உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்

நவீன பாபிலோன் – லண்டன்
சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்
மத்தியத்தரைக்கடலின் திறவுகோல் – ஜிப்ரால்டர்
ஹெர்குலிஸ் தூண்கள் – ஜிப்ரால்டர்
ரொட்டி நாடு – ஸ்காட்லாந்து
கேக் நாடு - ஸ்காட்லாந்து
வடக்கின் வெனிஸ் – ஸ்டாக்ஹோம், சுவீடன்
ஐரோப்பாவின் அறுவை மில் – ஸ்வீடன்
கிராம்புத்தீவு – ஸான்சிபார்
தடை செய்யப்பட்ட நகரம் – லாசா, திபெத்
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு – நார்வே
மாடிக்கட்டிட நகரம் – நியூயார்க்
எம்பயர் நகரம் – நியூயார்க்
பேரரசு நகரம் / வானளாவிய கட்டிட நகரம் – நியூயார்க், அமெரிக்கா
தென்னுலக பிரிட்டன் - நியூசிலாந்து
நீல மலைகள் – நீலகிரி மலைகள்
நீல மலை – நீலகிரிக் குன்று, இந்தியா
லில்லி மலர் நாடு மற்றும் மரக்கட்டைகளின் நாடு – கனடா
பணிப்பெண் நாடு – கனடா
இந்தியாவின் விளையாட்டு மைதானம், இந்தியாவின் சுவிட்சர்லாந்து – காஷ்மீர்
வட இந்தியாவின் மான்செஸ்டர் – கான்பூர்
ஆன்ட்டிலிஸ் என்பதன் முத்து, உலகின் சர்க்கரை கிண்ணம் – கியூபா
வெள்ளை மனிதனின் கல்லறை – கினியா கடற்கரை
அரண்மனை நகரம் – கொல்கத்தா, இந்தியா
கலிங்கா – ஓடிஸா
முத்துக்களின் தீவு – பஹ்ரைன்
இடி மின்னல் நாடு – பூடான்
பொற்கோபுர நாடு – பர்மா
அராபிய இரவுகள் நகரம் – பாக்தாத்
உலகத்தின் கூரை – பாமிர் முடிச்சு
கண்ணீர் கதவு – பாபெல்மண்டப்
புனித பூமி – பாலஸ்தீனம்
இரட்டை நகரம் (உலகில்) – புடாபெஸ்ட்
ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு – பின்லாந்து
நெவர், நெவா நாடு – பிரெய்ரி, வட அமெரிக்கா
நடுங்கும் நகரம் – பிலடெல்பியா
பெரிய வெள்ளை வழி – பிராட்வே, நியூயார்க்
அசாம் மாநிலத்தின் துயரம் – பிரம்மபுத்திரா
பூகம்ப நகரம் - பிலடெல்பியா
ஐந்து நதிகளின் மாநிலம் – பஞ்சாப்
இந்தியாவின் இரட்டை நகரங்கள் – ஹைதராபாத், செகந்தராபாத்.
வெள்ளை யானைகளின் நாடு – தாய்லாந்து
இந்தியாவின் எழு சகோதரிகள் – வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர)
வங்கத்தின் துயரம் – தமோதர் ஆறு
ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி
அழுகை நுழைவாயில் – பாப் – எல் – மந்தப் (ஜெருசலம்)
இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை
இந்தியாவின் வணிகத் தலைநகரம் – மும்பை
இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை
ஏழு தீவுகளின் நகரம் – மும்பை
கிராம்புகளின் தீவு – மடகாஸ்கர்
தங்க பகோடா உள்ள நாடு – மியான்மர்
உலகின் தனிமையான தீவு – ட்ரிஸ்டன் டி குன்கா
காமரூபம் – அசாம்
தங்க உரோம நாடு மற்றும் கங்காருகளின் நாடு – ஆஸ்திரேலியா
எமரால்டு தீவு (மரகதம்) – அயர்லாந்து
கனவுக்கோபுர நகரம் – ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து
இருண்ட கண்டம் – ஆப்ரிக்கா
கிரானைட் அல்லது கருங்கல் நகரம் – அபர்டீன், ஸ்காட்லாந்து
பொற்கோயில் நகரம் – அமிர்தசரஸ், இந்தியா
ஹெரிங்கின் மீன் குளம் – அட்லாண்டிக் பெருங்கடல்
தவறான குளம் - அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியாவின் கிழக்கிந்திய வெனிஸ் – ஆலப்புழை
இளஞ்சிவப்பு நகரம் – ஜெய்ப்பூர்
தங்க நகரம் – ஜொகனஸ்பார்க்
சீனாவின் துயரம் – ஹோவாங் கோ ஆறு (மஞ்சள் ஆறு)
இந்திய பெருங்கடலின் ஜிப்ரால்டர் – ஏடன்
முற்றும் துறந்த நாடு – கொரியா
கீழை நாடுகளின் வெனிஸ், அரபிக்கடலின் அரசி – கொச்சி
பீகாரின் துயரம் – கோசி ஆறு
அரண்மனை நகரம் – கொல்கத்தா
இந்தியாவின் நறுமணப்பொருட்களின் தோட்டம் – கேரளா
இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூரு
ஐரோப்பாவின் பட்டறை – பெல்ஜியம்
ஐரோப்பாவின் போர்களம் – பெல்ஜியம்
வெள்ளை நகரம் – பெல்கிரேடு, யுகோஸ்லோவியா
உலகின் சேமிப்பு அறை – மெக்சிகோ
நைல் நதியின் நன்கொடை – எகிப்து
ஏட்ரியாட்டிக்கின் ராணி – வெனிஸ்
அழியா நகரம் / எழு குன்றுகளின் நகரம் – ரோமபுரி
தங்க நுழைவுக் கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ
பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ
காற்று நகரம் – சிகாசோ, அமெரிக்கா
தோட்ட நகரம் (உலகில்) – சிகாகோ
புயலடிக்கும் நகரம் – சிகாகோ
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் – சுவிட்சர்லாந்து
அற்புதமான நகரம் – வாஷிங்டன் டி.சி.
உலகத்தின் ரொட்டிக்கூடை – வட அமேரிக்காவின் பிரெய்ரி
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்