சமூக பொருளாதார திட்டங்கள் வினா விடைகள்

1. கீழ்க்கண்டவற்றுள் உடான் திட்டம் எதற்க்காக உருவாக்கப்பட்டது?
A. இலவச சமையல் எரிவாயு இணைப்பு
B. பிராந்திய இணைப்பு
C. கடத்தல் தடுப்பு
D. மலிவு விலை LED விளக்குகள்
Answer
B. பிராந்திய இணைப்பு
2. ராஜீவ் ஆவாஸ் திட்டத்தின் முக்கிய நோக்கம் யாது?
A. ஏழ்மை குடியிருப்புகள் இல்லாத இந்தியா
B. அனைவருக்கும் வீடு
C. அனைவருக்கும் வேலை
D. அனைவருக்கும் கல்வி
Answer
A. ஏழ்மை குடியிருப்புகள் இல்லாத இந்தியா
3. கஸ்துர்பா காந்தி பலிக்கா வித்யாலயா திட்டம் எந்த பகுதியில் செயல்படுத்த படுகிறது?
A. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள்
B. சமூக ரீதியாக பின்தங்கிய பகுதிகள்
C. கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகள்
D. மேற்கூறிய அனைத்தும்
Answer
C. கல்வி ரீதியாக பின்தங்கிய பகுதிகள்
4. கீழ்க்கண்டவற்றுள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட பிரத்தியேக திட்டம் எது?
A. தேசிய கிராமப்புற சுகாதார திட்டம்
B. ஜனனி சுரக்ஷா திட்டம்
C. இந்திரா காந்தி மத்ரிதியா சஹாயாக் திட்டம்
D. சப்லா திட்டம்
Answer
B. ஜனனி சுரக்ஷா திட்டம்
5. கீழ்க்கண்டவற்றுள் இந்திரா அவாஸ் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அல்லாதவர் யார்?
A. அட்டவணை சாதியினர்
B. பழங்குடியினர்
C. விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்
D. கைவிடப்பட்ட குழந்தைகள்
Answer
D. கைவிடப்பட்ட குழந்தைகள்
6. தங்க பணமாக்கம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 2014
B. 2015
C. 2016
D. 2017
Answer
B. 2015
7. கரும் பலகைத் திட்டத்தின் நோக்கம் என்ன?
A. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்
B. யாலவச கல்வியை அளித்தல்
C. மாணவர்களுக்கு இலவச மடிகணினி அளித்தல்
D. மாணவர்களுக்கு இலவச மிதிவன்டி அளித்தல்
Answer
A. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல்
8. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) எப்போது தொடங்கப்பட்டது
A. 1980
B. 1984
C. 1986
D. 1989
Answer
A. 1980
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்