உலகின் உச்சங்கள்
மிக உயர்ந்த பகுதி – எவரெஸ்ட் சிகரம் (நேபாளம்)
மிகத் தாழ்ந்த பகுதி – சாக்கடல் (ஜோர்டான்)
மிகப்பெரிய கடல் – பசிபிக் கடல்
மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு – நைல் (ஆப்பிரிக்கா)
மிக அகலமான ஆறு – அமேசான், பிரேசில்
மிகப்பெரிய பாலைவனம் – சஹாரா (வாடா ஆப்ரிக்கா)
மிக வெப்பமான பகுதி தலோஸ், டானகில் டிப்ரஷன், எத்தியோப்பியா
(34 C வருட சராசரி வெப்பநிலை)
மிக அதிக மழைப் பகுதி – மவுசின்ரோம், மேகாலயா, இந்தியா
மிக வெப்பமான பாலைவனம் – அடகாமா பாலைவனம்
மிக பெரிய சமவெளி – கங்கை சமவெளி
மிகக் குளிரான பகுதி – பிளாட்டோ ஸ்டேசன், அண்டார்டிகா(56.7C வருட சராசரி வெப்பநிலை)
மிகப்பெரிய உப்பு நீர் எரி – கஸ்பியன் கடல்
மிக உயரமான அருவி – சால்டோ ஏஞ்சல், வெனிசுலா
மிகப்பெரிய நன்னீர் எரி – சுப்பீரியர் எரி, (அமெரிக்கா – கனடா)
மிகப்பெரிய டெல்டா – சுந்தரவனம் (இந்தியா)
மிகப்பெரிய தீவு – கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம் – இந்தோனேசியா
மிகப்பெரிய கண்டம் – ஆசியா
மிகப்பெரிய ஆலயம் – அங்கோர்வாட், இந்துக்கோவில் (கம்போடியா)
மிகப்பெரிய ராணுவம் - Peoples Liberation Army, China
மிகப்பெரிய விமான நிலையம் – மன்னர், காலித் சர்வதேச விமான நிலையம், சவூதி அரேபியா
மிகபெரிய தேவாலயம் – செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிக உயரமான விலங்கு – ஒட்டகச் சிலிங்கி
மிக வேகமாக செல்லும் பறவை – சுவிப்ட்
மிக நீளமான ரயில்வே பாலம் – ஹீயுவே பி, நீள பாலம் (அமெரிக்கா)
மிக உயரமான கட்டிடம் – பிட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா (482.61 அடி உயரம்)
மிகவும் உயரமான நகரம் – வென் சுவான் (சீனா)
(கடல் மட்டத்திலிருந்து 5100 மீ. உயரம் மேல்)
அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நாடு – இந்தியா
மிகப்பெரிய மியூசியம் – இயற்கை வரலாறு அமெரிக்க மியூசியம், நியூயார்க் நகரம்
மிகப்பெரிய அணு உலை – பிரான்சில் உள்ளது
மிகப்பெரிய அரண்மனை – வாடிகன், இத்தாலி
மிகப்பெரிய தீபகற்பம் – அரேபியா (3250000 சதுர கி.மீ.)
மிகவும் வறண்ட இடம் – இறந்த பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), மலையளவு 1 1/2 இன்ச்
மிக உயரமான மலைத்தொடர் – ஆண்டீஸ் (தென் அமெரிக்கா) 8800 கி.மீ. நீளமுடையது
மிக உயரமான ரயில் பாதை – டிரான்ஸ் – சைபீரியன் ரயில்பாதை
மிக நீளமான ரயில்வே ஸ்டேஷன் – கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், நியூயார்க் நகரம் (அமெரிக்கா)
மிகப்பெரிய கடற்பறவை – அல்பட்ராஸ்
மிக உயரமான சிலை – சுதந்திரதேவி சிலை (நியூயார்க்)
மிக நீளமான அங்கீகரிக்கப்பட்ட நீச்சல் பகுதி – ஆங்கிலக் கால்வாய்
மிக நீளமான ரயில்வே குகை – தன்னா (ஜப்பான்), 22 கி.மீ. நீளம்
மிக நீளமான சாலை குகை – புனித கோதார்டு குகை, சுவிட்சர்லாந்து
மிக நீளமான சுவர் - சீனப் பெருஞ்சுவர் (சீனா)
மிகப்பெரிய எரிமலை – மவுனா லீ (ஹவாய்)
மிக உயரமான எரிமலை – கட்டபாக்ஸி
(ஆண்டீஸ் மலைத்தொடர் ஈகுவேடார் நாட்டில் உள்ளது)
மிக நீளமான காவியம் – மகாபாரதம்
மிகப்பெரிய நூலகம் – காங்கிரசின் அமெரிக்க நூலகம் வாஷிங்டன் டி.சி
மிகப்பெரிய கோள் – வியாழன்
மிகச்சிறிய கோள் – புதன
்
மிகவும் பிரகாசமான கோள் – வெள்ளி
சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள கோள் – புதன்
சூரியனிடமிருந்து மிகவும் தொலைவில் உள்ள கோள் – புளுட்டோ
வடகோனார்த்ததில் மிகவும் நீளமான பகல் – ஜூன் 21
வடகோனார்த்ததில் மிகவும் குறைந்த பகல் – டிசம்பர் 22
வடகோனார்த்ததில் மிகவும் வெப்பமான மாதம் - ஜூலை
மிக ஆழமான ஏரி – பைகால் (சைபீரியா)
மிக உயரமான எரி – டிடிகாகா (பொலிவியா)
மிகப்பெரிய செயற்கை எரி – போல்டர் அணை, அமெரிக்கா மீட் எரி
மிகப்பெரிய நகரம் (பரப்பளவில்) – லண்டன்
மிகப்பெரிய பூங்கா – மஞ்சல்கல் தேசிய பூங்கா, அமெரிக்கா
மிக உயரமான அணை – அமேரிக்கா ஹோவர் அணை
மிகப்பெரிய மணி – கிரேட் மணி, மாஸ்கோ, ரஷ்யா
மிகப்பெரிய தீப கற்பம் – இந்தியா
ஆப்ப்ரிக்காவில் மிக உயரமான சிகரம் – கிளிமஞ்சாரோ
ஐரோப்பாவில் மிக உயரமான சிகரம் – எல்புரூஸ் (காகசஸ்)
மிக உயரமான கோபுரம் – டோக்கியோ கோபுரம்
மிக நீளமான ரயில் பாதை – ரிகாவிலிருந்து விலாடி வோஸ்டாக் வரை, ரஷ்யா
மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு – கிரேட் பேரியர் பவளப்பாறை ஆஸ்திரேலியா
வேகமாக ஓடக்கூடிய விலங்கு – சிறுத்தை
மிகப்பெரிய விலங்கு (நிலப்பரப்ப்பில்) - யானை
மிகப்பெரிய கடல் விலங்கு மற்றும் பாலூட்டி – நீலத்திமிங்கலம்
மிகப்பெரிய பறவை – நெருப்புக்கோழி
மிகச்சிறிய பறவை – தேன் சிட்டு
மிக அதிக நாள் உயிர் வாழும் பிராணி – நீலத்திமிங்கலம் (500 வருடங்கள்)
மிகப்பெரிய மனிதக்குரங்கு – கொரில்லா
மிகவும் புத்திசாலியான விலங்கு – சிம்பன்ஸி