இடைக்கால இந்திய வரலாறு வினா விடைகள்

1. சிக்கிய இயக்கத்தை இராணுவ சகோதரத்துவ இயக்கமாக மாற்றிய சீக்கிய குரு ___
A. ஹர்கோபிந்த்
B. ஹர் ராய்
C. ஹக்கீசான்
D. குரு கோவிந்த் சிங்
Answer
D. குரு கோவிந்த் சிங்
2. விஜயநகர பேரரசில் நாயக்கர்கள் பெற்றிருந்த பதவி
A. ஜமீன்தாரர்கள்
B. மரபுவழி இராணுவ ஆளுநர்கள்
C. இராணுவ தளபதிகள்
D. உயர்குடிமை மற்றும் இராணுவ அதிகாரிகள்
Answer
B. மரபுவழி இராணுவ ஆளுநர்கள்
3. 'அஷ்டபிரதான்' எனும் அமைச்சர்களின் குழு யார் அவையில் இருந்தது?
A. சாம்பாஜி
B. சாஹீ
C. சிவாஜி – I
D. சிவாஜி – II
Answer
C. சிவாஜி – I
4. ராணி பத்மினியின் பத்மாவதி கதையை கூறிய ஆசிரியர்?
A. மாலிக்காபூர்
B. ஆத்ம்கான்
C. முகமது ஜெயசி
D. எதுவுமில்லை
Answer
C. முகமது ஜெயசி
5. யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 12-ம் திருமுறையான பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார்?
A. மகேந்திரவர்மன்
B. நந்திவர்மன்
C. முதலாம் குலோத்துங்கன்
D. இராஜராஜன்
Answer
C. முதலாம் குலோத்துங்கன்
6. விஜய நகர கோயில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுபவை
A. காஞ்சிபுரம் ஏகாம்பரர் மற்றும் வரதராஜர் திருவண்ணாமலை மற்றும் சிதம்பரத்தில் உள்ள கோயில்கள்
B. காஞ்சி காமாட்சியம்மன் மற்றும் திருப்பதி கோயில்கள்
C. ஹசாரா ராமசாமி மற்றும் விட்டலசாமி ஆலயம்
D. காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்
Answer
C. ஹசாரா ராமசாமி மற்றும் விட்டலசாமி ஆலயம்
7. இந்தியாவில் ஆப்கானிய ஆட்சியமைத்தவர் யார்?
A. இப்ராஹிம் லோடி
B. பஹ்லோல் லோடி
C. சிக்கந்தர் லோடி
D. ஷெர்ஷா சூரி
Answer
B. பஹ்லோல் லோடி
8. விஜயநகர வம்சத்தை காலவரிசைப்படுத்துக
A. சங்கம், துளுவ, சாளுவ, அரவீடு
B. சங்கம், சாளுவ, துளுவ, அரவீடு
C. சாளுவ, சங்கம், துளுவ, அரவீடு
D. சாளுவ, துளுவ, சங்கம், அரவீடு
Answer
B. சங்கம், சாளுவ, துளுவ, அரவீடு
9. மார்கோபோலா எந்த பாண்டிய அரசர் காலத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டர்?
A. மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
C. ஜடாவர்மன் குலசேகர பாண்டியன்
D. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
Answer
D. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
10. அலாய் தர்வாஜா மற்றும் சிரி கோட்டையை கட்டியவர்?
A. கியாசுதீன் துகளக்
B. பிரோஷ்ஷா துக்ளக்
C. அலாவுதீன் கில்ஜி
D. முகம்மது பின் துக்ளக்
Answer
C. அலாவுதீன் கில்ஜி
11. காஞ்சியின் ராஜசிம்மேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கத்தின் இரங்கநாதசுவாமி கோயிலின் சிலைகளை மீண்டும் நிறுவிய பெருமை எந்த விஜயநகர இளவரசரை சேரும்?
A. அச்சுதராயர்
B. குமார கம்பணர்
C. பத்வர்தன் ராயர்
D. குமார கோபால்
Answer
B. குமார கம்பணர்
12. இடைக்கால இந்தியாவிற்கு நாட்டின் அதிக வருமானம் கீழ்க்கண்ட எவற்றில் இருந்து பெறப்பட்டது?
A. ஜெஸ்சியா
B. நில வருவாய்
C. வணிகம் மற்றும் பிரயாண வரி
D. போரில் பெற்ற பொருள்கள்
Answer
B. நில வருவாய்
13. சிவாஜி வசூலித்த சௌத் என்பது
A. அயல்நாட்டு தாக்குதலின்றி பாதுகாப்பிற்காக வசூலிக்கப்பட்ட வரி
B. வென்றடக்கிய பகுதியிலிருந்து வசூலிக்கப்பட்ட கப்பத் தொகை
C. இராணுவ சேவைக்காக வசூலிக்கப்பட்ட கப்பத் தொகை
D. இராணுவத் தலைவருக்காக வசூலிக்கபட்ட தொகை
Answer
B. வென்றடக்கிய பகுதியிலிருந்து வசூலிக்கப்பட்ட கப்பத் தொகை
14. முதல் தாரைன் போர் நடந்த ஆண்டு எது?
A. கி.பி. 1194
B. கி.பி. 1191
C. கி.பி. 1193
D. கி.பி. 1195
Answer
B. கி.பி. 1191
15. முழு நிறைவான அரசர் என்று வரலாற்று அறிஞரால் குறிப்பிடப்பட்டவர்.
A. கிருஷ்ண தேவராயர்
B. ஹசன்கங்கு பாமினி
C. மூன்றாம் முகமதுஷா
D. நான்காம் தேவராயர்
Answer
A. கிருஷ்ண தேவராயர்
16. 1676-ம் ஆண்டு கோல்கொண்டா சுல்தானுடன் மேற்கொண்ட ரகசிய உடன்படிக்கையின்படி சிவாஜி பீஜப்பூரின் எப்பிரதேசங்களை கைபற்றினார்?
A. பெங்களுர்
B. மங்களுர்
C. ஜின்ஜி மற்றும் வேலூர்
D. பர்ஹான்பூர்
Answer
C. ஜின்ஜி மற்றும் வேலூர்
17. பாமினியின் தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றியவர் யார்?
A. அலாவுதீன் ஹாசன்
B. பிருஷ் ஷா
C. முதலாம் அகமது ஷா
D. முகமது கவான்
Answer
C. முதலாம் அகமது ஷா
18. சோழர்கள் பின்பற்றிய கோயில் கட்டிடக்கலை யாது?
A. நகர முறை
B. திராவிட முறை
C. கோபுர முறை
D. சோழான்கி முறை
Answer
B. திராவிட முறை
19. தமிழ்நாட்டில் நாயக்கர் முறையை அறிமுகப்படுத்தியவர்?
A. குமாரகம்பணா
B. முதலாம் தேவராயர்
C. இரண்டாம் தேவராயர்
D. கிருஷ்ணதேவராயர்
Answer
D. கிருஷ்ணதேவராயர்
20. ஜெசியா எனும் தனி வரியை விதித்த டெல்லி சுல்தானியர் யார்?
A. பால்பன்
B. அலாவுதீன் கில்ஜி
C. பிருஷ் ஷா துக்ளக்
D. முகமது பின் துக்ளக்
Answer
B. அலாவுதீன் கில்ஜி
21. மராட்டிய காலத்தில் பேஷ்வா ஆட்சியை அறிமுகப்படுத்தியது
A. பாலாஜி விஷ்வநாத்
B. பாஜி ராவ்
C. சிவாஜி I
D. சாஹீ
Answer
A. பாலாஜி விஷ்வநாத்
22. சிவாஜி காலத்தில் அவரின் கட்டுபாட்டில் இருந்த பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
A. சவுதி
B. சர்தேஷ்முக்
C. சுவராஜ்யா
D. மொகாஷா
Answer
C. சுவராஜ்யா
23. தவறாக பொருந்தியுள்ளது எது?
A. அமீர் குஸ்ரு - இந்திய கிளி
B. பஹ்லுல் லோடி - கான்-இ-கானான்
C. முபாரக்ஷா – முபாரக்காபாத்
D. அல்பெருனி – முகமது கோரி
Answer
D. அல்பெருனி – முகமது கோரி
24. தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசர் ராமராயருக்கு பாமினிப் பேரரசுக்கு எதிராக ஆதரவளித்தவர்
A. சேவப்ப நாயக்கர்
B. அச்சுதப்ப நாயக்கர்
C. ரகுநாத நாயக்கர்
D. எதுவுமில்லை
Answer
B. அச்சுதப்ப நாயக்கர்
25. இரண்டாம் பாண்டிய சாம்ராஜ்ஜயத்தை தோற்றுவித்தவர்
A. ஜடாவர்மன் குலசேகரன்
B. மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C. முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
D. ஜடாவர்மன் வீரபாண்டியன்
Answer
B. மாறவர்மன் சுந்தரபாண்டியன்
26.பின்வரும் எந்த நினைவு சின்னத்தில் நீடித்த எதிரொலி காணப்படுகிறது?
A. கொல்கொண்டா கோட்டை
B. மதராஸா
C. கோல் கும்பாஸ்
D. கோல் ரக்சார்
Answer
C. கோல் கும்பாஸ்
27. பரதநாட்டியம் கலை உருவாகிய காலம்
A. பல்லவர்
B. சோழர்
C. பாண்டியர்
D. சாளுக்கியா
Answer
B. சோழர்
28. இந்தோ சர்செனிக் வகை கட்டிடக்கலை ஆரம்பித்த காலம்
A. முகலாயர்கள்
B. டெல்லி சுல்தான்கள்
C. விஜயநகர்
D. பாமினி
Answer
C. விஜயநகர்
29. அரண்மணையின் தலைமை பணியாளர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A. சர்கார்
B. சுபா
C. மீர்பஷி
D. கான் - இ - சமான்
Answer
D. கான் - இ - சமான்
30. தெலுங்கில் அமுக்தமால்யதாவை எழுதியவர் யார்?
A. இரண்டாம் ஹரிஹரர்
B. இரண்டாம் தேவராஜர்
C. கிருஷ்ண தேவராயர்
D. இராமராஜர்
Answer
C. கிருஷ்ண தேவராயர்
31. எந்த அமைச்சரின் தலைமையில் பாமினி பேரரசு அதன் உச்சத்தை எட்டியது?
A. பிருஷ் ஷா
B. மகமுத் கவான்
C. இரண்டாம் அலாவுதீன்
D. யூசுப் அடில்கான்
Answer
B. மகமுத் கவான்
32. பின்வரும் எவ்விடத்தில் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்கள் தொடர்ந்து போரிட்டனர்?
A. மதுரை
B. தஞசாவூர்
C. வேங்கி
D. குண்டூர்
Answer
C. வேங்கி
33. நர்மதா நதியை கடந்து தெற்கு நோக்கி சென்ற முதல் டெல்லி சுல்தான்
A. இல்துமிஷ்
B. பால்பன்
C. அலாவுதீன் கில்ஜி
D. முகமது பின் துக்ளக்
Answer
C. அலாவுதீன் கில்ஜி
34. கிருஷ்ணதேவராயரின் அவைக்கு வருகை தந்த டொமிங்கோ பயஸ் எந்நாட்டவர்?
A. ரஸ்யா
B. இத்தாலி
C. போர்த்துகீசு
D. பெர்சியா
Answer
C. போர்த்துகீசு
35. "தக்காணத்தின் புற்றுநோய்" - இது யாருடன் சமமந்தப்பட்டது?
A. அக்பர்
B. சிவாஜி
C. செயிஷ்டகான்
D. அவுரங்கசீப்
Answer
D. அவுரங்கசீப்
36. கொரில்லா போர் நடவடிக்கைகளில் திறமைமிக்கவர்
A. அக்பர்
B. அவுரங்கசீப்
C. சிவாஜி
D. செயிஷ்டகான்
Answer
C. சிவாஜி
37. சராய் - இ - அதி என்பது என்ன?
A. துணிவகைகள், சர்கரை, மூலிகைகள், உலர் பழவகைகளுக்கான அங்காடி
B. இராணுவ முகாம்
C. கட்டிட பொருட்களுக்கான அங்காடி
D. ஆயுதங்களுக்கான அங்காடி
Answer
A. துணிவகைகள், சர்கரை, மூலிகைகள், உலர் பழவகைகளுக்கான அங்காடி
38. தாஜ்மகாலின் முன்னோடி என்று கருதப்படும் கல்லறை எது?
A. அக்பரின் கல்லறை
B. பாபரின் கல்லறை
C. இதிமத்-உத்-தௌலா கல்லறை
D. ஹீமாயூன் கல்லறை
Answer
D. ஹீமாயூன் கல்லறை
39. பின்வருனவற்றுள் அபிநவ் போஜா என்றழைக்கப்பட்டவர் யார்?
A. இரண்டாம் ஹரிஹரர்
B. இராமராஜர்
C. இரண்டாம் தேவராயர்
D. கிருஷ்ண தேவராயர்
Answer
D. கிருஷ்ண தேவராயர்
40. பின்வருபவர்களுள் கிருஷ்ணரை வழிபடாத துறவி யார்
A. வல்லபாச்சார்யா
B. மீராயாய்
C. சூர்தாஸ்
D. இராமாநந்தர்
Answer
D. இராமாநந்தர்
41. தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார்?
A. அச்சுதப்ப நாயக்கர்
B. இரகுநாத நாயக்கர்
C. விஜயராகவ நாயக்கர்
D. செவ்வப்ப நாயக்கர்
Answer
D. செவ்வப்ப நாயக்கர்
42. விஜயநகர அரசர் ஹரிரரால் கட்டப்ட்ட முதல் கோயில்
A. திருமலை திருப்பதி கோயில்
B. ஸ்ரீ விருபாட்சர் கோயில்
C. ஹசாரே இராமசாமி கோயில்
D. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்
Answer
B. ஸ்ரீ விருபாட்சர் கோயில்
43. உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை மராட்டியர் காலத்தில் விசாரித்தது?
A. படேல்
B. பஞ்சாயத்து
C. நியாயதீஸ்
D. தாசில்தார்
Answer
C. நியாயதீஸ்
44. பூமியில் சொர்கத்தை உருவாக்கியவர்
A. அக்பர்
B. நூர்ஜஹான்
C. ஷாஜகான்
D. மெஹ்ருணிசா
Answer
C. ஷாஜகான்
45. கப்பாய நாயக்கர்கள் எதன் ஆட்சியாளர்கள்?
A. வாராங்கல்
B. துவார சமுத்ரா
C. மைசூர்
D. ஹம்பி
Answer
A. வாராங்கல்
46. ‘மீரான் சாகிப்’ எனப்பட்டவர்
A. கபிர்
B. குருநானக்
C. அப்துல் வாலி
D. குவாதின் வாலி
Answer
D. குவாதின் வாலி
47. கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த அறிஞர்கள்
A. நவரத்தினங்கள்
B. அஷ்டபிரதான்கள்
C. அஷ்டதிக்கஜங்கள்
D. அமர நாயக்கர்கள்
Answer
C. அஷ்டதிக்கஜங்கள்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்