தமிழ்நாடு பொது அறிவு வினா விடைகள்
1. 1916-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம்
A. பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க
B. காங்கிரசை எதிர்க்க
C. சுயாராஜ்ய இயக்கத்தின் செல்வாக்கை குறைக்க
D. பஞ்சம் மற்றும் வறட்சிக் குழுவை எதிர்த்து
B. காங்கிரசை எதிர்க்க
C. சுயாராஜ்ய இயக்கத்தின் செல்வாக்கை குறைக்க
D. பஞ்சம் மற்றும் வறட்சிக் குழுவை எதிர்த்து
Answer
A. பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க
2. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்
A. கே.காமராஜ்
B. சி.என்.அண்ணாதுரை
C. மு.கருணாநிதி
D. எம்.ஜி.ராமச்சந்திரன்
B. சி.என்.அண்ணாதுரை
C. மு.கருணாநிதி
D. எம்.ஜி.ராமச்சந்திரன்
Answer
D. எம்.ஜி.ராமச்சந்திரன்
3. தமிழகத்தின் எந்த பரம்பரைக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது?
A. நாடகம்
B. தமிழ் இசை
C. வீணை வாசிப்பு
D. பரதநாட்டியம்
B. தமிழ் இசை
C. வீணை வாசிப்பு
D. பரதநாட்டியம்
Answer
D. பரதநாட்டியம்
4. தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவிப்பட உள்ளது?
A. தூத்துக்குடி
B. திருச்சி
C. மதுரை
D. தஞ்சாவூர்
B. திருச்சி
C. மதுரை
D. தஞ்சாவூர்
Answer
C. மதுரை
5. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் கிராமப் பகுதிகளில் வசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் “சென்னை மாகான சங்கம்” என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?
A. 1887
B. 1892
C. 1916
D. 1905
B. 1892
C. 1916
D. 1905
Answer
B. 1892
6. தமிழக அரசினால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?
A. 1947
B. 1956
C. 1955
D. 1981
B. 1956
C. 1955
D. 1981
Answer
C. 1955
7. பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?
A. பெரியார்
B. அயோத்தி தாச பண்டிதர்
C. பிட்டி தியாகராயர்
D. சி.என்.அண்ணாதுரை
B. அயோத்தி தாச பண்டிதர்
C. பிட்டி தியாகராயர்
D. சி.என்.அண்ணாதுரை
Answer
C. பிட்டி தியாகராயர்
8. தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
A. பரிதிமாற் கலைஞர்
B. உ.வே.சா
C. மறைமலை அடிகள்
D. தந்தை பெரியார்
B. உ.வே.சா
C. மறைமலை அடிகள்
D. தந்தை பெரியார்
Answer
C. மறைமலை அடிகள்
9. சரியாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
(பட்ட பெயர்) | (நபர்) | |
A. | ஆந்திர கேசரி | பொட்டி சிறிராமுலு |
B. | மூதறிஞர் | அண்ணா |
C. | பேரறிஞர் | இராஜாஜி |
D. | ஏழிசை மன்னர் | தியாகராஜ பாகவதர் |
Answer
D. ஏழிசை மன்னர் - தியாகராஜ பாகவதர்
10. 1953-இல் ஆந்திரா உருவான பின்னர் தமிழக – ஆந்திரா எல்லைச் சிக்கல் தீர்க்க அமைக்கப்பட்ட ஆணையம்/குழு எது?
A. எஸ்.கே.தார் ஆணையம்
B. எச்.வி.படாஸ்கர் குழு
C. பாசில் அலி ஆணையம்
D. ஜே.வி.பி.குழு
B. எச்.வி.படாஸ்கர் குழு
C. பாசில் அலி ஆணையம்
D. ஜே.வி.பி.குழு
Answer
B. எச்.வி.படாஸ்கர் குழு
11. பெரியாரை "தமிழ்நாட்டின் ரூசோ" என பாரட்டியவர் யார்?
A. அண்ணா
B. பாரதிதாசன்
C. சிங்காரவேலர்
D. சர்.ஏ.ராமசாமி முதலியார்
B. பாரதிதாசன்
C. சிங்காரவேலர்
D. சர்.ஏ.ராமசாமி முதலியார்
Answer
D. சர்.ஏ.ராமசாமி முதலியார்
12. 1920-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் என்னும் அமைப்பின் முதல் தலைவர் யார்?
A. சிங்காரவேலர்
B. ஜவகர்லால் நேரு
C. லாலாலஜபதி ராய்
D. தாதாபாய் நௌரோஜி
B. ஜவகர்லால் நேரு
C. லாலாலஜபதி ராய்
D. தாதாபாய் நௌரோஜி
Answer
C. லாலாலஜபதி ராய்
13. தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. விருதுநகர்
D. மதுரை
B. சென்னை
C. விருதுநகர்
D. மதுரை
Answer
C. விருதுநகர்
14. எவ்விடத்தில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. தஞ்சாவூர்
D. மதுரை
B. சென்னை
C. தஞ்சாவூர்
D. மதுரை
Answer
C. தஞ்சாவூர்
15. இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை சக்தி அமைந்துள்ள இடம்
A. கயத்தாறு
B. நான்குநேரி
C. செட்டிக்குளம்
D. பனங்குடி
B. நான்குநேரி
C. செட்டிக்குளம்
D. பனங்குடி
Answer
C. செட்டிக்குளம்
16. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர்
A. ஆளுநர்
B. தலைமை செயலர்
C. முதல் அமைச்சர்
D. திட்ட அமைச்சர்
B. தலைமை செயலர்
C. முதல் அமைச்சர்
D. திட்ட அமைச்சர்
Answer
C. முதல் அமைச்சர்
17. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம்
A. திருநெல்வேலி
B. திருச்சி
C. தஞ்சாவூர்(நரிமணம்)
D. மதுரை
B. திருச்சி
C. தஞ்சாவூர்(நரிமணம்)
D. மதுரை
Answer
C. தஞ்சாவூர்(நரிமணம்)
18. காவேரியாற்றின் மிக நீளமான கிளை நதி
A. அமராவதி
B. பவானி
C. ஹேமாவதி
D. நொய்யல்
B. பவானி
C. ஹேமாவதி
D. நொய்யல்
Answer
B. பவானி
19. தமிழ்நாடு மற்றும் கேரளா கூட்டு முயற்சித் திட்டம் எது?
A. பரம்பிக்குளம் – ஆழியார்
B. தெகிரி அணைத்திட்டம்
C. தெயின் அணைத்திட்டம்
D. ராஜ்காட் அணைத்திட்டம்
B. தெகிரி அணைத்திட்டம்
C. தெயின் அணைத்திட்டம்
D. ராஜ்காட் அணைத்திட்டம்
Answer
A. பரம்பிக்குளம் – ஆழியார்
20. கோகுல கிருஷ்ணன் கமிஷன் நியமனம் செய்தது எதை விசாரிப்பதற்காக?
A. தமிழகத்தில் ஜாதிக் கலவரம்
B. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
C. தமிழகத்தில் தலித்துகளின் சூழ்நிலையை ஆராய்வதற்கு
D. இவை எதுவுமில்லை
B. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
C. தமிழகத்தில் தலித்துகளின் சூழ்நிலையை ஆராய்வதற்கு
D. இவை எதுவுமில்லை
Answer
B. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு
21. தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம்
A. 1977
B. 1978
C. 1979
D. 1980
B. 1978
C. 1979
D. 1980
Answer
C. 1979
22. ஜெயகாந்தனுக்கு இராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல்
A. சுந்தரகாண்டம்
B. ஒரு பிடி சோறு
C. அக்னிபிரவேசம்
D. சில நேரங்களில் சில மனிதர்கள்
B. ஒரு பிடி சோறு
C. அக்னிபிரவேசம்
D. சில நேரங்களில் சில மனிதர்கள்
Answer
A. சுந்தரகாண்டம்
23. எந்த தமிழ் தேசியவாதி “பாலபாரதி” என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிடார்
A. சுப்ரமணியபாரதி
B. சுப்ரமணிய சிவா
C. வ.உ.சி
D. வ.வே.சு.ஐயர்
B. சுப்ரமணிய சிவா
C. வ.உ.சி
D. வ.வே.சு.ஐயர்
Answer
D. வ.வே.சு.ஐயர்
24. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகள்
A. 21
B. 20
C. 25
D. 39
B. 20
C. 25
D. 39
Answer
D. 39
25. செங்கோட்டை கணவாய் இவற்றிற்கிடையே அமைந்துள்ளது?
A. வருஷநாடு மலை மற்றும் மகேந்திரகிரி மலை
B. நீலகிரி மற்றும் ஆனைமலை
C. பழனிமலை மற்றும் மகேந்திரகிரி மலை
D. மகேந்திரகிரி மலை மற்றும் குற்றால மலை
B. நீலகிரி மற்றும் ஆனைமலை
C. பழனிமலை மற்றும் மகேந்திரகிரி மலை
D. மகேந்திரகிரி மலை மற்றும் குற்றால மலை
Answer
A. வருஷநாடு மலை மற்றும் மகேந்திரகிரி மலை
26. தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம்
A. 1976
B. 1985
C. 1986
D. 1987
B. 1985
C. 1986
D. 1987
Answer
C. 1986
27. தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
A. வ.உ.சிதம்பரம்பிள்ளை
B. இராஜகோபாலாச்சாரியார்
C. சத்திய மூர்த்தி
D. சுப்ரமணிய சிவா
B. இராஜகோபாலாச்சாரியார்
C. சத்திய மூர்த்தி
D. சுப்ரமணிய சிவா
Answer
A. வ.உ.சிதம்பரம்பிள்ளை
28. தமிழ்நாட்டில் அமைந்துள்ள மிகச்சிறிய வனவிலங்கு சரணாலயம்
A. முதுமலை சரணாலயம்
B. களக்காடு சரணாலயம்
C. கோடியக்கரை சரணாலயம்
D. வல்லநாடு சரணாலயம்
B. களக்காடு சரணாலயம்
C. கோடியக்கரை சரணாலயம்
D. வல்லநாடு சரணாலயம்
Answer
D. வல்லநாடு சரணாலயம்
29. சென்னை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட வருடம்
A. 1847
B. 1857
C. 1897
D. 1947
B. 1857
C. 1897
D. 1947
Answer
B. 1857
30. சரியாக பொருத்தப்படாத இணை எது?
A. ஜவ்வாது மலை – வேலூர்
B. பச்சை மலை – பெரம்பலூர்
C. கொல்லி மலை – நாமக்கல்
D. கஞ்ச மலை – காஞ்சிபுரம்
B. பச்சை மலை – பெரம்பலூர்
C. கொல்லி மலை – நாமக்கல்
D. கஞ்ச மலை – காஞ்சிபுரம்
Answer
D. கஞ்ச மலை – காஞ்சிபுரம்
31. 10 + 2 + 3 கல்வி முறை தமிழ்நாட்டில் புகுத்தப்பட்ட ஆண்டு
A. 1966
B. 1976
C. 1978
D. 1980
B. 1976
C. 1978
D. 1980
Answer
C. 1978
32. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A. கால்டுவெல்
B. எல்லிஸ் துரை
C. வில்சன்
D. வீரமாமுனிவர்
B. எல்லிஸ் துரை
C. வில்சன்
D. வீரமாமுனிவர்
Answer
A. கால்டுவெல்
33. தமிழ்நாட்டின் முதல் மேயர்
A. சர்.ராஜா.முத்தையா செட்டியார்
B. O.P.ராமசாமி செட்டியார்
C. பக்தவத்சலம்
D. சர்.தாமஸ் ரோ
B. O.P.ராமசாமி செட்டியார்
C. பக்தவத்சலம்
D. சர்.தாமஸ் ரோ
Answer
A. சர்.ராஜா.முத்தையா செட்டியார்
34. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A. திருச்சிராப்பள்ளி
B. சென்னை
C. காரைக்குடி
D. சிவகங்கை
B. சென்னை
C. காரைக்குடி
D. சிவகங்கை
Answer
C. காரைக்குடி
35. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
A. கோடைகாலம்
B. தென்மேற்கு பருவகாற்று காலம்
C. வடகிழக்கு பருவக்காற்று காலம்
D. குளிர்காலம்
B. தென்மேற்கு பருவகாற்று காலம்
C. வடகிழக்கு பருவக்காற்று காலம்
D. குளிர்காலம்
Answer
C. வடகிழக்கு பருவக்காற்று காலம்
36. கீழ்க்கண்டவற்றுள் எது தூத்துக்குடியில் இல்லை?
A. இராசாயன தொழிற்சாலை
B. உரத் தொழிற்சாலை
C. அணுமின் நிலையம்
D. அனல்மின் நிலையம்
B. உரத் தொழிற்சாலை
C. அணுமின் நிலையம்
D. அனல்மின் நிலையம்
Answer
C. அணுமின் நிலையம்
37. மும்பையுடன் சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை
A. NH:4
B. NH:3
C. NH:7
D. NH:45
B. NH:3
C. NH:7
D. NH:45
Answer
A. NH:4
38. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் மொத்த நீளம்
A. 230 கி.மீ
B. 350 கி.மீ
C. 150 கி.மீ
D. 260 கி.மீ
B. 350 கி.மீ
C. 150 கி.மீ
D. 260 கி.மீ
Answer
C. 150 கி.மீ
39. தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு
A. 1,30,000 ச.கி.மீ
B. 1,50,000 ச.கி.மீ
C. 1,70,000 ச.கி.மீ
D. 1,90,000 ச.கி.மீ
B. 1,50,000 ச.கி.மீ
C. 1,70,000 ச.கி.மீ
D. 1,90,000 ச.கி.மீ
Answer
A. 1,30,000 ச.கி.மீ
40. மும்மொழித்திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A. 1965
B. 1967
C. 1970
D. 1975
B. 1967
C. 1970
D. 1975
Answer
A. 1965
41. கேரளாவையும், தமிழ்நாட்டையும் இணைக்கும் முக்கிய கனவாய்
A. பால்காட்
B. தால்காட்
C. போர்காட்
D. ஆரம்போலி
B. தால்காட்
C. போர்காட்
D. ஆரம்போலி
Answer
A. பால்காட்
42. தெனிந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம்
A. பொன்முடி
B. ஆனைமுடி
C. தொட்டபெட்டா
D. தூண்பாறை
B. ஆனைமுடி
C. தொட்டபெட்டா
D. தூண்பாறை
Answer
B. ஆனைமுடி
43. வைகை ஆறு தோன்றுமிடம்
A. அகஸ்தியர் குன்றுகள்
B. ஏலமலை
C. கொல்லிமலை
D. கூர்க்
B. ஏலமலை
C. கொல்லிமலை
D. கூர்க்
Answer
A. அகஸ்தியர் குன்றுகள்
44. தமிழகத்தில் சட்டமேலவையின் கடைசி தலைவர்
A. மா.பொ.சி
B. மாணிக்கவேலு
C. சிற்றரசு
D. முத்துலெட்சுமி ரெட்டி
B. மாணிக்கவேலு
C. சிற்றரசு
D. முத்துலெட்சுமி ரெட்டி
Answer
A. மா.பொ.சி
45. தமிழ்நாட்டில் ஹெமடைட் தூது அதிக அளவில் கிடைக்குமிடம்
A. தூத்துக்குடி
B. சேலம்
C. திருநெல்வேலி
D. தர்மபுரி
B. சேலம்
C. திருநெல்வேலி
D. தர்மபுரி
Answer
B. சேலம்
46. மணிமுத்தாறு தோன்றுமிடம்
A. பச்சைமலை
B. கொல்லி மலை
C. குற்றால மலை
D. கல்வராயன் மலை
B. கொல்லி மலை
C. குற்றால மலை
D. கல்வராயன் மலை
Answer
D. கல்வராயன் மலை
47. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்
A. 1043 கி.மீ
B. 1056 கி.மீ
C. 1076 கி.மீ
D. 1066 கி.மீ
B. 1056 கி.மீ
C. 1076 கி.மீ
D. 1066 கி.மீ
Answer
C. 1076 கி.மீ
48. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு
A. 2006
B. 2007
C. 2008
D. 2008
B. 2007
C. 2008
D. 2008
Answer
C. 2008
49. மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A. எம்.ஜி.ஆர்
B. அண்ணாதுரை
C. காமராஜர்
D. கருணாநிதி
B. அண்ணாதுரை
C. காமராஜர்
D. கருணாநிதி
Answer
C. காமராஜர்
50. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்?
A. மெய்யறிவு
B. வீர விடுதலை
C. பெண்ணின் பெருமை
D. இவற்றுள் எதுவுமில்லை
B. வீர விடுதலை
C. பெண்ணின் பெருமை
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
A. மெய்யறிவு
51. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்
A. திருநெல்வேலி
B. கோயம்புத்தூர்
C. கடலூர்
D. தஞ்சாவூர்
B. கோயம்புத்தூர்
C. கடலூர்
D. தஞ்சாவூர்
Answer
A. திருநெல்வேலி
52. திருநெல்வேலி அருகில் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையமானது இந்திய அரசாங்கத்திற்கும் _____________ அரசாங்கத்திற்கும் இடையேயான கூட்டு
A. பிரெஞ்சு
B. இரஷ்யா
C. ஸ்பெயின்
D. அமெரிக்கா
B. இரஷ்யா
C. ஸ்பெயின்
D. அமெரிக்கா
Answer
B. இரஷ்யா
53. பின்வருபவைகளில் தமிழ்நாடு தொடர்பாக எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A. மாநில விலங்கு – நீலகிரி வரையாடு
B. மாநிலப் பறவை – மயில்
C. மாநில மலர் – செங்காந்தாள் மலர்
D. மாநில மரம் – பனைமரம்
B. மாநிலப் பறவை – மயில்
C. மாநில மலர் – செங்காந்தாள் மலர்
D. மாநில மரம் – பனைமரம்
Answer
B. மாநிலப் பறவை – மயில்
54. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகியவற்றின் கடலோரச் சமவெளிப் பகுதிகள் ஒன்றாக எவ்வாறு அறியபடுகிறது
A. சோழமண்டலச் சமவெளிகள்
B. சேரமண்டலச் சமவெளி பகுதிகள்
C. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
D. கோரமண்டலக் கடற்கரை
B. சேரமண்டலச் சமவெளி பகுதிகள்
C. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
D. கோரமண்டலக் கடற்கரை
Answer
A. சோழமண்டலச் சமவெளிகள்
55. நாட்டின் முதல் இசை அருங்காட்சியகத்தை _______ ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
A. மதுரை
B. சென்னை
C. திருவையாறு
D. கோயம்புத்தூர்
B. சென்னை
C. திருவையாறு
D. கோயம்புத்தூர்
Answer
C. திருவையாறு
56. சுயமரியாதை திருமணம் எந்த ஆண்டு தமிழ்நாடு அரசினால் சட்டப்படியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது?
A. 1925
B. 1947
C. 1967
D. 1969
B. 1947
C. 1967
D. 1969
Answer
C. 1967
57. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை?
A. 80.33%
B. 75.14%
C. 85.46%
D. 90.25
B. 75.14%
C. 85.46%
D. 90.25
Answer
A. 80.33%