உலகின் முதன்மை நபர்கள்

மிக உயர்ந்த பகுதி – எவரெஸ்ட் சிகரம் (நேபாளம்)
மிகத் தாழ்ந்த பகுதி – சாக்கடல் (ஜோர்டான்)
மிகப்பெரிய கடல் – தென் சீனக் கடல்
மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு – நைல் (ஆப்பிரிக்கா)
மிக அகலமான ஆறு – அமேசான், பிரேசில்
மிகப்பெரிய பாலைவனம் – சஹாரா (வாடா ஆப்ரிக்கா)
மிக வெப்பமான பகுதி தலோஸ், டானகில் டிப்ரஷன், எத்தியோப்பியா
(34 C வருட சராசரி வெப்பநிலை)
மிக அதிக மழைப் பகுதி – மவுசின்ரோம், மேகாலயா
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்