தமிழகத்தின் முதன்மைகள்

தமிழ் நாட்டின் முதல் படம்
கீசகவதம் (1918)

தமிழ் நாட்டின் முதல் பேசும் படம்
காளிதாஸ் (1931)

தமிழில் வெளிவந்த முதல் நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்

தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை தடம்
ராயபுரம் (சென்னை) - வாலாஜா (அரக்கோணம்) (1856) வரை

முதல் மாநகராட்சி
சென்னை (29.9.1688)

சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர்
சர்.பி.டி.தியாகராயர்

சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்
சர்.ராஜா முத்தையா செட்டியார்

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்
தாரா செரியன்

முதல் வானொலி நிலையம்
சென்னை மாநகராட்சி வளாகம் (1930)

முதல் தமிழ் நாளிதழ்
சுதேசமித்திரன் (1829)

முதல் மாலை நாளிதழ்
மதராஸ் மெயில் (1873)

இயற்பியல் துறையில் நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி
சர்.சி.வி.ராமன்

தமிழகத்தின் முதல் முதலமைச்சர்
சுப்புராயலு ரெட்டியார் (1920 - 1921)

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர்
திருமதி ஜானகி ராமச்சந்திரன்

தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்
பாத்திமா பீவி (1997-2001)

பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர்
சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954

முதல் பெண் மருத்துவர் (எம்.பி.பி,எஸ்)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை ஆணையர்
திருமதி லத்திகா சரண்

தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
திலகவதி

முதல் பெண் தலைமைச் செயலர்
திருமதி லக்ஷ்மி பிரானேஷ்

முதல் பெண் நீதிபதி
நீதிபதி பத்மினி ஜேசுதுரை

முதல் பெண் ஆளுநர்
நீதிபதி பாத்திமா பிவி

முதல் பெண் மேயர்
திருமதி தாரஸ் செரியன் (சென்னை மாநகராட்சி)

இந்தியாவின் முதலாவது திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்
பிரித்திகா யாஷினி

செஸ் உலக சாம்பியன் விருது பெற்ற முதல் தமிழர்
விஸ்வநாதன் ஆனந்த்

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்
அகிலன் (1975)

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்
சிவாஜி கணேசன்

தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ
காளியம்மாள்

தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் (அரசுப் பேருந்து)
வசந்தகுமாரி

தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண்
எஸ்.விஜயலெட்சுமி

இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்