அணிசேரா இயக்கம்
- இரு வல்லரசுகளின் அணிகளிலும் சேரக்கூடாது.
- காலனிய ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் எந்த வடிவில் இருந்தாலும் அதனை எதிர்த்து நிற்க வேண்டும்
பெல்கிரேடு மாநாடு (1961)
அணிசேரா இயக்கத்தின் முதலாவது உச்சி மாநாடு பெல்கிரேடில் (யுகோஸ்லோவியா) நடைபபெற்றது.மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்
டிட்டோ – யூகோஸ்லோவியாநாசர் – எகிப்து
ஜவஹர்லால் நேரு - இந்தியா
நிக்ரூமா – கானா
சுகர்ணோ - இந்தோனஷியா
மாநாட்டில் வெளியிடப்பட்ட அடிப்படைக் கொள்கைகள்
- அமைதியோடு இணைந்திருத்தல்
- அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்த பாடுபடுதல்
- எந்த அணியோடும் இராணுவக் கூட்டுறவு வைத்துக் கொள்ளாமல் இருத்தல்
- எந்த வல்லரசுக்கும் தத்தம் நாட்டிற்குள் இராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல்.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்