விலங்கியல் வினா விடைகள்
1. ரத்த வெள்ளையணுக்கள் ______________ வடிவமுடையவை
A. அமீபாய்டு
B. உருண்டை
C. தட்டை
D. எல்லாம்
B. உருண்டை
C. தட்டை
D. எல்லாம்
Answer
A. அமீபாய்டு
2. உலகில் நன்னீர் இருப்பு __________ % ஆகும்.
A. 2.4
B. 4.2
C. 8.4
D. 4.8
B. 4.2
C. 8.4
D. 4.8
Answer
A. 2.4
3. கீழ்க்கண்ட நோய்களில் எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாது?
A. சீரோப்தால்மியா
B. ரிக்கெட்ஸ்
C. ஆஸ்டியோமலலேசியா
D. பெரி பெரி
B. ரிக்கெட்ஸ்
C. ஆஸ்டியோமலலேசியா
D. பெரி பெரி
Answer
A. சீரோப்தால்மியா
4. கருவை அதிர்விலிருந்து பாதுகாப்பது?
A. ஆம்னியான்
B. அலண்டாய்ஸ்
C. கோரியான்
D. கருவுணவுப்பை
B. அலண்டாய்ஸ்
C. கோரியான்
D. கருவுணவுப்பை
Answer
A. ஆம்னியான்
5. ஒரு செல்லின் உயிருள்ள பகுதி என்று அழைக்கப்படுவது
A. செல் சுவர்
B. புரோட்டோபிளாசம்
C. ஹையலோ பிளாசம்
D. செல் சாறு
B. புரோட்டோபிளாசம்
C. ஹையலோ பிளாசம்
D. செல் சாறு
Answer
B. புரோட்டோபிளாசம்
6. இந்தியாவில் கருவியலின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி
A. ஜோரி
B. போஜ்வானி
C. மஹேஷ்வரி
D. பி. ஜி. எம். ஸ்வாமி
B. போஜ்வானி
C. மஹேஷ்வரி
D. பி. ஜி. எம். ஸ்வாமி
Answer
B. போஜ்வானி
7. கீழ்க்கண்ட வைட்டமின் – காம்ப்ளக்ஸ் தொகுதியில் கல்லீரலில் அதிகமாக காணப்படுவது எது?
A. ரிபோபிளேவின் அல்லது B2
B. நிக்கோடினிக் அமிலம் அல்லது நியாசின்
C. கோபாலமின் அல்லது B12
D. போலிக் அமிலம் அல்லது டெட்ராஹைட்ரோ போலேட்
B. நிக்கோடினிக் அமிலம் அல்லது நியாசின்
C. கோபாலமின் அல்லது B12
D. போலிக் அமிலம் அல்லது டெட்ராஹைட்ரோ போலேட்
Answer
C. கோபாலமின் அல்லது B12
8. கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சுரப்பி இதயத்துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம் முதலியவற்றைச் சீராக்குகிறது?
A. அட்ரினல்
B. தைராக்சின்
C. பிட்யூட்டரி
D. ஏதுமில்லை
B. தைராக்சின்
C. பிட்யூட்டரி
D. ஏதுமில்லை
Answer
A. அட்ரினல்
9. 'உயிர்உரம்' என அழைக்கப்படுவது எது?
A. ரைசோபியம்
B. a மற்றும் b
C. அசோஸ்பைரில்லாம்
D. சாணம்
B. a மற்றும் b
C. அசோஸ்பைரில்லாம்
D. சாணம்
Answer
B. a மற்றும் b
10. தடுப்பூசி மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் முறை ___________
A. திரவ ஹைட்ரஜன்
B. திரவ ஆக்சிஜன்
C. திரவ ஹீலியம்
D. நைட்ரஜன் குளிரூட்டுதல்
B. திரவ ஆக்சிஜன்
C. திரவ ஹீலியம்
D. நைட்ரஜன் குளிரூட்டுதல்
Answer
D. நைட்ரஜன் குளிரூட்டுதல்
11. விவசாய நிலங்களில் பயிர்களுடன் மீன்களை வளர்த்தல் இவ்வாறு அழைக்கப்படும்
A. குளங்களில் மீன் வளர்ப்பு
B. பல இன மீன் வளர்ப்பு
C. தீவிர மீன் வளர்ப்பு
D. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு
B. பல இன மீன் வளர்ப்பு
C. தீவிர மீன் வளர்ப்பு
D. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு
Answer
D. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு
12. ஹீமோகுளோபின், ஹீமோசையனின், சீரம், ஆல்புமின், ஆகியவை ______________ வகை புரதம்
A. கட்டுப்படுத்தும்
B. கடத்தும்
C. சேமித்து வைக்கும்
D. பாதுகாப்பளிக்கும்
B. கடத்தும்
C. சேமித்து வைக்கும்
D. பாதுகாப்பளிக்கும்
Answer
B. கடத்தும்
13. டெர்மினேசன் கோடான் எனப்படுவது
A. UAA, UGA, UAG
B. UAC, UCA, UAG
C. UAA, UAC, UGA
D. UAG, UCA, UAC
B. UAC, UCA, UAG
C. UAA, UAC, UGA
D. UAG, UCA, UAC
Answer
A. UAA, UGA, UAG
14. "மருந்துகளின் அரசி" என்றழைக்கப்படுவது?
A. பெனிசிலின்
B. ஸ்டிரப்டோமைசின்
C. ஆரியோமைசிடின்
D. குளோரோமைசிடின்
B. ஸ்டிரப்டோமைசின்
C. ஆரியோமைசிடின்
D. குளோரோமைசிடின்
Answer
A. பெனிசிலின்
15. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், பில்லேரியாசிஸ் நோய்கள் எதன் மூலமாக பரவுகின்றன?
A. செட்சி ஈ
B. மணல் ஈ
C. கொசு
D. உடல் பேன்
B. மணல் ஈ
C. கொசு
D. உடல் பேன்
Answer
C. கொசு
16. குழந்தைகளில் டயரியா எனப்படும் பேதிக்குக் காரணமான உயிரி
A. எர்சினியா பெஸ்டிஸ்
B. நிஸ்சேரியா
C. கியார்டியா இன்டஸ்டிரைசஸிஸ்
D. டிரைக்கோமோனாடுகள்
B. நிஸ்சேரியா
C. கியார்டியா இன்டஸ்டிரைசஸிஸ்
D. டிரைக்கோமோனாடுகள்
Answer
C. கியார்டியா இன்டஸ்டிரைசஸிஸ்
17. அவசர காலங்களில் நம் உடலைத் தயார்ப்படுத்தும் ஹார்மோன்
A. பிட்யூட்டரி ஹார்மோன்
B. அட்ரினல் ஹார்மோன்
C. தைரோடிரோபிக் ஹார்மோன்
D. லூட்டியோடிரோபிக் ஹார்மோன்
B. அட்ரினல் ஹார்மோன்
C. தைரோடிரோபிக் ஹார்மோன்
D. லூட்டியோடிரோபிக் ஹார்மோன்
Answer
B. அட்ரினல் ஹார்மோன்
18. தவறான கூற்றைச் சுட்டிக்காட்டவும்.
A. பிரோஸ்டேட் துணை இனப்பெருக்க உறுப்பு.
B. லெடிக் செல்கள் விந்தகத்தில் உள்ளன.
C. சினை முட்டை கிராபியன் பாலிக்கில்சில் உருவாகிறது.
D. 'ஆன்ட்ரோஜென்' ஹார்மோன் ஓவரியால் உற்பத்தி செய்யப்படுகிறது.
B. லெடிக் செல்கள் விந்தகத்தில் உள்ளன.
C. சினை முட்டை கிராபியன் பாலிக்கில்சில் உருவாகிறது.
D. 'ஆன்ட்ரோஜென்' ஹார்மோன் ஓவரியால் உற்பத்தி செய்யப்படுகிறது.
Answer
D. 'ஆன்ட்ரோஜென்' ஹார்மோன் ஓவரியால் உற்பத்தி செய்யப்படுகிறது.
19. கீழ்க்கண்டவற்றுள் எது சாக்கஸ் நோயை உண்டாகுகிறது?
A. மூட்டைப்பூச்சி
B. கொசுக்கள்
C. டிரையோடோமினே பூச்சி
D. கரப்பான் பூச்சி
B. கொசுக்கள்
C. டிரையோடோமினே பூச்சி
D. கரப்பான் பூச்சி
Answer
D. டிரையோடோமினே பூச்சி
20. திட்டம் புலி என்பது எப்போது நிறுவப்பட்டது?
A. 1971 ஏப்ரல்
B. 1972 ஏப்ரல்
C. 1973 ஏப்ரல்
D. 1974 ஏப்ரல்
B. 1972 ஏப்ரல்
C. 1973 ஏப்ரல்
D. 1974 ஏப்ரல்
Answer
C. 1973 ஏப்ரல்
21. ஆக்ஸிடாசின் ஹார்மோன் எந்தச் சுரப்பியின் ஹார்மோன்?
A. தைராய்டு சுரப்பி
B. அட்ரினல் சுரப்பி
C. பிட்யூட்டரி சுரப்பி
D. பாராதைராய்டு சுரப்பி
B. அட்ரினல் சுரப்பி
C. பிட்யூட்டரி சுரப்பி
D. பாராதைராய்டு சுரப்பி
Answer
C. பிட்யூட்டரி சுரப்பி
22. எந்த நிலையில் உட்கருச் சவ்வும், உட்கருமணியும் மறைகின்றன? கதிர் அமைப்பு சைட்டோபிளாசத்தில் தோன்றுகின்றது?
A. டையாகைனசிஸ்
B. பாக்கீடீன்
C. டிப்ளோடீன்
D. லேப்டோடீன்
B. பாக்கீடீன்
C. டிப்ளோடீன்
D. லேப்டோடீன்
Answer
A. டையாகைனசிஸ்
23. மேகங்களைத் தூண்டி செயற்கையாக மழை பெய்விக்க உதவும் வேதிப்பொருள்
A. பொட்டாசியம் அயோடைடு
B. கால்சியம் கார்பனேட்
C. கந்தக-டை-ஆக்ஸைடு
D. அமோனியம் பாஸ்பேட்
B. கால்சியம் கார்பனேட்
C. கந்தக-டை-ஆக்ஸைடு
D. அமோனியம் பாஸ்பேட்
Answer
A. பொட்டாசியம் அயோடைடு
24. குடிநீரில் அதிகளவு காணப்படும் வேதிப் பொருள்
A. ஆர்செனிக் மற்றும் நைட்ரேட்டுகள்
B. ஆர்செனிக் மற்றும் நைட்ரைட்டுகள்
C. ஆர்செனிக் மற்றும் காரீயம்
D. காரீயம் மற்றும் நைட்ரைட்டுகள்
B. ஆர்செனிக் மற்றும் நைட்ரைட்டுகள்
C. ஆர்செனிக் மற்றும் காரீயம்
D. காரீயம் மற்றும் நைட்ரைட்டுகள்
Answer
A. ஆர்செனிக் மற்றும் நைட்ரேட்டுகள்
25. மனிதரில் வெப்ப சமநிலைப் பணியை மேற்கொள்வது
A. வியர்வைச் சுரப்பி மற்றும் ரத்தம்
B. வியர்வைச் சுரப்பி மட்டும்
C. வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், ரத்தம்
D. வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், ரத்தம் மற்றும் நுரையீரல்
B. வியர்வைச் சுரப்பி மட்டும்
C. வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், ரத்தம்
D. வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், ரத்தம் மற்றும் நுரையீரல்
Answer
D. வியர்வைச் சுரப்பி, சிறுநீரகம், ரத்தம் மற்றும் நுரையீரல்
26. மரபியல் நோய் எது?
A. அல்சைமர் நோய்
B. டயாபடிஸ் இன்சிபிடஸ்
C. குமிழ்ச் சிறுவன் நோய்
D. சிறுநீரகச் சேயலிழப்பு
B. டயாபடிஸ் இன்சிபிடஸ்
C. குமிழ்ச் சிறுவன் நோய்
D. சிறுநீரகச் சேயலிழப்பு
Answer
C. குமிழ்ச் சிறுவன் நோய்
27. உடலில் காயம் ஏற்படும்போது, திராம்போசைட்டுகள் சிதைவடைந்து _____________ யை வெளியேற்றுகின்றன
A. திராம்போபைப்ரின்
B. திராம்போசயனின்
C. திராம்போபிளாஸ்டின்
D. திராம்போலைசின்
B. திராம்போசயனின்
C. திராம்போபிளாஸ்டின்
D. திராம்போலைசின்
Answer
C. திராம்போபிளாஸ்டின்
28. பிரசவத்தின்போது கர்ப்பப் பையின் தசைகள் விரிந்து சுருங்குவதற்குக் காரணமான ஹார்மோன்
A. பிட்யூட்டரி ஹார்மோன்
B. தைராய்டு ஹார்மோன்
C. ஆக்சிடோசின்
D. இன்சுலின்
B. தைராய்டு ஹார்மோன்
C. ஆக்சிடோசின்
D. இன்சுலின்
Answer
C. ஆக்சிடோசின்
29. கீழே கொடுக்கப்பட்டாவற்றில் டைபாய்டு காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனை எது?
A. வைடால் சோதனை
B. மேன்டாக்ஸ் சோதனை
C. வேன் டன் பர்க் சோதனை
D. சதர்ன் பிளாட்டிங் உத்தி
B. மேன்டாக்ஸ் சோதனை
C. வேன் டன் பர்க் சோதனை
D. சதர்ன் பிளாட்டிங் உத்தி
Answer
A. வைடால் சோதனை
30. சோதனைக்குழாய்களில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு வளர்தளப் பொருளாகப் பயன்படுத்தப்படுவது எது?
A. சர்காஸம்
B. லேமினாரியா
C. அகர் – அகர்
D. ஏதுமில்லை
B. லேமினாரியா
C. அகர் – அகர்
D. ஏதுமில்லை
Answer
A. சர்காஸம்
31. அதிக அளவு வெப்ப இழப்பைத் தவிர்க்க விலங்கினங்கள் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு என்ன பெயர்?
A. டையபாஸ்
B. எயிஸ்டிவேசன்
C. ஹைபர்னேசன்
D. சைக்ளோமார்போசிஸ்
B. எயிஸ்டிவேசன்
C. ஹைபர்னேசன்
D. சைக்ளோமார்போசிஸ்
Answer
C. ஹைபர்னேசன்
32. உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறை
A. மிகுதியான ஆக்சிஜனில் எரித்தல்
B. நிலத்தில் நிரப்புதல்
C. ஆழ்துளை உள்செலுத்துதல்
D. எரித்து சாம்பலாக்கல்
B. நிலத்தில் நிரப்புதல்
C. ஆழ்துளை உள்செலுத்துதல்
D. எரித்து சாம்பலாக்கல்
Answer
D. எரித்து சாம்பலாக்கல்
33. யானை பாதுகாப்புத்திட்டம் தொடங்கிய ஆண்டு
A. 1966
B. 1992
C. 1993
D. 1995
B. 1992
C. 1993
D. 1995
Answer
B. 1992
34. கெராட்டின் என்ற புரதம் காணப்படுவது
A. ரோமம் மற்றும் தோல்
B. நகம், கொம்பு
C. இறகுகள், ரோமம்
D. மேற்கண்ட அனைத்தும்
B. நகம், கொம்பு
C. இறகுகள், ரோமம்
D. மேற்கண்ட அனைத்தும்
Answer
D. மேற்கண்ட அனைத்தும்
35. உயிரியல் தயாரிப்பு முறையில் (Biosynthesis) யூரியா உருவாகும் இடம்
A. கணையம்
B. சிறுநீரகம்
C. கல்லீரல்
D. இரைப்பை
B. சிறுநீரகம்
C. கல்லீரல்
D. இரைப்பை
Answer
C. கல்லீரல்
36. 1879 – ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயைக் கண்டுபிடித்தார்?
A. கிரந்த்திப் புண்
B. எயிட்ஸ்
C. வெட்டை நோய்
D. ஆண் விந்தகத்தில் நீர் சேர்த்தல்
B. எயிட்ஸ்
C. வெட்டை நோய்
D. ஆண் விந்தகத்தில் நீர் சேர்த்தல்
Answer
C. வெட்டை நோய்
37. கண்ணுக்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்
A. மையோபியா
B. கண்கட்டி
C. கண்ஜக்டிவிடிஸ்
D. கிளைக்கோமா
B. கண்கட்டி
C. கண்ஜக்டிவிடிஸ்
D. கிளைக்கோமா
Answer
D. கிளைக்கோமா
38. தசைகள் சுருங்குபோது ஏ. டி. பி. மூலக்குறுகள் இணையும் இடம்
A. மையோசின் இழை
B. மையோபிரில்கள்
C. நரம்பு முனை
D. ஆக்டின் இழைகள்
B. மையோபிரில்கள்
C. நரம்பு முனை
D. ஆக்டின் இழைகள்
Answer
D. ஆக்டின் இழைகள்
39. உணவுத் துகள்களில் ஸ்டார்ச் எவ்வகை மூலக்கூறாக உள்ளது?
A. கைட்டின்
B. செல்லுலோஸ்
C. பெக்டின்
D. கிளைக்கோஜன்
B. செல்லுலோஸ்
C. பெக்டின்
D. கிளைக்கோஜன்
Answer
C. பெக்டின்
40. பருவ காலங்களில் உண்டாகும் வெப்பநிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வின் பெயர்
A. சைக்ளோசிஸ்
B. சைக்ளோமர்ஃபோசிஸ்
C. தெர்மோட்ரோபிசம்
D. டையபாஸ்
B. சைக்ளோமர்ஃபோசிஸ்
C. தெர்மோட்ரோபிசம்
D. டையபாஸ்
Answer
B. சைக்ளோமர்ஃபோசிஸ்
41. தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?
A. பாடுலிசம்
B. டெட்டானஸ்
C. ஹன்சன்ஸ் நோய்
D. ரேபிஸ்
B. டெட்டானஸ்
C. ஹன்சன்ஸ் நோய்
D. ரேபிஸ்
Answer
C. ஹன்சன்ஸ் நோய்
42. மிகச்சிறிய, மிகப்பெரிய ரத்த வெள்ளை அணுக்கள் யாவை?
A. மோனோசைட் மற்றும் லிம்போசைட்
B. நியூட்ரோபில் மற்றும் இயோசினோபில்
C. பேசோபில் மற்றும் லிம்போசைட்
D. லிம்போசைட் மற்றும் மோனோசைட்
B. நியூட்ரோபில் மற்றும் இயோசினோபில்
C. பேசோபில் மற்றும் லிம்போசைட்
D. லிம்போசைட் மற்றும் மோனோசைட்
Answer
D. லிம்போசைட் மற்றும் மோனோசைட்
43. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை ______________
A. 98.4 – 98.6 ° F
B. 96.6 – 96.8 ° F
C. 94.4 – 94.6 ° F
D. 98.4 – 99.6 ° F
B. 96.6 – 96.8 ° F
C. 94.4 – 94.6 ° F
D. 98.4 – 99.6 ° F
Answer
A. 98.4 – 98.6 ° F
44. நெஃப்ரானின் பணிகள் யாவை?
A. ரத்தத்தை வடிகட்டுவது
B. வேதிச் சவ்வூடு பரவலில் பங்கேற்பது
C. சிறுநீர் உருவாக்கம்
D. எல்லாம்
B. வேதிச் சவ்வூடு பரவலில் பங்கேற்பது
C. சிறுநீர் உருவாக்கம்
D. எல்லாம்
Answer
A. ரத்தத்தை வடிகட்டுவது
45. கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் உயிரியத் தீர்வுக்கு _____________ பயன்படுத்தப்படுகிறது.
A. நைட்ரோபேக்டர் யுரோப்பியே
B. ஸபைஸோமோனாஸ்
C. நைட்ரோசோமோனாஸ் யுரோப்பியே
D. பாசில்லஸ் துருங்கியன்ஸிஸ்
B. ஸபைஸோமோனாஸ்
C. நைட்ரோசோமோனாஸ் யுரோப்பியே
D. பாசில்லஸ் துருங்கியன்ஸிஸ்
Answer
C. நைட்ரோசோமோனாஸ் யுரோப்பியே
46. மீனில் காணப்படும் ரத்த உறைதலைத் தடுக்கும் பொருளின் பெயர்
A. ஒமேகா 3 – கொழுப்பு அமிலம்
B. வைட்டமின் K
C. ஈரல் எண்ணெய்
D. நியாசின்
B. வைட்டமின் K
C. ஈரல் எண்ணெய்
D. நியாசின்
Answer
A. ஒமேகா 3 – கொழுப்பு அமிலம்
47. பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்
A. தொழுநோய்
B. போலியோ
C. சின்னம்மை
D. இன்புளளூயன்சா
B. போலியோ
C. சின்னம்மை
D. இன்புளளூயன்சா
Answer
A. தொழுநோய்
48. ஹோலாண்ரிக் மரபணுக்கள் காணப்படுவது
A. ஆட்டோசோம்க்களில்
B. x மற்றும் y குரோமோசோம்களில்
C. y குரோமோசோம்களில்
D. x குரோமோசோம்களில்
B. x மற்றும் y குரோமோசோம்களில்
C. y குரோமோசோம்களில்
D. x குரோமோசோம்களில்
Answer
y குரோமோசோம்களில்
49. ஸ்பைரோகைரா பாசி எம்முறையில் இனப்பெருக்கம் செய்கிறது?
A. மொட்டுறுதல்
B. மகரந்தச்சேர்க்கை
C. கருவுறுதல்
D. துண்டாதல்
B. மகரந்தச்சேர்க்கை
C. கருவுறுதல்
D. துண்டாதல்
Answer
D. துண்டாதல்
50. முட்டையில் அதிக அளவில் காணப்படும் புரதம் எது?
A. கெராட்டின்
B. அல்புமின்கள்
C. கொல்லாஜென்
D. ஹீமோகுளோபின்
B. அல்புமின்கள்
C. கொல்லாஜென்
D. ஹீமோகுளோபின்
Answer
B. அல்புமின்கள்
51. எந்த ஆண்டு ராபர்ட் கேலோ எய்ட்சை உண்டாக்கும் எச். ஐ. வி. வைரஸை கண்டுபிடித்தார்?
A. 1986
B. 1985
C. 1984
D. 1983
B. 1985
C. 1984
D. 1983
Answer
C. 1984
52. கீழ்க்கண்டவற்றுள் எதனை தடகள வீர்கள், தங்களுடைய ஆற்றல் மற்றும் செயல்பாட்டினை அதிகரிக்க எடுத்துக் கொள்கின்றனர்?
A. குளுக்கோஸ்
B. இன்சுலின்
C. வளர்மாற்ற ஸ்டீராய்டுகள்
D. எபிநெஃப்ரின்
B. இன்சுலின்
C. வளர்மாற்ற ஸ்டீராய்டுகள்
D. எபிநெஃப்ரின்
Answer
C. வளர்மாற்ற ஸ்டீராய்டுகள்
53. ரத்தம் சிவப்புசெல்களால் ஆனது என்பதை ஆன்டன் வான் லூவன்ஹாக் எந்த ஆண்டு அறிவித்தார்?
A. 1676
B. 1674
C. 1675
D. 1672
B. 1674
C. 1675
D. 1672
Answer
D. 1672
54. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம்
A. கழுத்துப் பகுதி
B. இதயத்தின் அடிப்பகுதி
C. மூளையின் அடிப்பகுதி
D. வயிற்றுப் பகுதி
B. இதயத்தின் அடிப்பகுதி
C. மூளையின் அடிப்பகுதி
D. வயிற்றுப் பகுதி
Answer
C. மூளையின் அடிப்பகுதி
55. கண் தானம் அளிப்போரின் கண்ணனின் எந்தப் பகுதிகள் பார்வையிழந்தோருக்கு பொருத்தப்படுகின்றன?
A. ஐரிஸ்
B. ஸ்கிளிராய்டு
C. கார்னியா
D. கொராய்டு
B. ஸ்கிளிராய்டு
C. கார்னியா
D. கொராய்டு
Answer
C. கார்னியா
56. மீன்கள் மற்றும் பறவைகளின் பால் நிர்ணயத்தில் பங்கு வகிக்கும் குரோமோசோம் வகை
A. XX – XO வகை
B. XX – XY வகை
C. Z0 – ZZ வகை
D. ZW – ZZ வகை
B. XX – XY வகை
C. Z0 – ZZ வகை
D. ZW – ZZ வகை
Answer
D. ZW – ZZ வகை
57. புரோட்டோசோவா உயிரியால் தோன்றும் நோய் எது?
A. ஆப்பிரிக்க உறக்க நோய்
B. காலரா
C. டீனியாசிஸ்
D. தட்டம்மை
B. காலரா
C. டீனியாசிஸ்
D. தட்டம்மை
Answer
A. ஆப்பிரிக்க உறக்க நோய்
58. வைரஸ் எதிப்பு புரதமான ‘ இன்டர்பெரானை ‘ சுரப்பவை
A. c மற்றும் d
B. B - லிம்போசைட்டுகள்
C. T - லிம்போசைட்டுகள்
D. வைரஸால் தாக்கப்பட்ட சில செல்கள்
B. B - லிம்போசைட்டுகள்
C. T - லிம்போசைட்டுகள்
D. வைரஸால் தாக்கப்பட்ட சில செல்கள்
Answer
A. c மற்றும் d
59. உயிரினப் பரவல் குறைவதற்கான மிக முக்கிய காரணம்
A. வாழிட மாசுபாடு
B. அயல் உயிரின அறிககம்
C. அதிக சுரண்டல்
D. வாழிட அழிவு
B. அயல் உயிரின அறிககம்
C. அதிக சுரண்டல்
D. வாழிட அழிவு
Answer
D. வாழிட அழிவு
60. கீழ்கண்டவற்றில் எது ‘ உயிர்காக்கும் ஹார்மோன்’ ?
A. குளுக்கோகார்டிகாய்டு
B. மினரலோகார்டிகாய்டு
C. கால்சிடோனின்
D. பேராதார்மோன்
B. மினரலோகார்டிகாய்டு
C. கால்சிடோனின்
D. பேராதார்மோன்
Answer
B. மினரலோகார்டிகாய்டு
61. எது தவறாகப் பொருந்தியுள்ளது?
A. Rh ரத்தம் - எரித்ரோ பிளாஸ்டாசிஸ் ஃபிடாலிஸ்
B. ஹீமோபிலியா - பால் இணைந்த பாரம்பரியம்
C. A, B, O ரத்தம் - பலகூட்டு அல்லீல்கள்
D. நிறக்குருடு - சத்துணவு பற்றாக்குறை
B. ஹீமோபிலியா - பால் இணைந்த பாரம்பரியம்
C. A, B, O ரத்தம் - பலகூட்டு அல்லீல்கள்
D. நிறக்குருடு - சத்துணவு பற்றாக்குறை
Answer
D. நிறக்குருடு - சத்துணவு பற்றாக்குறை
62. ‘கிறிஸ்துமஸ் நோய்‘ என்பதன் வேறு பெயர் என்ன?
A. ஹீமோபிலியா (அ) ரத்தம் உறையாமை A
B. ஹீமோபிலியா (அ) ரத்தம் உறையாமை B
C. புரோட்டோநோப்பியா
D. டியூட்டிரோநோப்பியா
B. ஹீமோபிலியா (அ) ரத்தம் உறையாமை B
C. புரோட்டோநோப்பியா
D. டியூட்டிரோநோப்பியா
Answer
B. ஹீமோபிலியா (அ) ரத்தம் உறையாமை B
63. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சுரப்பது ___________
A. குளுக்கோகான்
B. இன்சுலின்
C. மையலின்
D. கிளைகோஜென்
B. இன்சுலின்
C. மையலின்
D. கிளைகோஜென்
Answer
A. குளுக்கோகான்
64. _____________ மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையைப் பராமரிக்கிறது.
A. இன்சுலின்
B. மைலின்
C. ஆன்ட்ரோஜன்
D. புரோஜெஸ்டீரான்
B. மைலின்
C. ஆன்ட்ரோஜன்
D. புரோஜெஸ்டீரான்
Answer
D. புரோஜெஸ்டீரான்
65. மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ் லூட்டியமானது ஒரு வடுவாக அமையும் பெயர்
A. கார்பஸ் லூட்டியம்
B. கார்பஸ் கல்லோசம்
C. கார்பஸ் ஆல்பிக்கன்ஸ்
D. மேர்கண்ட எதுவும் இல்லை
B. கார்பஸ் கல்லோசம்
C. கார்பஸ் ஆல்பிக்கன்ஸ்
D. மேர்கண்ட எதுவும் இல்லை
Answer
C. கார்பஸ் ஆல்பிக்கன்ஸ்
66. எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ______________ ஒலிமாசு எனப்படுகிறது?
A. 80 டெசிபல்
B. 120 டெசிபல்
C. 150 டெசிபல்
D. 180 டெசிபல்
B. 120 டெசிபல்
C. 150 டெசிபல்
D. 180 டெசிபல்
Answer
A. 80 டெசிபல்
67. தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
A. பெல்லாக்ரா - நியாசின் பற்றாக்குறை
B. பெரிஸ்டால்சிஸ் - வைட்டமின் A பற்றாக்குறை
C. ஸ்கர்வி - வைட்டமின் C பற்றாக்குறை
D. ரிக்கெட்ஸ் - வைட்டமின் D பற்றாக்குறை
B. பெரிஸ்டால்சிஸ் - வைட்டமின் A பற்றாக்குறை
C. ஸ்கர்வி - வைட்டமின் C பற்றாக்குறை
D. ரிக்கெட்ஸ் - வைட்டமின் D பற்றாக்குறை
Answer
B. பெரிஸ்டால்சிஸ் - வைட்டமின் A பற்றாக்குறை
68. இந்தியாவில் முதன் முதலில் எந்த வருடம் இதய மற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது?
A. 1967
B. 1968
C. 1993
D. 1994
B. 1968
C. 1993
D. 1994
Answer
D. 1994
69. பின்வருவனவற்றுள் எது சூரியக்கதிர்கள் தோலின் மீதுபடும் பொழுது வைட்டமின் D ஆக மாறுகிறது?
A. கொலஸ்ட்ரால்
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
C. புரதம்
D. வைட்டமின் C
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
C. புரதம்
D. வைட்டமின் C
Answer
B. டிஹைடிரோ கொலஸ்ட்ரால்
70. சரியாக பொருந்துயுள்ள இணையைக் கண்டறிக
A. பெப்சின் – வாய்
B. ரெனின் – கணையம்
C. டயலின் – கல்லீரல்
D. டிரிப்ஸின் – சிறுகுடல்
B. ரெனின் – கணையம்
C. டயலின் – கல்லீரல்
D. டிரிப்ஸின் – சிறுகுடல்
Answer
D. டிரிப்ஸின் – சிறுகுடல்
71. பூஞ்சைகளால் மனிதன் மற்றும் விலங்குகளில் பொதுவாக ஏற்படும் நோயை கண்டறிக?
A. படர் தாமரை
B. பாதப் படை
C. ஏர்காட்
D. மைகோசஸ்
B. பாதப் படை
C. ஏர்காட்
D. மைகோசஸ்
Answer
B. பாதப் படை
72. தவறாக பொருந்தியுள்ள இனையைக் கண்டறிக்க
(எலும்பு இணைவு) | (எடுத்துக்காட்டு) | |
A. | பந்து கிண்ண மூட்டு | தோள்பட்டை மற்றும் இடுப்பு எலும்புகள் |
B. | கீல் மூட்டு | முழங்கை மற்றும் முழங்கால் |
C. | வழுக்கு மூட்டு | தோள்பட்டை எலும்பு |
D. | முளை மூட்டு | மார்பெலும்பு |
Answer
D. முளை மூட்டு – மார்பெலும்பு
73. கீழ்க்கண்டவற்றுள் எது பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்
A. உரக்க நோய்
B. தாடை மூடிக்கொள்ளுதல்
C. மஞ்சள் காமாலை
D. மலேரியா
B. தாடை மூடிக்கொள்ளுதல்
C. மஞ்சள் காமாலை
D. மலேரியா
Answer
B. தாடை மூடிக்கொள்ளுதல்
72. தவறாக பொருந்தியுள்ள இனையைக் கண்டறிக
(நோய்க்கான காரணி) | (நோய்கள்) | |
A. | வைரஸ் | கல்லீரல் அழற்ஜி |
B. | பூஞ்சை | டெட்டனஸ் |
C. | பாக்டீரியா | எலிகாய்ச்சல் |
D. | பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் | மலேரியா |
Answer
B. பூஞ்சை – டெட்டனஸ்
72. கீழ்க்கண்டவற்றுள் எது/எவை தோற்று நோய்கள்?
A. சாதாரண சளி
B. இன்புளுயென்சா
C. சின்ன அம்மை
D. இவையனைத்தும்
B. இன்புளுயென்சா
C. சின்ன அம்மை
D. இவையனைத்தும்
Answer
D. இவையனைத்தும்
73. கீழ்க்கண்ட எந்த வகை லென்ஸ் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பாதிக்கப்பட்டவருக்கு உகந்தது?
A. ஒரு குவிய லென்ஸ்
B. குவி லென்ஸ்
C. இரு குவிய லென்ஸ்
D. குழி லென்ஸ்
B. குவி லென்ஸ்
C. இரு குவிய லென்ஸ்
D. குழி லென்ஸ்
Answer
C. இரு குவிய லென்ஸ்
74. கீழ்க்கண்ட எந்த அறிவியலாளர் ரைபோசோமின் படிக அமைப்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றார்?
A. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
B. தாமஸ் ஸ்டெய்ஸ்
C. அடாயோநாத்
D. இவர்கள் அனைவரும்
B. தாமஸ் ஸ்டெய்ஸ்
C. அடாயோநாத்
D. இவர்கள் அனைவரும்
Answer
D. இவர்கள் அனைவரும்
75. கீழ்க்கண்டவற்றுள் எந்த செல் 300 முதல் 500 நாட்களில் செல்களை புதுபிக்கின்றன?
A. எலும்பு செல்கள்
B. தோல் செல்கள்
C. கல்லீரல் செல்கள்
D. இரத்த சிவப்பு செல்கள்
B. தோல் செல்கள்
C. கல்லீரல் செல்கள்
D. இரத்த சிவப்பு செல்கள்
Answer
C. கல்லீரல் செல்கள்
76. நட்சத்திர மீனின் இருசொற்பெயரைத் தேர்ந்தெடு
A. ரானா ஹெக்சாடாக்டைலா
B. பாவோ கிரிஸ்டேடஸ்
C. அஸ்டிரியஸ் ருபென்ஸ்
D. கார்பெஸ் ஸ்பெலன்டென்ஸ்
B. பாவோ கிரிஸ்டேடஸ்
C. அஸ்டிரியஸ் ருபென்ஸ்
D. கார்பெஸ் ஸ்பெலன்டென்ஸ்
Answer
C. அஸ்டிரியஸ் ருபென்ஸ்
77. கீழ்க்கண்டவற்றுள் எது செரிமான நொதி மற்றும் ஹார்மோனைச் சுரக்கின்றது?
A. கல்லீரல்
B. கணையம்
C. அட்ரீனல் சுரப்பி
D. தைராய்டு சுரப்பி
B. கணையம்
C. அட்ரீனல் சுரப்பி
D. தைராய்டு சுரப்பி
Answer
B. கணையம்
78. பால் சுரப்பிகளில் இருந்து பாலை வெளியேற்றுவதற்கு பயன்படும் ஹார்மோனைத் தேர்ந்தெடு?
A. ஈஸ்ட்ரோஜன்
B. LH
C. FSH
D. ஆக்ஸிடோஸின்
B. LH
C. FSH
D. ஆக்ஸிடோஸின்
Answer
D. ஆக்ஸிடோஸின்
79. கீழ்க்கண்டவற்றுள் எது 13 இதய அறைகளைக் கொண்டுள்ளது?
A. நிலநீர் வாழ்வன
B. கரப்பான் பூச்சி
C. மீன்
D. பறவைகள்
B. கரப்பான் பூச்சி
C. மீன்
D. பறவைகள்
Answer
B. கரப்பான் பூச்சி
80. DNA மூலக்கூற்றின் விட்டத்தைத் தேர்ந்தெடு?
A. 18A°
B. 20A°
C. 24A°
D. 40A°
B. 20A°
C. 24A°
D. 40A°
Answer
B. 20A°
81. கீழ்க்கண்டவற்றுள் "V" வடிவ குரோமோசோமைத் தேர்ந்தெடு?
A. அக்ரோசென்ட்ரிக்
B. மெட்டாசென்ட்ரிக்
C. சப்-மெட்டாசென்ட்ரிக்
D. டிலோசென்ட்ரிக்
B. மெட்டாசென்ட்ரிக்
C. சப்-மெட்டாசென்ட்ரிக்
D. டிலோசென்ட்ரிக்
Answer
B. மெட்டாசென்ட்ரிக்
82. கீழ்க்கண்ட எந்த விலங்கு வெளிக்கருவுருதல் முறையை மேற்கொள்கிறது?
A. தவளை மற்றும் பறவை
B. தவளை மட்டும்
C. தவளை மற்றும் முட்டிதோலிகள்
D. தவளை மற்றும் ஓணான்
B. தவளை மட்டும்
C. தவளை மற்றும் முட்டிதோலிகள்
D. தவளை மற்றும் ஓணான்
Answer
C. தவளை மற்றும் முட்டிதோலிகள்
83. கீழ்க்கண்ட எந்த உயிரினம் மூன்று விதமான சுவாச முறைகளைக் கொண்டுள்ளன?
A. கரப்பான் பூச்சி
B. மீன்கள்
C. தவளை
D. பறவைகள்
B. மீன்கள்
C. தவளை
D. பறவைகள்
Answer
C. தவளை
84. கீழ்க்கண்டவற்றுள் எதுதோலில் உள்ள உரோமத்தை அசைப்பதற்கு பயன்படுகிறது அல்லது தேவைபடுகிறது?
A. மெலனின்
B. அரக்டார் பைலை
C. சீபம்
D. A மற்றும் C ஆகிய இரண்டும்
B. அரக்டார் பைலை
C. சீபம்
D. A மற்றும் C ஆகிய இரண்டும்
Answer
B. அரக்டார் பைலை
85. பின்வருவனவற்றுள் எதனுடைய எண்ணிக்கை ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும்போது அதிகரிக்கிறது?
A. நியூட்ரோஃபில்கள்
B. பேசோஃபில்கள்
C. ஈசினோஃபில்கள்
D. மோனோசைட்டுகள்
B. பேசோஃபில்கள்
C. ஈசினோஃபில்கள்
D. மோனோசைட்டுகள்
Answer
C. ஈசினோஃபில்கள்
86. பின்வருவனவற்றுள் எது கண்ணின் உட்பகுதி முழுவதையும் நிறைத்துள்ள அரைத்திண்ம, ஒளி ஊடுருவும், கொழகொழப்பான பொருளாகும்?
A. விட்ரியஸ் திரவம்
B. அக்குவஸ் திரவம்
C. நிணநீர்
D. செல்விழித் திரவம்
B. அக்குவஸ் திரவம்
C. நிணநீர்
D. செல்விழித் திரவம்
Answer
A. விட்ரியஸ் திரவம்
87. முதன் முதலில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்றத்தை செய்தவர் யார்?
A. வில்லியம்
B. ஜான் ஹன்டர்
C. பெஞ்சமின் பெல்
D. ஜோசப் இ முர்ரே
B. ஜான் ஹன்டர்
C. பெஞ்சமின் பெல்
D. ஜோசப் இ முர்ரே
Answer
D. ஜோசப் இ முர்ரே
88. ஓவ்வொரு பெருமூளை அரைக்கோளமும் எத்தனை கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
A. 2
B. 3
C. 4
D. 5
B. 3
C. 4
D. 5
Answer
C. 4
89. பின்வரும் தொழில்நுட்பங்களுள் எது ஒரு செல்லில் உள்ள குரோமோசோம் தொகுதியை முழுமையாகப் பிரித்தெடுத்து அவற்றை இணைகளாக வரிசைப்படுத்துகிறது?
A. இடியோகிராம்
B. கேரியோடைப்பிங்
C. பிடிகிரி பகுப்பாய்வு
D. இவை ஏதுமில்லை
B. கேரியோடைப்பிங்
C. பிடிகிரி பகுப்பாய்வு
D. இவை ஏதுமில்லை
Answer
B. கேரியோடைப்பிங்
90. நீர்த்த கரைசலில் இருந்து செறவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வு கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடைவது __________________ என்று அழைக்கப்படுகிறது.
A. தலைகீழ் சவ்வூடுபரவல்
B. சவ்வூடு பரவல்
C. பரவல்
D. எலக்ட்ரோபோசிஸ்
B. சவ்வூடு பரவல்
C. பரவல்
D. எலக்ட்ரோபோசிஸ்
Answer
B. சவ்வூடு பரவல்
91. பின்வரும் மலேரிய புரோட்டோசோவாக்களுள் எது மிகவும் கொடியதும் உயிரை பறிக்கக் கூடியதும் ஆகும்?
A. பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
B. பிளாஸ்மோடியம் மலேரியா
C. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்
D. பிளாஸ்மோடியம் ஓவேல்
B. பிளாஸ்மோடியம் மலேரியா
C. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்
D. பிளாஸ்மோடியம் ஓவேல்
Answer
C. பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம்
92. பெருமூளையின் அரைக்கோளங்கள் மூளையின் அடிப்பகுதியில் ________ என்னும் அடர்த்;தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்ட்டுள்ளன.
A. பான்ஸ் வரோலி
B. கார்பஸ் கலோசம்
C. பெருமூளைப் புறனி
D. பெருமூளை மெடுல்லா
B. கார்பஸ் கலோசம்
C. பெருமூளைப் புறனி
D. பெருமூளை மெடுல்லா
Answer
B. கார்பஸ் கலோசம்
93. தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கும் மூளையின் கீழ்ப்பகுதி எது?
A. பான்ஸ்
B. சிறுமூளை
C. முகுளம்
D. தலாமஸ்
B. சிறுமூளை
C. முகுளம்
D. தலாமஸ்
Answer
C. முகுளம்
94. வைட்டமின் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. Dr. வில்லியம் ஹார்வி
B. கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
C. Dr. ஹமில்டன்
D. Dr. ஃபன்க்
B. கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்
C. Dr. ஹமில்டன்
D. Dr. ஃபன்க்
Answer
D. Dr. ஃபன்க்
95. குருத்தெலும்பு செல்கள் ________ என்று அழைக்கப்டுகிறன.
A. ஆஸ்டியோசைட்
B. கார்டியோசைட்
C. கான்ட்ரோசைட்
D. மையோசைட்
B. கார்டியோசைட்
C. கான்ட்ரோசைட்
D. மையோசைட்
Answer
C. கான்ட்ரோசைட்
96. உமிழ்நீரில் காணப்படும் டையலின் என்ற நொதி ஸ்டார்ச்சை __________ ஆக மாற்றுகிறது?
A. குளுக்கோஸ்
B. பிரக்டோஸ்
C. மால்டோஸ்
D. காலக்டோஸ்
B. பிரக்டோஸ்
C. மால்டோஸ்
D. காலக்டோஸ்
Answer
C. மால்டோஸ்
97. நாளமுள்ள சுரப்பிகளுக்கு எடுத்துகாட்டு தருக?
A. உமிழ்நீர் சுரப்பிகள்
B. பால் சுரப்பிகள்
C. வியர்வை சுரப்பிகள்
D. இவை அனைத்தும்
B. பால் சுரப்பிகள்
C. வியர்வை சுரப்பிகள்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
98. பின்வரும் வால்வுகளுள் எது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
A. மூவிதழ் வால்வு
B. ஈரிதழ் வால்வு
C. அரைச்சந்திர வால்வு
D. மிட்ரல் வால்வு
B. ஈரிதழ் வால்வு
C. அரைச்சந்திர வால்வு
D. மிட்ரல் வால்வு
Answer
A. மூவிதழ் வால்வு
99. _________ குறைபாடு குவாசியோர்கர் மற்றும் மராஸ்மஸ் நோய்களை உண்டாக்குகிறது.
A. லிப்பிடு
B. காப்பர்
C. புரதம்
D. செலினியம்
B. காப்பர்
C. புரதம்
D. செலினியம்
Answer
C. புரதம்
100. இந்தியாவில் முதலாவது எய்ட்ஸ் பாதிப்பு, ஆதாரத்துடன் எப்போது கண்டறியப்பட்டது?
A. 1984
B. 1986
C. 1988
D. 1989
B. 1986
C. 1988
D. 1989
Answer
B. 1986
101. இரைப்பை சார் உடற்செயலியலின் தந்தை என அறியபடுபவர் யார்?
A. ஜோசப் லிஸ்டர்
B. ஜான் ஹன்ட்டர்
C. வில்லியம் பியூமாண்ட்
D. கிறிஸ்டியன் பெர்னார்ட்
B. ஜான் ஹன்ட்டர்
C. வில்லியம் பியூமாண்ட்
D. கிறிஸ்டியன் பெர்னார்ட்
Answer
C. வில்லியம் பியூமாண்ட்
102. பின்வரும் ஹார்மோன்களுள் எது “காலத் தூதுவர்கள்” என்று அழைக்கப்படுகின்றன?
A. மெலனின்
B. மெலட்டோனின்
C. டயலின்
D. மெத்தியோனின்
B. மெலட்டோனின்
C. டயலின்
D. மெத்தியோனின்
Answer
B. மெலட்டோனின்
103. பின்வருவனவற்றுள் எது உடற்குழி அற்றவைக்கு எடுத்துக்காட்டு ஆகும்?
A. நாடாப்புழு
B. உருளைப்புழு
C. மண்புழு
D. தவளை
B. உருளைப்புழு
C. மண்புழு
D. தவளை
Answer
A. நாடாப்புழு