ஐக்கிய நாடுகள் சபை வினா விடைகள்
1. ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்?
A. இந்திராகாந்தி
B. மார்கரட் தாட்சர்
C. விஜயலெட்சுமி பண்டிட்
D. விக்டோரியா மகாராணி
B. மார்கரட் தாட்சர்
C. விஜயலெட்சுமி பண்டிட்
D. விக்டோரியா மகாராணி
Answer
C. விஜயலெட்சுமி பண்டிட்
விஜயலெட்சுமி பண்டிட் 1953-ல் ஐ.நா. பொதுச் சபையின் எட்டாவது கூட்டத்தில் ஐ.நா. வின் முதல் பெண் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2. ஐ.நா. சபையின் எந்த பிரிவு நெதர்லாந்தில் அமைந்தள்ளது?
A. பொறுப்பான்மைக் குழு
B. பன்னாட்டு நீதி மன்றம்
C. பாதுகாப்பு மன்றம்
D. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
B. பன்னாட்டு நீதி மன்றம்
C. பாதுகாப்பு மன்றம்
D. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
Answer
B. பன்னாட்டு நீதி மன்றம்
பன்னாட்டு நீதி மன்றம் (International Court of Justice) நெதர்லாந்து நாட்டிலுள்ள தி ஹேக் நகரில் உள்ளது
3. 1945-ல் ஐ.நா.சபை உருவாக்கப்பட்ட பொழுது எத்தனை நாடுகள் உறுபினர்களாக இருந்தன?
A. 45
B. 48
C. 51
D. 54
B. 48
C. 51
D. 54
Answer
C. 51
4. WHO என்பது
A. உலக சுகாதார நிறுவனம்
B. உலக வங்கி
C. உலக கல்வி மேம்பாட்டு கழகம்
D. உலக சுற்றுசூழல் நிறுவனம்
B. உலக வங்கி
C. உலக கல்வி மேம்பாட்டு கழகம்
D. உலக சுற்றுசூழல் நிறுவனம்
Answer
A. உலக சுகாதார நிறுவனம்
World Health Organisation என்பதன் சுருக்கமே WHO
5. ஐ.நா.சபையின் பன்னாட்டு நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை எந்த பிரிவிற்கு உள்ளது?
A. பொதுச் சபை
B. பாதுகாப்பு மன்றம்
C. ஐ.நா.செயலகம்
D. A மற்றும் B இரண்டிற்கும்
B. பாதுகாப்பு மன்றம்
C. ஐ.நா.செயலகம்
D. A மற்றும் B இரண்டிற்கும்
Answer
D. A மற்றும் B இரண்டிற்கும்
ஐ.நா.வின் பொதுக்குழுவும் பாதுகாப்பு சபையும் இணைந்து பன்னாட்டு நீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறது, நீதிபதிகளின் பதவிக்காலம் 9 ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை
5 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கபடுவர்.
6. ஐ,நா. வரலாற்றில் முதன்முறையாக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு?
A. யுகோஸ்லோவியா
B. செக்கோஸ்லோவியா
C. ஜெர்மனி
D. இத்தாலி
B. செக்கோஸ்லோவியா
C. ஜெர்மனி
D. இத்தாலி
Answer
A. யுகோஸ்லோவியா
1992 செப்டம்பர் 22 ல் ஐ.நா பொதுசபையால் தீர்மானம் 47/1 ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி யுகோஸ்லாவியா ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டது.
7. ஐ.நா.சபையில் ஆறு முக்கிய உள்ளமைப்புகள் உள்ளன. அவற்றில் நியூயார்க்கில் தலைமையகம் இல்லாத உள்ளமைப்பு எது?
A. ஐ.நா.பொதுச் சபை
B. பன்னாட்டு நீதி மன்றம்
C. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
D. பாதுகாப்பு மன்றம்
B. பன்னாட்டு நீதி மன்றம்
C. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
D. பாதுகாப்பு மன்றம்
Answer
B. பன்னாட்டு நீதி மன்றம்
பொதுச்சபை - நியூயார்க்
பாதுகாப்பு சபை - நியூயார்க்
பொருளாதார சமூக சபை - நியூயார்க்
பொறுப்பாண்மைக் குழு - நியூயார்க்
பன்னாட்டு நீதி மன்றம் – தி ஹேக், நெதர்லாந்து
செயலகம் - நியூயார்க்
பாதுகாப்பு சபை - நியூயார்க்
பொருளாதார சமூக சபை - நியூயார்க்
பொறுப்பாண்மைக் குழு - நியூயார்க்
பன்னாட்டு நீதி மன்றம் – தி ஹேக், நெதர்லாந்து
செயலகம் - நியூயார்க்
8. ஐ.நா. வின் பொருளாதார மற்றும் சமூக மன்றம் எத்தனை உறுபினர்களை கொண்டுள்ளது?
A. 15
B. 22
C. 36
D. 54
B. 22
C. 36
D. 54
Answer
D. 54
9. ஐ.நா. சபையின் முதல் பொது செயலாளர் யார்?
A. திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
B. திறிகுவே இலீ
C. டாக் ஹாமாஷெல்ட்
D. ஊ தாண்ட்
B. திறிகுவே இலீ
C. டாக் ஹாமாஷெல்ட்
D. ஊ தாண்ட்
Answer
B. திறிகுவே இலீ
10. ஐ.நா. பொதுச்சபை எந்த தேதியில் உலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது?
A. 20 அக்டோபர் 1945
B. 24 அக்டோபர் 1945
C. 26 ஜுன் 1945
D. 10 டிசம்பர் 1948
B. 24 அக்டோபர் 1945
C. 26 ஜுன் 1945
D. 10 டிசம்பர் 1948
Answer
D. 10 டிசம்பர் 1948
11. பன்னாட்டு நீதி மன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
A. தி ஹேக்
B. பெர்லின்
C. ரோம்
D. டோக்கியோ
B. பெர்லின்
C. ரோம்
D. டோக்கியோ
Answer
A. தி ஹேக்
12. ஐ.நா வின் தலைமையகம் எங்குள்ளது?
A. நியூயார்க்
B. சான்பிரான்சிஸ்கோ
C. கலிபோர்னியா
D. வாஷிங்டன்
B. சான்பிரான்சிஸ்கோ
C. கலிபோர்னியா
D. வாஷிங்டன்
Answer
A. நியூயார்க்
13. ஐ.நா. வின் பாதுகாப்பு மன்றத்தின் தற்காலிக உறுப்பினர்கள் எந்த அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A. பொதுச் சபை
B. பொறுப்பாண்மைக் குழு
C. பன்னாட்டு நீதி மன்றம்
D. பொருளாதார மன்றம் சமூக மன்றம்
B. பொறுப்பாண்மைக் குழு
C. பன்னாட்டு நீதி மன்றம்
D. பொருளாதார மன்றம் சமூக மன்றம்
Answer
A. பொதுச் சபை
14. ஐ.நா சபையின் தற்காலிக உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
A. 4
B. 3
C. 2
D. 5
B. 3
C. 2
D. 5
Answer
C. 2
15. ஐ.நா சபையின் ‘அறிக்கை 21’ என்பது எதைப்பற்றிய கோட்பாடு?
A. போர் நிறுத்தம்
B. அணு சோதனை
C. இயற்கைச் சூழல் பாதுகாப்பு
D. பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு
B. அணு சோதனை
C. இயற்கைச் சூழல் பாதுகாப்பு
D. பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு
Answer
C. இயற்கைச் சூழல் பாதுகாப்பு
16. ஐ.நா சபை அணு சோதனை தடைச் சட்டத்தை (NTBT) கொண்டு வந்த ஆண்டு?
A. 1953
B. 1963
C. 1973
D. 2003
B. 1963
C. 1973
D. 2003
Answer
B. 1963
17. UNESCO என்பது
A. உலக சுகாதார நிறுவனம்
B. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
C. பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
D. உலக வங்கி
B. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
C. பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
D. உலக வங்கி
Answer
B. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
18. IBRD என்பது
A. உலக வங்கி
B. பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி
C. பன்னாட்டு நிதி நிறுவனம்
D. பன்னாட்டு நீதிமன்றம்
B. பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி
C. பன்னாட்டு நிதி நிறுவனம்
D. பன்னாட்டு நீதிமன்றம்
Answer
A. உலக வங்கி
19. ஐ.நா.வின் ஐம்பதாண்டு சேவைகளின் நினைவாக ஐ.நா. கொடி பறக்கவிடப்பட்ட இடம்
A. இமையமலை
B. விண்வெளி
C. அட்லாண்டிக் பிரதேசம்
D. ஆர்டிக் பிரதேசம்
B. விண்வெளி
C. அட்லாண்டிக் பிரதேசம்
D. ஆர்டிக் பிரதேசம்
Answer
B. விண்வெளி
20. விண்வெளியில் ஐ.நா. கொடியை பறக்க விட்ட விண்வெளி வீரர்கள் எந்த விண்கலத்தில் சென்றனர்?
A. டைரஸ் – 1
B. ஸ்பாட்
C. அட்லாண்டிஸ்
D. லேண்சாட்
B. ஸ்பாட்
C. அட்லாண்டிஸ்
D. லேண்சாட்
Answer
C. அட்லாண்டிஸ்
21. UNIDO என்பது
A. ஐ.நா.குழந்தைகள் நல அமைப்பு
B. ஐ.நா.தொழில் வளர்ச்சி நிறுவனம்
C. ஐ.நா.சுற்று சூழல் திட்டம்
D. ஐ.நா. அகதிகள் ஹைகமிஷன்
B. ஐ.நா.தொழில் வளர்ச்சி நிறுவனம்
C. ஐ.நா.சுற்று சூழல் திட்டம்
D. ஐ.நா. அகதிகள் ஹைகமிஷன்
Answer
B. ஐ.நா.தொழில் வளர்ச்சி நிறுவனம்
22. ஐ.நா.சபையில் கடைசியாக உறுப்பினரான நாடு எது?
A. நெதர்லாந்து
B. கொலம்பியா
C. தெற்கு சூடான்
D. லெபனான்
B. கொலம்பியா
C. தெற்கு சூடான்
D. லெபனான்
Answer
C. தெற்கு சூடான்
23. ஐ.நா.சபைக்கு அப்பெயரை பரிந்துரைத்தவர்?
A. வின்ஸ்டன் சர்ச்சில்
B. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
C. உட்ரோ வில்சன்
D. ஜே.பி.மார்கன்
B. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
C. உட்ரோ வில்சன்
D. ஜே.பி.மார்கன்
Answer
B. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
24. ஐ.நா. பொதுச் சபைக்கு ஒரு நாட்டின் சார்பாக 5 பிரதிநிதிகள் செல்கின்றனர். ஆனால் வாக்குரிமை எத்தனை பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படுகிறது?
A. 5
B. 3
C. 2
D. 1
B. 3
C. 2
D. 1
Answer
D. 1
25. ஐ.நா.வில் இந்தியா உறுப்பினரான தினம்
A. 1947 அக்டோபர் 10
B. 1945 அக்டோபர் 30
C. 1945 அக்டோபர் 15
D. 1950 அக்டோபர் 12
B. 1945 அக்டோபர் 30
C. 1945 அக்டோபர் 15
D. 1950 அக்டோபர் 12
Answer
B. 1945 அக்டோபர் 30
26. ஐ.நா.சபையின் எந்த அமைப்பு தனது நடவடிக்கையை 1994 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்திக்கொண்டது?
A. பொறுப்பாட்சி மன்றம்
B. ஐ.நா.பொதுச் சபை
C. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
D. பன்னாட்டு நீதிமன்றம்
B. ஐ.நா.பொதுச் சபை
C. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
D. பன்னாட்டு நீதிமன்றம்
Answer
A. பொறுப்பாட்சி மன்றம்
27. கீழ்க்கண்டவற்றுள் எது ஐ.நா.சபையின் அமைப்பு அல்ல?
A. உலக வர்த்தக நிறுவனம்
B. உலக சுகாதார நிறுவனம்
C. உலக வானிலை ஆய்வு நிறுவனம்
D. உலக அறிவு சார் சொத்து நிறுவனம்
B. உலக சுகாதார நிறுவனம்
C. உலக வானிலை ஆய்வு நிறுவனம்
D. உலக அறிவு சார் சொத்து நிறுவனம்
Answer
A. உலக வர்த்தக நிறுவனம்
28. கீழ்க்கண்டவற்றில் எது ஐ.நா.வின் அலுவலக மொழி அல்ல?
A. பிரெஞ்ச்
B. ஸ்பானிஷ்
C. அரபி மொழி
D. இத்தாலி மொழி
B. ஸ்பானிஷ்
C. அரபி மொழி
D. இத்தாலி மொழி
Answer
D. இத்தாலி மொழி
29. எந்த மரக்கிளைகள் ஐ.நா. கொடியில் இடம் பெற்றுள்ளன?
A. ஆலிவ் மரக்கிளைகள்
B. பனை மரக் கிளைகள்
C. ஆல மரக்கிளைகள்
D. தென்னை மரக் கிளைகள்
B. பனை மரக் கிளைகள்
C. ஆல மரக்கிளைகள்
D. தென்னை மரக் கிளைகள்
Answer
A. ஆலிவ் மரக்கிளைகள்
30. ஐ.நா. கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட விண்வெளி வீரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
A. அமெரிக்கா
B. இரஷ்யா
C. இந்தியா
D. சீனா
B. இரஷ்யா
C. இந்தியா
D. சீனா
Answer
A. அமெரிக்கா
31. ஐ.நா. சபையில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் மொழிகள்
A. ஆங்கிலம் – சைனீஷ்
B. ஆங்கிலம் – பிரெஞ்சு
C. ஆங்கிலம் – ரஷ்யன்
D. ஆங்கிலம் – அராபிக்
B. ஆங்கிலம் – பிரெஞ்சு
C. ஆங்கிலம் – ரஷ்யன்
D. ஆங்கிலம் – அராபிக்
Answer
B. ஆங்கிலம் – பிரெஞ்சு
32. ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
A. 54
B. 56
C. 52
D. 50
B. 56
C. 52
D. 50
Answer
A. 54
33. ஐ.நா. வின் பாதுகாப்பு மன்றத்தில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன?
A. 10
B. 5
C. 7
D. 4
B. 5
C. 7
D. 4
Answer
B. 5
34. ஐ.நா.வின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்ட வருடம்
A. 1985
B. 2005
C. 1995
D. 1975
B. 2005
C. 1995
D. 1975
Answer
C. 1995
35. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A. 1955
B. 1945
C. 1965
D. 1975
B. 1945
C. 1965
D. 1975
Answer
B. 1945
36. ஐ.நா சபை தற்சமயம் --------- உறுப்பினர்களைக் கொண்டது
A. 196
B. 176
C. 193
D. 200
B. 176
C. 193
D. 200
Answer
C. 193
37. ஒவ்வொரு நாடும் ஐ.நா சபைக்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்
A. 5
B. 4
C. 3
D. 8
B. 4
C. 3
D. 8
Answer
A. 5
38. ஐ.நா சபையின் முடிவுகளை ரத்து செய்யும் உரிமை எந்த உறுப்பினர்களுக்கு உள்ளது?
A. தற்காலிக
B. நிரந்தர
C. செயலக
D. சமூக மன்ற
B. நிரந்தர
C. செயலக
D. சமூக மன்ற
Answer
B. நிரந்தர
39. ஐ.நா வின் கொடி எந்த நிற பின்னணியில் அமைந்துள்ளது?
A. சிவப்பு
B. வெள்ளை
C. பச்சை
D. நீலம்
B. வெள்ளை
C. பச்சை
D. நீலம்
Answer
D. நீலம்
40. CTBT என்பது ஐ.நா சபையின் எந்த தடைச் சட்டத்தை குறிக்கிறது?
A. அணு சோதனை தடைச் சட்டம்
B. அறிக்கை 21
C. தொடர் அணு சோதனை தடை சட்டம்
D. ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்
B. அறிக்கை 21
C. தொடர் அணு சோதனை தடை சட்டம்
D. ஆக்கிரமிப்பு தடைச் சட்டம்
Answer
C. தொடர் அணு சோதனை தடை சட்டம்
41. UNICEF என்பது
A. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்
B. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
C. ஐ.நா. குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம்
D. உலக சுகாதார நிறுவனம்
B. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
C. ஐ.நா. குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம்
D. உலக சுகாதார நிறுவனம்
Answer
C. ஐ.நா. குழந்தைகள் அவசர கால நிதி நிறுவனம்
42. ஐ.நா. கொடியில் வரைந்துள்ள வரைபடம்
A. அமெரிக்க வரைபடம்
B. இங்கிலாந்து வரைபடம்
C. ஐரோப்பிய வரைபடம்
D. உலக வரைபடம்
B. இங்கிலாந்து வரைபடம்
C. ஐரோப்பிய வரைபடம்
D. உலக வரைபடம்
Answer
D. உலக வரைபடம்
43. VETO என்பது ஐ.நா.சபையின் முடிவுகளை --------- உரிமை பெற்றுள்ளது
A. ஆதரிக்கும்
B. ரத்து செய்யும்
C. எதிர்க்கும்
D. மறுபரிசீலனை செய்யும்
B. ரத்து செய்யும்
C. எதிர்க்கும்
D. மறுபரிசீலனை செய்யும்
Answer
B. ரத்து செய்யும்
44. விஜயலெட்சுமி பண்டிட், ஐ.நா. சபையின் பொதுச் சபைத் தலைவராக எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A. 1945
B. 1953
C. 1955
D. 1963
B. 1953
C. 1955
D. 1963
Answer
B. 1953
45. IFAD என்பது
A. சர்வதேச வளர்ச்சி அமைப்பு
B. சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு
C. சர்வதேச நிதிக் கழகம்
D. சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
B. சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு
C. சர்வதேச நிதிக் கழகம்
D. சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
Answer
B. சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு
46. ஐ.நா.சபையின் பன்னாட்டு நீதி மன்றத்தில் எத்தனை நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்?
A. 10
B. 15
C. 5
D. 20
B. 15
C. 5
D. 20
Answer
D. 15
47. ஐ.நா.தினம் கொண்டாடப்படும் நாள்
A. அக்டோபர் 6
B. அக்டோபர் 20
C. அக்டோபர் 18
D. அக்டோபர் 24
B. அக்டோபர் 20
C. அக்டோபர் 18
D. அக்டோபர் 24
Answer
D. அக்டோபர் 24
48. ஐ.நா. பொதுச் செயலாளரின் பதவிக்காலம்
A. 3 அண்டுகள்
B. 6 அண்டுகள்
C. 4 அண்டுகள்
D. 5 அண்டுகள்
B. 6 அண்டுகள்
C. 4 அண்டுகள்
D. 5 அண்டுகள்
Answer
D. 5 அண்டுகள்
49. ஐ.நா.பொதுசெயலாளராக பதவியில் இருந்தபொழுது உயிர் இழந்தவர்
A. ஊ தாண்ட்
B. டாக் ஹமாஷெல்ட்
C. திறிகுவே இலீ
D. குர்த் வால்தேம்
B. டாக் ஹமாஷெல்ட்
C. திறிகுவே இலீ
D. குர்த் வால்தேம்
Answer
B. டாக் ஹமாஷெல்ட்
50. ஐக்கிய நாடுகள் சபைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?
A.1975
B. 1999
C. 2001
D. 2006
B. 1999
C. 2001
D. 2006
Answer
C. 2001
51. ஐ.நா பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுபினர்களின் எண்ணிக்கை
A. 10
B. 12
C. 15
D. 8
B. 12
C. 15
D. 8
Answer
A. 10
52. சர்வதேச நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலம்
A. 5 ஆண்டுகள்
B. 7 ஆண்டுகள்
C. 8 ஆண்டுகள்
D. 9 ஆண்டுகள்
B. 7 ஆண்டுகள்
C. 8 ஆண்டுகள்
D. 9 ஆண்டுகள்
Answer
D. 9 ஆண்டுகள்
53. ஐ.நா. பொதுச் சபைக்கு ஒரு நாட்டின் சார்பாக 5 பிரதிநிதிகள் செல்கின்றனர். ஆனால் வாக்குரிமை எத்தனை பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படுகிறது?
A. 5
B. 3
C. 2
D. 1
B. 3
C. 2
D. 1
Answer
D. 1
54. ஐ.நா. பொதுச் செயலாளரின் பதவிக்காலம்
A. 3 அண்டுகள்
B. 6 அண்டுகள்
C. 4 அண்டுகள்
D. 5 அண்டுகள்
B. 6 அண்டுகள்
C. 4 அண்டுகள்
D. 5 அண்டுகள்
Answer
D. 5 அண்டுகள்
55. ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுபினர்களின் எண்ணிக்கை?
A. 3
B. 5
C. 6
D. 4
B. 5
C. 6
D. 4
Answer
D. 5
56. பன்னாட்டு நீதிமன்றந்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை
A. 9
B. 10
C. 11
D. 15
B. 10
C. 11
D. 15
Answer
D. 15
57. ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தான இடம்
A. நியூயார்க்
B. ஜெனீவா
C. சான்பிரான்சிஸ்கோ
D. கலிபோர்னியா
B. ஜெனீவா
C. சான்பிரான்சிஸ்கோ
D. கலிபோர்னியா
Answer
C. சான்பிரான்சிஸ்கோ
58. ஐ.நா.வின் நிரந்திர அவை
A. பொதுச் சபை
B. தலைமைச் செயலகம்
C. பாதுகாப்பு அவை
D. பொறுப்பாண்மைக் குழு
B. தலைமைச் செயலகம்
C. பாதுகாப்பு அவை
D. பொறுப்பாண்மைக் குழு
Answer
A. பொதுச் சபை
59. ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுபினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A. 7 ஆண்டுகள்
B. 2 ஆண்டுகள்
C. 3 ஆண்டுகள்
D. 4 ஆண்டுகள்
B. 2 ஆண்டுகள்
C. 3 ஆண்டுகள்
D. 4 ஆண்டுகள்
Answer
C. 3 ஆண்டுகள்
60. ILO என்பது
A. உலக வங்கி
B. பன்னாட்டு நீதிமன்றம்
C. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
D. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்
B. பன்னாட்டு நீதிமன்றம்
C. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
D. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்
Answer
C. பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்
61. WMO என்பது
A. உலக சுகாதார நிறுவனம்
B. உலக வானிலை ஆய்வு நிறுவனம்
C. உலக அறிவாண்மை நிதிக் கழகம்
D. உலக வாணிபக் கழகம்
B. உலக வானிலை ஆய்வு நிறுவனம்
C. உலக அறிவாண்மை நிதிக் கழகம்
D. உலக வாணிபக் கழகம்
Answer
B. உலக வானிலை ஆய்வு நிறுவனம்
62. ஐ.நா. சபை தோன்றியபோது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர்?
A. F.D.ரூஸ்வெல்ட்
B. உட்ரோவில்சன்
C. ஹெர்பெர்ட் ஹுவர்
D. ஆபிரஹாம் லிங்கன்
B. உட்ரோவில்சன்
C. ஹெர்பெர்ட் ஹுவர்
D. ஆபிரஹாம் லிங்கன்
Answer
A. F.D.ரூஸ்வெல்ட்
63. ஐ.நா.சபையின் அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை?
A. 5
B. 6
C. 7
D. 4
B. 6
C. 7
D. 4
Answer
B. 6
64. ஐ,நா,பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுபினர்களின் பதவி காலம்
A. 1 ஆண்டு
B. 2 ஆண்டுகள்
C. 3 ஆண்டுகள்
D. 4 ஆண்டுகள்
B. 2 ஆண்டுகள்
C. 3 ஆண்டுகள்
D. 4 ஆண்டுகள்
Answer
B. 2 ஆண்டுகள்
65. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்திர உறுப்பினரல்லாத நாடு எது?
A. சீனா
B. பிரான்சு
C. யு.எஸ்.ஏ.
D. ஜப்பான்
B. பிரான்சு
C. யு.எஸ்.ஏ.
D. ஜப்பான்
Answer
D. ஜப்பான்