மேகினாட் கோடு (Maginot Line)
ஜெர்மனி மற்றும் பிரான்சு, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து
மக்மோகன் கோடு (McMahon Line)
இந்தியா மற்றும் சீனா
இராட்கிளிப் கோடு (Radcliffe Line)
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இந்த எல்லைகோடு பிரிட்டிஷ் இந்தியாவில் வரையப்பட்டது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களுக்கு இடையே எல்லைக்கோட்டை குறிக்ககூடிய வகையிலே இது வரையப்பட்டது. சர் சிரில் இராட்கிளிப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குகுழுவினால் வரையப்பட்டதால் இராட்கிளிப் கோடு என அழைக்கபடுகிறது. இதில் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளாக உள்ளன. மேற்கு பகுதி என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோடாகவும், கிழக்கு பகுதி என்பது இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையியே உள்ள எல்லைக் கோடாகவும் அமையபெற்றுள்ளது.
தூரந்த் கோடு (Durand Line)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
இந்த எல்லைக்கோடு 1893 –இல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்த பொழுது (பிரிட்டிஷ்) இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே வரையப்பட்ட எல்லைக்கோடு ஆகும். தற்பொழுது இது பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடாக உள்ளது
தூரந்த் கோடு (Durand Line)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
ஹிட்டன் பாக்கோடு (Hindenburg Line)
ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம்
மேன்கிரிம் கோடு (Mannerheim Line)
ரஷ்யா – பின்லாந்து
ஓடர்-நீஸ் கோடு (Order Neisse Line)
இது ஜெர்மனி மற்றும் போலந்திற்கு இடையேயான எல்லைக்கோடு. இந்த ஓடர் மற்றும் நீஸ் ஆகியவை போலந்து மற்றும் ஜெர்மனி எல்லைப்பகுதிகளில் இருக்கும் ஆறுகளை குறிக்கும்.
நீலக்கோடு
இது இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையேயான எல்லைக்கோடு
ஊதா கோடு
இது இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு
மன்னார் ஹைம் லைன்
இது ரஷ்யாவிற்கும் பின்லாந்திற்கும் இடையேயான எல்லைக்கோடு
மாகினோட் கோடு
இது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான எல்லைக்கோடு
கட்டுப்பட்டுக் கோடு (Line of control)
இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இரானுவக்கட்டுப்படுக் கோடு
38 – வது எல்லைக்கோடு (38-th Parallel)
இது வடகொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான எல்லைக்கோடு.
24 – வது எல்லைக்கோடு (24-th Parallel)
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள எல்லைகோடாக பாகிஸ்தான் கருதுகிறது. ஆனால் இதை இந்தியா முற்றிலுமாக ஏற்கவில்லை
49 – வது எல்லைக்கோடு (49-th Parallel)
இது கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லைக்கோடு.
20 – வது எல்லைக்கோடு (20-th Parallel)
சூடான் - லிபியா
17 – வது எல்லைக்கோடு (17-th Parallel)
இது வட வியட்நாம் மற்றும் தென் வியட்நாமிற்கு இடையேயான எல்லைக்கோடு.