இந்தியாவின் ஆராய்சி நிலையங்கள்
விவசாயம்
இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (ICAR) - புதுடெல்லிஇந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் - வாரணாசி
இந்திய சோள ஆராய்ச்சி நிறுவனம் - புது தில்லி
இந்திய விவசாய புள்ளிவிவர ஆய்வு நிறுவனம் - புது தில்லி
இந்திய எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிறுவனம் - ஹைதராபாத்
மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் - கட்டாக், ஓடிஸா
மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் - கோயம்புத்தூர்
மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் - சிம்லா
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் - ராஜமுந்திரி
மத்திய பருத்தி ஆராய்ச்சி மைய நிறுவனம் - நாக்பூர்
மத்திய சணல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - கொல்கத்தா
மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் - காசர்கோடு
மத்திய பெருந்தோட்ட பயிரக ஆராய்ச்சி நிலையம் - காசர்காட்
மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் - சிம்லா
மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் - ராஜமுந்திரி
மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் - எலா, கோவா
தேசிய சர்க்கரை ஆராய்ச்சி நிலையம் - கான்பூர்
தேசிய வேளாண் பொருளியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் - புது தில்லி
தேசிய மாதுளை ஆராய்ச்சி மையம் - சோலாப்பூர்
தேசிய லிச்சி ஆராய்ச்சி மையம் - முசப்தர்பூர்
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் - திருச்சி
தேசிய மிதுன் ஆராய்ச்சி மையம் - மெட்ஸிபீமா, நாகாலாந்து
தேசிய ஒருங்கினைந்த புச்சி மேலாண்மை மையம் - புது தில்லி
தேசிய சிட்ரஸ் ஆராய்ச்சி மையம் - நாக்பூர்
தேசிய திராட்சை ஆராய்ச்சி மையம் - புனே
தேசிய மல்லிகை ஆராய்ச்சி மையம் - சிக்கிம்
தேசிய தாவர பயோ டெக்னாலஜி ஆய்வு மையம் - புது தில்லி
தேசிய விதை மசாலா ஆராய்ச்சி மையம் - அஜ்மீர்
சணல் மற்றும் நேசிய இழைகள் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் - பாரக்ஸ்போர்
பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய நிறுவனம் - மும்பை
தீவு வேளாண் ஆராய்ச்சி மைய நிலையம் - போர்ட் பிளேர்
கிழங்கு பயிர்கள் மைய ஆராய்ச்சி நிறுவனம் - திருவனந்தபுரம்
வறண்டநில விவசாய மைய ஆராய்ச்சி மையம் - ஹைதராபாத்
வறட்சி மண்டல மைய ஆராய்ச்சி நிறுவனம் - ஜோத்பூர்
காடுகள்
மத்திய காடுகள் ஆராய்ச்சி நிலையம் - டேராடூன்மத்திய வேளாண் வன ஆராய்ச்சி மையம் - ஜான்சி
விலங்குகள்
தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் - கர்னல்தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம் - ஹைதராபாத்
தேசிய பன்றி ஆராய்ச்சி மையம் - குவஹாத்தி
தேசிய யாக் ஆராய்ச்சி மையம் - மேற்கு கெமாங்
தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் - பிகானர்
தேசிய பன்றி ஆராச்சி மையம் - குவஹாத்தி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
பறவை மைய ஆராய்ச்சி நிறுவனம் - இசட்நகர்
கால்நடை ஆராய்ச்சி மையம் - மீரட், உத்தர பிரதேசம்
ஆடுகள் ஆராய்ச்சி மையம் - மக்தூம்
எருமைமாடு மைய ஆராய்ச்சி நிறுவனம் - ஹிஸார்
செம்மறி மற்றும் கம்பளி மைய ஆராய்ச்சி நிறுவனம் - அவிகானாகர், ராஜஸ்தான்
மத்திய செல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வு நிறுவனம் – ஹைதராபாத்
சுகாதாரம்
மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் - லக்னோகனிமம்
மத்திய எரிபொருள் மற்றும் ஆராய்ச்சி நிலையம் – தன்பாத்மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் - தன்பாத்
தேசிய உலோகவியல் ஆய்வகம் - ஜாம்ஷெட்பூர்
இந்திய பெட்ரோலிய நிறுவனம் – டேராடூன்
வானிலை
இந்திய வானிலை ஆய்வு மையம் - புனே & டெல்லிதேசிய சுற்றுப்புறச்சூழல் ஆய்வு நிறுவனம் – நாக்பூர்
உள்கட்டமைப்பு
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் - ரூர்கிமத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - புதுடெல்லி
அறிவியல்
இந்திய அறிவியல் நிறுவனம் – பெங்களூருதேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் - புதுடெல்லி
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் - புனே
தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் - ஹைதராபாத்
தேசிய வானூர்தி ஆய்வகம் - பெங்களூர்
இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகம் – ஹைதராபாத்
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) - காரைக்குடி
தேசிய வானவியல் ஆய்வுகூடம் – பெங்களூரு
புவியியல்
மத்திய உவர்மண் ஆராய்ச்சி நிறுவனம் - கர்ணால்கடல்
தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம் - பானர்ஜி, கோவாமத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் - பாவ்நகர், குஜராத்
மத்திய உள்நாடு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் - பாரக்போர்
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் - கொச்சி
இந்திய தொல்லியல் ஆய்வு மையம் - கொல்கத்தா
தேசிய கைத்தறி ஆராய்ச்சி நிலையம் – அகமதாபாத்
மற்றவைகள்
இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம் - ராஞ்சிஇந்திய வேதி உயிரியல் பயிற்சி நிலையம், கொல்கத்தா - மேற்கு வங்காளம்
தொழிலியல் விஷம் சார்ந்த ஆய்வு மையம் – லக்னோ இந்திய புற்றுநோய் அராய்ச்சி மையம் - மும்பை, மகாராஷ்டிரா
இந்திய பூகம்ப ஆராய்ச்சி மையம் - கெளரிவிதனுர், கர்நாடகா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் - பென்கர், கர்நாடகா
இந்திய ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி நிலையம் - ஜம்செட்பபூர், குஜராத்
மத்திய மின்பொருள் பொறியியல் ஆராய்ச்சி ஆராய்ச்சி நிலையம் - பிளானி, இராஜஸ்தான்
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - மைசூர், கர்நாடகா
மத்திய கண்ணாடி மற்றும் பாண்டங்கள் ஆராய்ச்சி நிலையம் - ஜதாவ்பூர், மேற்கு வங்காளம்
மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் - துர்க்காபூர், மேற்கு வங்காளம்
மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - புதுதில்லி
மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம் - சண்டிகர்
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் - லக்னோ, உத்திர பிரதேசம்