புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் - பொருத்துக வகை வினா விடைகள்
1. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. முதுமொழி மாலை | 1. தஞ்சை வேதநாயக சாஸ்திரி |
b. நரிவிருத்தம் | 2. பலபட்டைச் சொக்கநாதப் பிள்ளை |
c. தென்றல் விடுதூது | 3. திருத்தக்க தேவர் |
d. ஞானத் தச்சன் | 4. உமுறுப் புலவர் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 2 | 3 | 4 |
B) | 4 | 3 | 2 | 1 |
C) | 3 | 4 | 1 | 2 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
B) | 4 | 3 | 2 | 1 |
2. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திருக்கை வழக்கம் | 1. மு.வரதசானார் |
b. குயில் பாட்டு | 2. கம்பர் |
c. அழகின் சிரிப்பு | 3. பாரதியார் |
d. மண் குடிசை | 4. பாரதிதாசன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 2 | 3 | 4 |
B) | 2 | 3 | 4 | 1 |
C) | 3 | 1 | 2 | 4 |
D) | 4 | 1 | 3 | 2 |
Answer
B) | 2 | 3 | 4 | 1 |
3. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. ஆசிய ஜோதி | 1. சுரதா |
b. ஜென்ம பூமி | 2. நாமக்கல் கவிஞர் |
c. தமிழன் இதயம் | 3. பாரதியார் |
d. துறைமுகம் | 4. கவிமணி |
(a) | (b) | (c) | (d) | |
A) | 3 | 2 | 1 | 4 |
B) | 4 | 3 | 2 | 1 |
C) | 1 | 4 | 3 | 2 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
B) | 4 | 3 | 2 | 1 |
4. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. இராசராசசோழன் உலா | 1. பிள்ளைப் பெருமாள் |
b. திருவேங்கடத்தந்தாதி | 2. கம்பர் |
c. மதுரைக் கலம்பகம் | 3. ஒட்டக் கூத்தர் |
d. சரஸ்வதி அந்தாதி | 4. குமரகுருபரர் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 3 | 1 | 4 | 2 |
B) | 1 | 4 | 2 | 3 |
C) | 4 | 3 | 2 | 1 |
D) | 2 | 3 | 4 | 1 |
Answer
A) | 3 | 1 | 4 | 2 |
5. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. நெடுநல்வாடை | 1. கபிலர் |
b. மதுரைக்காஞ்சி | 2. நக்கீரர் |
c. குறிஞ்சிப்பாட்டு | 3. மாணிக்கவாசகர் |
d. திருவெம்பாவை | 4. மாங்குடி மருதனார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 4 | 1 | 3 |
B) | 2 | 4 | 3 | 1 |
C) | 2 | 3 | 4 | 1 |
D) | 4 | 1 | 3 | 2 |
Answer
A) | 2 | 4 | 1 | 3 |
6. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. கலிங்கத்துப்பரணி | 1. திருமூலர் |
b. இராமாயணம் | 2. கருணாநிதி |
c. திருமந்திரம் | 3. ஜெயங்கொண்டார் |
d. தொல்காப்பிய பூங்கா | 4. கம்பர் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 3 | 2 | 1 |
B) | 3 | 4 | 2 | 1 |
C) | 3 | 4 | 1 | 2 |
D) | 2 | 4 | 1 | 3 |
Answer
C) | 3 | 4 | 1 | 2 |
7. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. அழகின் சிரிப்பு | 1. பாரதியார் |
b. குயில்பாட்டு | 2. சுரதா |
c. தேன்மழை | 3. அப்துல் ரகுமான் |
d. பால்வீதி | 4. பாரதிதாசன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 3 | 2 | 1 |
B) | 4 | 1 | 2 | 3 |
C) | 3 | 1 | 4 | 2 |
D) | 1 | 3 | 2 | 4 |
Answer
B) | 4 | 1 | 2 | 3 |
8. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திரிகடுகம் | 1. பெருவாயின் முள்ளியார் |
b. பழமொழி | 2. காரியாசன் |
c. ஆசாரக்கோவை | 3. நல்லாதனார் |
d. சிறுபஞ்சமூலம் | 4. முன்றுறையரையனார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 3 | 1 | 4 |
B) | 3 | 4 | 1 | 2 |
C) | 4 | 2 | 3 | 1 |
D) | 4 | 3 | 2 | 1 |
Answer
B) | 3 | 4 | 1 | 2 |
9. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திருப்புகழ் | 1. பாரதிதாசன் |
b. மூவருலா | 2. பரிதிமாற்கலைஞர் |
c. குடும்ப விளக்கு | 3. அருணகிரிநாதர் |
d. மான விஜயம் | 4. ஒட்டக்கூத்தர் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 3 | 4 | 2 |
B) | 4 | 3 | 2 | 1 |
C) | 3 | 4 | 1 | 2 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
C) | 3 | 4 | 1 | 2 |
10. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திருவருட்பா | 1. ஆண்டாள் |
b. திருவாசகம் | 2. திருவள்ளுவர் |
c. திருப்பாவை | 3. இராமலிங்க அடிகள் |
d. திருக்குறள் | 4. மாணிக்கவாசகர் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 4 | 3 | 2 |
B) | 1 | 3 | 4 | 2 |
C) | 4 | 3 | 1 | 2 |
D) | 3 | 4 | 1 | 2 |
Answer
D) | 3 | 4 | 1 | 2 |
11. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. நற்றமிழ் | 1. அப்துல் ரகுமான் |
b. மண்ணிலே விண் | 2. திரு.வி.க. |
c. சைவத்திறவு | 3. பாவாணர் |
d. சுட்டு விரல் | 4. சோமசுந்தர பாரதியார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 3 | 2 | 1 |
B) | 3 | 4 | 2 | 1 |
C) | 1 | 2 | 3 | 4 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
A) | 4 | 3 | 2 | 1 |
12. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. ஞான உலா | 1. திரு.வி.க. |
b. மும்மணிக் கோவை | 2. கண்ணதாசன் |
c. ஆட்டனந்தி ஆதிமந்தி | 3. பலபடடைச் சொக்கநாதப் பிள்ளை |
d. தமழ் நூல்களில் பௌத்தம் | 4. தஞ்சை வேதநாயக சாஸ்திரி |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 2 | 3 | 4 |
B) | 4 | 3 | 1 | 2 |
C) | 4 | 3 | 2 | 1 |
D) | 1 | 3 | 2 | 4 |
Answer
C) | 4 | 3 | 2 | 1 |
13. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. மனுமுறை கண்ட வாசகம் | 1. மு.வரதராசனார் |
b. பராபரக்கண்ணி | 2. நா.பார்த்தசாரதி |
c. குறிஞ்சி மலர் | 3. தாயுமாணவர் |
d. மண் குடிசை | 4. வள்ளலார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 2 | 3 | 4 |
B) | 4 | 3 | 2 | 1 |
C) | 2 | 4 | 1 | 3 |
D) | 3 | 4 | 2 | 1 |
Answer
B) | 4 | 3 | 2 | 1 |
14. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. நற்கருணை தியானமாலை | 1. ஜி.யூ.போப் |
b. இயேசுநாதர் சரித்திரம் | 2. வீரமாமுனிவர் |
c. திருக்காவலூர் கலம்பகம் | 3. கால்டுவெல் |
d. தமிழ்ச் செய்யுட் கலம்பகம் | 4. இராபர்ட்-டி-நொபிலி |
(a) | (b) | (c) | (d) | |
A) | 1 | 2 | 3 | 4 |
B) | 2 | 1 | 4 | 3 |
C) | 3 | 4 | 2 | 1 |
D) | 4 | 3 | 1 | 2 |
Answer
C) | 3 | 4 | 2 | 1 |
15. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திருமுருகாற்றுப்படை | 1. நல்லூர் நத்தத்தனார் |
b. பொருநராற்றுப்படை | 2. முடத்தாமகண்ணியார் |
c. பெரும்பாணாற்றுப்படை | 3. நக்கீரர் |
d.சிறுபாணாற்றுப்படை | 4. கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 3 | 2 | 1 |
B) | 3 | 2 | 4 | 1 |
C) | 1 | 4 | 3 | 2 |
D) | 4 | 3 | 2 | 1 |
Answer
B) | 3 | 2 | 4 | 1 |
16. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. இளைஞர் இலக்கியம் | 1. மு.வரதராசனார் |
b. அகல் விளக்கு | 2. திரு.வி.க. |
c. புனர்ஜென்ம் | 3. பாரதிதாசனார் |
d. பெண்ணின் பெருமை | 4. கு.ப.இராஜகோபாலன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 4 | 3 | 1 |
B) | 3 | 1 | 4 | 2 |
C) | 4 | 2 | 1 | 3 |
D) | 1 | 3 | 2 | 4 |
Answer
B) | 3 | 1 | 4 | 2 |
17. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. மாங்கனி | 1. சோமசுந்தர பாரதியார் |
b. நந்தனார் சரித்திரம் | 2. பாரதியார் |
c. நற்றமிழ் | 3. கோபால கிருஷ்ண பாரதியார் |
d. சந்திரிகையின் கதை | 4. கண்ணதாசன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 1 | 2 | 3 |
B) | 4 | 3 | 1 | 2 |
C) | 3 | 1 | 2 | 4 |
D) | 1 | 3 | 4 | 2 |
Answer
B) | 4 | 3 | 1 | 2 |
18. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. சித்திரபாவை | 1. காரைக்கால் அம்மையார் |
b. இரட்டை மணிமாலை | 2. இரட்டைப் புலவர்கள் |
c. கொன்றை வேந்தன் | 3. அகிலன் |
d. ஏகாம்பரநாதர் உலா | 4. ஓளவையார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 4 | 2 | 1 | 3 |
B) | 1 | 4 | 2 | 3 |
C) | 3 | 1 | 4 | 2 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
C) | 3 | 1 | 4 | 2 |
19. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. திருத்தொண்டர்த் தொகை | 1. கண்ணதாசன் |
b. இயேசு காவியம் | 2. சுந்தரமூர்த்தி நாயனார் |
c. குயில்பாட்டு | 3. சிவப்பிரகாச சுவாமிகள் |
d. நன்னெறி | 4. பாரதியார் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 3 | 4 | 1 |
B) | 1 | 4 | 3 | 2 |
C) | 4 | 3 | 1 | 2 |
D) | 2 | 1 | 4 | 3 |
Answer
D) | 2 | 1 | 4 | 3 |
20. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. கண்ணீர் பூக்கள் | 1. அகிலன் |
b. அகல்யை | 2. சாண்டில்யன் |
c. வேங்கையின் மைந்தன் | 3. மு.மேத்தா |
d. இராஜபேரிகை | 4. புதுமைப்பித்தன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 3 | 4 | 1 | 2 |
B) | 1 | 3 | 4 | 2 |
C) | 2 | 1 | 3 | 4 |
D) | 4 | 2 | 1 | 3 |
Answer
A) | 3 | 4 | 1 | 2 |
21. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. தனிப்பாசுரத்தொகை | 1. கதிரேசஞ்செட்டியார் |
b. மண்ணியல் சிறுதேர் | 2. பரிதிமாற்கலைஞர் |
c. மனோன்மணியம் | 3. கோபால கிருஷ்ணா பாரதி |
d. நந்தனார் சரித்திரம் | 4. சுந்தரம் பிள்ளை |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 4 | 1 | 3 |
B) | 2 | 1 | 4 | 3 |
C) | 3 | 1 | 4 | 2 |
D) | 1 | 3 | 2 | 4 |
Answer
B) | 2 | 1 | 4 | 3 |
22. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. தி.ஜானகிராமன் | 1. சாயாவனம் |
b. க.நா.சுப்பிரமணியன் | 2. செம்பருத்தி |
c. சா.கந்தசாமி | 3. கரைந்த நிழல்கள் |
d. அசோகமித்திரன் | 4. பெரியமனிதன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 4 | 1 | 3 |
B) | 2 | 3 | 4 | 1 |
C) | 3 | 1 | 2 | 4 |
D) | 4 | 3 | 2 | 1 |
Answer
A) | 2 | 4 | 1 | 3 |
23. பொருத்துக
நூல் | ஆசிரியர் |
a. அகல் விளக்கு | 1. பி.எஸ்.ராமையா |
b. வேங்கையின் மைந்தன் | 2. மு.வரதராசனார் |
c. மணிக்கொடிக்காலம் | 3. கி.ராஜநாராயணன் |
d. கோபாலபுரத்து மக்கள் | 4. அகிலன் |
(a) | (b) | (c) | (d) | |
A) | 2 | 1 | 4 | 3 |
B) | 2 | 4 | 1 | 3 |
C) | 3 | 1 | 2 | 4 |
D) | 4 | 2 | 1 | 3 |
Answer
B) | 2 | 4 | 1 | 3 |