அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள் - வினா விடைகள்
1. "சொல்லின் செல்வன்" என்று அழைக்கப்படுபவர்
A. அனுமன்
B. வாலி
C. சுக்ரீவன்
D. அங்கதன்
B. வாலி
C. சுக்ரீவன்
D. அங்கதன்
Answer
A. அனுமன்
2. "தழிழ்த்தாத்தா" என்று அழைக்கப்படுபவர்
A. மறைமலை அடிகளார்
B. திரு.வி.கல்யாணசுந்தரனார்
C. உ.வே.சாமிநாதன்
D. பரிதிமாற்கலைஞர்
B. திரு.வி.கல்யாணசுந்தரனார்
C. உ.வே.சாமிநாதன்
D. பரிதிமாற்கலைஞர்
Answer
C. உ.வே.சாமிநாதன்
3. தொண்டர் சீர் பரவுவார் - என்று அழைக்கப்படுபவர்
A. கம்பர்
B. சேக்கிழார்
C. ஆண்டாள்
D. ஒட்டக்கூத்தர்
B. சேக்கிழார்
C. ஆண்டாள்
D. ஒட்டக்கூத்தர்
Answer
B. சேக்கிழார்
4. "மாதனுபங்கி" என்று அழைக்கப்படுபவர்
A. பாரதியார்
B. மாணிக்கவாசகர்
C. திருவள்ளுவர்
D. ஓளவையார்
B. மாணிக்கவாசகர்
C. திருவள்ளுவர்
D. ஓளவையார்
Answer
C. திருவள்ளுவர்
5. "உச்சிமேற்கொள் புலவர்" என்று அழைக்கப்படுபவர்
A. நச்சினார்க்கினியர்
B. இளம்பூரணர்
C. பாரதியார்
D. வாணிதாசன்
B. இளம்பூரணர்
C. பாரதியார்
D. வாணிதாசன்
Answer
A. நச்சினார்க்கினியர்
6. "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று புகழப்பட்டவர்
A. கபிலர்
B. பரணர்
C. திருவள்ளுவர்
D. ஒட்டக்கூத்தர்
B. பரணர்
C. திருவள்ளுவர்
D. ஒட்டக்கூத்தர்
Answer
A. கபிலர்
7. வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர்
A. திருமங்கையாழ்வார்
B. குமரகுருபரர்
C. தாயுமாணவர்
D. நம்மாழ்வார்
B. குமரகுருபரர்
C. தாயுமாணவர்
D. நம்மாழ்வார்
Answer
D. நம்மாழ்வார்
8. "நாச்சியார்" என்ற அடைமொழியாவல் அழைக்கப்படுபவர்
A. காரைக்காலம்மையார்
B. வெள்ளிவீதியார்
C. ஆண்டாள்
D. நப்பசலையார்
B. வெள்ளிவீதியார்
C. ஆண்டாள்
D. நப்பசலையார்
Answer
C. ஆண்டாள்
9. "விஷ்ணு சித்தர்" என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A. பெரியாழ்வார்
B. பூதத்தாழ்வார்
C. பேயாழ்வார்
D. பொய்கையாழ்வார்
B. பூதத்தாழ்வார்
C. பேயாழ்வார்
D. பொய்கையாழ்வார்
Answer
A. பெரியாழ்வார்
10. "அண்ணாமலை கவிராஜன்" என்று சிறப்பிக்கப்படுபவர்
A. அண்ணாமலைச் செட்டியார்
B. சின்ன அண்ணாமலை
C. அண்ணாமலை ரெட்டியார்
D. அழ.வள்ளியப்பா
B. சின்ன அண்ணாமலை
C. அண்ணாமலை ரெட்டியார்
D. அழ.வள்ளியப்பா
Answer
C. அண்ணாமலை ரெட்டியார்
11. "கவிராட்சசன்" என்று பாராட்டப்படுபவர்
A. ஒட்டக்கூத்தர்
B. கம்பர்
C. காளமேகப்புலவர்
D. அந்ததகக்கவி வீரராகவர்
B. கம்பர்
C. காளமேகப்புலவர்
D. அந்ததகக்கவி வீரராகவர்
Answer
A. ஒட்டக்கூத்தர்
12. "ஆளுடைய பிள்ளை" எனப் போற்றப்படுபவர்
A. திருஞானசம்பந்தர்
B. திருநாவுக்கரசர்
C. கவிஞர் வாலி
D. வ.உ.சிதம்பரம் பிள்ளை
B. திருநாவுக்கரசர்
C. கவிஞர் வாலி
D. வ.உ.சிதம்பரம் பிள்ளை
Answer
A. திருஞானசம்பந்தர்
13. "இறைவனின் பிள்ளை" என்று அழைக்கப்பட்டவர்
A. திருஞானசம்பந்தர்
B. சுந்தரர்
C. திருநாவுக்கரசர்
D. மாணிக்கவாசகர்
B. சுந்தரர்
C. திருநாவுக்கரசர்
D. மாணிக்கவாசகர்
Answer
A. திருஞானசம்பந்தர்
14. "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர்
A. ஒளவை சண்முகம்
B. சங்கரதாஸ் சுவாமிகள்
C. அறிஞர் அண்ணா
D. பாரதிதாசன்
B. சங்கரதாஸ் சுவாமிகள்
C. அறிஞர் அண்ணா
D. பாரதிதாசன்
Answer
B. சங்கரதாஸ் சுவாமிகள்
15. நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்
A. இராசராசன்
B. மனுநீதிச் சோழன்
C. கரிகாற் சோழன்
D. குலோத்துங்க சோழன்
B. மனுநீதிச் சோழன்
C. கரிகாற் சோழன்
D. குலோத்துங்க சோழன்
Answer
C. கரிகாற் சோழன்
16. "காலா காந்தி" என்று அழைக்கப்பட்டவர்
A. எம்.ஜி.ஆர்
B. காமராஜர்
C. அண்ணா
D. இராஜாஜி
B. காமராஜர்
C. அண்ணா
D. இராஜாஜி
Answer
B. காமராஜர்
17. "ஷெல்லிதாசன்" என்று அழைக்கப்படுவர்
A. மு.மேத்தா
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. பாலகுமாரன்
B. பாரதியார்
C. பாரதிதாசன்
D. பாலகுமாரன்
Answer
B. பாரதியார்
18. "சூடிக்கொடுத்த சுடர்கொடி" - என்று போற்றப்படுபவர்
A. புனிதவதியார்
B. மீரா
C. திலகவதியார்
D. ஆண்டாள்
B. மீரா
C. திலகவதியார்
D. ஆண்டாள்
Answer
D. ஆண்டாள்
19. கீழ்க்கண்ட சிறப்புபெயர்களில் திருவள்ளுவரைக் குறிக்காதது
A. செந்நாப் போதார்
B. மாதானுபங்கி
C. பெருநாவலர்
D. கவிராட்சசன்
B. மாதானுபங்கி
C. பெருநாவலர்
D. கவிராட்சசன்
Answer
D. கவிராட்சசன்
20. "வரலாற்றுப் புதினத்தின் தந்தை" என்று புகழப்பட்டவர்
A. கல்கி
B. சாண்டில்யன்
C. ஜெகசிற்பியன்
D. விக்கிரமன்
B. சாண்டில்யன்
C. ஜெகசிற்பியன்
D. விக்கிரமன்
Answer
A. கல்கி
21. "கவியோகி" என்று பாராட்டப்படுபவர்
A. சுப்பிரமணிய பாரதியார்
B. சுத்தானந்த பாரதியார்
C. கவிமணி
D. கண்ணதாசன்
B. சுத்தானந்த பாரதியார்
C. கவிமணி
D. கண்ணதாசன்
Answer
B. சுத்தானந்த பாரதியார்
22. "செந்நாப் போதார்" என்று சிறப்பிக்கப்படும் சான்றோர் யார்
A. கம்பர்
B. திருவள்ளுவர்
C. இளங்கோ
D. சாத்தனார்
B. திருவள்ளுவர்
C. இளங்கோ
D. சாத்தனார்
Answer
B. திருவள்ளுவர்
23. "திராவிடசிசு" என்று ஆதிசங்கரர் யாரைப் போற்றிப் பாடியுள்ளார்
A. சுந்தரர்
B. மாணிக்கவாசகர்
C. அப்பர்
D. திருஞானசம்பந்தர்
B. மாணிக்கவாசகர்
C. அப்பர்
D. திருஞானசம்பந்தர்
Answer
D. திருஞானசம்பந்தர்
24. 'சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்படுபவர்
A. இரா.பி.சேதுப்பிள்ளை
B. செய்குத் தம்பியார்
C. மா.பொ.சிவஞானம்
D. திரு.வி.க
B. செய்குத் தம்பியார்
C. மா.பொ.சிவஞானம்
D. திரு.வி.க
Answer
C. மா.பொ.சிவஞானம்
25. "உரைநடை வேந்தர்" என்று பொற்றப்படுபவர்
A. நக்கீரர்
B. ஆறுமுக நாவலர்
C. பரிமேலழகர்
D. சேனாவரையர்
B. ஆறுமுக நாவலர்
C. பரிமேலழகர்
D. சேனாவரையர்
Answer
B. ஆறுமுக நாவலர்
26. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" - இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
A. இயேசு பிரான்
B. இராமலிங்க அடிகள்
C. தாயுமாணவர்
D. திருமூலர்
B. இராமலிங்க அடிகள்
C. தாயுமாணவர்
D. திருமூலர்
Answer
D. திருமூலர்
27. "இக்கால ஒளவையார்" என்று திரு.வி.க. அவர்களால் பராட்டப்பெற்றவர்
A. அசலாம்பிகை அம்மையார்
B. அம்புஜத்தம்மாள்
C. நீலாம்பிகை அம்மையார்
D. அஞ்சலையம்மாள்
B. அம்புஜத்தம்மாள்
C. நீலாம்பிகை அம்மையார்
D. அஞ்சலையம்மாள்
Answer
A. அசலாம்பிகை அம்மையார்
28. "நான்காம் தழிழ்ச் சங்கத்து நக்கீரர்" எனப் போற்றப்படுபவர்
A. அரசஞ்சண்முகனார்
B. கல்லாடனார்
C. சேனாவரையர்
D. பொய்கையார்
B. கல்லாடனார்
C. சேனாவரையர்
D. பொய்கையார்
Answer
A. அரசஞ்சண்முகனார்
29. "திவ்விய கவி" என்று அழைக்கப்பட்டவர்
A. கம்பர்
B. வைரமுத்து
C. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
D. சேக்கிழார்
B. வைரமுத்து
C. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
D. சேக்கிழார்
Answer
C. பிள்ளை பெருமாள் ஐயங்கார்
30. "உரையாசிரியச் சக்கரவர்த்தி" எனப் போற்றப்படுபவர்
A. கதிரேசச் செட்டியார்
B. மறைமலை அடிகள்
C. எஸ். வையாபுரி பிள்ளை
D. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
B. மறைமலை அடிகள்
C. எஸ். வையாபுரி பிள்ளை
D. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
Answer
D. மு.கோபால கிருஷ்ணமாச்சாரி
31. "கரிசல் இயக்கத்தின் முன்னோடி" என்று அழைக்கப்படபவர் யார்
A. கு.பா.இராஜகோபாலன்
B. கி.இராஜநாராயணன்
C. புதுமைப்பித்தன்
D. வ.வே.சு.அய்யர்
B. கி.இராஜநாராயணன்
C. புதுமைப்பித்தன்
D. வ.வே.சு.அய்யர்
Answer
B. கி.இராஜநாராயணன்
32. "கற்பனை களஞ்சியம்" என்று போற்றப்படுபவர் யார்
A. தண்டபாணி தேசிகர்
B. அமிர்தகவிராயார்
C. சவ்வாதுப் புலவர்
D. சிவபிரகாச சுவாமிகள்
B. அமிர்தகவிராயார்
C. சவ்வாதுப் புலவர்
D. சிவபிரகாச சுவாமிகள்
Answer
D. சிவபிரகாச சுவாமிகள்
33. "நாட்டுப் புற இயலின் தந்தை"என அழைக்கப்படுபவர்
A. ஜேக்கப் கரீம்
B. மாக்ஸ் முல்லர்
C. கி.வா.ஜகந்நாதன்
D. ஆறு அழகப்பன்
B. மாக்ஸ் முல்லர்
C. கி.வா.ஜகந்நாதன்
D. ஆறு அழகப்பன்
Answer
A. ஜேக்கப் கரீம்
34. சிறந்த படிமக் கவிஞர் எனப் பராட்டப்பட்டவர்
A. வாலி
B. தேவதேவன்
C. பிரமிள்
D. எஸ்.வைத்தீஸ்வரன்
B. தேவதேவன்
C. பிரமிள்
D. எஸ்.வைத்தீஸ்வரன்
Answer
C. பிரமிள்
35. "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படுபவர்
A. தண்டபாணி தேசிகர்
B. அமிர்தகவிராயர்
C. சவ்வாதுப் புலவர்
D. சிவப்பிரகாச சுவாமிகள்
B. அமிர்தகவிராயர்
C. சவ்வாதுப் புலவர்
D. சிவப்பிரகாச சுவாமிகள்
Answer
D. சிவப்பிரகாச சுவாமிகள்
36. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
A. கம்பர்
B. வீரமாமுனிவர்
C. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
D. உமறுப்புலவர்
B. வீரமாமுனிவர்
C. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
D. உமறுப்புலவர்
Answer
C. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
37. பகுத்தறிவுக் கவிராயர் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
A. ஈ.வே.இரா
B. பாரதிதாசன்
C. உடுமலை நாராயணகவி
D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
B. பாரதிதாசன்
C. உடுமலை நாராயணகவி
D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Answer
A. ஈ.வே.இரா