பிறமொழிச் சொற்களை நீக்குதல் வினா விடைகள்

1. பிறமொழிச் சொற்கள் கலவாத வாக்கியத்தைக் குறிப்பிடுக
A. கொடுக்கப்பட்ட பெட்டிஷன் மனு வாபஸ் ஆனது
B. கொடுக்கப்பட்ட புகார் மனு வாபஸ் பெறப்பட்டது
C. கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது
D. பிறமொழி கலப்பு இல்லை
Answer
C. கொடுக்கப்பட்ட புகார் மனு திரும்பவும் பெறப்பட்டது
2. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A. அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
B. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
C. அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
D. அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
Answer
B. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
3. கீழ்க்கண்டவற்றுள் சரியான தமிழ்ச்சொல் எது?
A. கஜமுகன்
B. நான்முகன்
C. சமணம்
D. சிம்மாசனம்
Answer
B. நான்முகன்
4. பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுக
A. சகல ஜனங்களும் வந்தனர்
B. சகலவாசிகளும் வந்தனர்
C. மக்கள் அனைவரும் வந்தனர்
D. சகல மக்களும் வந்தனர்
Answer
C. மக்கள் அனைவரும் வந்தனர்
5. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
A. புஷ்ப தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
B. புஷ்பா தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
C. மலர்த் தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன்
D. மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
Answer
D. மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்
6. கீழ்க்கண்டவற்றில் தவறான இணையை தேர்ந்தெடு
A. அவசரம் – விரைவு
B. மீனாட்சி - அங்கயர்க்கண்ணி
C. பிரார்த்தனை – வழிபாடு
D. ஜதை – ஜோடி
Answer
D. ஜதை – ஜோடி
ஜதை - இரட்டை
7. பிறச்மொழிச் சொற்கள் நீக்கியத் தொடரைத் தேர்க
A. வானத்தில் பக்ஷி பறந்தது
B. வானத்தில் பறவை பறந்தது
C. வானத்தில் பட்சி பறந்தது
D. வானத்தில் பருந்து பறந்தது
Answer
B. வானத்தில் பறவை பறந்தது
8. கீழ்க்கண்டவற்றில் பிறமொழிச் சொல் அல்லாதது எது?
A. தீபம்
B. மைதானம்
C. பூஜை
D. கற்பித்தல்
Answer
D. கற்பித்தல்
9. பிறமொழிச் சொற்களை நீக்குதல்
A. பஜாரில் பழம் வாங்கினேன்
B. பசாரில் பழம் வாங்கினேன்
C. கடைத்தெருவில் பழம் வாங்கினேன்
D. பஷாரில் பழம் வாங்கினேன்
Answer
C. கடைத்தெருவில் பழம் வாங்கினேன்
10. கீழ்க்கண்டவற்றில் பிறமொழிச் சொல் அல்லாதது எது?
A. ஆராதனை
B. சங்கதி
C. ஆட்சேபனை
D. சூளுரை
Answer
D. சூளுரை
குறிப்பு : ஆராதனை – வழிபாடு, சங்கதி - செய்தி, ஆட்சேபனை – மறுப்பு
11. பிறமொழிச் சொற்களை நீக்குக - "பூஜை"
A. வழிபாடு
B. வழிபாட்டுப்பாடல்
C. பஜனை
D. துதிப்பாடல்
Answer
A. வழிபாடு
12. கீழ்க்கண்டவற்றில் பிறமொழிச் சொல் அல்லாதது எது?
A. மனு - விண்ணப்பம்
B. மிருகம் - புன்செய்
C. ரத்து - நீக்கம்
D. புவியியல் - பூகோளம்
Answer
D. புவியியல் - பூகோளம்
13. கீழ்க்கண்டவற்றில் சரியான சொற்றொடர் எது?
A. துஷ்டனை பகிஷ்கரிக்க வேண்டும்
B. துஷ்டனை விலக்கி வைக்க வேண்டும்
C. துன்மார்க்கனை விலக்கி வைக்க வேண்டும்
D. துன்மார்க்கனை தள்ளி வைக்க வேண்டும்
Answer
C. துன்மார்க்கனை விலக்கி வைக்க வேண்டும்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்