எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - சிறப்பு வினா விடைகள்
1. 'அலகி லாவிளை யாட்டுடையார் அவர்' - அலகிலா - இன் எதிர்ச்சொல் என்ன?
A. அளவற்ற
B. அளவுடைய
C. நிலைபெறாத
D. இடைவிடாத
B. அளவுடைய
C. நிலைபெறாத
D. இடைவிடாத
Answer
B. அளவுடைய
2. பகல்வெல்லும் கூகையைக் காக்கை, இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - எதிர்ச்சொல் கண்டறிக
A. பகல் X காலை
B. இகல் X பகை
C. இகல் X நட்பு
D. இகல் X ஒழுக்கம்
B. இகல் X பகை
C. இகல் X நட்பு
D. இகல் X ஒழுக்கம்
Answer
C. இகல் X நட்பு
3. 'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு' - 'நீரவர்' - எதிர்ச்சொல் தருக.
A. அறிவுடையார்
B. அறிவிலார்
C. பண்புடையார்
D. பண்பிலார்
B. அறிவிலார்
C. பண்புடையார்
D. பண்பிலார்
Answer
B. அறிவிலார்
4. 'உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்' - இக்குறளில் உள்ள சொற்களில் எதிர்ச்சொல் காண்க.
A. நோய் X துன்பம்
B. உறாஅமை X துன்பம் வராமல்
C. பெற்றியார் X பொறாமையுடையார்
D. பெற்றியார் X சிறுமையுடையார்
B. உறாஅமை X துன்பம் வராமல்
C. பெற்றியார் X பொறாமையுடையார்
D. பெற்றியார் X சிறுமையுடையார்
Answer
D. பெற்றியார் X சிறுமையுடையார்
5. 'சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு' 'புன்மை' - எதிர்சொல் தருக
A. புன்மை வன்மை
B. புன்மை மென்மை
C. புன்மை நெறியுடைய செயல்கள்
D. புன்மை நெறி பிறழ்ந்த செயல்கள்
B. புன்மை மென்மை
C. புன்மை நெறியுடைய செயல்கள்
D. புன்மை நெறி பிறழ்ந்த செயல்கள்
Answer
C. புன்மை நெறியுடைய செயல்கள்
6. 'வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லன்' - இதில் 'தட' என்பதன் எதிர்ச்சொல் கண்டறிக
A. பெரிய
B. நீண்ட
C. சிறிய
D. குறுகிய
B. நீண்ட
C. சிறிய
D. குறுகிய
Answer
D. குறுகிய
7. 'ஒழுக்கத்தின் ஓல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கறிந்து' - எதிர்சொல் கண்டறிக
A. ஒழுக்கம் X விழுப்பம்
B. ஓல்கார் X விலகமாட்டார்
C. ஏதம் X குற்றம்
D. ஏதம் X குற்றமற்ற
B. ஓல்கார் X விலகமாட்டார்
C. ஏதம் X குற்றம்
D. ஏதம் X குற்றமற்ற
Answer
C. ஏதம் X குற்றம்
8. 'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லாதவர்' - எதிர்சொல் காண்க
A. ஏக்கற்றும் X கவலை
B. ஏக்கற்றும் X கவலையின்றி
C. உடையார் X செல்வர்
D. கடையர் X தாழ்ந்தவர்
B. ஏக்கற்றும் X கவலையின்றி
C. உடையார் X செல்வர்
D. கடையர் X தாழ்ந்தவர்
Answer
B. ஏக்கற்றும் X கவலையின்றி
9. 'மல்லல் குருத்தை ஈரும் பொழுதில் வாள ராவென்று' 'மல்லல்' - எதிர்சொல் காண்க
A. வளம்
B. வறிய
C. காய்ந்த
D. சுருங்கிய
B. வறிய
C. காய்ந்த
D. சுருங்கிய
Answer
C. காய்ந்த
10. 'கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்' - 'குரிசில்' எதிர்ச்சொல் தருக
A. குரிசில் X தலைவன்
B. குரிசில் X முனிவன்
C. குரிசில் X தொண்டன்
D. குரிசில் X சீடன்
B. குரிசில் X முனிவன்
C. குரிசில் X தொண்டன்
D. குரிசில் X சீடன்
Answer
C. குரிசில் X தொண்டன்
11. 'நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றாராதல் கடை' - எதிர்சொல் காண்க.
A. நண்பு X நட்பு
B. நயமில X தீங்கு
C. கடை X முதன்மை
D. கடை X சிறப்பு
B. நயமில X தீங்கு
C. கடை X முதன்மை
D. கடை X சிறப்பு
Answer
D. கடை X சிறப்பு
12. தெருளும் உணர் வில்லாத சிறுமையேன் யான் என்றார்' 'தெருளும்' - எதிர்சொல் காண்க
A. தெருளும் X தெளிவில்லாத
B. தெருளும் X தெளிவுடைய
C. தெருளும் X மருளும்
D. தெருளும் X அருளும்
B. தெருளும் X தெளிவுடைய
C. தெருளும் X மருளும்
D. தெருளும் X அருளும்
Answer
B. தெருளும் X தெளிவுடைய
13. 'மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்' - மேற்கண்ட குறளில் காணப்படும் சொற்களுக்கு சரியான எதிர்சொல் காண்க.
A. மிகுதியான் செருக்கு
B. மிக்கவை நன்மை
C. தகுதியான் பொறுமை
D. தகுதியான் சான்றாண்மை
B. மிக்கவை நன்மை
C. தகுதியான் பொறுமை
D. தகுதியான் சான்றாண்மை
Answer
B. மிக்கவை நன்மை
14. 'புகலு தற்கரி தடவியுண் டவ்வழிப் பொருத்தி' 'அடவி' - எதிர்சொல் காண்க.
A. அடவி X காடு
B. அடவி X நாடு
C. அடவி X மண்
D. அடவி X விண்
B. அடவி X நாடு
C. அடவி X மண்
D. அடவி X விண்
Answer
B. அடவி X நாடு
15. 'உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்' - எதிர்சொல் காண்க.
A. தெறு பொருள் X பகையால் வரும் பொருள்
B. தெறு பொருள் X நட்பால் வரும் பொருள்
C. தெறு பொருள் X அரசுரிமையால் வரும் பொருள்
D. தெறு பொருள் X வரியாக வரும் பொருள்
B. தெறு பொருள் X நட்பால் வரும் பொருள்
C. தெறு பொருள் X அரசுரிமையால் வரும் பொருள்
D. தெறு பொருள் X வரியாக வரும் பொருள்
Answer
B. தெறு X பொருள் நட்பால் வரும் பொருள்
16. 'காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்' - எதிர்ச்சொல் காண்க.
A. கரந்தான் X மறைந்தான்
B. கரந்தான் X தோன்றினான்
C. கரந்தான் X வழங்கினான்
D. கரந்தான் X பெற்றான்
B. கரந்தான் X தோன்றினான்
C. கரந்தான் X வழங்கினான்
D. கரந்தான் X பெற்றான்
Answer
B. கரந்தான் X தோன்றினான்
17. 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" எதிர்ச்சொல் காண்க.
A. விழுப்பம் X காத்தல்
B. விழுப்பம் X இழிவு
C. ஓம்பப்படும் X காத்தல்
D. ஓம்பப்படும் X அளிக்கப்படும்
B. விழுப்பம் X இழிவு
C. ஓம்பப்படும் X காத்தல்
D. ஓம்பப்படும் X அளிக்கப்படும்
Answer
B. விழுப்பம் X இழிவு
18. 'கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று' - எதிர்ச்சொல் காண்க
A. கோறல் X காப்பாற்றுதல்
B. கோறல் X வழங்குதல்
C. கோறல் X கொல்லுதல்
D. கோறல் X சினம் கொள்ளல்
B. கோறல் X வழங்குதல்
C. கோறல் X கொல்லுதல்
D. கோறல் X சினம் கொள்ளல்
Answer
A. கோறல் X காப்பாற்றுதல்
19. 'பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை' - எதிர்சொல் தருக.
A. அரு X உருவம்
B. அரு X உருவமற்றது
C. உரு X வடிவம்
D. பேதமை X அறியாமை
B. அரு X உருவமற்றது
C. உரு X வடிவம்
D. பேதமை X அறியாமை
Answer
A. அரு X உருவம்
20. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கொடுப்பார் இலானுங் கெடும்' - எதிர்ச்சொல் தருக.
A. கெடுப்பார் X கொடுப்பார்
B. ஏமரா X பாதுகாப்பில்லாத
C. ஏமரா X பாதுகாப்புடைய
D. இலானும் X இல்லையென்றாலும்
B. ஏமரா X பாதுகாப்பில்லாத
C. ஏமரா X பாதுகாப்புடைய
D. இலானும் X இல்லையென்றாலும்
Answer
C. ஏமரா X பாதுகாப்புடைய