குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை
1. சர்க்கரையின் சுவை என்ன?
A. கசப்பு
B. இனிப்பு
C. புளிப்பு
D. துவர்ப்பு
B. இனிப்பு
C. புளிப்பு
D. துவர்ப்பு
Answer
B. இனிப்பு
2. சூரியனை சுற்றி வரும் கோள்கள் எத்தனை?
A. 5
B. 8
C. 4
D. 6
B. 8
C. 4
D. 6
Answer
B. 8
3. உகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு எது?
A. சீனா
B. ரஷ்யா
C. இந்தியா
D. அமெரிக்கா
B. ரஷ்யா
C. இந்தியா
D. அமெரிக்கா
Answer
B. ரஷ்யா
4. அதிகமான கோடை வெப்பநிலையை தாங்கக்கூடிய விலங்கு எது?
A. கழுதை
B. நாய்
C. பன்றி
D. ஆடு
B. நாய்
C. பன்றி
D. ஆடு
Answer
D. ஆடு
5. இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர் யார்?
A. பானு அதையா
B. ஏ.ஆர்.ரஹ்மான்
C. சத்யஜித்ரே
D. ராகுல் தக்கார்
B. ஏ.ஆர்.ரஹ்மான்
C. சத்யஜித்ரே
D. ராகுல் தக்கார்
Answer
B. ஏ.ஆர்.ரஹ்மான்
6. அதிக பழங்களை விளைவிக்கும் நாடு எது?
A. இந்தியா
B. ஆஸ்திரேலியா
C. சீனா
D. ஜப்பான்
B. ஆஸ்திரேலியா
C. சீனா
D. ஜப்பான்
Answer
C. சீனா
7. மனித உடலில் ஒரு பகுதி அதன் சாதாரணமான அளவை விட 20 மடங்கு அதிகரிக்கும்
A. வயிறு
B. மூக்கு
C. தொடை
D. உள்ளங்கை
B. மூக்கு
C. தொடை
D. உள்ளங்கை
Answer
A. வயிறு
8. எந்த பூச்சிக்கு சிறந்த கண்பார்வை உள்ளது
A. பட்டாம்பூச்சி
B. ஈ
C. கொசு
D. தட்டான்பூச்சி
B. ஈ
C. கொசு
D. தட்டான்பூச்சி
Answer
D. தட்டான்பூச்சி
9. நம் வாழ்நாள் முழுவதும் வளரும் உடலின் அங்கம் எது?
A. மூக்கு, காது
B. கண்
C. கண், காது
D. வயிறு
B. கண்
C. கண், காது
D. வயிறு
Answer
A. மூக்கு, காது
10. மனிதர்கள் உயிர் வாழ எந்த காற்றை சுவாசிக்கிறார்கள்
A. நைட்ரஜன்
B. ஆக்ஸிஜன்
C. ஹீலியம்
D. மிதேன்
B. ஆக்ஸிஜன்
C. ஹீலியம்
D. மிதேன்
Answer
B. ஆக்ஸிஜன்
11. ஆடைகள் எதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன?
A. கண்ணாடி
B. பருத்தி
C. மரம்
D. காகிதம்
B. பருத்தி
C. மரம்
D. காகிதம்
Answer
B. பருத்தி
12. ஒரு வருடத்திற்கு எத்தனை நாட்கள்?
A. 362
B. 364
C. 365
D. 366
B. 364
C. 365
D. 366
Answer
C. 365
13. ஒரு லீப் வருடத்திற்கு எத்தனை நாட்கள்?
A. 362
B. 364
C. 365
D. 366
B. 364
C. 365
D. 366
Answer
D. 366
14. லீப் வருடத்தில் எந்த மாதத்தில் ஒரு நாள் அதிகரிக்கும்?
A. ஜனவரி
B. பிப்ரவரி
C. மார்ச்
D. ஏப்ரல்
B. பிப்ரவரி
C. மார்ச்
D. ஏப்ரல்
Answer
B. பிப்ரவரி
15. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
A. உட்டகச்சிவிங்கி
B. ஒட்டகம்
C. குதிரை
D. யானை
B. ஒட்டகம்
C. குதிரை
D. யானை
Answer
B. ஒட்டகம்
16. உலகின் மிகப்பெரிய விலங்கு எது?
A. யானை
B. ஒட்டகச்சிவிங்கி
C. டால்பின்
D. நீல திமிங்கலம்
B. ஒட்டகச்சிவிங்கி
C. டால்பின்
D. நீல திமிங்கலம்
Answer
D. நீல திமிங்கலம்
17. பூமியில் மிக உயரமான விலங்கு
A. யானை
B. ஒட்டகச்சிவிங்கி
C. டால்பின்
D. நீல திமிங்கலம்
B. ஒட்டகச்சிவிங்கி
C. டால்பின்
D. நீல திமிங்கலம்
Answer
B. ஒட்டகச்சிவிங்கி
18. காட்டின் அரசன் என்று அழைக்கப்படும் விலங்கு எது?
A. சிங்கம்
B. புலி
C. யானை
D. கரடி
B. புலி
C. யானை
D. கரடி
Answer
A. சிங்கம்
19. நமது தேசிய விலங்கு எது
A. சிங்கம்
B. கங்காரு
C. புலி
D. சிறுத்தை
B. கங்காரு
C. புலி
D. சிறுத்தை
Answer
C. புலி
20. அதிக நாட்கள் உயிர் வாழும் விலங்கு எது?
A. பாம்பு
B. யானை
C. ஆமை
D. எலி
B. யானை
C. ஆமை
D. எலி
Answer
C. ஆமை
21. எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?
A. மனிதன்
B. சுறா
C. யானை
D. எலி
B. சுறா
C. யானை
D. எலி
Answer
B. சுறா
22. குட்டிகளை வயிற்றுப் பையில் சுமக்கும் விலங்கு எது?
A. கரடி
B. கங்காரு
C. குரங்கு
D. யானை
B. கங்காரு
C. குரங்கு
D. யானை
Answer
B. கங்காரு
23. நின்று கொண்டு தூங்கும் விலங்கு எது?
A. குதிரை
B. யானை
C. பசு
D. ஆடு
B. யானை
C. பசு
D. ஆடு
Answer
D.
24. எந்த விலங்கு தண்ணீர் குடிக்காது
A. ஒட்டகம்
B. வெளவால்
C. கங்காரு எலி
D. ஒட்டகச்சிவிங்கி
B. வெளவால்
C. கங்காரு எலி
D. ஒட்டகச்சிவிங்கி
Answer
C. கங்காரு எலி
25. உலகில் மொத்தம் எத்தனை நேர மணடலங்கள் உள்ளன?
A. 12
B. 18
C. 20
D. 24
B. 18
C. 20
D. 24
Answer
D. 24
26. வடிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A. ராமானுஜம்
B. பிரம்மகுப்தா
C. யூக்ளிட்
D. ஆர்யபட்டா
B. பிரம்மகுப்தா
C. யூக்ளிட்
D. ஆர்யபட்டா
Answer
C. யூக்ளிட்
27. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர ஆகும் காலம் எவ்வளவு?
A. 365 நாட்கள்
B. 365.25 நாட்கள்
C. 365.5 நாட்கள்
D. 366 நாட்கள்
B. 365.25 நாட்கள்
C. 365.5 நாட்கள்
D. 366 நாட்கள்
Answer
B. 365.25 நாட்கள்
28. அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மரம் எது?
A. அரச மரம்
B. ஆழ மரம்
C. வேப்ப மரம்
D. பனை மரம்
B. ஆழ மரம்
C. வேப்ப மரம்
D. பனை மரம்
Answer
A. அரச மரம்
29. ஐந்து கண்களையுடைய பூச்சி எது?
A. சிலந்தி
B. கரப்பான் பூச்சி
C. தேனீ
D. வண்ணத்து பூச்சி
B. கரப்பான் பூச்சி
C. தேனீ
D. வண்ணத்து பூச்சி
Answer
C. தேனீ
30. மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத ஒரே உறுப்பு எது?
A. மூக்கு
B. காது
C. கண்
D. உதடு
B. காது
C. கண்
D. உதடு
Answer
C. கண்
31. பழங்களை பற்றி படிக்கும் அறிவியல் எது?
A. புரூட்டாலஜி
B. போமாலஜி
C. காஸ்மாலஜி
D. சீடாலஜி
B. போமாலஜி
C. காஸ்மாலஜி
D. சீடாலஜி
Answer
B. போமாலஜி
32. புகையிலையை தடை செய்த உலகின் முதல் நாடு எது?
A. இந்தியா
B. சிங்கப்பூர்
C. நேபாளம்
D. பூட்டான்
B. சிங்கப்பூர்
C. நேபாளம்
D. பூட்டான்
Answer
D. பூட்டான்
33. குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A. இமாச்சலப் பிரதேசம்
B. ஜம்மு காஷ்மீர்
C. அசாம்
D. பஞ்சாப்
B. ஜம்மு காஷ்மீர்
C. அசாம்
D. பஞ்சாப்
Answer
B. ஜம்மு காஷ்மீர்
34. காஃபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. அசாம்
D. கர்நாடகா
B. தமிழ்நாடு
C. அசாம்
D. கர்நாடகா
Answer
D. கர்நாடகா
35. இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை எது?
A. சித்தோர்கர் கோட்டை
B. ஆக்ரா கோட்டை
C. செஞ்சிக் கோட்டை
D. கோல்கொண்டா கோட்டை
B. ஆக்ரா கோட்டை
C. செஞ்சிக் கோட்டை
D. கோல்கொண்டா கோட்டை
Answer
A. சித்தோர்கர் கோட்டை