இந்திய தேசிய இயக்கம் வினா விடைகள்

1. மாகாணங்களில் இரட்டை ஆட்சி எதன் மூலம் ஒழிக்கப்பட்டது
A. இந்திய கவுன்சில் சட்டம், 1909
B. இந்திய அரசுச் சட்டம், 1919
C. இந்திய அரசுச்சட்டம், 1935
D. இந்திய விடுதலைச் சட்டம், 1947
Answer
C. இந்திய அரசுச்சட்டம், 1935
2. இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியா என்கிற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் யார்?
A. சைய்யது அகமது கான்
B. சலிமுல்லா கான்
C. அபுல்கலாம் ஆசாத்
D. மகாத்மா காந்தி
Answer
A. சைய்யது அகமது கான்
3. வந்தேமாதரம் என்ற முழக்கத்தை வழங்கியவர் யார்?
A. இரபீந்திரநாத் தாகூர்
B. பக்கிம் சந்திர சட்டர்ஜி
C. அரவிந்த கோஷ்
D. பால கங்காதர திலகர்
Answer
B. பக்கிம் சந்திர சட்டர்ஜி
4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிப்பு தெரிவித்து தனது ‘நைட்வுட்’ பட்டத்தை துறந்தவர் யார்?
A. மோதிலால் நேரு
B. மகாத்மா காந்தி
C. அன்னி பெசன்ட்
D. இரபீந்திரநாத் தாகூர்
Answer
D. இரபீந்திரநாத் தாகூர்
5. பெண்கள் திருமணத்திற்கு குறைந்தபட்சம் 14 வயது என நிர்ணயித்த சட்டம் எது?
A. விதவை மறுமணச்சட்டம்
B. சம்மதம் தரும் வயதுச் சட்டம்
C. சாரதா சட்டம்
D. XVII- ம் வரன்முறை
Answer
C. சாரதா சட்டம்
6. சூரத் உடன்படிக்கை யாரால் ரத்து செய்யப்பட்டது ?
A. வில்லியம் பெண்டிங்
B. வெல்லஸ்லி
C. வாரன் ஹேஸ்டிங்ஸ்
D. மார்க்ஸ் ஹேஸ்டிங்ஸ்
Answer
C. வாரன் ஹேஸ்டிங்ஸ்
7. இருட்டறை துயரச் சம்பவ நிகழ்ச்சி எதற்கு வழிவகுத்தது?
A. பிளாசிப் போர்
B. தலைக்கோட்டைப் போர்
C. பக்ஸார் போர்
D. சின்சுரா போர்
Answer
A. பிளாசிப் போர்
8. இல்பர்ட் மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 1881
B. 1882
C. 1883
D. 1884
Answer
C. 1883
9. 1857-ல் படை வீரர்கள் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்ட இடம் எது?
A. மீரட்
B. பாரக்பூர்
C. பரெய்லி
D. கான்பூர்
Answer
A. மீரட்
10. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அபுல் கலாம் ஆசாத் எங்கு சிறை வைக்கப்பட்டார்?
A. பூனா கோட்டை
B. டெல்லி கோட்டை
C. அகமதுநகர் கோட்டை
D. பம்பாய் கோட்டை
Answer
C. அகமதுநகர் கோட்டை
11. கி.பி.1790-ம் ஆண்டு திப்பு சுல்தான் ஆங்கிலேயரின் நட்பு நாடான _____ ஐ தாக்கினார்.
A. ஆற்காடு
B. ஐதராபாத்
C. திருவாங்கூர்
D. தஞ்சாவூர்
Answer
C. திருவாங்கூர்
12. மாண்டேகு – செமஸ்போர்டு சீர்திருத்தங்கள் கி.பி.1919-ஐ ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக்கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகது எனவும் கூறியவர் யார்?
A. மகாத்மாகாந்தி
B. ஜவஹர்லால் நேரு
C. அன்னிபெசென்ட்
D. C.R.தாஸ்
Answer
C. அன்னிபெசென்ட்
13. மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் எவ்வாறு வர்ணித்தனர்?
A. கட்டளைகள்
B. திறந்தவெளிக் கொள்கை
C. அரசியல் பிச்சை
D. இரண்டாம் பட்சமானது
Answer
C. அரசியல் பிச்சை
14. எந்தப் போரின் முடிவில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிக குழுவிற்கு திவானி உரிமம் வழங்கப்பட்டது.
A. பிளாசிப்போர்
B. சின்சுரா போர்
C. பக்ஸார் போர்
D. தலைக்கோட்டைப் போர்
Answer
C. பக்ஸார் போர்
15. ஆங்கிலேயர்களால் இரண்டாம் பகதூர் ஷா சிறைபிடிக்கப்பட்டு ஆயுள் கைதியாக எங்கு நாடு கடத்தப்பட்டார்?
A. டாக்கா
B. நேபாளம்
C. கல்பி
D. ரங்கூன்
Answer
D. ரங்கூன்
16. 1857-ம் ஆண்டு கிளர்ச்சியில் முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம் எது?
A. மீரட்
B. பரெய்லி
C. பாரக்பூர்
D. லக்னோ
Answer
C. பாரக்பூர்
17. முதல் வட்டார மொழி பத்திரிகை எது?
A. பயணீர்
B. அமிர்த பசார் பத்திரிக்கை
C. நவசக்தி
D. சமாச்சார் பத்திரிகை
Answer
D. சமாச்சார் பத்திரிகை
18. இந்திய அரசு சட்டம் 1935-ன் படி தேர்தல்கள் எப்போது நடத்தப்பட்டது?
A. 1935
B. 1936
C. 1937
D. 1939
Answer
C. 1937
19. சரஸ்வதி மகால் நுலகம் யாரால் கட்டப்பட்டது?
A. ராஜா சரபோஜி
B. ராஜா செயித் சிங்
C. மகதாஜி சிந்தியா
D. இரகுநாத ராவ்
Answer
A. ராஜா சரபோஜி
20. கிரிப்ஸ் தூதுக்குழுவின் உறுதிமொழிகளை ‘திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின்தேதியிட்ட காசோலை’ என அழைத்தவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. மோதிலால் நேரு
C. அன்னிபெசென்ட்
D. மகாத்மா காந்தி
Answer
D. மகாத்மா காந்தி
21. 'நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது' என்றவர் யார்?
A. மகாத்மா காந்தி
B. மோதிலால் நேரு
C. ஜவகர்லால் நேரு
D. அன்னிபெசன்ட்
Answer
C. ஜவகர்லால் நேரு
22. 1886-ம் ஆண்டு டஃப்ரின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எங்கு தேநீர் விருந்தளித்தார்?
A. பம்பாய்
B. கல்கத்தா
C. டெல்லி
D. டெல்லி
Answer
B. கல்கத்தா
23. 1817-ம் ஆண்டு பிஷ்வாவால் தாக்கப்பட்ட ஆங்கிலேய இருப்பிடம் எது?
A. பூனா
B. கல்கத்தா
C. டில்லி
D. மீரட்
Answer
A. பூனா
24. வங்காள குத்தகைச் சட்டத்தை நிறைவேற்றியவர் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. காரன்வாலிஸ்
C. வில்லியம் பெண்டிங்
D. மார்குவிஸ் ஹேஸ்டிங்கஸ்
Answer
D. மார்குவிஸ் ஹேஸ்டிங்கஸ்
25. ஆங்கிலப்படை உதவியுடன் அயோத்தி நவாப் ரோஹில்லாப் போரில் யாரை எதிர்த்துப் போரிட்டார்?
A. ஹாசிப் ரஹ்மத் கான்
B. அலி ஹூசைன்
C. அசிம்-உத்-தௌலா
D. உமாதத்-உல்-உமாரா
Answer
A. ஹாசிப் ரஹ்மத் கான்
26. 4-வது ஆங்கிலோ மைசூர் போரில் மெட்ராஸ் ராணுவத்துக்கு தலைமை ஏற்றவர் யார்?
A. ஜெனரல் ஸ்டூவர்ட்
B. ஆர்தர் வெல்லெஸ்லி
C. ரிச்சர்ட் வெல்லெஸ்லி
D. ஜெனரல் லிப்டன்
Answer
B. ஆர்தர் வெல்லெஸ்லி
27. இந்தியருக்கென தனி சட்டரீதியான ஆட்சிப்பணித்துறை எப்போது நிறுவப்பட்டது?
A. 1870
B. 1876
C. 1878
D. 1880
Answer
C. 1878
28. சௌரி சாரா சம்பவம் நடைபெற்ற நாள்
A. பிப்ரவரி 5, 1922
B. பிப்ரவரி 5, 1921
C. பிப்ரவரி 5, 1930
D. பிப்ரவரி 5, 1932
Answer
A. பிப்ரவரி 5, 1922
29. கொரில்லா போர் முறை என்பது
A. முறைசாரா போர்முறை
B. முறையான போர்முறை
C. பயிற்சி பெற்ற போர்முறை
D. கலப்பு போர்முறை
Answer
A. முறைசாரா போர்முறை
30. எந்த ஆண்டு இந்தியாவை சார்ந்த திருமதி. விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் ஐ.நா.வின் பொதுச்சபைக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A. 1951
B. 1952
C. 1953
D. 1954
Answer
C. 1953
31. தடையற்ற வணிக கொள்கையை ஆதரித்தவர் யார்?
A. கர்சன் பிரபு
B. ரிப்பன் பிரபு
C. கானிங் பிரபு
D. லிட்டன் பிரபு
Answer
D. லிட்டன் பிரபு
32. 1857-ம் ஆண்டு புரட்சி நாடு முழுவதும் நடந்த திட்டமிடப்பட்டிருந்த நாள் எது?
A. மார்ச் 31, 1857
B. மே 31, 1857
C. மே 30, 1857
D. மார்ச் 30, 1857
Answer
B. மே 31, 1857
33. இந்திய வரலாற்றறிஞர்கள் 1857-ம் ஆண்டு பெரும் புரட்சியை எவ்வாறு அழைக்கிறார்கள்?
A. சிப்பாய் கலகம்
B. பெரும் புரட்சி
C. முதல் இந்திய சுதந்திர போர்
D. படைவீரர் கலகம்
Answer
C. முதல் இந்திய சுதந்திர போர்
34. இரட்டை ஆட்சி எப்பொழுது ரத்து செய்யப்பட்டது?
A. 1771
B. 1772
C. 1773
D. 1774
Answer
B. 1772
35. 1902 காவல்துறை குழுவை அமைத்தவர் யார்?
A. மேயோ பிரபு
B. சர் ஆண்ட்ரூ பிரேசர்
C. கிட்சனர் பிரபு
D. கர்சன் பிரபு
Answer
D. கர்சன் பிரபு
36. ஆற்காட்டின் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. டியூப்ளே
B. லா போர்டொனாய்ஸ்
C. கவுண்ட் டி லாலி
D. கிளைவ்
Answer
D. கிளைவ்
37. எந்த ஆண்டு கல்கத்தா வங்காளத் தலைநகர் ஆனது?
A. 1772
B. 1773
C. 1774
D. 1775
Answer
A. 1772
38. சர் மார்க் கப்பன் மைசூர் ஆணையாளராக எப்பொழுதிலிருந்து பதவி வகித்தார்?
A. 1832-1851
B. 1836-1864
C. 1834-1861
D. 1838-1854
Answer
C. 1834-1861
39. கங்காதர் சாஸ்திரி யாரால் கொல்லப்பட்டார்?
A. கெய்க்வார்
B. திரிம்பக்ஜி
C. போன்ஸ்லே
D. ஹோல்கர்
Answer
B. திரிம்பக்ஜி
40. 1856 - ம் ஆண்டு எவ்விரு இடங்களுக்கு இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டது?
A. பம்பாயில் இருந்து தானா வரை
B. ஹெளராவில் இருந்து ராணிகஞ்ச் வரை
C. மதராஸில் இருந்து அரக்கோணம் வரை
D. மீரட்டில் இருந்து கல்கத்தா வரை
Answer
C. மதராஸில் இருந்து அரக்கோணம் வரை
41. இந்தியாவில் கர்சன் ஆட்சிக்காலத்தில் படைத் தளபதியாக இருந்தவர் யார்?
A. ஆண்ரூ ஃப்ரேசர்
B. பதேன் பவல்
C. தாமஸ் மன்றோ
D. கிச்சனர்
Answer
D. கிச்சனர்
42. ரௌலட் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக காந்திஜி எங்கே கைது செய்யப்பட்டார்?
A. அமிர்தசரஸ்
B. பம்பாய்
C. டெல்லி
D. குஜராத்
Answer
D. டெல்லி
43. அலகாபாத் நகரில் எப்போது மாபெரும் பேரவை கூட்டப்பட்டது?
A. நவம்பர் 1, 1858
B. நவம்பர் 1, 1857
C. அகஸ்ட் 1, 1858
D. ஆகஸ்ட் 1, 1857
Answer
A. நவம்பர் 1, 1858
44. இந்தியாவில் போர்த்துகீசிய ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என்று யார் போற்றபடுகிறார்?
A. வாஸ்கோடகாமா
B. பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
C. பார்திலோமியோ டயஸ்
D. அல்போன்ஸே டி அல்புகர்க்
Answer
D. அல்போன்ஸே டி அல்புகர்க்
46. சைமன் கமிஷன் எப்போது பாம்பாய் வந்தடைந்தது?
A. பிப்ரவரி 3, 1927
B. பிப்ரவரி 5, 1927
C. பிப்ரவரி 3, 1928
D. பிப்ரவரி 5, 1928
Answer
C. பிப்ரவரி 3, 1928
47. சுபாஸ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியை எப்போது தொடங்கினர்?
A. 1937
B. 1938
C. 1939
D. 1940
Answer
C. 1939
48. சர் அயர் கூட் ஹைதர் அலியை எங்கு தோற்கடித்தார்
A. ஸ்ரீரங்கப்பட்டினம்
B. குன்டூர்
C. ஹைதராபாத்
D. பரங்கிப்பேட்டை
Answer
D. பரங்கிப்பேட்டை
49. 25 அக்டோபர், 1831-ல் பெண்டிங் மற்றும் ரஞ்சித் சிங் எங்கு சந்தித்தனர்?
A. மெர்காரா
B. ரூபார்
C. யாண்டபூ
D. குடகு
Answer
B. ரூபார்
50. எச்சட்டத்தின் மூலம், பெந்தாமின் தாராள மற்றும் பயன்பாடு தத்துவங்கள் பிரபலமாக்கப்பட்டது?
A. பட்டயச்சட்டம், 1833
B. பட்டயச்சசட்டம், 1793
C. ஒழுங்குச்முறைச்சட்டம், 1853
D. பட்டயச்சட்டம், 1853
Answer
A. பட்டயச்சட்டம், 1833
51. 1801-ம் ஆண்டு வெல்லஸ்லி யாருடன் உடன்படிக்கை செய்துகொண்டார்?
A. அலி ஹூசைன்
B. உமாதத்-உல்-உமாரா
C. ஆசிம்-உத்-தௌலா
D. சர்போஜி
Answer
C. ஆசிம்-உத்-தௌலா
52. கேப்டன் ஹாக்கின்ஸ் யாருடைய அவைக்கு வருகை தத்தார்?
A. ஜஹான்கீர்
B. ஷாஜகான்
C. ஹுமாயூன்
D. அக்பர்
Answer
A. ஜஹான்கீர்
53. இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ அல்லது ‘பிஸ்மார்க்’ எனவும் போற்றப்படுபவர் யார்?
A. சர்தார் வல்லபாய் படேல்
B. ஜவஹர்லால் நேரு
C. C.ராஜககோபாலாச்சாரி
D. இராஜேந்திரபிரசாத்
Answer
A. சர்தார் வல்லபாய் படேல்
54. சூரத்தில் உள்ள பிரெஞ்சு வாணிபத் தலத்தை நிறுவியவர் யார்?
A. மெர்க்காரா
B. பிராங்காய் மார்டின்
C. பிரான்சிஸ் கேரன்
D. பெட்ரொ அல்வரிஸ் காப்ரஸ்
Answer
C. பிரான்சிஸ் கேரன்
55. டேனிஷ் குடியிருப்புகளுக்கு இந்தியாவில் தலைமையிடம் எது?
A. தரங்கம்பாடி
B. சீராம்பூர்
C. நாகபட்டினம்
D. மசூலிப்பட்டினம்
Answer
B. சீராம்பூர்
56. அம்பாய்னா படுகொலை நடைபெற்ற ஆண்டு
A. கி.பி.1621
B. கி.பி.1627
C. கி.பி.1625
D. கி.பி.1623
Answer
D. கி.பி.1623
57. முகமது அலி ஜின்னா விடுதலை நாளாக கொண்டாடிய நாள் எது?
A. டிசம்பர் 22, 1939
B. டிசம்பர் 22, 1938
C. டிசம்பர் 22, 1947
D. ஜனவரி 26, 1930
Answer
A. டிசம்பர் 22, 1939
58. கீழ்க்கண்டவர்களில் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸின் சூரத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் யார்?
1. வ.வே.சிதம்பரம் பிள்ளை
2. அன்னிபெசன்ட்
3. பால கங்காதர திலகர்
4. ராஸ் பிகாரி போஸ்
குறியீடுகள்
A. 1,2 மற்றும் 4 மட்டும்
B. 1 மற்றும் 3 மடடும்
C. 3 மற்றும் 4 மட்டும்
D. மேற்கண்ட அனைவரும்
Answer
B. 1 மற்றும் 3 மடடும்
59. பின்னுள்ளவைகளில் காந்தியால் ஒத்துழையாமை இயக்கமானது தொடங்கப்பட்டதற்கான காரணங்கள் எவை?
1. ரௌலட் சட்டம்
2. ஜாலியன் வாலாபாக் படுகொலை
3. மாண்டேகு செமஸ் போர்டு சிர்திருத்தங்கள்
4. சுதேசி இயக்கம்
குறியீடுகள்
A. 1,2 மற்றும் 4 மட்டும்
B. 1,2 மற்றும் 3 மட்டும்
C. 2,3 மற்றும் 4 மட்டும்
D. அனைத்தும்
Answer
B. 1,2 மற்றும் 3 மட்டும்
60. பால கங்காதர திலகர் தொடர்பான பின்வருபவைகளைக் கவனிக்கவும்.
1. இவர் தேசிய உணர்வை தூண்டுவதற்காக மராத்திய மொழியில் கேசரி என்ற செய்தித்தாளை ஆரம்பித்தார்.
2. அவர் சமய உணர்வை தூண்டுவதற்காக கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகளை நடத்தினார்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது?
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை
Answer
A. 1 மட்டும்
61. பின்வருபவைகளில் சுபாஸ் சந்திர போஸ் தொடர்பானவைகளில் எது தவறானது?
A. இவர் 1927ம் ஆண்டில் இந்திய தோசிய காங்கிரஸில் இணைந்தார்.
B. இவர் 1941ம் ஆண்டில் ஃபார்வார்டு பிளாக்கை ஆரம்பித்தார்.
C. இவர் 1942ம் ஆண்டில் பர்மாவுக்கு சென்றார்.
D. 1943 ம் ஆண்டில் சிங்கப்பூரின் இந்திய விடுதலை கழகத்தின் தலைவராக ஆனார்.
Answer
B. இவர் 1941ம் ஆண்டில் ஃபார்வார்டு பிளாக்கை ஆரம்பித்தார்.
62. அலிபூர் வெடிகுண்டு வழக்கில் அர்விந் கோஷுக்கு ஆதரவு தந்தவர் யார்?
A. எஸ்.பானர்ஜி
B. பி.சி.பால்
C. சித்தரஞ்சன் தாஸ்
D. கோகலே
Answer
C. சித்தரஞ்சன் தாஸ்
63. "வங்காள அமைதியின்மையின் தந்தை" என கருதப்பட்டவர் யார்?
A. சுபாஷ் சந்திர போஸ்
B. அரபிந்தோ கோஷ்
C. இராஷ் பிகாரி போஸ்
D. சுரேந்திரநாத் பானர்ஜி
Answer
D. சுரேந்திரநாத் பானர்ஜி
64. சுதேசி இயக்கப் போராட்டத்தின் பொழுது இரக்சா பந்தன் என்னும் குறியீட்டு போராட்டதை நடத்தியவர் யார்?
A. பிபின் சந்திரபால்
B. உ.ச.பானர்ஜி
C. பரிந்தர் கோஷ்
D. இரவீந்திரநாத் தாகூர்
Answer
D. இரவீந்திரநாத் தாகூர்
65. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வை குறித்து விசாரிக்க ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட குழு எது?
A. ஹண்டர் குழு
B. ரௌலட் குழு
C. சைமன் குழு
D. முடிமான் குழு
Answer
A. ஹண்டர் குழு
66. தவறாக பொருந்தியுள்ள இனையைக் கண்டறிக்க
  (அமைப்பு) (நிறுவனர்)
A. மித்ரா மேளா சவார்க்கர்
B. சுதேசி வஸ்தரா பிரசார சபை பால கங்காதர திலகர்
C. இந்திய பணியாளர் சங்கம் தாதாபாய் நௌரோஜி
D. சுதேசி பந்தவ் சமிதி அஸ்வினி தத்
Answer
C. இந்திய பணியாளர் சங்கம் - தாதாபாய் நௌரோஜி
67. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வை குறித்து விசாரிக்க ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட குழு எது?
A. ஹண்டர் குழு
B. ரௌலட் குழு
C. சைமன் குழு
D. முடிமான் குழு
Answer
A. ஹண்டர் குழு
68. காந்தியடிகள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எப்போது பதவி விலகினார்?
A. 1934
B. 1940
C. 1946
D. 1947
Answer
A. 1934
69. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான மைக்கல் டையரை சுட்டுக்கொன்றவர் யார்?
A. வாஞ்சி நாதன்
B. பகத் சிங்
C. பிபின் சந்திர பால்
D. உத்தம் சிங்
Answer
D. உத்தம் சிங்
70. மார்ச் 23, 1931 இல் பகத்சிங் என்ன காரணத்திற்க்காக தூக்கிலிடபட்டார்?
A. மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காக
B. சிப்பாய் புரட்சியை நடத்த முற்பட்டதாக
C. சாண்டர்ஸ் என்ற போலிஸ் அதிகாரியை சுட்டு கொன்றதற்காக
D. ககோரி இரயில் கொள்ளையில் ஈடுபட்டதால்
Answer
C. சாண்டர்ஸ் என்ற போலிஸ் அதிகாரியை சுட்டு கொன்றதற்காக
71. 1930 இல் புகழ்பெற்ற சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கைப்பற்றும் நிகழ்வில் தலைமையேற்று நடத்தியவர் யார்?
A. பிபின் சந்திர பால்
B. பகத்சிங்
C. சந்திரசேகர் ஆசாத்
D. சூர்யா சென்
Answer
D. சூர்யா சென்
72. ஆங்கிலேயரை எதிர்த்து போராட இந்திய தேசிய இராணுவம் என்கிற அமைப்பபை முதன் முதலாக உருவாக்கியவர் யார்?
A. சுபாஷ் சந்திர போஸ்
B. இராஷ் பிகாரி போஸ்
C. மோகன் சிங்
D. சந்திர சேகர் ஆசாத்
Answer
C. மோகன் சிங்
73. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
  (அமைப்பு) (நிறுவனர்)
A. இந்திய விடுதலைக் கழகம் இராஷ் பிகாரி போஸ்
B. பார்வேர்டு பிளாக் கட்சி சுபாஷ் சந்திர போஸ்
C. சமாஜ் சமதா சங்கம் மகாத்மா பூலே
D. சாந்தி நிகேதன் இரவீந்திரநாத் தாகூர்
Answer
C. சமாஜ் சமதா சங்கம் - மகாத்மா பூலே
74. 1909 இல் பஞ்சாப் இந்து சபாவை நிறுவியவர் யார்?
A. யு.என்.முகர்ஜி
B. தேஜ்பகதூர் சாப்ரு
C. வி.டி.சவார்க்கர்
D. லாலா லஜபதிராய்
Answer
A. யு.என்.முகர்ஜி
75. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் பொழுது “காங்கிரஸ் ரேடியோவை” தொடங்கியவர் யார்?
A. ஜெயபிரகாஷ் நாராயணன்
B. ராம் நந்தன் மிஸ்ரா
C. அருணா ஆசப் அலி
D. மௌலானா அபுல்கலாம் ஆசாத்
Answer
C. அருணா ஆசப் அலி
76. தேசிய போரட்டத்தின் போது “இந்திய தேசிய இராணுவ தினம்” (INA DAY) எப்போது அனுசரிக்கப்பட்டது?
A. நவம்பர் 12, 1945
B. ஜனவரி 21, 1945
C. அக்டோபர் 8, 1945
D. மே 12, 1945
Answer
A. நவம்பர் 12, 1945
77. சுதந்திர இந்தியாவில் இடைக்கால பிரதமராக பதவி வகித்த முதல் நபர் யார்?
A. சர்தார் வல்லபாய் படேல்
B. லால் பகதூர் சாஸ்திரி
C. குல்சாரிலால் நந்தா
D. ஜவஹர்லால் நேரு
Answer
C. குல்சாரிலால் நந்தா
78. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (அமைப்பு) (தொடர்புடையவர்)
A. காங்கிரஸ் சமதர்மக்கட்சி ராம் மனோகர் லோகியா
B. இந்திய தேசிய காங்கிரஸ் சுபாஸ் சந்திர போஸ்
C. சுதந்திரக் கட்சி மோதிலால் நேரு
D. இந்துஸ்தான் சமதர்மக் குடியரசுக் கழகம் பகத்சிங்
Answer
C. சுதந்திரக் கட்சி - மோதிலால் நேரு
79. 1894-இல் நடால் இந்திய காங்கிரஸ் எனும் அமைப்பை தொடங்கியவர் யார்?
A. தாதாபாய் நௌரோஜி
B. கோபால கிருஷ்ண கோகலே
C. மகாத்மா காந்தி
D. ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா
Answer
C. மகாத்மா காந்தி
80. தவறாக பொருந்தியுள்ள இணையை கண்டறிக
  (உப்பு சத்தியாகிரகம் நிகழ்ந்த பகுதி) (தொடர்புடையவர்)
A. பையனூர் கேளப்பன்
B. அன்கோலா நட்காமி
C. தேவராம்பாடு கிருஷ்ணபிள்ளை
D. வேதாரண்யம் கே.சந்தானம்
Answer
C. தேவராம்பாடு - கிருஷ்ணபிள்ளை
81. எந்த நாள் நேரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முகமது அலி ஜின்னா அறிவித்தார்?
A. 22 டிசம்பர் 1939
B. 15 ஆகஸ்ட் 1947
C. 16 ஆகஸ்ட் 1946
D. 22 டிசம்பர் 1946
Answer
C. 16 ஆகஸ்ட் 1946
82. இந்தியா விடுதலை அடைந்த பொழுது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. இராஜேந்திர பிரசாத்
C. ஜே.பி.கிருபளானி
D. சர்தார் வல்லபாய் படேல்
Answer
C. ஜே.பி.கிருபளானி
83. "பாகிஸ்தான்" என்ற பெயரை வழங்கியவர் யார்?
A. லியாகத் அலிகான்
B. முகமது அலி ஜின்னா
C. சௌத்ரி ரகமத் அலி
D. நவாப் சலிமுல்லா
Answer
C. சௌத்ரி ரகமத் அலி
84. சி.ஆர்.சூத்திரம் என்பது எது தொடர்பாக பரிந்துரை வழங்கியது?
A. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே உள்ள நிலவிய அரசியல் சிக்கல் தீர
B. காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்ப்பு பெற
C. தீவிரவாத – மிதவாத காங்கிரஸ் குலுக்கள் இணைய
D. காங்கிரஸ் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற
Answer
A. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையே உள்ள நிலவிய அரசியல் சிக்கல் தீர
85. இந்திய கலகத் தேசியவாதத்தின் தீர்க்கதரிசி என அழைக்கப் பட்டவர் யார்?
A. சுபாஷ் சந்திர போஸ்
B. பாலகங்காதர திலகர்
C. அரவிந்தோ கோஷ்
D. ஹர்தயாள்
Answer
C. அரவிந்தோ கோஷ்
86. திலகர் எப்பொழுது தன்னாட்சித்தினத்தை முதல் முறையாக கொண்டாடினார்?
A. 20 ஆகஸ்ட், 1917
B. 13 ஏப்ரல், 1919
C. 16 ஜுன், 1918
D. 29 டிசம்பர், 1916
Answer
C. 16 ஜுன், 1918
87. சுபாஷ் சந்திர போசினால் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் எப்போது நிறுவப்பட்டது?
A. 23 மார்ச், 1942
B. 21 அக்டோபர், 1943
C. 30 டிசம்பர், 1943
D. 10 மார்ச், 1944
Answer
B. 21 அக்டோபர், 1943
88. 1906-இல் தொடங்கப்பட்ட முஸ்லீம் லீக்கின் முதலாவது மாநாடு எந்த நகரில் நடத்தப்பட்டது?
A. லாகூர்
B. டாக்கா
C. அமிர்தசரஸ்
D. பம்பாய்
Answer
C. அமிர்தசரஸ்
89. 1919-இல் முதலாவது கிலாபத் மாநாடு எங்கு நடந்தது?
A. பம்பாய்
B. கல்கத்தா
C. ஸ்ரீநகர்
D. லக்னோ
Answer
D. லக்னோ
90. வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் பொழுது சிட்டு பாண்டே என்பவரால் எந்தப் பகுதியில் இணை அரசாங்கம் நடத்தப்பட்டது?
A. சதாரா
B. பலியா
C. தாம்லக்
D. தால்சர்
Answer
B. பலியா
91. காதர் கட்சியின் உண்மையான பெயர் என்ன?
A. நவீன கல்சா படை
B. இந்துஸ்தான் குடியரசு இராணுவம்
C. இந்திய சுயாட்சி கழகம்
D. பசிபிக் கடற்கரை இந்துஸ்தான் அமைப்பு
Answer
D. பசிபிக் கடற்கரை இந்துஸ்தான் அமைப்பு
92. இரவிந்திரநாத் தாகூர் எப்பொழுது இயற்க்கை எய்தினார்?
A. 1927
B. 1937
C. 1913
D. 1941
Answer
D. 1941
93. பாகிஸ்தான் நாடு என்கிற கருத்தை அறிமுகம் செய்தவர் யார்?
A. முகமது இக்பால்
B. முகமது அலி ஜின்னா
C. நவாப் சலிமுல்லா காண்
D. லியாகத் அலி காண்
Answer
A. முகமது இக்பால்
94. வங்கப் பிரிவினை எதிர்ப்பு போரட்டத்தின் பொழுது வங்காளத்தின் ஒற்றுமையை நினைவு கூறும் வகையில் “இணைப்பு மண்டபத்தை” கட்டியவர் யார்?
A. இரவிந்திரநாத் தாகூர்
B. பிபின் சந்திர பால்
C. ஆனந்த மோகன் போஸ்
D. பூபேந்திரநாத் தாஸ்
Answer
C. ஆனந்த மோகன் போஸ்
95. ‘குரு நானக் நீராவிக் கப்பல் கழகத்தை’ நிறுவியது யார்
A. மேவா சிங்
B. சர்தார் சிங் ராணா
C. பாலகங்காதர திலகர்
D. பாபா குர்தித் சிங்
Answer
D. பாபா குர்தித் சிங்
96. தவறாக உள்ள இணையை கண்டறிக.
  (உண்மையான பெயர்) (அறியப்படும் பெயர்)
A. சீர் ஒழுங்கு விசாரணைக் குழு ஹன்டர் குழு
B. கலகம் மற்றும் புரட்சிக் குற்றச்சட்டம் ரௌலட் சட்டம்
C. இந்திய சட்ட வழி ஆணையம் சைமன் தூதுக்குழு
D. குதாய் கித்மேட்கர்ஸ் கருஞ்சட்டையர்கள்
Answer
D. குதாய் கித்மேட்கர்ஸ் – கருஞ்சட்டையர்கள்
97. 1891-இல் கொண்டுவரப்பட்ட வயது ஒப்புதல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார்?
A. தாதாபாய் நௌரோஜி
B. சுரேந்திரநாத் பேனர்ஜி
C. பாலகங்காதர திலகர்
D. பேகராம்ஜி மலபாரி
Answer
C. பாலகங்காதர திலகர்
98. காந்தியடிகள் தனது “11 இறுதியான கோரிக்கைகளை” எப்பொழுது வைசிராய் இர்வினிடம் சமர்பித்தார்?
A. 1946
B. 1942
C. 1930
D. 1921
Answer
C. 1930
99. 1945-இல் சிம்லா பேச்சு வார்த்தையின் பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைமை வகித்தவர் யார்?
A. அபுல்கலாம் ஆசாத்
B. இராசேந்திர பிரசாத்
C. ஜவகர்லால் நேரு
D. இராஜாஜி
Answer
A. அபுல்கலாம் ஆசாத்
100. 1946-இல் உருவான இந்திய கடற்படை கழகத்தில், குழு அமைத்து தலைமை தாங்கியவர் யார்?
A. எம்.எஸ்.கான்
B. தல்வார்
C. பி.கே.சேகல்
D. குர் பக்ஷ் தில்லான்
Answer
A. எம்.எஸ்.கான்
101. "தேசிய வாதத்தின் கவிஞர்" என அழைக்கப்பட்டவர் யார்?
A. அரவிந்தர் கோஷ்
B. பாலகங்கதர திலகர்
C. இராஷ் பிகாரி போஸ்
D. காந்தியடிகள்
Answer
A. அரவிந்தர் கோஷ்
102. பாலகங்காதர திலகரை "இந்திய எதிர்ப்பியக்கத்தின் தந்தை" என அழைத்தவர் யார்?
A. வோலென்டைன் ஷைரோல்
B. பகத் சிங்
C. லாலாலஜபதி ராய்
D. நார்த் புரூக்
Answer
A. வோலென்டைன் ஷைரோல்
104. தவறான இணையைக் கண்டறிக
  (இதழ்கள்) (ஆசிரியர்கள்)
A. தேஷ் இராசேந்திர பிரசாத்
B. கலா பாணி வி.டி.சவார்க்கர்
C. மூக் நாயக் அம்பேத்கர்
D. நவ ஜீவன் ஜவகர்லால் நேரு
Answer
D. நவ ஜீவன் – ஜவகர்லால் நேரு
105. இந்திய போராட்டம் என்னும் தனது சுய சரிதை நூலை எழுதியவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. ஜெயபிரகாஷ் நாரயண்
C. நேதாஜி
D. பகத் சிங்
Answer
C. நேதாஜி
106. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் இந்தியப் பகுதியினுள் (வடகிழக்கில்) எப்பொழுது நுழைந்தது?
A. மார்ச் 18, 1944
B. ஆகஸ்ட் 2, 1944
C. மே 10, 1944
D. ஜுலை 24, 1944
Answer
A. மார்ச் 18, 1944
107. "சுபாஷ் சந்திர போசின் அரசியல் குரு" என அழைக்கப்பட்டவர் யார்?
A. காந்தியடிகள்
B. பால கங்காதரர் திலகர்
C. பகத்சிங்
D. சித்தரஞ்ஜன் தாஸ்
Answer
D. சித்தரஞ்ஜன் தாஸ்
108. தில்லிக்கு செல்லும் இயக்கம் என அழைக்கப்பட்ட போராட்டம்/இயக்கம் எது?
A. இந்திய தேசிய இராணுவப் போராட்டம்
B. வெள்ளையனே வெளியேறு போராட்டம்
C. தனிநபர் சத்யாகிரகப் போராட்டம்
D. சுதேசி இயக்கப் போராட்டம்
Answer
C. தனிநபர் சத்யாகிரகப் போராட்டம்
109. ஹரேகா சமய இயக்கத்துடன் தொடர்புடையவர் யார்?
A. அன்னிபெசன்ட்
B. இராணி கைடின்லியு
C. மார்க்ரேட் நோபால்
D. அரவிந்தர்
Answer
B. இராணி கைடின்லியு
110. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
A. இந்தியா விடுதலையடைதல் அபுல் கலாம் ஆசாத்
B. சம்பரானில் சத்யாகிரகம் காந்தியடிகள்
C. இந்தியா பிளவு இராஜேந்திர பிரசாத்
D. இந்தியாவைக் கண்டறிதல்
(டிஸ்கவரி ஆப் இந்தியா)
ஜவகர்லால் நேரு
Answer
B. சம்பரானில் சத்யாகிரகம் – காந்தியடிகள்
111. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப் படையினரால் கைப்பற்றப்பட்ட எந்த பகுதிகள் ஷாகித் என அழைக்கப்பட்டது?
A. மணிப்பூர்
B. நாகலாந்து
C. மிசோரம்
D. அந்தமான்
Answer
D. அந்தமான்
112. 1933-இல் நவஜீவன் என்னும் தினசரியை தொடங்கியவர் யார்?
A. காந்தியடிகள்
B. ஜவகர்லால் நேரு
C. சர்தார் வல்லபாய் படேல்
D. அன்னி பெசன்ட்
Answer
A. காந்தியடிகள்
113. காந்தியடிகளால் சபர்மதி ஆசிரமம் எப்பொழுது தொடங்கபட்டது?
A. 1931
B. 1922
C. 1917
D. 1915
Answer
C. 1917
114. 1917-இல் சம்பரான் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காந்தியடிகளை அழைத்தவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. ராஜ்குமார் சுக்லா
C. சர்தார் வல்லபாய் படேல்
D. ஜெயபிரகாஷ் நாராயன்
Answer
B. ராஜ்குமார் சுக்லா
115. 1915-இல் காபூலில் இடைக்கால இந்திய அரசாங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
A. மகேந்திர பிரதாப்
B. சுபாஷ் சந்திர போஸ்
C. லாலா ஹர்தயாள்
D. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா
Answer
A. மகேந்திர பிரதாப்
116. ஏந்த பட்டயச்சட்டம் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்க வகை செய்தது?
A. 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம்
B. 1833 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம்
C. 1853 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம்
D. 1863 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம்
Answer
A. 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம்
117. ஆங்கிலேய பாராளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினர் யார்?
A. அம்பேத்கர்
B. தாதாபாய் நவுரோஜி
C. நவுரோஜி பர்துன்ஜி
D. மகாத்மா காந்தி
Answer
B. தாதாபாய் நவுரோஜி
118. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A. டபிள்யூ.சி.பாளர்ஜி
B. கோகலே
C. தாதாபாய் தௌரோஜி
D. சுரேந்திரநாத் பானர்ஜி
Answer
C. தாதாபாய் தௌரோஜி
119. "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" என்ற நூலை எழுதியவர்
A. ஜி.சுப்பிரமணிய ஐயர்
B. தாதாபாய் தௌரோஜி
C. கோபால கிருஷ்ண கோகலே
D. பானர்ஜி
Answer
B. தாதாபாய் தௌரோஜி
120. அமெரிக்காவில் தன்னாட்சிக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
A. திலகர்
B. அன்னிபெசன்ட்
C. லாலா லஜபதி ராய்
D. அரவிந்த கோஷ்
Answer
C. லாலா லஜபதி ராய்
121. இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு முழமையான இயக்கத்தை உண்மையில் தோற்றுவித்தவராகக் கருதபடுபவர் யார்?
A. லாலா லஜபதி ராய்
B. மகாத்மா காந்தி
C. பாலகங்காதர திலகர்
D. கோபால கிருஷ்ண கோகலே
Answer
C. பாலகங்காதர திலகர்
122. 1906 ஆம் ஆண்டில், முஸ்லீம் லீக்கானது டாக்காவில் யாருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது?
A. அகா கான் மற்றும் டாக்கா நவாப் சலிமுல்லா
B. சர் சயது அலி இமாம் மற்றும் டிரோசியோ
C. அகா கான் மற்றும் ஆசப் அலி
D. முகமது அலி ஜின்னா மற்றும் அபுல் கலாம் ஆசாத்
Answer
A. அகா கான் மற்றும் டாக்கா நவாப் சலிமுல்லா
123. மின்டோ மார்லி சீர்திருத்தங்களுக்கு பிறகு, வைசிராயின் நிர்வாகக் குழுவில் இணைந்த முதல் இந்தியர் யார்?
A. சத்ய பால்
B. மகாத்மா காந்தி
C. தாதாபாய் நௌரோஜி
D. சத்யேந்திர பிரசாத் சின்கா
Answer
D. சத்யேந்திர பிரசாத் சின்கா
124. 1916 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தன்னாட்சிக் கழகம் ஆனது கீழ்க்கண்ட எந்த நிகழ்வின் காரணமாக முடிவுக்கு வந்தது?
A. 1917, ஆகஸ்டு அறிக்கை
B. மின்டோ மார்லி சீர்திருத்தங்கள்
C. திலக்கின் மரணம்
D. 1947, இந்தியாவின் சுதந்திரம்
Answer
A. 1917, ஆகஸ்டு அறிக்கை
125. அவுரிச்செடி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை 1860 ஆம் ஆண்டில் அவரின் நீல் தர்பன் நாடகத்தின் மூலம் சுட்டிக்காட்டிய வங்காள எழுத்தாளர் யார்?
A. தோண்டோ கேசவ் கார்வே
B. ஜோதிபா புலே
C. ஜாகிர் ஹூசைன்
D. தின்பந்து மித்ரா
Answer
D. தின்பந்து மித்ரா
126. ஓத்துழையாமை இயக்கத்தின் போது பலதரப்பட்ட மக்கள் தங்களது கௌரவ பட்டங்களை திருப்பி அளித்தனர். ‘கைசர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தை திரும்பி அளித்தவர் யார்?
A. மகாத்மா காந்தி
B. ரவீந்தரநாத் தாகூர்
C. தேவேந்திரநாத் தாகூர்
D. வல்லபாய் பட்டேல்
Answer
A. மகாத்மா காந்தி
127. ஜாலியன் வாலா பாக் சம்பவம் மற்றும் ஜெனரல் டயரின் பங்கைப் பற்றி விசாரிப்பதற்கான குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
A. சைமன்
B. மெக் டொன்னல்
C. வில்லியம் ஹன்டர் பிரபு
D. தாமஸ் ரேலெ
Answer
C. வில்லியம் ஹன்டர் பிரபு
128. உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் தண்டியை அடைய காந்தியால் கவரப்பட்ட தொலைவு 24 நாட்களில்
A. 241 மைல்கள்
B. 251 மைல்கள்
C. 261 மைல்கள்
D. 281 மைல்கள்
Answer
A. 241 மைல்கள்
129. யாருடன் இணைந்து பகத்சிங் 1929இல் மத்திய சட்டபேரவையில் புகைக்குண்டு வீசினார்?
A. B.K.தத்
B. ராஜகுரு
C. ராம்பிரசாத் பிஸ்மில்
D. S.V.காட்டே
Answer
A. B.K.தத்
130. __________________ ல் எம்.வீரராகவாச்சாரி அனந்தாச்சார்லு, பி.ரங்கையா மற்றும் சிலரால் சென்னை மகாஜனசபை நிறுவப்பட்டது.
A. 1884 மே 16
B. 1884 ஜூன் 16
C. 1884 ஜூலை 16
D. 1884 ஆகஸ்டு 16
Answer
A. 1884 மே 16
131. இந்திய தேசிய காங்கிரசின் முதற்கூட்டத்தில் கலந்த கொண்ட மொத்தம் 72 பிரதிநிதிகளில் சென்னையைச் சேர்ந்தவர்கள்?
A. 20
B. 21
C. 22
D. 23
Answer
C. 22
132. சுதேசி இயக்கத்தின்போது எந்த தீவிர தேசியவாத தலைவர் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்?
A. லாலா லஜ்பத் ராய்
B. பிபின் சந்திரபால்
C. பால கங்காதர் திலக்
D. எஸ்.சுப்பிரமணியணர்
Answer
D. எஸ்.சுப்பிரமணியணர்
133. எப்போது நீலகண்ட கிரம்மச்சாரியும் வேறு சிலரும் பாரத மாதா சங்கம் எனும்; ரகசிய அமைப்பை உருவாக்கினர்?
A. 1904
B. 1908
C. 1910
D. 1912
Answer
A. 1904
134. இந்தியாவின் குரல் (வாய்ஸ் ஆஃப் இந்தியா) மற்றும் ராஸ்ட் கோஃப்டார் பின்வருவனவற்றில் யாரால் நிறுவப்பட்டது மற்றும் ஆசிரியர் யார்?
A. பி.ஜி.திலகர்
B. ராஜாராம் மோகன் ராய்
C. சுரேந்திரநாத் பானர்ஜி
D. தாதாபாய் நௌரோஜி
Answer
D. தாதாபாய் நௌரோஜி
135. 1761இல் யூசுப்கான் தாக்கிய மற்றும் கைப்பற்றிய பகுதி எது?
A. பாஞ்சாலம் குறிச்சி
B. நெற்கட்டும் செவ்வல்
C. சிவகங்கை
D. நாட்டம்
Answer
B. நெற்கட்டும் செவ்வல்
136. சிறையின் மோசமான நிலைமைகள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து, 64 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் யார்?
A. கே.எப்.நாரிமன்
B. கக்தேவ்
C. ஜதீந்திரநாத் தாஸ்
D. ஜோகேஷ் சட்டர்ஜி
Answer
C. ஜதீந்திரநாத் தாஸ்
137. 1909ல் பண்டிட் மதன் மோகன் மாளவியாவால் தொடங்கப்பட்ட இதழின் பெயர் என்ன?
A. சுதந்திர இந்தியா
B. நீயூ இந்தியா
C. (இண்டிபெண்டெட்) சுதந்திரம்
D. லீடர்
Answer
D. லீடர்
138. மணியாச்சியில் இராபர்ட் ஆஷ்-யை சுட்டு கொன்ற வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி பயன்படுத்துவதற்கு பயிற்வி அளித்தவர் யார்?
A. சுப்பிரமணிய சிவா
B. நீலகண்ட பிரம்மச்சாரி
C. வ.வே.சுப்பிமணிய ஐயர்
D. பி.சி.பால்
Answer
C. வ.வே.சுப்பிமணிய ஐயர்
139. லால் சந்த் எதன் முதன்மை செய்தித் தொடர்பாளராக இருந்தார்?
A. அகில இந்திய இந்து சபை
B. பஞ்சாப் இந்து சபை
C. உத்திரபிரதேச இந்து மகாசபை
D. பம்பாய் இந்து மகாசபை
Answer
B. பஞ்சாப் இந்து சபை
140. ஜூன் 1947இல் நடந்த ஏஐசிசி கூட்டத்தில் இந்தியாவின் பிரிவினையை ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது யார்?
A. இராஜேந்திர பிரசாத்
B. கோவிந்த் பல்லப் பந்த்
C. ஜவஹர்லால் நேரு
D. வல்லபாய் படேல்
Answer
B. கோவிந்த் பல்லப் பந்த்
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்