புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் - வினா விடைகள்
1. "தொன்னூல் விளக்கம்" எனும் நூலின் ஆசிரியர்
A. வீரமாமுனிவர்
B. தொல்காப்பியர்
C. பவணந்தி முனிவர்
D. ஐயனாரிதனார்
B. தொல்காப்பியர்
C. பவணந்தி முனிவர்
D. ஐயனாரிதனார்
Answer
A. வீரமாமுனிவர்
2. குறளோவியம், சங்கத்தமிழ் ஆகிய நூல்களைப் படைத்தவர்
A. மூதறிஞர் இராஜாஜி
B. போறிஞர் அண்ணா
C. கலைஞர் கருணாநிதி
D. கவிப்பேரரசு வைரமுத்து
B. போறிஞர் அண்ணா
C. கலைஞர் கருணாநிதி
D. கவிப்பேரரசு வைரமுத்து
Answer
C. கலைஞர் கருணாநிதி
3. "பிரதாப முதலியார் சரித்திரம்" எனும் நூலின் ஆசிரியர்
A. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
B. பரிதிமாற் கலைஞர்
C. மறைமலை அடிகளார்
D. உ.வே.சாமிநாத ஐயர்
B. பரிதிமாற் கலைஞர்
C. மறைமலை அடிகளார்
D. உ.வே.சாமிநாத ஐயர்
Answer
A. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
4. "தண்ணீர் தண்ணீர்" எனும் நாடக நூலின் ஆசிரியர்
A. கே.பாலச்சந்தர்
B. கோமல் சுவாமிநாதன்
C. சோ.இராமசாமி
D. டி.கே.பகவதி
B. கோமல் சுவாமிநாதன்
C. சோ.இராமசாமி
D. டி.கே.பகவதி
Answer
B. கோமல் சுவாமிநாதன்
5. வீரமாமுனிவர் இயற்றிய காப்பியம்
A. சூளாமணி
B. யசோதர காவியம்
C. தேம்பாவணி
D. பெருங்கதை
B. யசோதர காவியம்
C. தேம்பாவணி
D. பெருங்கதை
Answer
C. தேம்பாவணி
6. "தாடுக விலாசம்" என்ற நூலை எழுதியவர்
A. காளமேகப் புலவர்
B. அழகிய சொக்கநாதப் புலவர்
C. இராமச்சந்திரக் கவிராயர்
D. புலவர் குழந்தை
B. அழகிய சொக்கநாதப் புலவர்
C. இராமச்சந்திரக் கவிராயர்
D. புலவர் குழந்தை
Answer
C. இராமச்சந்திரக் கவிராயர்
7. கீழ்க்கண்டவற்றில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி எது?
A. சரபேந்திர பூபாளக் குறவஞ்சி
B. அழகர் குறவஞ்சி
C. திருக்குற்றால குறவஞ்சி
D. கும்பேசர் குறவஞ்சி
B. அழகர் குறவஞ்சி
C. திருக்குற்றால குறவஞ்சி
D. கும்பேசர் குறவஞ்சி
Answer
C. திருக்குற்றால குறவஞ்சி
8. கீழ்க்கண்ட நூல்களுள் அறிஞர் அண்ணா இயற்றாத நூல் எது?
A. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்
B. ஓர் இரவு
C. நீதி தேவன் மயக்கம்
D. அவனும் அவளும்
B. ஓர் இரவு
C. நீதி தேவன் மயக்கம்
D. அவனும் அவளும்
Answer
D. அவனும் அவளும்
9. "ஏசுநாதர் சரித்திரம்" என்ற நூலின் ஆசிரியர்
A. வீரமாமுனிவர்
B. ஜி.யூ.போப்
C. இராபர்ட்.டி.நொபிலி
D. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
B. ஜி.யூ.போப்
C. இராபர்ட்.டி.நொபிலி
D. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
Answer
C. இராபர்ட்.டி.நொபிலி
10. "புத்தரது ஆதிவேதம்" - என்ற நூலை எழுதியவர்
A. திருத்தக்க தேவர்
B. சீத்தலைச் சாத்தனார்
C. அயோத்தி தாசர்
D. தேலா மொழித்தேவர்
B. சீத்தலைச் சாத்தனார்
C. அயோத்தி தாசர்
D. தேலா மொழித்தேவர்
Answer
C. அயோத்தி தாசர்
11. உத்தரகாண்டத்தைப் பாடியவர்
A. ஒட்டக்கூத்தர்
B. கம்பர்
C. ஜெயங்கொண்டார்
D. புகழேந்திப் புலவர்
B. கம்பர்
C. ஜெயங்கொண்டார்
D. புகழேந்திப் புலவர்
Answer
A. ஒட்டக்கூத்தர்
12. கலித்தொகையில் குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர்
A. கபிலர்
B. சோழன் நல்லுருத்திரன்
C. மருதன் இளநாகனார்
D. நல்லந்துவனார்
B. சோழன் நல்லுருத்திரன்
C. மருதன் இளநாகனார்
D. நல்லந்துவனார்
Answer
A. கபிலர்
13. கீழ்க்கண்டவற்றில் அகிலன் எழுதாத நூல் எது?
A. சித்திரப்பாவை
B. கயல்விழி
C. பாவை விளக்கு
D. குறிஞ்சி மலர்
B. கயல்விழி
C. பாவை விளக்கு
D. குறிஞ்சி மலர்
Answer
D. குறிஞ்சி மலர்
14. பிள்ளைத் தமிழில் தோன்றிய முதல் இலக்கியம்
A. திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
B. முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
C. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
D. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
B. முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
C. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
D. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
Answer
C. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
15. "ஆத்திச்சூடி வெண்பா" நூலை இயற்றியவர்
A. ஓளவையார்
B. வெள்ளிவீதியார்
C. அசலாம்பிகையார்
D. அம்புஜத்தம்மாள்
B. வெள்ளிவீதியார்
C. அசலாம்பிகையார்
D. அம்புஜத்தம்மாள்
Answer
C. அசலாம்பிகையார்
16. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய தூது வகை நூல்
A. அழகர் கிள்ளைவிடு தூது
B. தமிழ்விடு தூது
C. நெஞ்சுவிடு தூது
D. தென்றல்விடு தூது
B. தமிழ்விடு தூது
C. நெஞ்சுவிடு தூது
D. தென்றல்விடு தூது
Answer
C. நெஞ்சுவிடு தூது
17. தமிழில் முதலில் தோன்றிய பரணி இலக்கியம்
A. தக்காயப்பரணி
B. கலிங்கத்துப்பரணி
C. வங்கத்துப்பரணி
D. மோகவதைப் பரணி
B. கலிங்கத்துப்பரணி
C. வங்கத்துப்பரணி
D. மோகவதைப் பரணி
Answer
B. கலிங்கத்துப்பரணி
18. கீழ்க்கண்டவற்றுள் ஒட்டக்கூத்தர் எழுதாத நூல் எது?
A. சடகோபரந்தாதி
B. தக்காயப்பரணி
C. உத்திரகாண்டம்
D. மூவருலா
B. தக்காயப்பரணி
C. உத்திரகாண்டம்
D. மூவருலா
Answer
A. சடகோபரந்தாதி
19. "பராபரக் கண்ணி" - பாடியவர்
A. தாயுமாணவர்
B. பட்டினத்தார்
C. அருணகிரிநாதர்
D. இராமலிங்க அடிகளார்
B. பட்டினத்தார்
C. அருணகிரிநாதர்
D. இராமலிங்க அடிகளார்
Answer
A. தாயுமாணவர்
20. "பண்டைத் தமிழர் நாகரீகமும் பண்பாடும்" என்ற நூலை எழுதியவர்
A. மறைமலையடிகள்
B. தேவநேயப் பாவாணர்
C. ரா.பி.சேதுப்பிள்ளை
D. மு.வரதராசனார்
B. தேவநேயப் பாவாணர்
C. ரா.பி.சேதுப்பிள்ளை
D. மு.வரதராசனார்
Answer
B. தேவநேயப் பாவாணர்