எதிர்ச்சொல் எழுதுக

1. உயர்ந்த
A. உயராத
B. தாழ்ந்த
C. வீழ்ந்த
D. குறைந்த
Answer
B. தாழ்ந்த
2. முன்பனி
A. முதல்பணி
B. பின்பனி
C. காலப்பனி
D. பனிமுன்
Answer
B. பின்பனி
3. களிப்பு
A. கோபம்
B. எரிச்சல்
C. மகிழ்ச்சி
D. துயரம்
Answer
D. துயரம்
4. பள்ளம்
A. குழி
B. பாதாளம்
C. மேடு
D. சரிவு
Answer
C. மேடு
5. வெம்மை
A. தூய்மை
B. சேய்மை
C. தண்மை
D. பகைமை
Answer
C. தண்மை
6. துயரம்
A. பாவம்
B. மகிழ்ச்சி
C. எரிச்சல்
D. கோபம்
Answer
B. மகிழ்ச்சி
7. இயற்கை
A. உண்டாக்குதல்
B. இயக்கும் கை
C. செயற்கை
D. அழித்தல்
Answer
C. செயற்கை
8. ஈடூஉ
A. மாடூஉ
B. காடூஉ
C. மகடூஉ
D. தகடூஉ
Answer
C. மகடூஉ
9. நிமிர்ந்து
A. உட்கார்ந்து
B. குனிந்து
C. நடந்து
D. படுத்து
Answer
B. குனிந்து
10. மறத்தல்
A. சிறத்தல்
B. பறித்தல்
C. நினைத்தல்
D. இறத்தல்
Answer
C. நினைத்தல்
11. தொலைவு
A. குறைவு
B. பக்கம்
C. அருகே
D. அண்மை
Answer
C. அருகே
12. நஞ்சு
A. விடம்
B. அழிழ்தம்
C. சாவு
D. மருந்து
Answer
B. அழிழ்தம்
13. அடி
A. ஆழ்ந்துவிட
B. வீழ்ந்துதுவிட
C. எதிர்ப்ப
D. நுனி
Answer
D. நுனி
14. அகலமான
A. நீண்ட
B. நீளமான
C. குட்டையான
D. குறுகலான
Answer
D. குறுகலான
15. விரைவு
A. தாமதம்
B. வேகம்
C. தோலைவு
D. தூரம்
Answer
A. தாமதம்
16. அண்மையில்
A. அருகில்
B. சேய்மையில்
C. அருகாமையில்
D. நீண்ட
Answer
B. சேய்மையில்
17. சொல்லுக
A. வெல்லுக
B. கூறுக
C. பழிக்க
D. சொல்லற்க
Answer
D. சொல்லற்க
18. வைதல்
A. வைத்தல்
B. பகைத்தல்
C. குறைத்தல்
D. வாழ்த்துதல்
Answer
D. வாழ்த்துதல்
19. வந்தான்
A. வரவில்லை
B. வந்திலன்
C. வாராமல் இரான்
D. வரமாட்டான்
Answer
B. வந்திலன்
20. சோம்பல்
A. முயற்சி
B. உழைப்பு
C. சுறுசுறுப்பு
D. தளர்ச்சி
Answer
C. சுறுசுறுப்பு
21. பெருமை
A. அருமை
B. சிறுமை
C. கருமை
D. உரிமை
Answer
B. சிறுமை
22. மூடு
A. திற
B. காடு
C. விடு
D. வெளியே
Answer
A. திற
23. இருள்
A. மருள்
B. இருட்டு
C. பகல்
D. ஒளி
Answer
D. ஒளி
24. வாழ்த்துதல்
A. போற்றுதல்
B. ஏற்றுதல்
C. தூற்றுதல்
D. காத்தல்
Answer
C. தூற்றுதல்
25. வழுவழுப்பு
A. சொரசொரப்பு
B. மினுமினுப்பு
C. பளபளப்பு
D. சலசலப்பு
Answer
A. சொரசொரப்பு
26. வெற்றி
A. வீரம்
B. ஈரம்
C. தோல்வி
D. வெளிரிய
Answer
C. தோல்வி
27. பெரிது
A. பெரிய
B. அரியது
C. உயரமானது
D. சிறிது
Answer
D. சிறிது
28. விருப்பு
A. விரும்பு
B. வெறுப்பு
C. மகிழ்ச்சி
D. இன்பம்
Answer
B. வெறுப்பு
29. இணைந்து
A. விரைந்து
B. நீங்கு
C. வரைந்து
D. பிரிந்து
Answer
D. பிரிந்து
30. மாலை
A. காலை
B. இரவு
C. அந்தி
D. நண்பகல்
Answer
A. காலை
31. அகத்து
A. பெரிய
B. பக்கம்
C. புறத்து
D. அருகே
Answer
C. புறத்து
32. ஆண்மை
A. திருநங்கை
B. ஆண்
C. பெண்மை
D. கீழ்மை
Answer
C. பெண்மை
33. ஓங்கியது
A. விரிந்தது
B. வீங்கியது
C. சுருங்கியது
D. தாழ்ந்தது
Answer
D. தாழ்ந்தது
34. அருகு
A. பெருகு
B. சிறுகு
C. தொலைவு
D. குறுகு
Answer
A. பெருகு
35. பண்பிலான்
A. பண்பு கெட்டவன்
B. மிகக் கெட்டவன்
C. பண்புடையான்
D. பண்பற்றவன்
Answer
C. பண்புடையான்
36. பிறப்பு
A. சிறப்பு
B. மறுப்பு
C. தவிர்ப்பு
D. இறப்பு
Answer
D. இறப்பு
37. மேடு
A. மேல்
B. கீழ்
C. வெளியே
D. பள்ளம்
Answer
D. பள்ளம்
38. ஆரம்பம்
A. துவக்கம்
B. முதல்
C. இறுதி
D. ஈர்ப்பு
Answer
C. இறுதி
39. புதுமை
A. இளமை
B. பழைமை
C. இனிமை
D. எளிமை
Answer
B. பழைமை
40. சிற்றூர்
A. சிறிய ஊர்
B. பேரூர்
C. நகராட்சி
D. மாநிலம்
Answer
B. பேரூர்
41. சிறியவர்
A. முதியவர்
B. கிழவர்
C. பெரியவர்
D. வயதானவர்
Answer
C. பெரியவர்
42. வாய்மை
A. தூய்மை
B. உண்மை
C. மெய்மை
D. பொய்மை
Answer
D. பொய்மை
43. அரிது
A. கடினம்
B. எளிது
C. எளியது
D. மென்மை
Answer
B. எளிது
44. இகல்
A. பகை
B. உறவு
C. நட்பு
D. அன்பு
Answer
C. நட்பு
45. உறங்கினான்
A. தூங்கினான்
B. விழித்தான்
C. எழுந்தான்
D. மயங்கினான்
Answer
B. விழித்தான்
46. கலைத்தல்
A. சேர்த்தல்
B. பிரித்தல்
C. பழித்தல்
D. விலக்குதல்
Answer
A. சேர்த்தல்
47. பகைவன்
A. நல்லவன்
B. நண்பன்
C. எதிரி
D. வல்லவன்
Answer
B. நண்பன்
48. கடுஞ்சொல்
A. இன்னாச்சொல்
B. கொடுஞ்சொல்
C. இன்சொல்
D. கடுமையான சொல்
Answer
C. இன்சொல்
49. ஆக்கம்
A. பெருக்கம்
B. சுருக்கம்
C. விரிவு
D. அழிவு
Answer
D. அழிவு
50. சிறுமை
A. பெரிய
B. சின்ன
C. பெருமை
D. சிறிய
Answer
C. பெருமை
51. எழுந்தான்
A. அமர்ந்தான்
B. உட்கார்ந்தான்
C. விழுந்தான்
D. கிடந்தான்
Answer
C. விழுந்தான்
52. மேல் நோக்கி
A. உள்நோக்கி
B. கீழ்நோக்கி
C. அகம்
D. புறம்
Answer
B. கீழ்நோக்கி
53. இணையற்ற
A. ஒப்பற்ற
B. நிகரான
C. மெலிந்த
D. தடித்த
Answer
B. நிகரான
54. இன்சொல்
A. இனிமையான சொல்
B. வன்சொல்
C. பழிச்சொல்
D. இவை எதுவுமில்லை
Answer
B. வன்சொல்
55. நன்மை
A. இனிமை
B. புதுமை
C. தீமை
D. அருமை
Answer
C. தீமை
56. நீக்குதல்
A. கலைத்தல்
B. இணைத்தல்
C. பிரித்தல்
D. விளக்குதல்
Answer
B. இணைத்தல்
57. தொடக்கம்
A. ஆரம்பம்
B. முதல்
C. தொடர்ந்து
D. முடிவு
Answer
D. முடிவு
58. பகட்டு
A. எளிமை
B. ஆடம்பரம்
C. இனிமை
D. உரிமை
Answer
A. எளிமை
59. இன்பம்
A. வன்மம்
B. துன்பம்
C. சஞ்சலம்
D. உள்ளம்
Answer
B. துன்பம்
60. உரிமை
A. கோபம்
B. இன்பம்
C. துன்பம்
D. அடிமை
Answer
D. அடிமை
61. இயன்ற
A. அகன்ற
B. முயன்ற
C. தோன்ற
D. இயலாத
Answer
D. இயலாத
62. குமரன்
A. செல்வி
B. புதல்வி
C. குமரி
D. இளம்பெண்
Answer
C. குமரி
63 இம்மை
A. மும்மை
B. உண்மை
C. மறுமை
D. பொறுமை
Answer
C. மறுமை
64. மலர்ந்து
A. விரிந்து
B. செழித்து
C. கூம்பி
D. மகிழ்ந்து
Answer
C. கூம்பி
65. வரவு
A. செலவு
B. பணம்
C. முதலீடு
D. இழப்பு
Answer
A. செலவு
66. அமைதி
A. குழப்பம்
B. தயக்கம்
C. குளப்பம்
D. குலப்பம்
Answer
A. குழப்பம்
67. அந்தம்
A. அந்தமின்மை
B. இறுதி
C. மந்தம்
D. ஆதி
Answer
D. ஆதி
68. நல்லார்
A. அல்லார்
B. கல்லார்
C. இல்லார்
D. இவை எதுவுமில்லை
Answer
A. அல்லார்
69. மாறுபட்டு
A. ஒன்றுபட்டு
B. வேறுபட்டு
C. விடுபட்டு
D. எதிர்ப்பட்டு
Answer
A. ஒன்றுபட்டு
70. பற்பல
A. பலபல
B. பல
C. சிற்சில
D. சில்சில
Answer
C. சிற்சில
71. இளமை
A. புதுமை
B. இனிமை
C. முதுமை
D. சேய்மை
Answer
C. முதுமை
72. உயரமான
A. மெதுவான
B. உயர்ந்த
C. குட்டையான
D. தட்டையான
Answer
C. குட்டையான
73. சிறப்பு
A. பிறப்பு
B. இழிவு
C. மறுப்பு
D. கழிவு
Answer
B. இழிவு
74. புகழ்
A. நகல்
B. இகழ்
C. பகல்
D. இசை
Answer
B. இகழ்
75. நிறை
A. எடை
B. வெறுப்பு
C. தடை
D. குறை
Answer
D. குறை
76. தோற்றம்
A. முடிவு
B. வளர்ச்சி
C. பிறத்தல்
D. இடைநிலை
Answer
A. முடிவு
77. உறவு
A. சுற்றம்
B. நட்பு
C. அன்பு
D. பகை
Answer
D. பகை
78. நல்லறிவு
A. பட்டறிவு
B. கெட்டறிவு
C. தீயறிவு
D. தீநெறி
Answer
C. தீயறிவு
79. கருமை
A. வெண்மை
B. நீலம்
C. சிவப்பு
D. பெருமை
Answer
A. வெண்மை
80. பகை
A. தீமை
B. நன்மை
C. இனிமை
D. நட்பு
Answer
D. நட்பு
81. காய்
A. கணி
B. பிஞ்சு
C. கனி
D. செங்காய்
Answer
C. கனி
82. இரத்தல்
A. காத்தல்
B. அழித்தல்
C. ஈதல்
D. இரவாமை
Answer
C. ஈதல்
83. தொன்மை
A. பழைமை
B. தொய்மை
C. புதுமை
D. எளிமை
Answer
C. புதுமை
84. இசை
A. வசை
B. ஞானம்
C. புகழ்
D. பெருமை
Answer
A. வசை
85. தண்மை
A. தட்பம்
B. மழை
C. வெம்மை
D. குளிர்
Answer
C. வெம்மை
86. முற்பகல்
A. பிற்பகல்
B. முன்பகல்
C. பின்பகல்
D. இராப்பகல்
Answer
A. பிற்பகல்
87. உண்மை
A. இனிமை
B. பொய்
C. சத்தியம்
D. உண்டு
Answer
B. பொய்
88. கண்ட
A. காணாத
B. பார்த்த
C. காண்
D. பார்
Answer
A. காணாத
89. வளர்ச்சி
A. வளருதல்
B. வீழ்ச்சி
C. உயர்ச்சி
D. மகிழ்ச்சி
Answer
B. வீழ்ச்சி
90. ஓய்வு
A. உறக்கம்
B. உழைப்பு
C. களைப்பு
D. சோர்வு
Answer
B. உழைப்பு
91. உயர்வு
A. பணிவு
B. கீழ்
C. தாழ்வு
D. அடிமை
Answer
C. தாழ்வு
92. வன்மை
A. மென்மை
B. தன்மை
C. கருமை
D. செம்மை
Answer
A. மென்மை
93.இனிய
A. எளிய
B. இன்னாத
C. அரிய
D. வெளியே
Answer
B. இன்னாத
94.ஓங்கும்
A. வளரும்
B. உயரும்
C. தாழும்
D. தாழ்ந்த
Answer
C. தாழும்
95. அகம்
A. வெளியே
B. உள்ளே
C. புறம்
D. புதுமை
Answer
C. புறம்
96. சுறுசுறுப்பு
A. அருவெறுப்பு
B. மடி
C. தூக்கம்
D. பயம்
Answer
B. மடி
97. நன்று
A. நன்மை
B. நல்லது
C. இனிமை
D. தீது
Answer
D. தீது
98. நங்கை
A. பெண்
B. நம்பி
C. மங்கை
D. தங்கை
Answer
B. நம்பி
99. ஏற்றம்
A. நாற்றம்
B. தேற்றம்
C. தாழ்வு
D. உயர்வு
Answer
C. தாழ்வு
100. மேதை
A. வாதை
B. எதிரி
C. பேதை
D. பகை
Answer
C. பேதை
101. கோழை
A. வலிமை
B. வீரர்
C. நண்பன்
D. பகை
Answer
B. வீரர்
102. அரிய
A. கடினமான
B. சிறிய
C. எளிய
D. பெரிய
Answer
C. எளிய
103. நேயம்
A. பகை
B. நேசம்
C. நட்பு
D. நட்டல்
Answer
A. பகை
104. நோதல்
A. வாடுதல்
B. தணிதல்
C. வருந்துதல்
D. அழுதல்
Answer
B. தணிதல்
105. அகத்தூய்மை
A. புறத்தூய்மை
B. இல்லத்தூய்மை
C. வாய்மை
D. உடல் தூய்மை
Answer
A. புறத்தூய்மை
106. மலர்தல்
A. குவிதல்
B. குளிர்தல்
C. மலர்தரல்
D. விரிதல்
Answer
A. குவிதல்
107. வென்று
A. வருதல்
B. உயர்ந்து
C. தோற்று
D. வெற்றியடைந்து
Answer
C. தோற்று
108. மன்னிப்பு
A. மன்னித்தல்
B. வணங்குதல்
C. வணங்கு
D. தண்டிப்பு
Answer
D. தண்டிப்பு
109. நல்லறிவு
A. பட்டறிவு
B. கெட்டறிவு
C. தீயறிவு
D. தீநெறி
Answer
B. கெட்டறிவு
110. இரத்தல்
A. காத்தல்
B. அழித்தல்
C. ஈதல்
D. இரவாமை
Answer
C. ஈதல்
111. மூதேவி
A. கங்காதேவி
B. முப்பெருந்தேவி
C. சீதேவி
D. மாதேவி
Answer
C. சீதேவி
112. ஓங்கியது
A. விரிந்தது
B. வீங்கியது
C. சுறுங்கியது
D. தாழ்ந்தது
Answer
D. தாழ்ந்தது
113. ஆடூஉ
A. மாடூஉ
B. காடூஉ
C. மகடூஉ
D. தகடூஉ
Answer
C. மகடூஉ
114. அந்தம்
A. அந்தமின்மை
B. இறுதி
C. மந்தம்
D. ஆதி
Answer
D. ஆதி
115. ஆக்கம்
A. தேக்கம்
B. ஊக்கம்
C. எளியது
D. மென்மை
Answer
A. தேக்கம்
116. இகழ்ந்து
A. இழந்து
B. புகழ்ந்து
C. தாழ்ந்து
D. உயர்ந்து
Answer
B. புகழ்ந்து
117. இளமை
A. தொன்மை
B. பெதும்பை
C. பேதை
D. முதுமை
Answer
D. முதுமை
118. ஒளி
A. இருண்ட
B. இருள்
C. பகல்
D. வெளிச்சம்
Answer
B. இருள்
119. பழமை
A. புதுமை
B. தொன்மை
C. மறவு
D. பாரம்பரியம்
Answer
A. புதுமை
120. வீரன்
A. வென்றவர்
B. மறவர்
C. பயம்
D. கோழை
Answer
D. கோழை
121. உயர்வு
A. தாழ்வு
B. சாதாரண
C. உயர்வில்லாத
D. இழிந்த
Answer
A. தாழ்வு
122. இடும்பை
A. துன்பம்
B. சாதாரண
C. சங்கடம்
D. இன்பம்
Answer
D. இன்பம்
123. நகை
A. அணிகலன்
B. சிரிப்பு
C. அழுகை
D. அலங்காரம்
Answer
C. அழுகை
124. பெருக்கம்
A. குறைப்பு
B. சிறியது
C. ஒடுக்கம்
D. சுருக்கம்
Answer
D. சுருக்கம்
125. இயற்கை
A. உண்டாக்குதல்
B. இயங்கும் கை
C. செயற்கை
D. அழித்தல்
Answer
C. செயற்கை
126. நன்மை
A. தன்மை
B. இன்மை
C. நுண்மை
D. தீமை
Answer
D. தீமை
127. சிறுமை
A. பெரிய
B. சின்ன
C. பெருமை
D. சிறிய
Answer
C. பெருமை
128. வாய்மை
A. தூய்மை
B. உண்மை
C. மெய்மை
D. பொய்மை
Answer
D. பொய்மை
129. மலர்ந்து
A. விரித்து
B. செழித்து
C. கூம்பி
D. மகிழ்ந்து
Answer
D. மகிழ்ந்து
130. உறவு
A. சுற்றம்
B. நட்பு
C. அன்பு
D. பகை
Answer
D. பகை
131. அருகு
A. பெருகு
B. சிறுகு
C. தொலைவு
D. குறுகு
Answer
A. பெருகு
132. உயர்வு
A. பணிவு
B. கீழ்
C. தாழ்வு
D. அடிமை
Answer
C. தாழ்வு
133. உறவு
A. கோபம்
B. வெறுப்பு
C. அன்பு
D. பகை
Answer
D. பகை
134. வாழ்த்து
A. பாராட்டு
B. வீழ்த்து
C. சிரிப்பு
D. அழித்தல்
Answer
B. வீழ்த்து
135. நஞ்சு
A. விடம்
B. அமிழ்தம்
C. சாவு
D. மருந்து
Answer
B. அமிழ்தம்
136. வன்மை
A. மென்மை
B. தன்மை
C. கருமை
D. செம்மை
Answer
A. மென்மை
137. நண்பன்
A. பகைவன்
B. நல்லவன்
C. எதிரி
D. தோழன்
Answer
A. பகைவன்
138. இறத்தல்
A. தோன்றுதல்
B. பிறத்தல்
C. அவதரித்தல்
D. அழிதல்
Answer
B. பிறத்தல்
139. சிறப்பு
A. தாழ்ந்த
B. சிறப்பில்லாத
C. இழிவு
D. மட்டமான
Answer
B. சிறப்பில்லாத
140. மாலை
A. காலை
B. இரவு
C. அந்தி
D. நண்பகல்
Answer
A. காலை
141. நோதல்
A. வருந்துதல்
B. துன்பம்
C. தவித்தல்
D. தணிதல்
Answer
D. தணிதல்
142. மிசை
A. மலை
B. பள்ளம்
C. ஒங்கல்
D. அடுக்கல்
Answer
C. ஒங்கல்
143. பள்ளம்
A. குழி
B. பாதாளம்
C. மேடு
D. சரிவு
Answer
C. மேடு
144. பண்பிலான்
A. பண்பு கெட்டவன்
B. மிகக்கொடியவன்
C. பண்புடையான்
D. பண்பற்றவன்
Answer
C. பண்புடையான்
145. ஓய்வு
A. உறக்கம்
B. உழைப்பு
C. களைப்பு
D. சோர்வு
Answer
B. உழைப்பு
146. நிறை
A. எடை
B. தடை
C. குற்றம்
D. குறை
Answer
D. குறை
147. மறைதல்
A. விளங்குதல்
B. தோன்றல்
C. காணுதல்
D. தெளிதல்
Answer
B. தோன்றல்
148. இசை
A. அறிவு
B. புகழ்
C. வசை
D. மேன்மை
Answer
C. வசை
149. பைய
A. மெல்ல
B. விரைந்து
C. போகிய
D. நீவுதல்
Answer
B. விரைந்து
150. இணங்கு
A. வணங்கு
B. பிணங்கு
C. சம்மதம்
D. அனுசரி
Answer
B. பிணங்கு
151. மலர்தல்
A. கூம்பல்
B. விரிதல்
C. தோன்றுதல்
D. நெகிழ்தல்
Answer
A. கூம்பல்
152. விருப்பு
A. அருவறுப்பு
B. மறுப்பு
C. வெறுப்பு
D. ஆவல்
Answer
A. அருவறுப்பு
153. மடி
A. சுறுசுறுப்பு
B. ஆள்வினை
C. சோம்பல்
D. உழைப்பு
Answer
A. சுறுசுறுப்பு
154. வீரன்
A. மறவன்
B. பகைவன்
C. கோழை
D. அறிவிலி
Answer
C. கோழை
155. எட்டா
A. எட்டிய
B. கிடைக்காது
C. வராது
D. பெற முடியாது
Answer
A. எட்டிய
156. பாலை
A. நிலம்
B. மரம்
C. ஆலை
D. சோலை
Answer
D. சோலை
157. கானல்
A. அருவி
B. தோப்பு
C. சோலை
D. கடல்
Answer
C. சோலை
158. தேவர்
A. தெய்வம்
B. விலங்கு
C. பேய்
D. அரக்கர்
Answer
D. அரக்கர்
159. தொலைவு
A. குறைவு
B. பக்கம்
C. அருகே
D. அண்மை
Answer
C. அருகே
160. தோற்றம்
A. முடிவு
B. வளர்ச்சி
C. பிறத்தல்
D. இடைநிலை
Answer
A. முடிவ
161. அரிய
A. சிறிய
B. எளிய
C. விரிய
D. தெரிய
Answer
B. எளிய
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்