அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் - பொருத்துக வகை வினா விடைகள்

1. பொருத்துக
சிறப்பு பெயர் பெயர்
a. மாதானுபங்கி 1. சேக்கிழார்
b. பாவேந்தர் 2. கம்பர்
c. தொண்டர் சீர் பரவுவார் 3. பாரதிதாசன்
d. கல்வியில் பெரியவர் 4. திருவள்ளுவர்
  (a) (b) (c) (d)
A) 1 3 2 4
B) 2 4 3 1
C) 4 3 1 2
D) 3 2 1 4
Answer
C) 4 3 1 2  
2. பொருத்துக
சிறப்பு பெயர் பெயர்
a. உவமைக் கவிஞர் 1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
b. காந்தியக் கவிஞர் 2. சுரதா
c. புரட்சிக் கவிஞர் 3. நாமக்கல் கவிஞர்
d. மக்கள் கவிஞர் 4. பாரதிதாசன்
  (a) (b) (c) (d)
A) 2 1 4 3
B) 2 3 4 1
C) 4 2 3 1
D) 3 4 1 2
Answer
B) 2 3 4 1  
3. பொருத்துக
சிறப்பு பெயர் பெயர்
a. விடுதலைக் கவி 1. அப்துல் ரஹ்மான்
b. திவ்வியக்கவி 2. வாணிதாசன்
c. கவிஞரேறு 3. பாரதியார்
d. கவிக்கோ 4. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
  (a) (b) (c) (d)
A) 2 4 1 3
B) 1 3 4 2
C) 3 4 2 1
D) 4 3 2 1
Answer
C) 3 4 2 1  
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்