தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் வினா விடைகள்
1. 'அமைச்சரால் விருது வழங்கப்பட்டது' - இது எவ்வகை வாக்கியம் ?
A. செய்வினை
B. தன்வினை
C. செய்ப்பாட்டுவினை
D. பிறவினை
B. தன்வினை
C. செய்ப்பாட்டுவினை
D. பிறவினை
Answer
C. செய்ப்பாட்டுவினை
2. 'மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்'
A. தன்வினை
B. பிறவினை
C. எச்சவினை
D. செய்வினை
B. பிறவினை
C. எச்சவினை
D. செய்வினை
Answer
D. செய்வினை
3. 'நான் பாடல் பாடினேன்' - இது எவ்வகை வாக்கியம்
A. எச்சவினை
B. முற்றுவினை
C. பிறவினை
D. செய்வினை
B. முற்றுவினை
C. பிறவினை
D. செய்வினை
Answer
D. செய்வினை
4. 'சிலை சிறப்பியால் செதுக்கப்பட்டது' இது எவ்வகை வாக்கியம்
A. எச்சவினை
B. செயப்பாட்டுவினை
C. செய்வினை
D. எதிர்மறைவினை
B. செயப்பாட்டுவினை
C. செய்வினை
D. எதிர்மறைவினை
Answer
B. செயப்பாட்டுவினை
5. 'இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்' - இது எவ்வகை வாக்கியம்?
A. செய்வினை
B. எதிர்மறைவினை
C. செயப்பாட்டுவினை
D. செயப்பாட்டுவினை
B. எதிர்மறைவினை
C. செயப்பாட்டுவினை
D. செயப்பாட்டுவினை
Answer
C. செயப்பாட்டுவினை
6. பேசாதே – இது எவ்வகை வாக்கியம் .
A. கட்டளை
B. உணர்ச்சி
C. செய்தி
D. எதிர்மறை
B. உணர்ச்சி
C. செய்தி
D. எதிர்மறை
Answer
A. கட்டளை
7. 'மாற்று உடை தருவாயா' - எவ்வகை வாக்கியம்?
A. கொடை வினா வாக்கியம்
B. கொளல் வினா வாக்கியம்
C. ஐயவினா வாக்கியம்
D. அறியா வினா வாக்கியம்
B. கொளல் வினா வாக்கியம்
C. ஐயவினா வாக்கியம்
D. அறியா வினா வாக்கியம்
Answer
B. கொளல் வினா வாக்கியம்
8. செய்வினை வாக்கியத்தைக் கண்டெழுதுக
A. அறம் அரசனால் பேணப்பட்டது
B. அரசன் அறத்தை பேணினான்
C. அரசே!அறத்தைப் பேணுக
D. அறத்தைப் பேணுவது அரசனின் கடமை
B. அரசன் அறத்தை பேணினான்
C. அரசே!அறத்தைப் பேணுக
D. அறத்தைப் பேணுவது அரசனின் கடமை
Answer
B. அரசன் அறத்தை பேணினான்
9. எவ்வகை வாக்கியம்? அவள் பாடாமல் இருந்திலள்.
A. எதிர்மறைத் தொடர்
B. பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
C. உடன்பாட்டுத் தொடர்
D. கலவைத் தொடர்
B. பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
C. உடன்பாட்டுத் தொடர்
D. கலவைத் தொடர்
Answer
B. பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
10. "இராசராசன் பெரிய கோயிலைக் கட்டுவித்தான்" வாக்கிய வகை அறிக
A. செய்வினை
B. செயப்பாட்டுவினை
C. பிறவினை
D. எதிர்மறைவினை
B. செயப்பாட்டுவினை
C. பிறவினை
D. எதிர்மறைவினை
Answer
C. பிறவினை
11. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. "ஆண்டாள் மாலை சூடினாள்"
A. எச்சவினை
B. செய்வினை
C. தன்வினை
D. பிறவினை
B. செய்வினை
C. தன்வினை
D. பிறவினை
Answer
C. தன்வினை
12. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக
A. வண்டியை உருட்டினான்
B. வண்டியை உருட்டுவித்தான்
C. வண்டி உருட்டப்பட்டது
D. உருட்டினான் வண்டியை
B. வண்டியை உருட்டுவித்தான்
C. வண்டி உருட்டப்பட்டது
D. உருட்டினான் வண்டியை
Answer
B. வண்டியை உருட்டுவித்தான்