பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
யா - ஒரு வகை மரம்
பொளிக்கும் - உரிக்கும்
ஆறு – வழி
சிதவல் - தலைப்பாகை
தண்டு - ஊன்றுகோல்
அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
நோன்றல் - பொறுத்தல்
போற்றார் – பகைவர்
கிளை – உறவினர்
வேட்டம் - மீன் பிடித்தல்
கழி – உப்பங்கழி
செறு – வயல்
கொள்ளை – விலை
என்றூழ் - சூரியனின் வெப்பம்
விடர் – மலை வெடிப்பு
கதழ் - விரைவு
வறன் - வறுமை
கொழுஞ்சோறு - பெருஞ்செல்வம்
உள்ளான் - நினையாள்
மதுகை – பெருமிதம்
நசை – விருப்பம்
நல்கல் - வழங்குதல்
பிடி – பெண்யானை
வேழம் - ஆண்யானை
உமணர் – உப்பு வணிகர்
எல்வளை – ஒளிரும் வளையல்
ஞமலி – நாய்
வெரீ – நாய்
வெரீ இய – அஞ்சிய
மதர்கயல் - அழகிய மீன்
அள்ளல் - சேறு
பகடு – எருது
பிரசம் - தேன்
கொழுநன் குடி – கணவனுடைய வீடு
நாகு - இளமை
குறும்பொறை – சிறுகுன்று
கோடியார் - கூத்தர்
மலைதல் - போரிடல்
உறழ் - செறிவு
நுகம் - பாரம்
மல்லல் - வளம்
வரிசை – முறைமை
கல் - ஒலிக்குறிப்பு
பரிவு – அன்பு
பிண்டம் - வரி
புதுப்பெயல் - புதுமழை
ஆர்கலி – வெள்ளம்
கொடுங்கோல் - வளைந்த கோல்
மருள – வியக்க
ஆலமர செல்வன் - சிவபெருமான்
அமர்ந்தனன் - விரும்பினான்
சாவம் - வில்
மால்வரை – பெரிய மலை
கரவாது – மறைக்காது
துஞ்சு – தங்கு
நளிசினை – செறிந்த கிளை (பெரியகிளை)
புலம்பு – தனிமை
கண்ணி – தலையில் சூடும் மாலை
கவுள் - கன்னம்
மா – விலங்கு
வளமலை – வளமான மலை (மலை நாடு)
கலிங்கம் - ஆடை
சுரும்பு – வண்டு
பிறங்கு – விளங்கும்
பறம்பு – பறம்பு மலை
கறங்கு – ஒலிக்கும்
பேதையார் – அறிவற்றவர்
மறாஅமை – மறவாமை
பொறை – பொறுமை
மதலை – தூன்
ஞெகிழி – தீச்சுடர்
அழுவம் - கடல்
சென்னி – உச்சி
ஒடியா – குறையா
நயந்து – விரும்பிய
காய் நெல் - விளைந்த நெல்
செறு – வயல்
தமித்து – தனித்து
புக்கு – புகுந்து
யாத்து – சேர்த்து
நந்தும் - தழைக்கும்
நனநதலை உலகம் - அகன்ற உலகம்
நேமி – வலம்புரிச்சங்கு
கோடு – மலை
கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
தூஉய் - தூவி
விரிச்சி – நற்சொல்
சுவல் - தோள்
பதி – நாடு
பிழைப்பு – வாழ்தல்
நிரையம் - நகரம்
ஒரீஇய – நோய் நீங்கிய
புரையோர் – சான்றோர்
யாணர் – புதுவருவாய்
மருண்டெனன் - வியப்படைந்தேன்
மன்னுயிர் – நிலை பெற்றுள்ள உயிர்
தண்டா – ஓயாத
கடுந்துப்பு – மிகுவலிமை
ஏமம் - பாதுகாப்பு
அமலன் - குற்றமற்றவன், இராமன்
இளவல் - தம்பி
நளிர்கடல் - குளிர்ந்தகடல்
துன்பு – துன்பம்
உன்னேல் - எண்ணாதே
அனகன் - இராமன்
உவா – அமாவாசை
உடுபதி – சந்திரன்
செற்றார் – பகைவர்
கொத்து – பூமாலை
குழல் - கூந்தல்
நாங்கூல் - மண்புழு
கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
வரிசை – சன்மானம்
மறலி – காலன்
கரி – யானை
தூறு – புதர்
அருவர் – தமிழர்
வழிவர் – நழுவி ஓடுவர்
பிலம் - மலைக்குகை
மண்டுதல் - நெருங்குதல்
இறைஞ்சினர் – வணங்கினர்
முழை – மலைக்குகை
ஜகம் - உலகம்
புயம் - தோள்
வரை – மலை
வன்னம் - அழகு
கழுகாசலம் - கழுகுமலை
சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
நூபுரம் - சிலம்பு
மாசுணம் - பாம்பு
இஞ்சி – மதில்
புயல் - மேகம்
களை – வேண்டாத செடி
பைங்கூழ் - பசுமையான பயிர்
வன்சொல் - கடுஞ்சொல்
புரிசை – மதில்
அணங்கு – தெய்வம்
சில்காற்று – தென்றல்
புழை – சாளரம்
மாகால் - பெருங்காற்று
கறங்கும் - சுழலும்
கலன் - அணிகலன்
முற்ற - ஒளிர
பண்டி – வயிறு
அசும்பிய – ஒளிவீசுகிற
முச்சி – தலையுச்சிக் கொண்டை
வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
விச்சை – கல்வி
மூவாது – முதுமை அடையாமல்
நாறுவ – முளைப்ப
தாவா – கெடாதிருத்தல்
இயன்றவரை – முடிந்தவரை
ஒருமித்து – ஒன்றுபட்டு
ஒளடதம் - மருந்து
மாசற – குறை இல்லாமல்
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
தேசம் - நாடு
வித்து – விதை
ஈன – பெற
போழ – பிளக்க
வங்கூழ் - காற்று
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
வங்கம் - கப்பல்
எல் - பகல்
மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
நிலன் - நிலம்
முந்நீர் – கடல்
பனை – முரசு
கயம் - நீர்நிலை
ஓவு – ஓவியம்
நியமம் - அங்காடி
சிற்றில் - சிறு வீடு
யாண்டு – எங்கே
கல் அளை – கற்குகை
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
புணரியோர் – தந்தவர்
புன்புலம் - புல்லிய நிலம்
தாட்கு – முயற்சி, ஆளுமை
முனிதல் - வெறுத்தல்
துஞ்சல் - சோம்பல்
அயர்வு – சோர்வு
தமியர் – தனித்தவர்
மாட்சி – பெருமை
நோன்மை – வலிமை
தாள் - முயற்சி
வள்ளியோர் – வள்ளல்கள்
வித்தி – விதைத்து
உள்ளியது – நினைத்தது
உரன் - வலிமை
வறுந்தலை – வெறுமையான இடம்
காவினெம் - காட்டிக் கொள்ளுதல்
கலன் - யாழ்
மழு – கோடரி
செலவு – வழி
பரிப்பு - இயக்கம்
துப்பு – வலிமை
கூம்பு – பாய்மரம்
புகாஅர் – ஆற்றுமுகம்
தகாஅர் – தகுதியில்லாதவர்
பல்தாரத்த – பலவகைப்பட்ட பண்டம்
கண்டகர் – கொடியவர்கள்
வெய்துற – வலிமை மிக
வைதனர் – திட்டினர்
மேதினி – உலகம்
கீண்டு – பிளந்து
வாரிதி – கடல்
சுவறாதது – வற்றாதது
நிந்தை – பழ
பொல்லாங்கு – கெடுதல், தீமை
தரளம் - முத்து
முகில்தொகை – மேகக்கூட்டம்
மஞ்ஞை – மயில்
கொண்டல் - கார்கால மேகம்
மண்டலம் - உலகம்
வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை
உன்னலிர் – எண்ணாதீர்கள்
நேசம் - அன்பு
வல்லியதை – உறுதியை
ஓர்மின் - ஆராய்ந்து பாருங்கள்
பாதகர் – கொடியவர்
குழுமி – ஒன்று கூடி
ஏதமில் - குற்றமில்லாத
ஊன்ற – அழுந்த
நுவன்றிலர் - கூறவில்லை
ஆக்கினை – தண்டனை
நிண்ணயம் - உறுதி
கூவல் - கிணறு
ஒண்ணுமோ – முடியுமோ
உததி - கடல்
ஒடுக்க – அடக்க
களைந்து – கழற்றி
திகழ – விளங்க
சேர்த்தினர் – உடுத்தினர்
சிரத்து – தலையில்
மா - வண்டு
மது – தேன்
வாவி – குளம்
தரளம் - முத்து
பணிலம் - சங்கு
வரம்பு – வரப்பு
கழை – கரும்பு
கா – சோலை
அரும்பு – மலர் மொட்டு
மாடு – செல்வம்
விண்டு – திறந்து
மண்டிய – நிறைந்த
தீன் - மார்க்கம்
முனிவு – சினம்
அகத்து உவகை – மனமகிழ்ச்சி
தமர் – உறவினர்
நீபவனம் - கடம்பவனம்
மீனவன் - பாண்டிய மன்னன்
கவரி – சாமரை
நுவன்ற – சொல்லிய
என்னா – அசைச்சொல்
சேக்கை – படுக்கை
யாக்கை – உடல்
பிணித்து – கட்டி
வாய்ந்த – பயனுள்ள
இளங்கூழ் - இளம்பயிர்
காய்ந்தேன் - வருந்தினேன்
கொம்பு – கிளை
புழை – துளை
கான் - காடு
அசும்பு – நிலம்
உய்முறை – வாழும் வழி
ஓர்ந்து நினைத்து
கடிந்து – விலக்கி
உவமணி – மணமலர்
படலை – மாலை
துணர் – மலர்கள்
வட ஆரிநாடு – திருமலை
தென் ஆரிநாடு – குற்றாலம்
ஆரளி – மொய்க்கின்ற வண்டு
இந்துளம் - இத்தளம் எனும் ஒரு வகைப் பண்
இடங்கணி – சங்கிலி
உளம் - உள்ளான் என்ற பறவை
சலச வாவி – தாமரைத் தடாகம்
வாரணம் - யானை
பூரணம் - நிறைவு
நல்கல் - அளித்தல்
வதுவை – திருமணம்
கோன் - அரசன்
மறுவிலா – குற்றம் ல்லாத
பொறிகள் - ஐம்புலன்
தெண்டிரை – தௌ;ளிய நீரலை
தகளி – அகல்விளக்கு
ஞானம் - அறிவு
நாரணன் - திருமால்
கேள்வியினான் - நூல் வல்லான்
கேண்மையினான் - நட்பினான்
தார் – மாலை
வரை – மலை
கம்பலை – பேரொலி
புடவி – உலகம்
ஏய்துதல் - பெறுதல்
மேதி – எருமை
சுரிவளை – சங்கு
வேரி – தேன்
சிமயம் - மலையுச்சி
நாளிகேரம் - தென்னை
நரந்தம் - நாரத்தை
கோளி – அரசமரம்
சாலம் - ஆச்சா மரம்
தமாலம் - பச்சிலை மரங்கள்
இரும்போந்து – பருத்த பனைமரம்
சந்து – சந்தனமரம்
காஞ்சி – ஆற்றுப்பூவரசு
வையம் - உலகம்
சுடர் அழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர்ஆழி – துன்பக்கடல்
சொல் மாலை – பாமாலை
பொளிக்கும் - உரிக்கும்
ஆறு – வழி
சிதவல் - தலைப்பாகை
தண்டு - ஊன்றுகோல்
அலந்தவர் – வறியவர்
செறாஅமை – வெறுக்காமை
நோன்றல் - பொறுத்தல்
போற்றார் – பகைவர்
கிளை – உறவினர்
வேட்டம் - மீன் பிடித்தல்
கழி – உப்பங்கழி
செறு – வயல்
கொள்ளை – விலை
என்றூழ் - சூரியனின் வெப்பம்
விடர் – மலை வெடிப்பு
கதழ் - விரைவு
வறன் - வறுமை
கொழுஞ்சோறு - பெருஞ்செல்வம்
உள்ளான் - நினையாள்
மதுகை – பெருமிதம்
நசை – விருப்பம்
நல்கல் - வழங்குதல்
பிடி – பெண்யானை
வேழம் - ஆண்யானை
உமணர் – உப்பு வணிகர்
எல்வளை – ஒளிரும் வளையல்
ஞமலி – நாய்
வெரீ – நாய்
வெரீ இய – அஞ்சிய
மதர்கயல் - அழகிய மீன்
அள்ளல் - சேறு
பகடு – எருது
பிரசம் - தேன்
கொழுநன் குடி – கணவனுடைய வீடு
நாகு - இளமை
குறும்பொறை – சிறுகுன்று
கோடியார் - கூத்தர்
மலைதல் - போரிடல்
உறழ் - செறிவு
நுகம் - பாரம்
மல்லல் - வளம்
வரிசை – முறைமை
கல் - ஒலிக்குறிப்பு
பரிவு – அன்பு
பிண்டம் - வரி
புதுப்பெயல் - புதுமழை
ஆர்கலி – வெள்ளம்
கொடுங்கோல் - வளைந்த கோல்
மருள – வியக்க
ஆலமர செல்வன் - சிவபெருமான்
அமர்ந்தனன் - விரும்பினான்
சாவம் - வில்
மால்வரை – பெரிய மலை
கரவாது – மறைக்காது
துஞ்சு – தங்கு
நளிசினை – செறிந்த கிளை (பெரியகிளை)
புலம்பு – தனிமை
கண்ணி – தலையில் சூடும் மாலை
கவுள் - கன்னம்
மா – விலங்கு
வளமலை – வளமான மலை (மலை நாடு)
கலிங்கம் - ஆடை
சுரும்பு – வண்டு
பிறங்கு – விளங்கும்
பறம்பு – பறம்பு மலை
கறங்கு – ஒலிக்கும்
பேதையார் – அறிவற்றவர்
மறாஅமை – மறவாமை
பொறை – பொறுமை
மதலை – தூன்
ஞெகிழி – தீச்சுடர்
அழுவம் - கடல்
சென்னி – உச்சி
ஒடியா – குறையா
நயந்து – விரும்பிய
காய் நெல் - விளைந்த நெல்
செறு – வயல்
தமித்து – தனித்து
புக்கு – புகுந்து
யாத்து – சேர்த்து
நந்தும் - தழைக்கும்
நனநதலை உலகம் - அகன்ற உலகம்
நேமி – வலம்புரிச்சங்கு
கோடு – மலை
கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
தூஉய் - தூவி
விரிச்சி – நற்சொல்
சுவல் - தோள்
பதி – நாடு
பிழைப்பு – வாழ்தல்
நிரையம் - நகரம்
ஒரீஇய – நோய் நீங்கிய
புரையோர் – சான்றோர்
யாணர் – புதுவருவாய்
மருண்டெனன் - வியப்படைந்தேன்
மன்னுயிர் – நிலை பெற்றுள்ள உயிர்
தண்டா – ஓயாத
கடுந்துப்பு – மிகுவலிமை
ஏமம் - பாதுகாப்பு
அமலன் - குற்றமற்றவன், இராமன்
இளவல் - தம்பி
நளிர்கடல் - குளிர்ந்தகடல்
துன்பு – துன்பம்
உன்னேல் - எண்ணாதே
அனகன் - இராமன்
உவா – அமாவாசை
உடுபதி – சந்திரன்
செற்றார் – பகைவர்
கொத்து – பூமாலை
குழல் - கூந்தல்
நாங்கூல் - மண்புழு
கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
வரிசை – சன்மானம்
மறலி – காலன்
கரி – யானை
தூறு – புதர்
அருவர் – தமிழர்
வழிவர் – நழுவி ஓடுவர்
பிலம் - மலைக்குகை
மண்டுதல் - நெருங்குதல்
இறைஞ்சினர் – வணங்கினர்
முழை – மலைக்குகை
ஜகம் - உலகம்
புயம் - தோள்
வரை – மலை
வன்னம் - அழகு
கழுகாசலம் - கழுகுமலை
சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
நூபுரம் - சிலம்பு
மாசுணம் - பாம்பு
இஞ்சி – மதில்
புயல் - மேகம்
களை – வேண்டாத செடி
பைங்கூழ் - பசுமையான பயிர்
வன்சொல் - கடுஞ்சொல்
புரிசை – மதில்
அணங்கு – தெய்வம்
சில்காற்று – தென்றல்
புழை – சாளரம்
மாகால் - பெருங்காற்று
கறங்கும் - சுழலும்
கலன் - அணிகலன்
முற்ற - ஒளிர
பண்டி – வயிறு
அசும்பிய – ஒளிவீசுகிற
முச்சி – தலையுச்சிக் கொண்டை
வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
விச்சை – கல்வி
மூவாது – முதுமை அடையாமல்
நாறுவ – முளைப்ப
தாவா – கெடாதிருத்தல்
இயன்றவரை – முடிந்தவரை
ஒருமித்து – ஒன்றுபட்டு
ஒளடதம் - மருந்து
மாசற – குறை இல்லாமல்
சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
தேசம் - நாடு
வித்து – விதை
ஈன – பெற
போழ – பிளக்க
வங்கூழ் - காற்று
நீகான் - நாவாய் ஓட்டுபவன்
வங்கம் - கப்பல்
எல் - பகல்
மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
நிலன் - நிலம்
முந்நீர் – கடல்
பனை – முரசு
கயம் - நீர்நிலை
ஓவு – ஓவியம்
நியமம் - அங்காடி
சிற்றில் - சிறு வீடு
யாண்டு – எங்கே
கல் அளை – கற்குகை
ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
புணரியோர் – தந்தவர்
புன்புலம் - புல்லிய நிலம்
தாட்கு – முயற்சி, ஆளுமை
முனிதல் - வெறுத்தல்
துஞ்சல் - சோம்பல்
அயர்வு – சோர்வு
தமியர் – தனித்தவர்
மாட்சி – பெருமை
நோன்மை – வலிமை
தாள் - முயற்சி
வள்ளியோர் – வள்ளல்கள்
வித்தி – விதைத்து
உள்ளியது – நினைத்தது
உரன் - வலிமை
வறுந்தலை – வெறுமையான இடம்
காவினெம் - காட்டிக் கொள்ளுதல்
கலன் - யாழ்
மழு – கோடரி
செலவு – வழி
பரிப்பு - இயக்கம்
துப்பு – வலிமை
கூம்பு – பாய்மரம்
புகாஅர் – ஆற்றுமுகம்
தகாஅர் – தகுதியில்லாதவர்
பல்தாரத்த – பலவகைப்பட்ட பண்டம்
கண்டகர் – கொடியவர்கள்
வெய்துற – வலிமை மிக
வைதனர் – திட்டினர்
மேதினி – உலகம்
கீண்டு – பிளந்து
வாரிதி – கடல்
சுவறாதது – வற்றாதது
நிந்தை – பழ
பொல்லாங்கு – கெடுதல், தீமை
தரளம் - முத்து
முகில்தொகை – மேகக்கூட்டம்
மஞ்ஞை – மயில்
கொண்டல் - கார்கால மேகம்
மண்டலம் - உலகம்
வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை
உன்னலிர் – எண்ணாதீர்கள்
நேசம் - அன்பு
வல்லியதை – உறுதியை
ஓர்மின் - ஆராய்ந்து பாருங்கள்
பாதகர் – கொடியவர்
குழுமி – ஒன்று கூடி
ஏதமில் - குற்றமில்லாத
ஊன்ற – அழுந்த
நுவன்றிலர் - கூறவில்லை
ஆக்கினை – தண்டனை
நிண்ணயம் - உறுதி
கூவல் - கிணறு
ஒண்ணுமோ – முடியுமோ
உததி - கடல்
ஒடுக்க – அடக்க
களைந்து – கழற்றி
திகழ – விளங்க
சேர்த்தினர் – உடுத்தினர்
சிரத்து – தலையில்
மா - வண்டு
மது – தேன்
வாவி – குளம்
தரளம் - முத்து
பணிலம் - சங்கு
வரம்பு – வரப்பு
கழை – கரும்பு
கா – சோலை
அரும்பு – மலர் மொட்டு
மாடு – செல்வம்
விண்டு – திறந்து
மண்டிய – நிறைந்த
தீன் - மார்க்கம்
முனிவு – சினம்
அகத்து உவகை – மனமகிழ்ச்சி
தமர் – உறவினர்
நீபவனம் - கடம்பவனம்
மீனவன் - பாண்டிய மன்னன்
கவரி – சாமரை
நுவன்ற – சொல்லிய
என்னா – அசைச்சொல்
சேக்கை – படுக்கை
யாக்கை – உடல்
பிணித்து – கட்டி
வாய்ந்த – பயனுள்ள
இளங்கூழ் - இளம்பயிர்
காய்ந்தேன் - வருந்தினேன்
கொம்பு – கிளை
புழை – துளை
கான் - காடு
அசும்பு – நிலம்
உய்முறை – வாழும் வழி
ஓர்ந்து நினைத்து
கடிந்து – விலக்கி
உவமணி – மணமலர்
படலை – மாலை
துணர் – மலர்கள்
வட ஆரிநாடு – திருமலை
தென் ஆரிநாடு – குற்றாலம்
ஆரளி – மொய்க்கின்ற வண்டு
இந்துளம் - இத்தளம் எனும் ஒரு வகைப் பண்
இடங்கணி – சங்கிலி
உளம் - உள்ளான் என்ற பறவை
சலச வாவி – தாமரைத் தடாகம்
வாரணம் - யானை
பூரணம் - நிறைவு
நல்கல் - அளித்தல்
வதுவை – திருமணம்
கோன் - அரசன்
மறுவிலா – குற்றம் ல்லாத
பொறிகள் - ஐம்புலன்
தெண்டிரை – தௌ;ளிய நீரலை
தகளி – அகல்விளக்கு
ஞானம் - அறிவு
நாரணன் - திருமால்
கேள்வியினான் - நூல் வல்லான்
கேண்மையினான் - நட்பினான்
தார் – மாலை
வரை – மலை
கம்பலை – பேரொலி
புடவி – உலகம்
ஏய்துதல் - பெறுதல்
மேதி – எருமை
சுரிவளை – சங்கு
வேரி – தேன்
சிமயம் - மலையுச்சி
நாளிகேரம் - தென்னை
நரந்தம் - நாரத்தை
கோளி – அரசமரம்
சாலம் - ஆச்சா மரம்
தமாலம் - பச்சிலை மரங்கள்
இரும்போந்து – பருத்த பனைமரம்
சந்து – சந்தனமரம்
காஞ்சி – ஆற்றுப்பூவரசு
வையம் - உலகம்
சுடர் அழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர்ஆழி – துன்பக்கடல்
சொல் மாலை – பாமாலை