சுற்றுப்புற சூழல் அறிவியல் வினா விடைகள்
1. சூழியல் பிரமிட்கள் என்ற கருத்து யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A. T.போவிரி
B. W.S.சட்டன்
C. சார்லஸ் எல்டன்
D. ஓடம்
B. W.S.சட்டன்
C. சார்லஸ் எல்டன்
D. ஓடம்
Answer
C. சார்லஸ் எல்டன்
2. ____ பொருட்களை எரிப்பதால் உண்டாகும் டையாக்சின்கள் இனபெருக்க மண்டலத்தின் வளர்ச்சிப் பணியையும், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையும் பாதிக்கிறது.
A. பாதரசம்
B. ஈயம்
C. கேட்மியம்
D. PVC
B. ஈயம்
C. கேட்மியம்
D. PVC
Answer
D. PVC
3. குளிரான பகுதிகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வெப்பமான பகுதியில் வசிக்கும் உயிரினங்களை விட அதிகமான உடல் எடையை எட்டுகின்றன. இது எந்த விதி?
A. பெர்க்மானின் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
Answer
A. பெர்க்மானின் விதி
4. யானைகள் பாதுகாப்பு திட்டம் எப்பொழுது துவக்கப்பட்டது?
A. 1973
B. 1989
C. 1991
D. 1992
B. 1989
C. 1991
D. 1992
Answer
D. 1992
5. 1000 ஜூல்கள் சூரிய ஒளி உற்பத்தியாளர்களால் ஈர்க்கப்படுகிறது எனக் கொண்டால் அதில் ஒளிச்சேர்க்கையில் மூலம் எத்தனை ஜீல்கள் ஆற்றல் வேதியாற்றலாக சேமிக்கப்படுகிறது?
A. 10
B. 1
C. 100
D. 0.1
B. 1
C. 100
D. 0.1
Answer
C. 100
6. ஓசோன் அடுக்கின் தடிமன் _______ அலகுகளால் அளவிடப்படுகின்றன.
A. டாப்ஸன்
B. எர்லாங்
C. சென்டி மோர்கன்
D. பெர்மி
B. எர்லாங்
C. சென்டி மோர்கன்
D. பெர்மி
Answer
A. டாப்ஸன்
7. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள _______ என்னும் மாவட்டத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது.
A. உத்தர்காசி
B. சம்பாவத்
C. அல்மோரா
D. சாமோலி
B. சம்பாவத்
C. அல்மோரா
D. சாமோலி
Answer
D. சாமோலி
8. பின்வருவனவற்றுள் எது மொத்த நிலப்பரப்பு அல்லது புவியில் உள்ள அனைத்து வாழிடங்களுக்குகிடையேயான வேறுபாடுகளை குறிக்கிறது?
A. ஆல்பா பல்வகைத்தன்மை
B. பீட்டா பல்வகைத்தன்மை
C. காமா பல்வகைத்தன்மை
D. டெல்டா பல்வகைத்தன்மை
B. பீட்டா பல்வகைத்தன்மை
C. காமா பல்வகைத்தன்மை
D. டெல்டா பல்வகைத்தன்மை
Answer
C. காமா பல்வகைத்தன்மை
9. எப்போது நீர் (மாசுபாட்டினை தடுத்தல் மற்றும் கட்டுப்டுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது?
A. 1954
B. 1964
C. 1974
D. 1984
B. 1964
C. 1974
D. 1984
Answer
C. 1974
10. பின்வருவனவற்றுள் எது பெரு நுகர்வோர்கள் என்று அழைக்கப்டுகிறது?
A. தாவர உண்ணிகள்
B. ஊண் உண்ணிகள்
C. அனைத்துண்ணிகள்
D. இவை அனைத்தும்
B. ஊண் உண்ணிகள்
C. அனைத்துண்ணிகள்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
11. சிலநீர்வாழ் சூழலில், நிரின் வெப்பநிலைக்கும் மீன்களின் உடல் அமைப்பு மற்றும் எண்ணிக்கைக்கும் எதிர்மறைத் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறைவான வெப்பநிலையில் அதிக எண்ணிக்கையில் முதுகெலும்புகள் உருவாக்கப்படுகின்றன. இது எவ்விதி?
A. பெர்க்மானின் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
Answer
C. ஜோர்டானின் விதி
12. உலகில் மொத்த நிலபரப்பில் 2.4% மட்டுமே கொண்ட இந்தியாவில் உலகின் ________க்கும் மேலாக விலங்கின சிற்றினங்கள் உள்ளன.
A. 3%
B. 5%
C. 7%
D. 8%
B. 5%
C. 7%
D. 8%
Answer
D. 8%
13. இந்தியாவின் முதல் பெண் வன உயிரி புகைப்படக் கலைஞர் என்று சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் யார்?
A. ரத்னா ராமசாமி
B. ராதிகா ராமசாமி
C. ரேக்கா ராமசாமி
D. ரஞ்ஜனா ராமசாமி
B. ராதிகா ராமசாமி
C. ரேக்கா ராமசாமி
D. ரஞ்ஜனா ராமசாமி
Answer
B. ராதிகா ராமசாமி
14. பாறையின் இடுக்குகளில் வாழும் தாவரஙகள் _______ என்று அழைக்கப்டுகின்றன?
A. சாமோபைட்ஸ்
B. கால்சிபைட்ஸ்
C. ஆக்சிலோபைட்ஸ்
D. சாஸ்மோபைட்ஸ்
B. கால்சிபைட்ஸ்
C. ஆக்சிலோபைட்ஸ்
D. சாஸ்மோபைட்ஸ்
Answer
D. சாஸ்மோபைட்ஸ்
15. உள்நில நன்னீர் சூழல் மண்டத்தை பற்றி படிக்கும் பிரிவு _______ என்ற அழைக்கப்டுகிறது.
A. தியோலாஜி
B. லிம்னோலாஜி
C. பெந்தோலாஜி
D. ஈகாலஜி
B. லிம்னோலாஜி
C. பெந்தோலாஜி
D. ஈகாலஜி
Answer
B. லிம்னோலாஜி
16. ஈரத்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள் _______ என்று அழைக்கப்படுகின்றன?
A. சீரோபைட்டுகள்
B. ஹைட்ரோபைட்டுகள்
C. ஹோலோபைட்டுகள்
D. விடை தெரியவில்லை
B. ஹைட்ரோபைட்டுகள்
C. ஹோலோபைட்டுகள்
D. விடை தெரியவில்லை
Answer
B. ஹைட்ரோபைட்டுகள்
17. யார் சிப்கோ இயக்கத்தின் தலைவராக இருந்தார்?
A. அம்ரிதா தேவி
B. சுந்தர்லால் பகுகுணா
C. ஜாதவ் பாயங்க்
D. DR. ராஜேந்தர சிங்
B. சுந்தர்லால் பகுகுணா
C. ஜாதவ் பாயங்க்
D. DR. ராஜேந்தர சிங்
Answer
B. சுந்தர்லால் பகுகுணா
18. சரியான சூழ்நிலையியல் படிகளை கண்டுபிடி
A. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - சூழ்மண்டலம் - நிலப்பரப்பு – உயிர்மம் - உயிர்கோளம்
B. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - நிலப்பரப்பு – சூழ்மண்டலம் - உயிர்மம் - உயிர்கோளம்
C. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - நிலப்பரப்பு – சூழ்மண்டலம் - உயிர்கோளம் - உயிர்மம்
D. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - சூழ்மண்டலம் - உயிர்மம் - நிலப்பரப்பு - உயிர்கோளம்
B. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - நிலப்பரப்பு – சூழ்மண்டலம் - உயிர்மம் - உயிர்கோளம்
C. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - நிலப்பரப்பு – சூழ்மண்டலம் - உயிர்கோளம் - உயிர்மம்
D. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - சூழ்மண்டலம் - உயிர்மம் - நிலப்பரப்பு - உயிர்கோளம்
Answer
A. தனி உயிரினம் - உயிரித்தொகை – குழுமம் - சூழ்மண்டலம் - நிலப்பரப்பு – உயிர்மம் - உயிர்கோளம்
19. எந்த வகையான ருஏ கதிர்கள் ஓசோன் படலத்தால் முற்றிலும் தடுக்கப்படுகிறது?
A. UVA
B. UVB
C. UVC
D. UVD
B. UVB
C. UVC
D. UVD
Answer
C. UVC
20. “இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது” எனகூறியவர் யார்?
A. ஹெலன் கெல்லர்
B. சார்லஸ் டார்வின்
C. அரிஸ்டாடில்
D. ஹிப்போகிராட்டஸ்
B. சார்லஸ் டார்வின்
C. அரிஸ்டாடில்
D. ஹிப்போகிராட்டஸ்
Answer
A. ஹெலன் கெல்லர்
21. வேளான் ஆராய்ச்சி மற்றும் உலக உணவு பாதுகாப்பு குழமத்திற்காக தமிழ்நாட்டின் கரூரில் _____ என்ற சுற்றுச்சூழல் அமைப்பினை நம்மாழ்வார் நிறுவினார்?
A. வானகம்
B. பூலோகம்
C. பசுமையகம்
D. பூமி
B. பூலோகம்
C. பசுமையகம்
D. பூமி
Answer
A. வானகம்
22. ஒளிச்சேர்க்கைசார் செயலூக்கக் கதிர்வீச்சின் (Pயுசு) அலைநீள அளவு என்ன?
A. 500-600 nm
B. 550-650 nm
C. 400-700 nm
D. 500-800 nm
B. 550-650 nm
C. 400-700 nm
D. 500-800 nm
Answer
C. 400-700 nm
23. உயிரினங்களில் ஒவ்வொரு 10°C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்படைகிறது. அல்லது ஒவ்வொரு 10°C வெப்பநிலை குறையும் போதும் வளர்சிதை மாற்ற வீதம் பாதியாகிறது. இது எவ்விதி?
A. பெர்க்மானின் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
Answer
D. வான்ட் ஹாஃப் விதி
24. IUCN எப்போது நிறுவப்பட்டது?
A. 1924
B. 1942
C. 1948
D. 1951
B. 1942
C. 1948
D. 1951
Answer
C. 1948
25. தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மண் உயிரியலாளர் மற்றும் சூழலியலாளர் யார்?
A. நம்மாழ்வார்
B. நெல் ஜெயராமன்
C. DR. சுல்தான் அஹ்மது இஸ்மாயில்
D. DR. ஆறுமுகம்
B. நெல் ஜெயராமன்
C. DR. சுல்தான் அஹ்மது இஸ்மாயில்
D. DR. ஆறுமுகம்
Answer
C. DR. சுல்தான் அஹ்மது இஸ்மாயில்
26. இந்தியாவின் வன மனிதன் என்று அழைக்கப்படும் ஜாதவ் பாயங்க் எத்தனை ஏக்கர் அடர்ந்த காடுகளை உருவாக்கினார்?
A. 500
B. 840
C. 1170
D. 1360
B. 840
C. 1170
D. 1360
Answer
D. 1360
27. ‘சூழல் மண்டலம்’ என்ற சொல்லை யார் முன்மொழிந்தார்?
A. A.G.டான்ஸி
B. ரெய்ட்டர்
C. எர்னஸ்ட் ஹெக்கல்
D. R.மிஸ்ரா
B. ரெய்ட்டர்
C. எர்னஸ்ட் ஹெக்கல்
D. R.மிஸ்ரா
Answer
A. A.G.டான்ஸி
28. ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிம பொருட்களின் அளவை குறிக்கும் திட்ட வரைபடம் _______ என்று அழைக்கப்படுகிறது
A. எண்ணிக்கை பிரமிட்
B. உயிர்த்திரள் பிரமிட்
C. ஆற்றல் பிரமிட்
D. இவை அனைத்தும்
B. உயிர்த்திரள் பிரமிட்
C. ஆற்றல் பிரமிட்
D. இவை அனைத்தும்
Answer
B. உயிர்த்திரள் பிரமிட்
29. இரண்டு சூழல் மண்டலங்களுக்கு இடையே காணப்படும் இடைநிலை மண்டலம் ______ என்று அழைக்கப்படுகிறது?
A. எக்கோடோன்
B. எக்கோகிளைன்
C. எக்கோசைடு
D. எக்கோடோப்
B. எக்கோகிளைன்
C. எக்கோசைடு
D. எக்கோடோப்
Answer
A. எக்கோடோன்
30. பின்வருவனவற்றுள் எவை ஷேல் வாயுவினால் உண்டாகும் சுற்றுச்சூழல் விளைவுகள் ஆகும்.
A. நிலத்தடி நீர் மட்டத்தினை பாதிக்கும்
B. குடிநீர் ஆதாரத்தை மாசு படுத்துகிறது
C. மண் வளத்தை பாதிக்கிறது
D. இவை அனைத்தும்
B. குடிநீர் ஆதாரத்தை மாசு படுத்துகிறது
C. மண் வளத்தை பாதிக்கிறது
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
31. தமிழ்நாடு மாநில அரசு _______ முதல் ஒரு முறை பயன்படும் நெகிழிகள் மீதான தடையினை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியுள்ளது.
A. 1 ஜனவரி 2019
B. 1 ஆகஸ்ட் 2019
C. 1 ஜூலை 2019
D. 1 ஜூன் 2019
B. 1 ஆகஸ்ட் 2019
C. 1 ஜூலை 2019
D. 1 ஜூன் 2019
Answer
A. 1 ஜனவரி 2019
32. தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் _____ என்ற அழைக்கப்படுகின்றது?
A. பசுமைக் கார்பன்
B. பழுப்பு கார்பன்
C. சாம்பல் கார்பன்
D. கருமைக் கார்பன்
B. பழுப்பு கார்பன்
C. சாம்பல் கார்பன்
D. கருமைக் கார்பன்
Answer
C. சாம்பல் கார்பன்
33. சூழல் மண்டலத்தின் சேவைகள் பற்றி யார் கூறினார்?
A. யு.பு.டான்ஸ்ஸி
B. ஓடம்
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
D. ரெய்ட்டர்
B. ஓடம்
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
D. ரெய்ட்டர்
Answer
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
34. முதல் நிலை வழிமுறை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக
A. நுண்ணுயிர்கள்
B. லைக்கன்
C. மாஸ்கள்
D. இவை அனைத்தும்
B. லைக்கன்
C. மாஸ்கள்
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
35. உயிரிய பல்வகைத்தனமை என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A. எட்வர்ட் வில்சன்
B. வால்டர் ரோசன்
C. அலிக் ஐசக்ஸ்
D. எவா எங்வால்
B. வால்டர் ரோசன்
C. அலிக் ஐசக்ஸ்
D. எவா எங்வால்
Answer
B. வால்டர் ரோசன்
36. சூழ்நிலையியல் என்ற சொல் முதலில் ரெய்ட்டர் என்பவரால் முன்மொழியப்பட்டது. சூழ்நிலையியல் பற்றிய பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை யாரால் உருவாக்கப்பட்டது?
A. ஓடம்
B. ஜான்சன்
C. எர்னஸ்ட் ஹெக்கெல்
D. கிரைனெல்
B. ஜான்சன்
C. எர்னஸ்ட் ஹெக்கெல்
D. கிரைனெல்
Answer
C. எர்னஸ்ட் ஹெக்கெல்
37. ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் எந்த வடிவில் உள்ளது?
A. நேரான வடிவம்
B. கதிரிழை வடிவம்
C. தலைகீழான வடிவம்
D. இவை அனைத்தும்
B. கதிரிழை வடிவம்
C. தலைகீழான வடிவம்
D. இவை அனைத்தும்
Answer
A. நேரான வடிவம்
38. புலிகள் பாதுகாப்பு திட்டம் ______ ஆண்;டில் துவக்கப்பட்டது?
A. 1969
B. 1971
C. 1972
D. 1973
B. 1971
C. 1972
D. 1973
Answer
D. 1973
39. பின்வருவனவற்றுள் எது யூரிதெர்ம் உயிரிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்?
A. புலி
B. பல்லி
C. பாம்பு
D. மீன்
B. பல்லி
C. பாம்பு
D. மீன்
Answer
A. புலி
40. தட்பவெப்ப, தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மண் வகை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சர்வதேச உயிர்குழும வகைப்பாட்டின் படி இந்தியாவை எத்தனை வௌ;வேறு உயிர் புவிமண்டலங்கலாக பிரிக்கலாம்?
A. 3
B. 10
C. 17
D. 8
B. 10
C. 17
D. 8
Answer
B. 10
41. IUCN எங்கே அமைந்துள்ளது?
A. சுவிட்சர்லாந்திலுள்ள கிளாண்ட் ஏனு
B. சுவிட்சர்லாந்திலுள்ள பேசல்
C. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா
D. சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச்
B. சுவிட்சர்லாந்திலுள்ள பேசல்
C. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா
D. சுவிட்சர்லாந்திலுள்ள ஜூரிச்
Answer
A. சுவிட்சர்லாந்திலுள்ள கிளாண்ட் ஏனு
42. ஓசோன் படலம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
A. சார்லஸ் ஃபேபரி
B. ஹென்றி புய்ஸ்ஸான்
C. A மற்றும் B
D. இவை எதுவுமில்லை
B. ஹென்றி புய்ஸ்ஸான்
C. A மற்றும் B
D. இவை எதுவுமில்லை
Answer
C. A மற்றும் B
43. பின்வருவனவற்றுள் எது கடந்த 200-300 ஆண்டுகளில் மனிதனின் அதீத பயன்பாட்டால் மரபற்றுப்போன இனங்களாகும்?
A. டோடோ
B. பயணிகள் புறா
C. ஸ்டெல்லரின் கடல் பசு
D. இவை அனைத்தும்
B. பயணிகள் புறா
C. ஸ்டெல்லரின் கடல் பசு
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
44. தேசிய காடுகள் கொள்கை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A. 1948
B. 1950
C. 1951
D. 1952
B. 1950
C. 1951
D. 1952
Answer
D. 1952
45. கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு ______ முறை ஏற்றதாகும்
A. 2R
B. 3R
C. 4R
D. 5R
B. 3R
C. 4R
D. 5R
Answer
B. 3R
46. சூழல் மண்டலத்தின் சேவைகள் பற்றி யார் கூறினார்?
A. யு.பு.டான்ஸ்ஸி
B. ஓடம்
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
D. ரெய்ட்டர்
B. ஓடம்
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
D. ரெய்ட்டர்
Answer
C. ராபர்ட் கான்ஸ்டான்ஸா
47. 'சிறுவாழிடம்' (niche) என்ற சொல்லை முதன் முதலில் யார் பயன்படுத்தினார்?
A. ராபர்ட் விட்டேகர்
B. ஜெரிமி ஜாக்சன்
C. சார்லஸ் எல்டன்
D. ஜான் வெய்ன்ஸ்
B. ஜெரிமி ஜாக்சன்
C. சார்லஸ் எல்டன்
D. ஜான் வெய்ன்ஸ்
Answer
C. சார்லஸ் எல்டன்
48. குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள், காதுகள் மற்றும் பிற இணை உறுப்புகள், வெப்பமான பருவ நிலையில் வாழும் அதே சிற்றினத்தை சேர்ந்த உயிரினங்களை விடச் சிறியதாக உள்ளன. இது எந்த விதி?
A. பெர்க்மானின் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
B. ஆலென் விதி
C. ஜோர்டானின் விதி
D. வான்ட் ஹாஃப் விதி
Answer
B. ஆலென் விதி
49. எதிர்மறை ஒளிசார்பியக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக.
A. யூக்ளினா
B. வால்வாக்ஸ்
C. மண்புழு
D. இவை அனைத்தும்
B. வால்வாக்ஸ்
C. மண்புழு
D. இவை அனைத்தும்
Answer
D. இவை அனைத்தும்
50. உலகத்தில் எத்தனை நாடுகளில் உயிரிய மிகைப் பல்வகைத்தன்மை உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளன.
A. 8
B. 11
C. 13
D. 17
B. 11
C. 13
D. 17
Answer
D. 17
51. உயிரி வாயுவில் மீத்தேன் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
A. 60%
B. 65%
C. 70%
D. 75%
B. 65%
C. 70%
D. 75%
Answer
D. 75%
52. இரண்டு சூழல் மண்டலங்களுக்கு இடையே காணப்படும் இடைநிலை மண்டலம் ______ என்று அழைக்கப்படுகிறது?
A. எக்கோடோன்
B. எக்கோகிளைன்
C. எக்கோசைடு
D. எக்கோடோப்
B. எக்கோகிளைன்
C. எக்கோசைடு
D. எக்கோடோப்
Answer
A. எக்கோடோன்
53. வனச்சூழல் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிட் எந்த வடிவத்தில் தோன்றுகிறது?
A. நேரான வடிவம்
B. கதிரிழை வடிவம்
C. தலைகீழ் வடிவம்
D. இவை அனைத்தும்
B. கதிரிழை வடிவம்
C. தலைகீழ் வடிவம்
D. இவை அனைத்தும்
Answer
B. கதிரிழை வடிவம்