தமிழக வரலாறு வினா விடைகள்

1. 1921-ல் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமை நிர்வாகியாக தெர்தேடுக்கப்பட்டவர் யார்?
A. காமராஜர்
B. சத்தியமமூர்த்தி
C. இராஜாஜி
D. பெரியார்
Answer
D. பெரியார்
2. இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
A. தமிழ்
B. தெலுங்கு
C. கன்னடம்
D. உருது
Answer
C. கன்னடம்
3. 1968-ல் C.N.அண்ணாதுரைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது?
A. அண்ணா பல்கலைக்கழகம்
B. ஆந்திரா பல்கலைகழகம்
C. அண்ணாமலை பல்கலைக்கழகம்
D. பாரதியார் பல்கலைகழகம்
Answer
C. அண்ணாமலை பல்கலைக்கழகம்
4. மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்து சோழ நாட்டு பகுதிகளை மூன்றாம் இராஜராஜனுக்கு மீட்டுக்கொடுத்தவர் யார்?
A. விஷ்ணுவர்தனர்
B. இரண்டாம் வீர பல்லாளர்
C. மூன்றாம் வீர பல்லாளர்
D. இரண்டாம் நரசிம்மர்
Answer
D. இரண்டாம் நரசிம்மர்
5. தமிழ் மொழி எப்பொழுது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
A. 2001
B. 2003
C. 2002
D. 2004
Answer
D. 2004
6. தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. சேரன் செங்குட்டுவன்
B. இமையவர்மன் நெடுஞ்சேரலாதன்
C. பெரும் சோற்று உதியன் சேரலாதன்
D. இராஜேந்திர சோழன்
Answer
A. சேரன் செங்குட்டுவன்
7. யாருடைய இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது?
A. இராஜேந்திர சோழன்
B. இயவர்மன் நெடுஞ்சேரலாதன்
C. இராஜராஜ சோழன்
D. கரிகால சோழன்
Answer
D. கரிகால சோழன்
8. மீனாட்சிக்கு எதிரான சதி திட்டத்தில் ஈடுபட்டு அரசாட்சியை கைபற்ற முனைந்தவர்
A. விஜயரங்கன்
B. விஜயகுமாரன்
C. சொக்கநாதர்
D. பங்காரு
Answer
D. பங்காரு
9. களப்பிரர்கள் யாரால் வடதமிழ்நாட்டில் உள்ள காஞ்சியில் முறியடிக்கப்பட்டனர்?
A. சேரர்கள்
B. சோழர்கள்
C. பாண்டியர்கள்
D. பல்லவர்கள்
Answer
D. பல்லவர்கள்
10. "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்" என்னும் நுலை எழுதியவர் யார்?
A. டேவிட் வில்சன்
B. ஹென்றி லாரன்ஸ்
C. ஜான் மெத்யூ
D. ராபர்ட் கால்டுவெல்
Answer
D. ராபர்ட் கால்டுவெல்
11. சென்னை ஐக்கிய சங்கம், சென்னை திராவிட சங்கம் என பெயர் மாற்றப்பட்ட வருடம்?
A. 1908
B. 1910
C. 1912
D. 1914
Answer
C. 1912
12. 72 வணிகர்கள் அடங்கிய துதுக்குழுவை சீனாவிற்கு அனுப்பி, ஸ்ரீவிஜய அரசுடன் நல்லுறவை மேற்கொண்டவர் யார்?
A. முதலாம் குலோத்துங்கன்
B. முதலாம் இராஜேந்திரன்
C. முதலாம் இராஜராஜன்
D. முதலாம் பராந்தகன்
Answer
A. முதலாம் குலோத்துங்கன்
13. மதராஸ் மாகாணத்தில் தொழிற்சாலைகள் உதவிச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A. 1921
B. 1922
C. 1923
D. 1924
Answer
B. 1922
14. காந்தளூர் சாலை கடற்போர் யார் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது?
A. முதலாம் குலோத்துங்கன்
B. முதாலம் இராஜேந்திரன்
C. முதலாம் பராந்தகன்
D. முதலாம் இராஜராஜன்
Answer
D. முதலாம் இராஜராஜன்
15. குடவோலை முறை பற்றிய விவரங்கள் கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
A. சித்தன்னவாசல்
B. உத்திரமேரூர்
C. புகலூர்
D. திருமுக்கூடல்
Answer
B. உத்திரமேரூர்
16. தேவதாசி முறை யாருடைய காலத்தில் காணப்பட்டது?
A. பல்லவர்
B. பாண்டியர்
C. களபிரர்கள்
D. சோழர்கள்
Answer
D. சோழர்கள்
17. யாருடைய ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களுக்கு ‘பிரம்மராஜன்”, “பேரையன்” என்ற பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன?
A. சேரர்கள்
B. சோழர்கள்
C. பாண்டியர்கள்
D. பல்லவர்கள்
Answer
D. பல்லவர்கள்
18. சென்னை சுதேசி சங்கம் எப்போது யாரால் தொடங்கப்பட்டது?
A. 1852, லெட்சுமி செட்டி மற்றும் ஸ்ரீநிவாச பிள்ளை
B. 1850, G. சுப்ரமணிய ஐயர்
C. 1848, உ.வே.சிதம்பரம் பிள்ளை
D. 1851, சுப்புராயலு செட்டி
Answer
A. 1852, லெட்சுமி செட்டி மற்றும் ஸ்ரீநிவாச பிள்ளை
19. மே 1907-ல் பிபின் சந்திரபாலை சென்னை நகருக்கு அழைத்து வந்தவர் யார்?
A. சுப்ரமணிய பாரதி
B. சுப்ரமணிய சிவ
C. வ.உ.சிதம்பரம்
D. G. சுப்ரமணிய ஐயர்
Answer
A. சுப்ரமணிய பாரதி
20. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் மற்றும் ரௌலட் சட்டத்தை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த காங்கிரசின் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A. ராஜகோபலாச்சரி
B. வேதரத்தினம் பிள்ளை
C. சத்தியமூர்த்தி
D. முத்துலெட்சுமி ரெட்டி
Answer
C. சத்தியமூர்த்தி
21. யார் காலத்து சுவர் ஓவியத்தை சித்தன்னவாசல் குடைவரைக் கோயில்களில் காணலாம்?
A. முதலாம் மாறவர்மன் ராஜசிம்மன்
B. ரணதீரன்
C. ஸ்ரீமாற ஸ்ரீபல்லவர்
D. அரிகேசரி மாறவர்மன்
Answer
C. ஸ்ரீமாற ஸ்ரீபல்லவர்
22. இரண்டாம் ஜடாவர்ம சுந்தரபண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ மன்னன் யார்?
A. மூன்றாம் குலோத்துங்கன்
B. இரண்டாம் இராஜேந்திரன்
C. மூன்றாம் இராஜேந்திரன்
D. ரான்காம் இராஜேந்திரன்
Answer
C. மூன்றாம் இராஜேந்திரன்
23. எவ்விடத்தை தக்க வைப்பதற்காக ம.பொ.சிவஞானம் தலைமையில் போராட்ட இயக்கம் நடைபெற்றது
A. திருப்பதி
B. சித்தூர்
C. திருத்தணி
D. குன்றதுரர்
Answer
C. திருத்தணி
24. எந்த சட்டத்தின் மூலம் சென்னை மாகாணம் இரண்டு அவைகளை கொண்ட சட்டமன்றமாக ஏற்படுத்தப்பட்டது?
A. இந்திய கவுன்சில் சட்டம், 1909
B. இந்திய அரசுச் சட்டம், 1919
C. இந்திய அரசுச் சட்டம், 1935
D. இந்திய விடுதலைச் சட்டம், 1947
Answer
C. இந்திய அரசுச் சட்டம், 1935
25. 1767 –ம் ஆண்டு நெற்கட்டும்செவல் யாரால் கைபற்றப்பட்டது
A. கர்னல் ஹெரான்
B. லெப்டினன்ட் கிளார்க்
C. கர்னல் காம்பெல்
D. பானர்மேன்
Answer
C. கர்னல் காம்பெல்
26. தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சையைக் கைபற்றியது யார்?
A. முன்றாம் கோவிந்தர்
B. முதலாம் அமோக வர்ஷர்
C. மூன்றாம் கிருஷ்ணர்
D. முதலாம் கங்கா ராஜமல்லர்
Answer
C. மூன்றாம் கிருஷ்ணர்
27. திருநெல்வேலி, தான்றிகுடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் எக்காலக் கருவிகள் கிடைத்துள்ளன?
A. இரும்புக் காலம்
B. செம்புக் காலம்
C. புதிய கற்காலம்
D. பழைய கற்காலம்
Answer
C. புதிய கற்காலம்
28. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
A. S. இராமசாமி முதலியார்
B. P. ஆனந்தாச்சார்லு
C. P. ரங்கையா நாயுடு
D. ஸ்ரீநிவாசபிள்ளை
Answer
C. P. ரங்கையா நாயுடு
29. பிரான்சிஸ்டே எந்த ஆண்டு சந்திரகிரி அரசரிடம் இருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி தற்கால சென்னை நகருக்கு அடித்தளமிட்டார்?
A. 1640
B. 1638
C. 1639
D. 1635
Answer
C. 1639
30. புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞரான தண்டி யாருடைய அரசவையில் பல வருடங்களாக இடம் பெற்றிருந்தார்
A. முதலாம் நரசிம்மவர்மன்
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
C. இரண்டாம் பரமேஸ்வரன்
D. இரண்டாம் நந்திவர்மன்
Answer
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
31. இராஜராஜன் காலத்தில் கி.பி.1001-ல் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி யாரால் மேற்கொள்ளப்பட்டது?
A. சேனாதிபதி குரவன்
B. சேனாதிபதி ஆதித்தியன்
C. சேனாதிபதி சுந்தரன்
D. சேனாதிபதி குயவன்
Answer
A. சேனாதிபதி குரவன்
32. உய்யகொண்டான் கால்வாய் யாருடைய பெருமைகளை எடுத்துரைக்கிறது?
A. ராணி மங்கம்மாள்
B. விசுவநாத நாயக்கர்
C. திருமலை நாயக்கர்
D. விஜயரங்கன்
Answer
A. ராணி மங்கம்மாள்
33. தாராசுரம் கோயில் யாருடைய கால கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாகும்?
A. சேரர்
B. சோழர்
C. பாண்டியர்
D. பல்லவர்
Answer
B. சோழர்
34. இரண்டாம் புலிகேசி யாரை வென்று காவேரி நதியைக் கடந்து சென்று சேர, சோழ, பாண்டியர்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்?
A. முதலாம் மகேந்திரவர்மன்
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
C. முதலாம் நந்திவர்மன்
D. இரண்டாம் இராஜசிம்மவர்மன்
Answer
A. முதலாம் மகேந்திரவர்மன்
35. எந்த துறைமுகத்தில் நியமிக்கப்படிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது?
A. கொற்கை
B. புகார்
C. முசிறி
D. தொண்டி
Answer
B. புகார்
36. ருக்மணி பரிநயம், பாரி ஜாதம், புஷ்கர்ணம், இராமாயணம் போன்ற நுல்களை தெலுங்கு மொழியில் எழுதியவர்?
A. சேவப்ப நாயக்கர்
B. ரகுநாத நாயக்கர்
C. விஜயராகவ நாயக்கர்
D. அச்சுதப்ப நாயக்கர்
Answer
B. ரகுநாத நாயக்கர்
37. எந்தப்போரில் கரிகால சோழன் சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் பதினோரு குறுநில மன்னர்கள் அடங்கிய கூட்டிணைவுப் படைகளை வென்றார்?
A. வாகைப்பறந்தலைப் போர்
B. தலையாலங்கானத்துப் போர்
C. வெண்ணிப் போர்
D. மணிமங்களம் போர்
Answer
C. வெண்ணிப் போர்
38. சங்ககாலத்தில் வழிபாட்டு முறைகள் _______ அடிப்படையில் அமைந்திருந்தன
A. தொழில்
B. பிறப்பு
C. திணை
D. ஆட்சியாளர்கள்
Answer
C. திணை
39. புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் பற்றி பல்லவர்களது எந்தக் கல்வெட்டு குறிபிடுகிறது?
A. குடுமியான் மலை
B. உத்திரமேரூர்
C. மாமண்டூர்
D. மகேந்திரவாடி
Answer
A. குடுமியான் மலை
40. சோழகங்கம் என அழைக்கப்பட்ட மிகப்பெரிய நீர்பாசன ஏரியை வெட்டியவர் யார்?
A. முதலாம் இராஜராஜன்
B. முதலாம் இராஜேந்திரன்
C. முதலாம் குலோத்துங்கன்
D. முதலாம் பராந்தகன்
Answer
B. முதலாம் இராஜேந்திரன்
41. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர் கல்வெட்டு யாருடைய மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது?
A. சேர ஆட்சியாளர்கள்
B. சோழ ஆட்சியாளர்கள்
C. பாண்டிய ஆட்சியாளர்கள்
D. பல்லவ ஆட்சியாளர்கள்
Answer
A. சேர ஆட்சியாளர்கள்
42. ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துபரணி யாருடைய கலிங்க படையெடுப்பை விவரிக்கிறது?
A. முதலாம் பராந்தகன்
B. முதலாம் குலோத்துங்கன்
C. முதலாம் இராஜராஜன்
D. முதலாம் இராஜேந்திரன்
Answer
B. முதலாம் குலோத்துங்கன்
43. டிசம்பர் 1889 ல் பின்வரும் யார் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார்?
A. P. அனந்தச்சார்லு
B. G. சுப்ரமணிய ஐயர்
C. சுப்ரமணிய சிவா
D. சிதம்பரம் பிள்ளை
Answer
B. G. சுப்ரமணிய ஐயர்
44. சங்ககாலத்தின் எதைப்பற்றி ‘பெரிப்புளுஸ்’ நூலின் ஆசிரியர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்?
A. இராணுவ அமைப்பு
B. சமுதாயநிலை
C. அரசியல் நிலை
D. அயல்நாட்டு வாணிபம்
Answer
D. அயல்நாட்டு வாணிபம்
45. 1930-ல் சென்னையில் நடந்த சத்தியாகிரகத்தில் பங்கேற்றவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
A. T.R.இராமச்சந்திர ஐயர்
B. நீலகண்ட சாஸ்திரி
C. S. சுப்ரமணிய ஐயங்கார்
D. V.T.கிருஷ்ணமாச்சாரி
Answer
A. T.R.இராமச்சந்திர ஐயர்
46. முதலாம் இராஜராஜன் எப்போது புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தை தஞ்சாவூரில் கட்டி முடித்தார்
A. கி.பி.1012
B. கி.பி.1015
C. கி.பி.1010
D. கி.பி.1018
Answer
C. கி.பி.1010
47. திருப்பூர் குமரன் எந்த ஆண்டு பிறந்தார்?
A. 1902
B. 1904
C. 1906
D. 1908
Answer
B. 1904
48. செப்டம்பர் 5, 1799 அன்று கட்டபொம்மன் கோட்டையைத் தாக்கியவர் யார்?
A. கர்னல் ஹெரான்
B. கர்னல் காம்ப்பெல்
C. லெப்டினென்ட் கிளார்க்
D. மேஜர் பானர்மேன்
Answer
D. மேஜர் பானர்மேன்
49. 'நிழல் தங்கல்' எதனுடன் தொடர்புடையது?
A. மனுமுறை கண்ட வாசகம்
B. ஜீவ காருண்யம்
C. சுயமரியாதை இயக்கம்
D. அய்யாவழி
Answer
D. அய்யாவழி
50. வேலூர் கலகத்திக்கு முதலில் பலியானவர் யார்?
A. கர்னல் போர்ப்ஸ்
B. கர்னல் பான்கோர்ட்
C. கர்னல் மீ கேரஸ்
D. கர்னல் கில்லெஸ்பி
Answer
B. கர்னல் பான்கோர்ட்
51. சோழர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி விரிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு யார் காலத்தைச் சார்ந்தது?
A. முதலாம் குலோதுங்கன்
B. முதலாம் பராந்தகன்
C. இரண்டாம் பராந்தகன்
D. கந்தராதித்யர்
Answer
B. முதலாம் பராந்தகன்
52. சென்னை சுதேசி சங்கம் எதனுடன் இணைக்கப்பட்டது ?
A. சென்னை மகாஜன சபை
B. சென்னை ஜன சங்கம்
C. சென்னை ஐக்கிய கழகம்
D. சென்னை திராவிட சங்கம்
Answer
A. சென்னை மகாஜன சபை
53. 1801 ல் மதராஸ் மாகனத்தின் தலைமை தளபதி யார்?
A. வில்லியம் பெண்டிங் பிரபு
B. ஜான் ஷோர்
C. சர் லாரன்ஸ்
D. ஜான் கிராடக்
Answer
D. ஜான் கிராடக்
54. வேலூர் சிப்பாய் புரட்சியின் போது மதராஸ் மாகாணத்தின் கவர்னர் யார்?
A. வில்லியம் பெண்டிங்
B. காரன்வாலிஸ் பிரபு
C. தாமஸ் மன்றோ
D. வெல்லெஸ்லி பிரபு
Answer
A. வில்லியம் பெண்டிங்
55. அம்ஜத் அலிகான் கீழ்காணும் எந்த இசை கருவியுடன் தொடர்புடையவர்
A. வீணை
B. வயலின்
C. சித்தார்
D. சாரோட்
Answer
D. சாரோட்
56. மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 மூலம் சென்னை மாகாணத்தில் நிர்வாக குழு உறுப்பினர் எண்ணிக்கை எதிலிருந்து உயர்த்தப்பட்டது
A. 3 லிருந்து 5
B. 2 லிருந்து 4
C. 2 லிருந்து 6
D. 6 லிருந்து 8
Answer
B. 2 லிருந்து 4
57. காஞ்சிபுரத்தின் பல்லவ மன்னனுடன் திருமணம் ஒபந்தம் செய்து கொண்டவர் யார்?
A. முதலாம் கிருஷ்ணர்
B. தந்திதுர்கர்
C. இரண்டாம் கோவிந்தர்
D. துருவர்
Answer
B. தந்திதுர்கர்
58. யாருடைய காலத்தில் அரசியல் அதிகாரிகள் பெருந்தனம், சிறுதனம் என இரு வகைகளாக செயல் பட்டனர்
A. சோழர்கள்
B. சேரர்கள்
C. பல்லவர்கள்
D. பாண்டியர்கள்
Answer
A. சோழர்கள்
59. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எப்போது இயற்க்கை எய்தினார்?
A. 25.04.1961
B. 27.06.1962
C. 13.05.1963
D. 19.07.1960
Answer
B. 27.06.1962
60. குமரிக்கண்டம் என்னும் நிலபரப்பில் எந்த ஆறு ஓடியது?
A. மேகாங்
B. சினித்
C. பஃறுளி
D. ஸ்ரேபோக்
Answer
C. பஃறுளி
61. செவுனர்கள் என்று அழைக்கபடுபவர்கள் யார்?
A. காகதீயர்கள்
B. ஹொய்சாளர்கள்
C. யாதவர்கள்
D. இராட்டிரகூடர்கள்
Answer
C. யாதவர்கள்
62. சம்ஸ்கிருத மேதையான நீலகண்ட தீக் ஷிதரை போற்றி ஆதரித்தவர் யார்?
A. ராணி மங்கம்மாள்
B. திருமலை நாயக்கர்
C. விசுவநாத நாயக்கர்
D. ரகுநாத நாயக்கர்
Answer
B. திருமலை நாயக்கர்
63. நாகபட்டினத்தில் புத்தசமயம் அமைக்க அனுமதி அளித்த சோழ மன்னன் யார்?
A. முதலாம் பராந்தக சோழன்
B. இராஜராஜன்
C. இராஜேந்திர சோழன்
D. குலோத்துங்கன்
Answer
B. இராஜராஜன்
64. மருதுபாண்டியர் யாரிடம் இராணுவ வீரராக பணியாற்றினார்?
A. சசிவர்ண தேவர்
B. கிழவன் சேதுபதி
C. இரகுநாத சேதுபதி
D. முத்துவடுகநாத தேவர்
Answer
D. முத்துவடுகநாத தேவர்
65. மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் எப்போது உரையாற்றினார்?
A. அக்டோபர் 22, 1896
B. அக்டோபர் 24, 1896
C. அக்டோபர் 23, 1896
D. அக்டோபர் 26, 1896
Answer
B. அக்டோபர் 24, 1896
66. தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்ரமணிய சிவா எங்கு மாற்றப்பட்டார்?
A. பாளையங்கோட்டை சிறை
B. வேலூர் சிறை
C. புழல் சிறை
D. சேலம் சிறை
Answer
D. சேலம் சிறை
67. சுப்ரமணிய பாரதியார் எப்போது சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, 'சுவராஜ்ய நாளை' கொண்டாடினார்?
A. 1905
B. 1906
C. 1908
D. 1910
Answer
C. 1908
68. மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத்துறவி யார்?
A. வஜ்ர நந்தி
B. விக்ரம நந்தி
C. தாரசுர நந்தி
D. மகாவீர நந்தி
Answer
A. வஜ்ர நந்தி
69. இராஜாஜி எந்த ஆண்டில் சுதந்திரா கட்சியை தோற்றுவித்தார்?
A. 1960
B. 1958
C. 1957
D. 1959
Answer
D. 1959
70. பின்வரும் எந்த சிப்பாய் தனது உயர் அதிகாரியான கர்னல் போர்ப்ஸிடம் வேலூர் கலகத்தைப் பற்றி இரகசியமாக கூறினார்?
A. முஸ்தபா பெக்
B. பதே ஹைதர்
C. முகமது மாலிக்
D. மொய்சுதீன்
Answer
A. முஸ்தபா பெக்
71. 'சென்னை சாகரம்' எனும் மிகப்பெரிய ஏரியை வெட்டியவர் யார்?
A. வேங்கடா
B. தேசிங்கு ராஜா
C. அச்சுதப்பா
D. கிருஷ்ணப்பர்
Answer
A. வேங்கடா
72. உடன்கட்டை ஏறும் வழக்கம் காணப்பட்டது எந்த மரபில்
A. சேரர்கள்
B. சோழர்கள்
C. பாண்டியர்கள்
D. பல்லவர்கள்
Answer
B. சோழர்கள்
73. 'கல்வியிற் கரையிலாத மா நகர்' என அப்பர் புகழாரம் சூட்டியுள்ளார்
A. மதுரை
B. காஞ்சி
C. தஞ்சை
D. திருவண்ணாமலை
Answer
B. காஞ்சி
74. சூளாமணியின் ஆசிரியர் யார்?
A. மூன்றாம் சிம்மவர்மன்
B. பெருந்தேவனார்
C. தோலா மொழித்தேவர்
D. திருமங்கையாழ்வர்
Answer
C. தோலா மொழித்தேவர்
75. பாளையக்காரர் கிளர்ச்சியின் போது, புலித்தேவர் யாருடைய உதவியை நாடினார்?
A. தஞ்சாவூர்
B. திருவாங்கூர்
C. ராமநாதபுரம்
D. மைசூர்
Answer
D. மைசூர்
76. பக்தி இயக்கம் தோன்றி வளர்ந்த காலம்
A. சேரர்
B. சோழர்
C. பாண்டியர்
D. பல்லவர்
Answer
D. பல்லவர்
77. சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர்?
A. ஆலம் பூ
B. பனம் பூ
C. அத்திப் பூ
D. அரசப் பூ
Answer
B. பனம் பூ
78. மொரிசஷியஸ் கவர்னரான லாபோர்டொனாய்ஸ் எப்போது சென்னையை முற்றுகையிட்டு கைப்பற்றினார்?
A. 1746
B. 1748
C. 1745
D. 1759
Answer
A. 1746
79. தவறான இணையை காண்க
A. முதலாம் இராஜராஜன் – சிவபாத சேகரன்
B. இராஜமகேந்திரன் – சங்கீரணசாதி
C. முதலாம் குலோத்துங்கன் – சுங்கம் தவிர்த்த சோழன்
D. முதலாம் இராஜேந்திரன் – கடாரம் கொண்டான்
Answer
B. இராஜமகேந்திரன் – சங்கீரணசாதி
80. ஏப்ரல் 1930-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்?
A. S. சதியமூர்த்தி
B. சீனிவாச ஐயங்கார்
C. C. இராஜகோபாலச்சரி
D. காமராஜர்
Answer
C. C. இராஜகோபாலச்சரி
81. உப்புச் சத்யாகிரக பயணம் வேதரன்யத்தை அடைந்த தினம்
A. ஏப்ரல் 28, 1930
B. ஏப்ரல் 27, 1930
C. ஏப்ரல் 30, 1930
D. ஏப்ரல் 29, 1930
Answer
A. ஏப்ரல் 28, 1930
82. சங்ககால தமிழர்களின் சமூகநீதியை எனது விளக்குகிறது?
A. மணிமேகலை
B. தொல்காப்பியம்
C. பத்துபாட்டு
D. எட்டுத்தொகை
Answer
B. தொல்காப்பியம்
83. 1920-ல் சென்னை சட்டசபையில் நீதிக்கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?
A. 68
B. 63
C. 61
D. 54
Answer
B. 63
84. மதராஸ் மாகாணத்தில் பொதுப்பணியாளர் தேர்வாணையம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 1927
B. 1929
C. 1921
D. 1922
Answer
B. 1929
85. வாஞ்சிநாதன் எந்த சமஸ்தானத்தில் பணியாற்றினார்?
A. மைசூர்
B. தஞ்சாவூர்
C. இராமநாதபுரம்
D. திருவிதாங்கூர்
Answer
D. திருவிதாங்கூர்
86. நார்தமலைக் கோயில் சுவர்களில் யார் கால ஓவியங்களைக் காணலாம்?
A. சேர
B. சோழ
C. பாண்டிய
D. பல்லவ
Answer
B. சோழ
87. 1944-ல் நீதிக்கட்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
A. சேலம்
B. புதுக்கோட்டை
C. திண்டுக்கல்
D. வேலூர்
Answer
A. சேலம்
88. மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் யார்?
A. மாங்குடி மருதனார்
B. புகழேந்திப் புலவர்
C. கச்சியப்ப சிவாச்சாரியார்
D. சேக்கிழார்
Answer
A. மாங்குடி மருதனார்
89. யாருடைய காலம் மகாசபையின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது?
A. சேரர்கள்
B. சோழர்கள்
C. பாண்டியர்கள்
D. பல்லவர்கள்
Answer
B. சோழர்கள்
90. 'சேவப்பனேரி' என அழைக்கப்படுவது எது?
A. விருத்தாசலம் கோவில்
B. நாகப்பட்டினம் ஏரி
C. மூலவர் கோவில்
D. சிவகங்கை ஏரி
Answer
D. சிவகங்கை ஏரி
91. சென்னை மாகான சங்கம் எப்போது நிறுவப்பட்டது?
A. 1862
B. 1872
C. 1882
D. 1892
Answer
D. 1892
92. சென்னை ஜன சங்கத்தை நிறுவியவர் யார்?
A. ஜி.சுப்ரமணிய ஐயர்
B. லட்சுமிநரசு செட்டி
C. வ.உ.சிதம்பரம்
D. ஃபக்ருதின் தியாப்ஜி
Answer
C. வ.உ.சிதம்பரம்
93. திருநெல்வேலி கலகம் எப்போது நடைப்பெற்றது?
A. 1905
B. 1906
C. 1912
D. 1908
Answer
D. 1908
94. ஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் யார்?
A. C. ராஜகோபாலாச்சாரி
B. ஈ.வெ.ராமசாமி
C. S. சத்யமூர்த்தி
D. சீனிவாச ஐயங்கார்
Answer
B. ஈ.வெ.ராமசாமி
95. யார் காலத்தில் தட்சிணசித்திரம் என்ற ஓவியக்கலை விளக்க நூல் தொகுக்கப்பட்டது?
A. முதலாம் மகேந்திரவர்மன்
B. இரண்டாம் நந்திவர்மன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
Answer
A. முதலாம் மகேந்திரவர்மன்
96. 1929–ல் தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. C. ராஜகோபாலாச்சாரி
B. வேதரத்தினம் பிள்ளை
C. S. சத்தியமூர்த்தி
D. சீனிவாச ஐயங்கார்
Answer
C. S. சத்தியமூர்த்தி
97. சென்னை மகாஜன சபை சென்னையில் எப்போது உப்பு சத்தியாகிரக போரட்டத்தை நடத்தியது?
A. ஏப்ரல் 21, 1930
B. ஏப்ரல் 20, 1930
C. ஏப்ரல் 22, 1930
D. ஏப்ரல் 24, 1930
Answer
C. ஏப்ரல் 22, 1930
98. எந்தப் பேரரசின் கீழ் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் நிலமானியதாரராக வீபாண்டியபுரத்தை ஆட்சி செய்தார்?
A. சேரர்கள்
B. சோழர்கள்
C. விஜயநகரப் பேரரசு
D. பல்லவர்கள்
Answer
C. விஜயநகரப் பேரரசு
99. 1929-ல் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும் பொருளாளராகவும் செயல்பட்டவர் யார்?
A. S. சத்யமூர்த்தி
B. காமராஜர்
C. C. ராஜகோபாலாச்சாரி
D. சீனிவாச ஐயங்கார்
Answer
B. காமராஜர்
100. யுவான் சுவாங் யாருடைய காலத்தில் காஞ்சிக்கு வருகை புரிந்தார்?
A. முதலாம் மகேந்திரவர்மன்
B. முதலாம் நரசிம்மவர்மன்
C. ராஜசிம்மன்
D. மூன்றாம் நந்திவர்மன்
Answer
B. முதலாம் நரசிம்மவர்மன்
101. தவறாகப் போருந்துயுள்ள இணையைக் கண்டறிக.
  (சட்டம்) (இயற்றப்பட்ட ஆண்டு)
A. இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் 1931
B. இட ஒதுக்கீடு அரசானை 1921
C. தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் 1922
D. சென்னை துவக்க கல்வி திருத்தச் சட்டம் 1935
Answer
A. இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் - 1931
102. 1800 ஆண்டுகளுக்குமுன்பு தமிழர்கள் என்னும் நூலின் ஆசிரியர்கள் யார்?
A. ஆறுமுக நாவலர்
B. சி.வை.தாமோதரனார்
C. இராபர்ட் கால்டுவெல்
D. வி.கனகசபையார்
Answer
D. வி.கனகசபையார்
103. தவறாகப் போருந்துயுள்ள இணையைக் கண்டறிக.
  (அமைப்பு) (அமைப்பின் முன்னோடி)
A. நீதிக்கட்சி சென்னை ஐக்கிய கழகம்
B. சுதந்திராக் கட்சி இந்திய சுதந்திரவாத கட்சி
C. திராவிடர் கழகம் நீதிக்கட்சி
D. திராவிட முனேற்ற கழகம் திராவிடர் கழகம்
Answer
B. சுதந்திராக் கட்சி - இந்திய சுதந்திரவாத கட்சி
104. தவறாகப் போருந்துயுள்ள இணையைக் கண்டறிக.
A. கடைச் சங்கம் முடத் திருமாறன்
B. ஹதிகும்பா கல்வெட்டு காரவேலர்
C. காசக் குடி பட்டையம் இராசேந்திர சோழன்
D. கூரம் பட்டையம் பரமேஸ்வரன்
Answer
C. காசக் குடி பட்டையம் - இராசேந்திர சோழன்
105. குடைவரை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
A. சோழர்கள்
B. பாண்டியர்கள்
C. பல்லவர்கள்
D. விஜயநகர அரசுகள்
Answer
C. பல்லவர்கள்
106. பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் நகரம்
A. நாகப்படினம்
B. கொற்கை
C. மாமல்லபுரம்
D. காவேரிபூம்பட்டினம்
Answer
D. காவேரிபூம்பட்டினம்
107. சங்க கால தமிழகம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A. நாடு ஐந்து இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
B. மக்கள் காதலுக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
C. சமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை
D. பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது
Answer
C. சமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை
108. நீதிக்கட்சியின் ஆதரவோடு சென்னை சட்டமன்றத்தில் தீண்டாமை எதிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A. 1923
B. 1926
C. 1930
D. 1937
Answer
C. 1930
109. திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ், யாரால் படுகொலை செய்யப்பட்டார்?
A. வ.வே.சு. ஐயர்
B. வாஞ்சிநாதன்
C. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி
D. எஸ். சீனிவாச ஐயங்கார்
Answer
B. வாஞ்சிநாதன்
110. பின்வருபவர்களுள் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A. காமராஜ்
B. பெரியார்
C. ராஜாஜி
D. சத்தியமூர்த்தி
Answer
B. பெரியார்
111. சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த ஊர் எது?
A. நாமக்கல்
B. மதுரை
C. தஞ்சாவூர்
D. திருநெல்வேலி
Answer
C. தஞ்சாவூர்
112. சோழபேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள்
A. சாயப்பொருட்கள்
B. குதிரைகள்
C. விலை மதிப்பற்றக் கற்கள்
D. விலை உயர்ந்த உலோகப் பாண்டங்கள்
Answer
B. குதிரைகள்
113. ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்
A. அரிக்கமேடு
B. உறையூர்
C. ஆத்திசநல்லூர்
D. காவேரிப்பட்டினம்
Answer
A. அரிக்கமேடு
114. புகழ்பெற்ற களபிரர் மன்னன் அச்சுத விக்ராந்தா கீழ்க்கண்ட எந்த பகுதியில் இருந்து ஆட்சி புரிந்தார்?
A. மதுரை
B. வஞ்சி
C. கபாடபுரம்
D. உறையூர்
Answer
D. உறையூர்
115. சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ________ என அழைக்கப்பட்டது
A. ஊர்
B. நாடு
C. பிரம்ம புண்ணியம்
D. பிரம்மதேயம்
Answer
D. பிரம்மதேயம்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்