தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் TNPSC Questions
1. “பெண்மைக்கு பன்முகங்கள் உண்டு” எனக்கூறியவர் யார்?
A. பாரதியார்
B. சுரதா
C. பாரதிதாசன்
D. வெ.இராமலிங்கனார்
B. சுரதா
C. பாரதிதாசன்
D. வெ.இராமலிங்கனார்
Answer
D. வெ.இராமலிங்கனார்
2. 'ஞானசாகரம்' இதழினை 'அறிவுக்கடல்' என மாற்றியவர்
A. இரா.பி.சேதுப்பிள்ளை
B. பரிதிமாற்கலைஞர்
C. திரு.வி.க
D. மறைமலையடிகள்
B. பரிதிமாற்கலைஞர்
C. திரு.வி.க
D. மறைமலையடிகள்
Answer
D. மறைமலையடிகள்
3. 'அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த' இவ்வடிகளுக்கு சொந்தகாரர் யார்
A. திருமூலர்
B. தாயுமானவர்
C. மறைமலையடிகள்
D. இராமலிங்கர்
B. தாயுமானவர்
C. மறைமலையடிகள்
D. இராமலிங்கர்
Answer
D. இராமலிங்கர்
4. விடிவெள்ளி என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
A. சாலை.இளந்திரையன்
B. மு.மேத்தா
C. சுரதா
D. ஈரோடு தமிழன்பன்
B. மு.மேத்தா
C. சுரதா
D. ஈரோடு தமிழன்பன்
Answer
D. ஈரோடு தமிழன்பன்
5. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர்
A. வாலி
B. உடுமலை நாராயணகவி
C. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
D. மருதகாசி
B. உடுமலை நாராயணகவி
C. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
D. மருதகாசி
Answer
D. மருதகாசி
6. எத்திராசலு (எ) அரங்கசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
A. நா.காமராசன்
B. தாராபாரதி
C. அப்துல் ரகுமான்
D. வாணிதாசன்
B. தாராபாரதி
C. அப்துல் ரகுமான்
D. வாணிதாசன்
Answer
D. வாணிதாசன்
7. முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த வரலாற்றை தொடராக எழுதியவர்
A. அன்னிபெசண்ட் அம்மையார்
B. தில்லையாடி வள்ளியம்மை
C. முத்துலெட்சுமி ரெட்டி
D. இராணி மங்கம்மாள்
B. தில்லையாடி வள்ளியம்மை
C. முத்துலெட்சுமி ரெட்டி
D. இராணி மங்கம்மாள்
Answer
B. தில்லையாடி வள்ளியம்மை
8. நான்காம் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தவர்
A. பாண்டித்துரையார்
B. மருது பாண்டியர்
C. முத்துராமலிங்கனார்
D. திருமலை நாயக்கர்
B. மருது பாண்டியர்
C. முத்துராமலிங்கனார்
D. திருமலை நாயக்கர்
Answer
A. பாண்டித்துரையார்
9. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்: கூடில்லாத பறவை என்று பாடியவர் யார்?
A. பாவேந்தர் பாரதிதாசன்
B. உமர் கய்யாம்
C. இரசூல் கம்ச தோவ்
D. க.வைரமுத்து
B. உமர் கய்யாம்
C. இரசூல் கம்ச தோவ்
D. க.வைரமுத்து
Answer
C. இரசூல் கம்ச தோவ்
10. நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
A. தவத்திரு சங்கரதாஸ்
B. பரிதிமாற் கலைஞர்
C. பம்மல் சம்மந்தனார்
D. திண்டிவனம் ராமசாமிராஜா
B. பரிதிமாற் கலைஞர்
C. பம்மல் சம்மந்தனார்
D. திண்டிவனம் ராமசாமிராஜா
Answer
B. பரிதிமாற் கலைஞர்
11. “மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்” என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
A. க.ப.சந்தோசம்
B. மறைமலை அடிகள்
C. வ.உ.சி
D. செல்வக் கேசவராய முதலியார்
B. மறைமலை அடிகள்
C. வ.உ.சி
D. செல்வக் கேசவராய முதலியார்
Answer
B. மறைமலை அடிகள்
12. உங்களுடைய தருமமும் கருமமே உங்களைக் காக்கும் என்று கூறியவர் யார்?
A. வீ.அயோத்திதாச பண்டிதர்
B. க.அயோத்தி தாச பண்டிதர்
C. தேவநேயபாவாணர்
D. வள்ளலார்
B. க.அயோத்தி தாச பண்டிதர்
C. தேவநேயபாவாணர்
D. வள்ளலார்
Answer
B. க.அயோத்தி தாச பண்டிதர்
13. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?
A. ஈராசு பாதிரியார்
B. தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C. நேரு
D. ச.அகத்தியலிங்கம்
B. தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C. நேரு
D. ச.அகத்தியலிங்கம்
Answer
D. ச.அகத்தியலிங்கம்
14. வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட விருது
A. கவிஞரேறு
B. புலவரேறு
C. செவாலியர்
D. பாவல்மணி
B. புலவரேறு
C. செவாலியர்
D. பாவல்மணி
Answer
C. செவாலியர்
15. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
A. கவிஞர் முத்துலிங்கம்
B. கவியரசர் கண்ணதாசன்
C. கவிஞர்.வெ.இராமலிங்கனார்
D. கவிஞர் பாரதிதாசன்
B. கவியரசர் கண்ணதாசன்
C. கவிஞர்.வெ.இராமலிங்கனார்
D. கவிஞர் பாரதிதாசன்
Answer
C. கவிஞர்.வெ.இராமலிங்கனார்
16. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற மொழியியல் அறிஞர்
A. கால்டுவெல்
B. நோம்சாம்சுகி
C. கபில் சுவலபில்
D. மாக்சு முல்லர்
B. நோம்சாம்சுகி
C. கபில் சுவலபில்
D. மாக்சு முல்லர்
Answer
B. நோம்சாம்சுகி
17. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறியவர்
A. கம்பர்
B. திருவள்ளுவர்
C. இளங்கோவடிகள்
D. வள்ளலார்
B. திருவள்ளுவர்
C. இளங்கோவடிகள்
D. வள்ளலார்
Answer
D. வள்ளலார்
18. ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பாரதிதாசன் போற்றுவது
A. பாரதியார்
B. தந்தை பெரியார்
C. காந்தியார்
D. அண்ணாதுரையார்
B. தந்தை பெரியார்
C. காந்தியார்
D. அண்ணாதுரையார்
Answer
B. தந்தை பெரியார்
19. பம்மல் சம்மந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?
A. அமுதவல்லி
B. புஷ்பவல்லி
C. மரகதவல்லி
D. குமதவல்லி
B. புஷ்பவல்லி
C. மரகதவல்லி
D. குமதவல்லி
Answer
B. புஷ்பவல்லி
20. நாமக்கல் கவிஞர் எழுதிய ‘பெண்மை’ என்னும் பாடல் எந்தத் தலைபின் கீழ் இடம்பெற்றுள்ளது?
A. அறிவுரை மலர்
B. தமிழ்த்தேன் மலர்
C. சமுதாய மலர்
D. தெய்வத் திருமலர்
B. தமிழ்த்தேன் மலர்
C. சமுதாய மலர்
D. தெய்வத் திருமலர்
Answer
C. சமுதாய மலர்
21. பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டியவர்?
A. முடியரசன்
B. வாணிதாசன்
C. ந.பிச்சமூர்த்தி
D. நா.காமராசன்
B. வாணிதாசன்
C. ந.பிச்சமூர்த்தி
D. நா.காமராசன்
Answer
B. வாணிதாசன்
22. கவிஞர் சிற்பியின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல்
A. ஒளிப்பறவை
B. சிரித்த முத்துக்கள்
C. ஒரு கிராமத்து நதி
D. நிலவுப் பூ
B. சிரித்த முத்துக்கள்
C. ஒரு கிராமத்து நதி
D. நிலவுப் பூ
Answer
C. ஒரு கிராமத்து நதி
23. கவிஞர் முடியரசன் எழுதாத நூல்
A. காவியப்பவை
B. தேன்மழை
C. வீரகாவியம்
D. பூங்கொடி
B. தேன்மழை
C. வீரகாவியம்
D. பூங்கொடி
Answer
B. தேன்மழை
24. தமிழகத்தில் காந்தியடிகள் மேடைப்பேச்சினை மொழிபெயர்த்தவர்
A. மு.வரதராசனார்
B. பெரியார்
C. திரு.வி.க
D. பேரறிஞர் அண்ணா
B. பெரியார்
C. திரு.வி.க
D. பேரறிஞர் அண்ணா
Answer
C. திரு.வி.க
25. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்
A. உ.வே.சாமிநாதர்
B. மகாவித்தவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
C. மறைமலையடிகள்
D. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
B. மகாவித்தவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
C. மறைமலையடிகள்
D. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Answer
B. மகாவித்தவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
26. பண்டைத் தமிழர் எருதுவிடும் திருவிழாவை எவ்விதம் அழைத்தனர்?
A. மஞ்சு விரட்டு
B. சல்லிக்கட்டு
C. ஏறு தழுவுதல்
D. எருதுகட்டு
B. சல்லிக்கட்டு
C. ஏறு தழுவுதல்
D. எருதுகட்டு
Answer
C. ஏறு தழுவுதல்
27. கீழ்க்கண்டவற்றுள் தேவநேயபாவாணரின் சிறப்புகளில் பொருந்தாதை தேர்ந்தெடு
A. செந்தமிழ் நாயிறு
B. செந்தமிழ்ச் செல்வர்
C. இலக்கியச் செம்மல்
D. தமிழ்ப் பெருங்காவலர்
B. செந்தமிழ்ச் செல்வர்
C. இலக்கியச் செம்மல்
D. தமிழ்ப் பெருங்காவலர்
Answer
C. இலக்கியச் செம்மல்
28. மறைமலையடிகளாரின் மகள்
A. கமலாம்பிகை அம்மையார்
B. கெசவல்லி அம்மையார்
C. நீலாம்பிகை அம்மையார்
D. ஞானாம்பிகை அம்மையார்
B. கெசவல்லி அம்மையார்
C. நீலாம்பிகை அம்மையார்
D. ஞானாம்பிகை அம்மையார்
Answer
C. நீலாம்பிகை அம்மையார்
29. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
A. இந்தியன் போஸ்ட்
B. தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
C. இந்தியன் ஒப்பீனியன்
D. இந்தியன் பிரண்ட்
B. தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
C. இந்தியன் ஒப்பீனியன்
D. இந்தியன் பிரண்ட்
Answer
C. இந்தியன் ஒப்பீனியன்
30. அறிவியல் அறிஞர் முஸ்தபா வரையறுத்துள்ள செம்மொழிக்கான பதினொரு தகுதிக் கோட்பாடுகளுக்குள் இடம்பெறாதது எது?
A. தொன்மை
B. தூய்மை
C. பொதுமைப்பண்பு
D. நடுவுநிலைமை
B. தூய்மை
C. பொதுமைப்பண்பு
D. நடுவுநிலைமை
Answer
B. தூய்மை
31. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
A. சுவாமிநாத தேசிகர்
B. வீரமாமுனிவர்
C. சி.இலக்குவனார்
D. மீனாட்சி சுந்தரனார்
B. வீரமாமுனிவர்
C. சி.இலக்குவனார்
D. மீனாட்சி சுந்தரனார்
Answer
A. சுவாமிநாத தேசிகர்
32. ‘பிரவண கேசரி’ என அன்போடு அழைக்கப்பட்ட தேசிய தலைவர்
A. முத்துராமலிங்க தேவர்
B. இராஜாஜி
C. காமராசர்
D. விவேகானந்தர்
B. இராஜாஜி
C. காமராசர்
D. விவேகானந்தர்
Answer
A. முத்துராமலிங்க தேவர்
33. ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்’ என்று கூறியவர் யார்?
A. கம்பர்
B. ஒளவையார்
C. திருமூலர்
D. இளங்கோவடிகள்
B. ஒளவையார்
C. திருமூலர்
D. இளங்கோவடிகள்
Answer
A. கம்பர்
34. சரசுவதி பண்டாரம் என அழைக்கப்படுவது
A. தமிழ் நூல்
B. பிற நூல்
C. புத்தக சாலை
D. பாடல் வகை
B. பிற நூல்
C. புத்தக சாலை
D. பாடல் வகை
Answer
C. புத்தக சாலை
35. உ.வே.சாவின் தமிழ்பணியைப் பாராட்டிய மேலைநாட்டவர்
A. கோலரிட்ஜ்
B. வேர்ட்ஸ்வொர்த்
C. கீட்ஸ்
D. சூலியன் வின்சேன்
B. வேர்ட்ஸ்வொர்த்
C. கீட்ஸ்
D. சூலியன் வின்சேன்
Answer
D. சூலியன் வின்சேன்
36. தமிழக மக்களால் ‘காந்திய கவிஞர்’ எனப் பெருமையுடன் அழைக்கப் பெற்றவர்
A. வெ.இராமலிங்கனார்
B. பாரதியார்
C. திரு.வி.கலியாண சுந்தரனார்
D. மீனாட்சி சுந்தரனார்
B. பாரதியார்
C. திரு.வி.கலியாண சுந்தரனார்
D. மீனாட்சி சுந்தரனார்
Answer
A. வெ.இராமலிங்கனார்
37. ‘பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது’ செம்மொழி எனக் கூறியவர்
A. திரு.வி.க.
B. தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C. உ.வே.சாமிநாத ஐயர்
D. தேவநேயப் பாவாணர்
B. தொ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C. உ.வே.சாமிநாத ஐயர்
D. தேவநேயப் பாவாணர்
Answer
D. தேவநேயப் பாவாணர்
38. புத்தரசு ஆதி வேதம்’ என்னும் நூலை எழுதியவர்
A. அம்பேத்கர்
B. பெரியார்
C. அயோத்திதாசப் பண்டிதர்
D. ஆறு.அழகப்பன்
B. பெரியார்
C. அயோத்திதாசப் பண்டிதர்
D. ஆறு.அழகப்பன்
Answer
C. அயோத்திதாசப் பண்டிதர்
39. இந்தியாவில் உள்ள நூலகங்களில் முதன்மையானது
A. சரசுவதி மகால்
B. கன்னிமாரா நூலகம்
C. கொல்கத்தா தேசிய நூலகம்
D. தேவநேயப் பாவாணர் நூலகம்
B. கன்னிமாரா நூலகம்
C. கொல்கத்தா தேசிய நூலகம்
D. தேவநேயப் பாவாணர் நூலகம்
Answer
C.
40. கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
A. பசுவையா
B. க.சத்திதானந்தன்
C. சி.சு.செல்லப்பா
D. ந.பிச்சமூர்த்தி
B. க.சத்திதானந்தன்
C. சி.சு.செல்லப்பா
D. ந.பிச்சமூர்த்தி
Answer
B. க.சத்திதானந்தன்
41. குரூக், மால்தோ, பிராகுயி என்பன
A. தென் திராவிட மொழிகள்
B. நடுத்திராவிட மொழிகள்
C. வட திராவிட மொழிகள்
D. மேலை நாட்டு மொழிகள்
B. நடுத்திராவிட மொழிகள்
C. வட திராவிட மொழிகள்
D. மேலை நாட்டு மொழிகள்
Answer
C. வட திராவிட மொழிகள்
42. ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர்
A. இபான்
B. எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
C. தால் சுதாய்
D. முனைவர் எமினோ
B. எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
C. தால் சுதாய்
D. முனைவர் எமினோ
Answer
C. தால் சுதாய்
43. பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
A. கலிங்கத்துபரணி
B. திருக்குறள்
C. கம்பராமாயணம்
D. பரிபாடல்
B. திருக்குறள்
C. கம்பராமாயணம்
D. பரிபாடல்
Answer
A. கலிங்கத்துபரணி
44. தட்சண மேரு என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
A. தஞ்சை பெரிய கோவில்
B. காஞ்சி கைலாச நாதர் கோவில்
C. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
D. பனைமலைக் கோவில்
B. காஞ்சி கைலாச நாதர் கோவில்
C. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
D. பனைமலைக் கோவில்
Answer
A. தஞ்சை பெரிய கோவில்
45. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
A. கம்பர்
B. வீரமாமுனிவர்
C. எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
D. உமறுப்பிள்ளை
B. வீரமாமுனிவர்
C. எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
D. உமறுப்பிள்ளை
Answer
C. எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
46. இந்தியர்களின் நலுனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன், அதற்காக என் இன்னுயிரையும் தருவேன் என்றவர் யார்?
A. தில்லையாடி வள்ளியம்மை
B. தருமாம்பாள்
C. ராணி மங்கம்மாள்
D. அம்புஜத்தம்மாள்
B. தருமாம்பாள்
C. ராணி மங்கம்மாள்
D. அம்புஜத்தம்மாள்
Answer
A. தில்லையாடி வள்ளியம்மை
47. ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A. தாராபாரதி
B. சாலை. இளந்திரையன்
C. பெருஞ்சித்திரனார்
D. பாரதிதாசன்
B. சாலை. இளந்திரையன்
C. பெருஞ்சித்திரனார்
D. பாரதிதாசன்
Answer
B. சாலை. இளந்திரையன்
48. தமிழர்களால் யவணர் என அழைக்கப்ட்டவர்கள் யார்?
A. கிரேக்கர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
B. கிரேக்கர்கள், போர்த்துகீசயர்
C. உரோமானியர்கள், கிரேக்கர்கள்
D. போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
B. கிரேக்கர்கள், போர்த்துகீசயர்
C. உரோமானியர்கள், கிரேக்கர்கள்
D. போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள்
Answer
C. உரோமானியர்கள், கிரேக்கர்கள்
49. பரிதிமாற்கலைஞருக்கு பேராசிரியர் பணி வழங்க முறபட்ட பல்கலைக் கழகம்?
A. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
B. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
C. ஹார்வார்டு பல்கலைக்கழகம்
D. கொலம்பியா பல்கலைக்கழகம்
B. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
C. ஹார்வார்டு பல்கலைக்கழகம்
D. கொலம்பியா பல்கலைக்கழகம்
Answer
B. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
50. “வேதாந்த சித்தாந்த வித்தகச் சித்தர் கணமே” என தாயுமாணவர் எப்பாடல் வழியாக போற்றினார்?
A. தாயுமாணவர் திருப்பாடல் திரட்டு
B. கடவுள் வாழ்த்து
C. சித்தர் கணம்
D. சமயப்பாடல்
B. கடவுள் வாழ்த்து
C. சித்தர் கணம்
D. சமயப்பாடல்
Answer
C. சித்தர் கணம்
51. காந்தியக் கவிஞர் எழுதிய சிறுகாப்பியங்களின் எண்ணிக்கை
A. 12
B. 10
C. 4
D. 5
B. 10
C. 4
D. 5
Answer
D. 5
52. சென்னை கந்தகோட்டத்து இறைவன் மீது வள்ளலார் பாடியது எது?
A. ஆண்மீக மாலை
B. எழுத்தறியும் பெருமாள் மலை
C. தெய்வமணிமாலை
D. இவற்றுள் எதுவுமில்லை
B. எழுத்தறியும் பெருமாள் மலை
C. தெய்வமணிமாலை
D. இவற்றுள் எதுவுமில்லை
Answer
C. தெய்வமணிமாலை