சர்வதேச முக்கிய நிறுவனங்கள்

ஐ.நா. குழந்தைகள் நல முன்னேற்ற நிதி நிறுவனம் (UNICEF) – நியூயார்க்
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) – ரோம் (இத்தாலி)
சர்வதேச அணுசக்திக் கழகம் (IAEA) – வியன்னா (ஆஸ்திரியா)
சர்வதேச நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன் டி.சி. – (அமெரிக்கா)
சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம் – மான்ட்ரீயஸ் குயூபெக் (கனடா)
சர்வதேச தபால் கழகம் (UPU) – சுவிட்சர்லாந்து
சர்வதேச தகவல் தொடர்பு கழகம் (ITU) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) – ஜெனீவா
சர்வதேச கடல் நிறுவனம் (IMO) – லண்டன் (இங்கிலாந்து)
சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு (IFAD) – ரோம் (இத்தாலி)
உலக வணிக அமைப்பு (WTO) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
ஐ.நா. மக்கள் தொகை செயல்பாட்டு நிதி அமைப்பு – UN-FPA – அமெரிக்கா
விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி உதவி (IFAD) – ரோம் (இத்தாலி)
ஐ.நா. சபையின் கல்வி, கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) பாரிஸ், பிரான்ஸ்
உலக சுகாதார நிறுவனம் (WHO) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
உலக அறிவு சார் பொருள் கழகம் (WIPO) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
ஐ.நா-வின் தொழில் துறை அமைப்பு (UNDIO) – வியன்னா
சர்வதேச ஆட்சிப் பணி கழகம் – நியூயார்க் (USA)
உலக வங்கி – வாஷிங்டன்
சர்வதேசச பெண்கள் முன்னேற்றம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (INSTRA) – சந்தோடொமிங்கோ
பன்னாட்டு தொலைதொடர்பு மையம் – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
ஐ.நா. சர்வதேச மருந்து கட்டுப்பாட்டு திட்டம் – வியன்னா (ஆஸ்திரியா)
உலக சுற்றுலா அமைப்பு (மாட்ரிட்) – ஸ்பெயின்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் (UNCHIR) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
ஐ.நா. வர்த்தக முன்னேற்ற மாநாடு (UNCTAD) – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNED) – நியூயார்க்
ஐ.நா.பல்கலைக்கழகம் – டோக்கியோ
செய்தி சாதனமும், அமைதி நிறுவனமும் – ஜப்பான், பாரீஸ் (பிரான்ஸ்)
SAARC – 1985 காத்மாண்டு (நேபாளம்)
AMNESTY – லண்டன்
ASEAN – ஜகார்தா (இந்தோனேசியா)
இண்டர்போல் – உலக போலீஸ் – லியான்ஸ் (பிரான்ஸ்)
NATO – பிரசல்ஸ் (பெல்ஜியம்)
செஞ்சிலுவைச் சங்கம் – ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்