இயற்பியல் வினா விடைகள்

1. நேரத்தை பொறுத்து இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு வீதம் என்ன?
A. வேகம்
B. திசை வேகம்
C. முடுக்கம்
D. தொலைவு
Answer
B. திசை வேகம்
2. பின்வருவனவற்றுள் எது எந்திர அலை இல்லை
A. நீடிக்கப்பட்ட கம்பியின் அதிர்வு
B. தண்ணீருக்குள் உருவாகும் ஒலி
C. நீர் அலைகள்
D. கண்ணுறு ஒளி
Answer
D. கண்ணுறு ஒளி
3. ஒரு மனிதன் எதிரொலியைக் கேட்க வேண்டுமானால், எவ்வளவு தொலைவு ஒலி அலையானது பயணிக்க வேண்டும்?
A. 17 மீட்டர்
B. 12.5 மீட்டர்
C. 34 மீட்டர்
D. 100+ மீட்டர்
Answer
C. 34 மீட்டர்
4. பின்வருவனவற்றுள் எது திரவத்தின் ஒரு புள்ளியில் உள்ள அழுத்தத்தை பாதிக்கிறது?
A. திரவத்தின் அடர்த்தி
B. புள்ளியின் ஆழம்
C. புவியீர்ப்பு முடுக்கம்
D. மேலுள்ள அனைத்தும்
Answer
D. மேலுள்ள அனைத்தும்
5. தவறான வாக்கியத்தை தேர்வு செய்க
A. ஒலி அலைகளால் திட, திரவ மற்றும் வாயுக்களின் வழியே பயணிக்க முடியும்
B. ஒலி அலைகள் நெட்டலை இயல்பு கொண்டவை
C. ஒலி அலையால் வெற்றிடத்தின் மூலம் பயணிக்க இயலாது
D. ஊடகத்தின் துகள்கலானது மூலத்திளிருந்து இலக்கிற்கு சென்றடைகிறது
Answer
D. ஊடகத்தின் துகள்கலானது மூலத்திளிருந்து இலக்கிற்கு சென்றடைகிறது
6. பின்வருபவைகளுள் எது ஒலியின் அடிப்படையில் வேலை செய்யாது?
A. சோனார்
B. மீயொளிவரிக் கண்ணோட்டம்
C. எதிரொலி நெடுக்கம்
D. கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்படம்
Answer
D. கணினி வழி உடலுறுப்பு ஊடுகதிர்படம்
7. தனிச்சுழி வெப்பநிலைஎன்றால் என்ன?
A. 0 கெல்வின்
B. -273.15 கெல்வின்
C. -100°செ
D. 0 °செ
Answer
A. 0 கெல்வின்
8. வேக உற்பத்தி அணு உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுவது எது?
A. பெரிலியம்
B. கனநீர்
C. திரவ சோடியம்
D. சாதாரண நீர்
Answer
C. திரவ சோடியம்
9. சூரிய ஒளியின் முன்னிலையில் நீரின் மேற்பரப்பின் மீது காணப்படும் மண்ணெண்ணெய் அடுக்குகள் வண்ணங்களாக தோன்றுவதற்கான காரணம் என்ன?
A. ஒளியின் நிறப்பிரிகை
B. ஒளி சிதறல்
C. ஒளியின் குறுக்கீட்டு விளைவு
D. விளிம்பு விரைவு
Answer
C. ஒளியின் குறுக்கீட்டு விளைவு
10. எந்த ஒரு வெப்பநிலையில் அனைத்து காந்தப் பொருட்களும் பாரா காந்தப்பொருளாக மாற்றமடைகிறதோ அந்த வெப்பநிலை ____ என்று அழைக்கப்படுகிறது
A. உள்ளுறை வெப்பம்
B. கியூரி வெப்பநிலை
C. தள் உள்ளுறை வெப்பநிலை
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer
B. கியூரி வெப்பநிலை
11. இயற்பியல் கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனை சார்ந்தது?
A. பொருளின் நிறை
B. பொருளின் எடை
C. பொருளின் திசைவேகம்
D. பொருளின் முடுக்கம்
Answer
A. பொருளின் நிறை
12. வேக வைக்கப்பட்ட சூடான முட்டையை குளிர்ந்த தண்ணீரில் போட்டு அதன் ஓட்டினை உரித்தால் அது முட்டையிலிருந்து எளிதாக பிரிந்து வரும். இதற்கு காரணம்
A. உள்ளுறை வெப்பம்
B. தன் உள்ளுறை வெப்பம்
C. ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்பப்பிரிவை பெற்றிருப்பதாகவும்
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
C. ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்பப்பிரிவை பெற்றிருப்பதாகவும்
13. புகைப்படக் கருவியின் உட்புறத்தில் கருமைநிற பூச்சு பூசப்படுவது _________ ஐ தவிர்க்க பயன்படுகிறது.
A. ஒளிச்சிதறல்
B. முழு அக எதிரொளிப்பு
C. ஒளி எதிரொளிப்பு
D. ஒளி உட்கிரகித்தல்
Answer
C. ஒளி எதிரொளிப்பு
14. சூரியனைச் சுற்றும் புவியின் இயக்கமானது
A. நேர்கோட்டு இயக்கம்
B. அலை இயக்கம்
C. சீரான சுழற்சி இயக்கம்
D. சீரான நேர்கோட்டு இயக்கம்
Answer
C. சீரான சுழற்சி இயக்கம்
15. பாலியூரித்தீன்கள் _________ பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்
A. திரவ இயக்கு பொருட்கள்
B. திண்ம இயக்கு பொருட்கள்
C. கிரையோஜெனிக் இயக்கு பொருட்கள்
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer
B. திண்ம இயக்கு பொருட்கள்
16. எக்ஸ் கதிர்கள் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
A. 1895
B. 1899
C. 1905
D. 1925
Answer
A. 1895
17. கேளா ஒலியை உணரும் தன்மை யாருக்கு உள்ளது.
A. மனிதன்
B. வெளவால்
C. பறவை
D. மீன்
Answer
B. வெளவால்
18. ஈரத் தன்மையை அறிய பயன்படும் கருவி
A. தெர்மோமீட்டர்
B. தெர்மிஸ்டர்
C. ஹைக்குரோமீட்டர்
D. அனிமோமீட்டர்
Answer
C. ஹைக்குரோமீட்டர்
19. கிரையோ ஜெனிக் எந்திரங்கள் __________ ல் பயன்படுத்தப்படுகிறது.
A. ராக்கெட் தொழில்நுட்பம்
B. உறைவற்ற குளிர்பதனபெட்டிகள்
C. நீர்மூழ்கி கப்பல்களை இயக்க
D. மீக்கடத்தி சோதனையில்
Answer
A. ராக்கெட் தொழில்நுட்பம்
20. மின்னல் கடத்திகளில் பயன்படும் தத்துவம் எது?
A. ஒளிவட்ட மின்னிறக்கம்
B. தன்மின்தூண்டல்
C. பரிமாற்று மின் தூண்டல்
D. மின்காந்த தூண்டல்
Answer
A. ஒளிவட்ட மின்னிறக்கம்
21.
A.
B.
C.
D.
Answer
D.
22.
A.
B.
C.
D.
Answer
D.
23.
A.
B.
C.
D.
Answer
D.
24.
A.
B.
C.
D.
Answer
D.
25.
A.
B.
C.
D.
Answer
D.
26.
A.
B.
C.
D.
Answer
D.
27.
A.
B.
C.
D.
Answer
D.
28.
A.
B.
C.
D.
Answer
D.
29.
A.
B.
C.
D.
Answer
D.
30.
A.
B.
C.
D.
Answer
D.
31.
A.
B.
C.
D.
Answer
D.
32.
A.
B.
C.
D.
Answer
D.
33.
A.
B.
C.
D.
Answer
D.
34.
A.
B.
C.
D.
Answer
D.
35.
A.
B.
C.
D.
Answer
D.
36.
A.
B.
C.
D.
Answer
D.
37.
A.
B.
C.
D.
Answer
D.
38.
A.
B.
C.
D.
Answer
D.
39.
A.
B.
C.
D.
Answer
D.
40.
A.
B.
C.
D.
Answer
D.
41.
A.
B.
C.
D.
Answer
D.
42.
A.
B.
C.
D.
Answer
D.
43.
A.
B.
C.
D.
Answer
D.
44.
A.
B.
C.
D.
Answer
D.
45.
A.
B.
C.
D.
Answer
D.
46.
A.
B.
C.
D.
Answer
D.
47.
A.
B.
C.
D.
Answer
D.
48.
A.
B.
C.
D.
Answer
D.
49.
A.
B.
C.
D.
Answer
D.
50.
A.
B.
C.
D.
Answer
D.
51.
A.
B.
C.
D.
Answer
D.
52.
A.
B.
C.
D.
Answer
D.
53.
A.
B.
C.
D.
Answer
D.
54.
A.
B.
C.
D.
Answer
D.
55.
A.
B.
C.
D.
Answer
D.
56.
A.
B.
C.
D.
Answer
D.
57.
A.
B.
C.
D.
Answer
D.
58.
A.
B.
C.
D.
Answer
D.
59.
A.
B.
C.
D.
Answer
D.
60.
A.
B.
C.
D.
Answer
D.
61.
A.
B.
C.
D.
Answer
D.
62.
A.
B.
C.
D.
Answer
D.
63.
A.
B.
C.
D.
Answer
D.
64.
A.
B.
C.
D.
Answer
D.
65.
A.
B.
C.
D.
Answer
D.
66.
A.
B.
C.
D.
Answer
D.
67.
A.
B.
C.
D.
Answer
D.
68.
A.
B.
C.
D.
Answer
D.
69.
A.
B.
C.
D.
Answer
D.
70.
A.
B.
C.
D.
Answer
D.
71.
A.
B.
C.
D.
Answer
D.
72.
A.
B.
C.
D.
Answer
D.
73.
A.
B.
C.
D.
Answer
D.
74.
A.
B.
C.
D.
Answer
D.
75.
A.
B.
C.
D.
Answer
D.
76.
A.
B.
C.
D.
Answer
D.
77.
A.
B.
C.
D.
Answer
D.
78.
A.
B.
C.
D.
Answer
D.
79.
A.
B.
C.
D.
Answer
D.
80.
A.
B.
C.
D.
Answer
D.
81.
A.
B.
C.
D.
Answer
D.
82.
A.
B.
C.
D.
Answer
D.
83.
A.
B.
C.
D.
Answer
D.
84.
A.
B.
C.
D.
Answer
D.
85.
A.
B.
C.
D.
Answer
D.
86.
A.
B.
C.
D.
Answer
D.
87.
A.
B.
C.
D.
Answer
D.
88.
A.
B.
C.
D.
Answer
D.
89.
A.
B.
C.
D.
Answer
D.
90.
A.
B.
C.
D.
Answer
D.
91.
A.
B.
C.
D.
Answer
D.
92.
A.
B.
C.
D.
Answer
D.
93.
A.
B.
C.
D.
Answer
D.
94.
A.
B.
C.
D.
Answer
D.
95.
A.
B.
C.
D.
Answer
D.
96.
A.
B.
C.
D.
Answer
D.
97.
A.
B.
C.
D.
Answer
D.
98.
A.
B.
C.
D.
Answer
D.
99.
A.
B.
C.
D.
Answer
D.
100.
A.
B.
C.
D.
Answer
D.
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்