உலக பொது அறிவு வினா விடை

உலக பொது அறிவு என்பது நம்முடை பூமி கோளத்தையும், அதன் மக்களையும், பல கலாச்சாரங்களையும், வரலாறுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் உள்ளடக்கியது ஆகும்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற ஆண்டு?
1945
சூரிய குடும்பத்தின் பெரிய கோள் எது?
வியாழன்
உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடல்
ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
யென்
நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
கேன்பரா
டைட்டானிக் கப்பல் மூல்கிய ஆண்டு?
1912
மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்?
லியனார்டோ டாவின்சி
உலகின் மிக நீண்ட நதி?
அமேசான் நதி
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவர்?
ஜார்ஜ் வாசிங்டன்
கனடாவின் தேசிய விளையாட்டு எது?
ஐஸ் ஹாக்கி
சூரியன் உதிக்கும் நாடு?
ஜப்பான்
உலகின் மிகப்பெரிய பாலூட்டி?
நீலத்திமிங்கலம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
சஹாரா
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
மேரி கியூரி
இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம்?
ஆப்ரிக்கா கண்டம்
உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
சௌத் கொரியாவின் தலைநகரம்?
சியோல்
மிகச்சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
முதல் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?
1914
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய ஆண்டு?
1939
சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் எண்ணிக்கை?
8
முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமுல்படுத்திய நாடு?
பிரான்ஸ்
நேட்டோ அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பிரஸ்ஸல்ஸ்
மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள்?
ஜூலை 11
'தங்கப்போர்வை நிலம்' என்று அழைக்கப்படும் நாடு எது?
ஆஸ்திரேலியா
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர்?
மால்தஸ்
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
ஷாங்காய்
பிபா(FIFA) கோப்பை கால்பந்து போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகியது?
4 ஆண்டுகள்
'ஆயிரம் ஏரிகள் நாடு' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நாடு?
பின்லாந்து
கீவ் எந்த நாட்டின் தலைநகரம்?
உக்ரைன்
ஹாலிவுட் படத்திற்க்கு முதன்முதலாக இசை அமைத்த இந்தியர் யார்?
வித்யாசாகர்
உலகின் இரண்டாவது உயர்ந்த கிகரம்?
காட்வின் ஆஸ்டின்
உலகில் அதிகம் பேசப்படும் மொழி?
மாண்டரின்
முதன் முதலில் குடியுரிமை பெற்ற ரோபாவின் பெயர்?
சோபியா
பெரிய புவி ஈர்ப்பு அணை?
பக்ரா நங்கல்
இரண்டு தேசியக் கொடிகளைக் கெண்ட நாடு எது?
ஆப்கானிஸ்தான்
வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலை முறையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரிட்டன்
அதிகாலை அமைதி நாடு என்றழைக்கப்படுவது எது?
கொரியா
இன்டர்நெட் அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய நாடு எது
அமெரிக்கா
ஜப்பானிய மொழி எத்தனை எழுத்துக்களை கொண்டது?
27
பாம்புகள் இல்லாத நாடு எது?
அயர்லாந்து
உலகிலேயே மனிதன் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?
மென்மார்க்
தேயிலை உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது?
இலங்கை
பாக்கெட் பாலை அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரான்ஸ்
உலகின் சர்க்கரைக் கண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது?
கியூபா
உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் உள்ள நாடு எது?
கிரீஸ்
உலகிலேயே பெரிய தேசியக் கொடியைக் கொண்ட நாடு எது?
டென்மார்க்
திரை அரங்குகள் இல்லாத நாடு எது?
பூட்டான்
உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது?
இந்தோனேசியா
எந்த நாட்டில் கராத்தே பள்ளி முதன் முதலில் தொடங்கப்பட்டது?
ஜப்பான்
கால்பந்து வீரர் ரொனால்டோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
போர்த்துகல்
உலகின் மிக ஆழமான ஏரி எது?
பைக்கால் ஏரி
பறவைத்தீவு என்று அழிக்கப்படும் நாடு எது?
நியூசிலாந்து
தகர உற்பத்தியில் உலகில் முதன்மையான நாடு எது?
மலேசியா
உலகிலேயே அதிகளவில் புலம்பெயர்ந்த மக்கள் தொகையினைக் கொண்ட நாடு எது?
இந்தியா
எந்த நாட்டில் மிக உயராமான மலைச் சிகரம் உள்ளது?
நேபாளம்
வெள்ளைக்கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம்?
அண்டார்டிகா
உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
மாஸ்கோ
உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்
தென் அமெரிக்கா
காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்
ஆப்பிரிக்கா
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஆண்டு
1971
உலகின் சிறிய பெருங்கடல் எது?
ஆர்டிக்
சாக்கடல் எந்த இரு நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது?
ஜோர்டான் மற்றும் இஸ்ரேல்
எந்த கடலில் பெர்முடா முக்கோணம் பகுதி அமைந்துள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல்
ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு எது?
சுவிட்சர்லாந்து
இடி மின்னல்களின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
பூட்டான்
வெள்ளை யானைகளின் நாடு எது?
தாய்லாந்து
உலகில் உள்ள பெருங்கடல்களின் எண்ணிக்கை?
5
ஆயிரம் ஏரிகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு?
பின்லாந்து
பிரிட்டிஷ் ஆட்சிக்குப்பின் சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் மாறிய வருடம் எது?
1997
மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது?
தென் ஆப்ரிக்கா
அதிக கிருஸ்துவர்கள் உள்ள நாடு எது?
அமெரிக்கா
மிகப்பழமையான தேசியக்கொடி கொண்ட நாடு எது?
டென்மார்க்
தபால் தலை வெளியி;ட்ட முதல் நாடு எது?
பிரிட்டன்
தினசரி நாளிதழ் வெளியிடட முதல் நாடு?
ஜெர்மனி
விண்வெளிக்கு செயற்கைகோள் அனுப்பிய முதல் நாடு?
ரஷ்யா
பெண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் நாடு எது?
இஸ்ரேல்
காவல்துறையில் முதன்முதலில் பெண்களை சேர்த்த நாடு?
பிரிட்டன்
பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு எது?
நியூசிலாந்து
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு?
ஜப்பான்
15 வயதில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நாடு எது?
எல் சால்வடார்
ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது?
டொமினிகன் குடியரசு
பூஜ்யத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது?
இந்தியா
காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது?
சீனா
சதுரங்கம் விளையாட்டு முதலில் தோன்றிய நாடு எது?
இந்தியா
உலோக நாணயத்தை பயன்படுத்திய முதல் நாடு?
சீனா
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?
இந்தியா
பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடித்த முதல் நாடு எது?
ஆஸ்திரேலியா
புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?
ஜப்பான்
போரில் விமானத்தை பயன்படுத்திய நாடு?
இத்தாலி
இரத்த தானத்தை அமல்படுத்திய முதல் நாடு எது?
இங்கிலாந்து