இந்திய போர்கள் வினா விடைகள்

1. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை எந்த இருவருக்குமிடையே செய்து கொள்ளப்பட்டது?
A. ஐதர் அலி மற்றும் ஆங்கிலேயர்
B. மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்
C. திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்
D. ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்
Answer
C. திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயர்
2. கூர்க்காவினருக்கு எதிரான போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?
A. காத்மாண்டு உடன்படிக்கை
B. அலகாபாத் உடன்படிக்கை
C. சகௌலி உடன் படிக்கை
D. சூரத் உடன்படிக்கை
Answer
C. சகௌலி உடன் படிக்கை
3. பின்வருபவைகளில் பக்சார் போருக்குப் பிறகு பிரிட்டாஷாரால் பெறப்பட்ட மாவட்டங்கள் எவை?
A. முர்துவான், சிட்டகாங்
B. மிதினாபூர், சில்லாங், சிட்டகாங்
C. புர்துவான், சிட்டகாங், காசிம் பஜார்
D. புர்துவான், சிட்டகாங், மிதினாபூர்
Answer
D. புர்துவான், சிட்டகாங், மிதினாபூர்
4. கீழக்காணும் எந்த அரசுகள் ஆங்கிலேயருடன் துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்டது?
A. ஹெதராபாத், மைசூர், சதாரா
B. ஹைதராபாத, மைசூர், நாக்பூர்
C. நாக்பூர், சதாரா, மைசூர்
D. ஹைதராபாத், மைசூர், சிந்தியா
Answer
D. ஹைதராபாத், மைசூர், சிந்தியா
5. மூன்றாவது பானிபட் போரின் (1761) போது யார் பேஷ்வாவாக இருந்தார்?
A. பாலாஜி II
B. பாலாஜி பாஜி ராவ்
C. பாஜி ராவ்
D. மாதவ ராவ்
Answer
B. பாலாஜி பாஜி ராவ்
6. சூரத் உடன்படிக்கையை இரத்து செய்து புரந்தர் உடன்படிக்கையை இறுதி செய்தவர் யார்?
A. வெல்லெஸ்லி
B. டல்ஹெளசி
C. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
D. வில்லியம் பென்டிங்
Answer
C. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
7. கண்டமக் உடன்படிக்கை தொடர்பான போர்
A. முதல் ஆப்கானியப் போர்
B. இரண்டாம் ஆப்கானியப் போர்
C. முதலாம் ஆங்கிலேய – சீக்கியப் போர்
D. முதலாம் பர்மியப் போர்
Answer
B. இரண்டாம் ஆப்கானியப் போர்
8. மூன்றாவது ஆங்கில மராத்திய போருக்கு பின்பு ஏற்பட்ட உடன்படிக்கை
A. மங்களூர் உடன்படிக்கை
B. ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
C. சிராஜ் அஞ்சன்கான் உடன்படிக்கை
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
B. ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
9. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு
A. 1757
B. 1767
C. 1769
D. 1784
Answer
A. 1757
10. ஆங்கிலேய-நேபாளப் போரில் சண்டையிட்ட இரண்டு இந்திய ராணுவ ரெஜிமென்ட்கள்?
A. கார்வால் நாடு
B. பாட்டியாலா
C. காஷ்மிரி ரெஜிமென்ட்
D. a மற்றும் b இரண்டும்
Answer
D. a மற்றும் b இரண்டும்
11. இரண்டாவது பானிபட் போர் எந்த ஆண்டு நடை பெற்றது?
A. 1256 A.D.
B. 1356 A.D.
C. 1456 A.D.
D. 1556 A.D.
Answer
D. 1556 A.D.
12. 1191 A.D. ல் நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் பிரிதிவிராஜ் சௌகான் யாரை தோற்கடித்தார்?
A. முகமது கோரி
B. ராணா சங்கா
C. ஹுமாயுன்
D. நாதிர் ஷா
Answer
A. முகமது கோரி
13. 1760 A.D. ல் நடைபெற்ற வந்தவாசி போரில் எவர்கிடையில் போர் நடைபெற்றது?
A. ஆங்கில மற்றும் பிரெஞ்சு படைகளுக்கிடையில்
B. ஆங்கில மற்றும்போர்த்துகீசிய படைகளுக்கிடையில்
C. பிரெஞ்சு மற்றும் போர்த்துகீசிய படைகளுக்கிடையில்
D. டச்சு மற்றும் ஆங்கில படைகளுக்கிடையில்
Answer
A. ஆங்கில மற்றும் பிரெஞ்சு படைகளுக்கிடையில்
14. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1763 A.D.
B. 1764 A.D.
C. 1765 A.D.
D. 1766 A.D.
Answer
B. 1764 A.D.
15. கீழ்க்கண்ட எந்த உடன்படிக்கை மூலம் 1826-இல் முதலாவது ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது?
A. கண்டமக் உடன்படிக்கை
B. பாசீன் உடன்படிக்கை
C. யான்டபூ உடன்படிக்கை
D. தியோகன் உடன்டிக்கை
Answer
C. யான்டபூ உடன்படிக்கை
16. ஆங்கிலேயருடன் மங்களூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்
A. ஹைதர் அலி
B. பிரதாப் சிங்
C. நானா சாகிப்
D. திப்பு சுல்தான்
Answer
D. திப்பு சுல்தான்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்