இந்திய ரயில்வே வினா விடைகள்

1. இந்திய ரயில்வே துறையினை நவீன மயமாக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் யார்?
A. அணில் காககோட்கர்
B. சாம் பிட்ரோடா
C. பிபேக்தேப்ராய்
D. ராகேஷ் மோகன்
Answer
B. சாம் பிட்ரோடா
2. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன?
A. 589
B. 536
C. 489
D. 478
Answer
B. 536
3. உலகின் மிக நீண்ட நடைபாதையை கொண்ட இந்திய ரயில் நிலையம் (1355 மீட்டர்) எது?
A. கொச்சி ரயில் நிலையம் (கேரளா)
B. கரக்பூர் ரயில் நிலையம் (கர்நாடகா)
C. கொரக்பூர் ரயில் நிலையம் (உத்தர பிரதேசம்)
D. எழும்பூர் ரயில் நிலையம் (தமிழ்நாடு)
Answer
C. கொரக்பூர் ரயில் நிலையம் (உத்தர பிரதேசம்)
4. ரயில் பெட்டி தொழிற்சாலை (RCF) பஞ்சாப்பில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A. ஜலந்தர்
B. கபூர்தலா
C. பாட்டியாலா
D. லூதியானா
Answer
B. கபூர்தலா
5. இந்தியாவில் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1853
B. 1854
C. 1852
D. 1851
Answer
A. 1853
6. ஆசியாவில் முதன் முதலாக இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட நாடு
A. சீனா
B. இந்தியா
C. ஜப்பான்
D. மலேசியா
Answer
B. இந்தியா
7. உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் இந்தியாவின் இடம்
A. இரண்டு
B. நான்கு
C. ஆறு
D. பத்து
Answer
B. நான்கு
8. இந்தியாவின் ரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A. மும்பை
B. கொல்கத்தா
C. டெல்லி
D. சென்னை
Answer
C. டெல்லி
9. இந்தியாவில் முதல் பயணிகள் இரயில் போக்குவரத்து எந்த இரு இடங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது?
A. மும்பை – டெல்லி
B. மும்பை – ரூர்க்கி
C. மும்பை – கொல்கத்தா
D. மும்பை- தானே
Answer
D. மும்பை- தானே
10. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய இரயில்வே இணைப்பு போக்குவரத்தில் இந்தியாவின் இடம்
A. இரண்டு
B. மூன்று
C. நான்கு
D. ஐந்து
Answer
A. இரண்டு
11. பீகார் மாநிலம் ரூர்க்கிக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 1850
B. 1851
C. 1852
D. 1853
Answer
B. 1851
12. இந்தியாவின் முதலாவது புல்லட் இரயில் சேவை எந்த இரு இடங்களை இணைக்கிறது?
A. டெல்லி – மும்பை
B. மும்பை – அகமதாபாத்
C. பெங்களுரு – சென்னை
D. காஷ்மீர் – கன்னியாகுமரி
Answer
B. மும்பை – அகமதாபாத்
13. 1901 –ல் இரயில்வே வாரியம் யார் காலத்தில் அமைக்கப்பட்டது?
A. லிட்டன் பிரபு
B. ரிப்பன் பிரபு
C. கர்சன் பிரபு
D. நேப்பியர் பிரபு
Answer
C. கர்சன் பிரபு
14. எந்த ஆண்டில் இரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டிலிருந்து பிரிக்கப்பட்டது?
A. 1920
B. 1924
C. 1947
D. 1950
Answer
B. 1924
15. இரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டிலிருந்து பிரிக்க பரிந்துரைத்த ஆணையம் எது?
A. அக்வொர்த் கமிட்டி
B. சின்ஹா கமிட்டி
C. கோசலா கமிட்டி
D. திவாரி கமிட்டி
Answer
A. அக்வொர்த் கமிட்டி
16. இந்திய ரயில்வேயில் எத்தனை மண்டலங்கள் உள்ளன
A. 10
B. 14
C. 16
D. 17
Answer
D. 17
17. இந்தியாவில் முதல் மோனோ ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
A. கொல்கத்தா
B. புது டெல்லி
C. மும்பை
D. பெங்களூரு
Answer
C. மும்பை
18. இரயில்வே மத்திய மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. டெல்லி
B. கொல்கத்தா
C. மும்பை (சி.எஸ்.டி)
D. மும்பை (சர்ச் கேட்)
Answer
C. மும்பை (சி.எஸ்.டி)
19. ரயில்வே கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது
A. புதுடெல்லி
B. காரக்பூர்
C. கொல்கத்தா
D. கௌஹாத்தி
Answer
C. கொல்கத்தா
20. ரயில்வே வடக்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. புதுடெல்லி
B. செகந்திராபாத்
C. புவனேஸ்வர்
D. ஹாஜ்பூர்
Answer
A. புதுடெல்லி
21. இரயில்வே வடகிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. கௌஹாத்தி
B. காரக்பூர்
C. அலகாபாத்
D. ஜெய்பூர்
Answer
B. காரக்பூர்
22. இரயில்வே வடகிழக்கு எல்லை மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. கொல்கத்தா
B. செகந்திராபாத்
C. கௌஹாத்தி
D. அலகாபாத்
Answer
C. கௌஹாத்தி
23. ரயில்வே தெற்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. சென்னை
B. பெங்களூரு
C. ஹைதராபாத்
D. திருவனந்தபுரம்
Answer
A. சென்னை
24. இரயில்வே தென் மத்திய மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. சென்னை
B. ஹைதராபாத்
C. செகந்திராபாத்
D. பெங்களூரு
Answer
C. செகந்திராபாத்
25. இரயில்வே தென் கிழக்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. கொல்கத்தா கோல்டன் ரீச்
B. புவனேஸ்வர்
C. கௌஹாத்தி
D. ஜபல்பூர்
Answer
A. கொல்கத்தா கோல்டன் ரீச்
26. இரயில்வே மேற்கு மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. மும்பை (சி.எஸ்.டி)
B. மும்பை (சர்ச் கேட்)
C. பிலாஸ்பூர்
D. ஜபல்பூர்
Answer
B. மும்பை (சர்ச் கேட்)
27. கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. செகந்திராபாத்
B. ஹைதராபாத்
C. புவனேஸ்வர்
D. அலகாபாத்
Answer
C. புவனேஸ்வர்
28. வட மத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. அலகாபாத்
B. புவனேஸ்வர்
C. மும்பை
D. பிலாஸ்பூர்
Answer
A. அலகாபாத்
29. கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
A. ஜெய்பூர்
B. ஹாஜ்பூர்
C. ஜபல்பூர்
D. பிலாஸ்பூர்
Answer
B. ஹாஜ்பூர்
30. 1856 –ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் ரயில்வே பாதை எந்த இரு நகரங்களுக்கிடையே அமைக்கப்பட்டது?
A. அரக்கோணம் - மதுரை
B. அரக்கோணம் - மெட்ராஸ்
C. மெட்ராஸ் - அறந்தாங்கி
D. தானே – திருச்சி
Answer
B. அரக்கோணம் - மெட்ராஸ்
31. இந்தியன் ரயில்வே அண்மையில் "தெற்கு கடலோர இரயில்வே" என்ற புதிய மண்டலத்தை அமைத்துள்ளது. அதன் தலைமையகம் எங்கு அமைத்துள்ளது?
A. வாராங்கல்
B. புவனேஸ்வர்
C. விசாகபட்டினம்
D. ராய்கர்
Answer
C. விசாகபட்டினம்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்