புதுமைப்பித்தன் |
சிறுகதை மன்னன் |
மாணிக்க வாசகர் |
திருவாதவூரார்,
அழுது அடியடைந்த அன்பர் |
கீ.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை |
முத்தமிழ் காவலர், தமிழ் பெரும் காவலர் (tamil perum kavalar) |
இராமலிங்கனார் |
ஆட்சிமொழி காவலர்,
நாமக்கல் கவிஞர்,
காந்தியக்கவிஞர் |
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை |
கவி ஞாயிறு (kavi gnayiru) |
தாராபாரதி |
கிருத்துவக் கம்பர் |
இரா.பி.சேதுப்பிள்ளை |
சொல்லின் செல்வர்
(இலக்கியம்) |
இராஜாஜி |
மூதறிஞர் |
மு. வரதராசனார் |
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா |
பம்மல் சம்மந்த முதலியார் |
தமிழ் நாடகத் தந்தை |
சங்கரதாஸ் சுவாமிகள் |
நாடகத் தலைமை ஆசிரியர்,
நாடகத் தமிழ் உலகின் இமயமலை |
அறிஞர் அண்ணா |
பேரறிஞர்,
தென்னாட்டு பெர்னாட்ஷா |
ஜெயகாந்தன் |
தமிழ்நாட்டின் மாப்பசான் |
தேசிக விநாயகம் பிள்ளை |
கவிமணி |
பாரதிதாசன் |
புரட்சி கவிஞர்,
இயற்கை கவிஞர்,
பாவேந்தர்,
புதுமைக் கவிஞர் |
கபிலர் |
புலனழுக்கற்ற அந்தணாளன்,
நல்லிசைக் கபிலன்,
பொய்யா நாவின் கபிலர் |
அழ.வள்ளியப்பா |
குழந்தைக் கவிஞர் |
சேக்கிழார் |
தொண்டர் சீர்பரவுவார்,
அருண்மொழித்தேவர்,
உத்தமசோழ பல்லவராயன்,
தெய்வச் சேக்கிழார் |
கம்பர் |
கவிச்சக்கரவர்த்தி,
கல்வியிற் பெரியவர்,
கவிராட்சசன் |
பாரதியார் |
விடுதலைக்கவி,
மகாகவி, தேசியக்கவி,
ஷெல்லிதாசன், மகாகவி,
பாட்டுக்கொரு புலவன்,
சிந்துவுக்கு தந்தை,
மக்கள் கவி,
தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி,
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா,
எட்டயபுரத்துக் கவி,
புதுக்கவிதையின் தந்தை |
காமராஜர் |
பெருந்தலைவர்,
கல்விக் கண் திறந்தவர் |
திரு.வி.க |
தமிழ்த்தென்றல,
உரைநடையின் தந்தை |
டி.கே.சண்முகம் சகோதரர்கள் |
தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை |
சுந்தரர் |
ஆளுடை நம்பி,
வன் தொண்டர்,
தம்பிரான் தோழர்,
நாவலூரார் |
அண்ணா |
பேரறிஞர்,
தென்னாட்டு பெர்னாட்ஷா |
நாச்சினார்க்கினியர் |
உச்சிமேற்கொள் புலவர்,
உரைகளில் உரை கண்டவர் |
ஈ.வெ.ரா.ராமசாமி |
பகுத்தறிவு பகலவன்,
பெரியார்,
சுய மரியாதைச் சுடர்,
வெண்தாடி வேந்தர்,
வைக்கம் வீரா் |
திருவள்ளுவர் |
முதற்பாவலர்,
பெருநாவலர்,
தெய்வப் புலவர்,
செந்நாப்போதார்,
நாயனார்,
மாதானுபங்கி,
தேவர், நான்முகனார்,
பொய்யில் புலவர் |
எம்.எஸ்.சுப்புலெட்சுமி |
இசைக்குயில் |
தேவநேயப்பாவாணர் |
மொழி ஞாயிறு,
செந்தமிழ்ச் செல்வர்,
செந்தமிழ் ஞாயிறு,
தமிழ்ப் பெருங்காவலர்,
என 174 சிறப்புப் பெயர்கள் |
பெருஞ்சித்தரனார் |
பாவலர் ஏறு |
அருணகிரிநாதர் |
சந்தக்கவி |
உ.வே.சாமிநாத ஐயர் |
தமிழ்த்தாத்தா,
மகாமகோபாத்தியாய |
பாபாநாசம் சிவன் |
தமிழ் தியாகப்பர் |
இராபர்ட். டி. நொபிலி |
தத்துவ போதக சுவாமி |
இராமலிங்க அடிகள் |
வள்ளலார்,
அருட்பிரகாசர்,
ஓதாது உணர்ந்த பெருமாள்,
சன்மார்க்க்கவி,
வடலூரார்,
இறையருள் பெற்ற திருக்குழந்தை |
திருஞானசம்பந்தர் |
இறைவனின் பிள்ளை,
தோடுடைய செவியன்,
காழி வள்ளல்,
தோணிபுரத் தென்றல்,
திராவிட சிசு,
ஆளுடைய பிள்ளை,
இன்தமிழ் ஏசுநாதா் |
ம.பொ.சிவஞானம் |
சிலம்புச் செல்வர் |
வ.உ.சிதம்பரனார் |
கப்பலோட்டிய தமிழன்,
செக்கிழுத்த செம்மல் |
பொ.வே.சோமசுந்தரனார் |
பெருமழைப்புலவர் |
இளம்பூரணர் |
உரையாசிரியர்,
உரையாசிரியச்சக்கரவர்த்தி,
உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் |
செய்குத் தம்பியார் |
தசாவதானி |
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி |
சிறுகதை தந்தை |
மு.கதிரேசன் செட்டியார் |
பண்டிதமணி,
மகோமகோபாத்தியாய |
வாணிதாசன் |
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்,
கவிஞரேறு, பாவலர் மணி |
கருமுத்து தியாகராசச்செட்டியார் |
கலைத்தந்தை |
திருநாவுக்கரசர் |
மருள்நீக்கியார், அப்பர்,
தாண்டக வேந்தர், வாகீசர்,
தேசம் உய்ய வந்தவர் |
ஞானசம்பந்தர் |
ஆளுடையப்பிள்ளை |
அகத்தியர் |
குறுமுனி |
பெரியாழ்வார் |
பட்டர் பிரான், வேயர்கோன்,
விஷ்ணுசித்தர் |
சிவப்பிரகாசர் |
கற்பனைக் களஞ்சியம் |
இளஞ்சூரியர், முதுசூரியர் |
இரட்டைப்புலவர்கள் |
சோமசுந்தர பாரதியார் |
நாவலர் |
ஆண்டாள் |
சூடிக்கொடுத்த நாச்சியார்,
சூடிக்கொடுத்த சுடர்கொடி,
வைணவம் தந்த செல்வி,
கோதை |
ஆறுமுக நாவலர் |
பதிப்புச் செம்மல் |
உடுமலை நாராயண கவி |
பகுத்தறிவுக் கவிராயர் |
வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி |
பரிதிமாற் கலைஞர் |
நம்மாழ்வார் |
சடகோபன், காரிமாறன்,
தமிழ்மாறன், பராங்குசன் |
இராசா.அண்ணாமலைச் செட்டியார் |
தனித்தமிழ் இசைக் காவலர் |
வால்டர் ஸ்காட் |
உலகச் சிறுகதையின் தந்தை |
திருமங்கையாழ்வார் |
பரகாலன், கலியர்,
மங்கை வேந்தர்,
திருமங்கை மன்னர்,
நாலுகவிப் பெருமாள்,
வேதம் தமிழ் செய்த மாறன்,
ஆலிநாடன் |
டி.கே.சி. |
ரசிகமணி |
சி.பா. ஆதித்தனார் |
தமிழர் தந்தை |
குலசேகராழ்வார் |
கூடலர்கோன், கொல்லிகூவலன் |
அஞ்சலையம்மாள் |
தென்நாட்டின் ஜான்சிராணி |
நம்பியாண்டார் நம்பி |
தமிழ் வியாசர் |
அம்புஜத்தம்மாள் |
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் |
திருமழிசையாழ்வார் |
திராவிட ஆச்சாரியார் |
கா. அப்பாத்துரையார் |
பன்மொழிப்புலவர் |
கந்தசாமி |
நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை |
தொண்டரடிப் பொடியாழ்வார் |
விப்பிரநாராயணன் |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
திவ்விய கவி |
சீத்தலைச் சாத்தனார் |
தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன் |
திருமூலர் |
முதல் சித்தர் |
பரிதிமாற்கலைஞர் |
திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர் |
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் |
பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி |
ஒளவையார் |
தமிழ் மூதாட்டி |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
அழகிய மணவாளதாசர்,
திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர் |
புகழேந்தி |
வெண்பாவிற் புகழேந்தி |
திரிகூட ராசப்பக் கவிராயர் |
திருக்குற்றால நாதர், கோயில் வித்வான் |
திருத்தக்கத் தேவர் |
தமிழ்ப் புலவர்களுள் இளவரசர் |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
நீதியரசர் |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
மகாவித்வான் |
அநுத்தமா |
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் |
அரசஞ்சண்முகனார் |
நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர் |
வா.செ.குழந்தைசாமி |
குலோத்துங்கன் |
எம்.ஜி.ராமச்சந்திரன் |
மக்கள் திலகம், எம்.ஜி.ஆர்,
புரட்சி நடிகர், இதயக்கனி |
வி.முனுசாமி |
திருக்குறளார் |
மகாத்மா காந்தியடிகள் |
உலக உத்தமர் |
வைரமுத்து |
கவிப்பேரரசு |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் |
தேசியம் காத்தச் செம்மல் |
ஸ்ரீவேணுகோபாலன் |
புஷ்பா தங்கதுரை |
காமராஜர் |
காலா காந்தி, படிக்காத மேதை |
வேதரத்தினம் பிள்ளை |
சர்தார் |
பாலசுப்ரமணியம் |
சிற்பி |
மு. கருணாநிதி |
கலைஞர் |
கால்டுவெல் |
ஒப்பிலக்கணத் தந்தை |
நா. காமராசன் |
வானம்பாடிக் கவிஞர் |
அப்துல் ரகுமான் |
கவிக்கோ |
என்.எஸ்.கிருஷ்ணன் |
கலைவாணர் |
ஆத்மாநாம் |
எஸ்.கே.மதுசூதன் |
எம்.ஆர்.ராதா |
நடிகவேள் |
அண்ணாமலை ரெட்டியார் |
அண்ணாமலை கவிராஜன் |
செய்குத்தம்பி பாவலர் |
கற்பனைக் களஞ்சியம் |
கல்கி |
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் |
திரு.வி.க. |
தமிழ் உரைநடையின் தந்தை |
கண்ணதாசன் |
காரைமுத்து புலவர்,
வணங்காமுடி,
பார்வதி நாதன்,
ஆரோக்கியசாமி,
கமகப்பிரியன் |
சுரதா |
உவமைக் கவிஞர் |
சுஜாதா |
தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ் |
வேங்கடரமணி |
தென்னாட்டுத் தாகூர் |
குணங்குடிமஸ்தான் |
இஸ்லாமியத் தாயுமானவா் |
சரோஜினி நாயுடு |
கவிக்குயில் |
மாதவய்யர் |
கோணக் கோபாலன் |
தொண்டரடிப் பொடியாழ்வார் |
விபர நாராயணா் |
கி.வா. ஜெகநாதன் |
தமிழறிஞர் |
மறைமலை அடிகளார் |
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை |
சுந்தர ராமசாமி |
பசுவய்யா |
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் |
பொதுவுடைமைக் கவிஞர்,
மக்கள் கவிஞர் |
ம.பொ.சிவஞானம் |
சிலம்புச் செல்வர் |