தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் வினா விடை

1. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்த பள்ளிகளில் இளம் பருவ மருத்துவமனைகளை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மாநில அரசின் திட்டம் ____ ஆகும்
A. நலமான தமிழகம்
B. வாழ்வொளித் திட்டம்
C. புது வாழ்வுத் திட்டம்
D. குடும்ப நலத் திட்டம்
Answer
B. வாழ்வொளித் திட்டம்
2. நிதிஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின்படி (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
Answer
C. மூன்றாவது
3. தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடானது யாருடைய ஆட்சி நிர்வாகத்தின் கீழ் பூரண சட்டபூர்வ பாதுகாப்பினை பெற்றது.
A. ஜெ. ஜெயலலிதா
B. ஜானகி ராமச்சந்திரன்
C. மு.கருணாநிதி
D. M.G.ராமச்சந்திரன்
Answer
A. ஜெ. ஜெயலலிதா
4. 1928-ல் அனைத்து இந்திய தாழ்த்தப்பட்ட வர்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
A. அயோத்தி தாசர்
B. ரெட்டைமலை சீனிவாசன்
C. எம்.சி.இராஜா
D. பெரியார்
Answer
C. எம்.சி.இராஜா
5. எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது?
A. பரங்கிமலை, ஜூன் 1, 1982
B. திருச்சி, ஜூலை 1, 1982
C. தஞ்சாவூர், ஆகஸ்ட் 1, 1982
D. சேலம், செப்டம்பர் 1, 1982
Answer
B. திருச்சி, ஜூலை 1, 1982
6. 1939-ல் வெளியிடப்பட்ட ஜீவிய சரித சுருக்கம் (ஒரு சுருக்கமான சுயசரிதை) யாருடைய சுயசரிதை?
A. எம்.சி.ராஜா
B. ரெட்டமலை சீனிவாசன்
C. வள்ளலார் சுவாமிகள்
D. சிங்காரவேலர்
Answer
B. ரெட்டமலை சீனிவாசன்
7. தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவனையில் கடைசியிடம் வகிக்கிறது?
A. விழுப்புரம்
B. தேனி
C. பெரம்பலூர்
D. அரியலூர்
Answer
D. அரியலூர்
8. பூண்டி என்னுமிடத்தில் ஒரு குடிநீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியவர் யார்?
A. காமராஜர்
B. சத்திய மூர்த்தி
C. இராசகோபாலாச்சாரி
D. அண்ணாத்துரை
Answer
B. சத்திய மூர்த்தி
9. தமிழ் இணைய பல்கலைக்கழகம் ______ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
A. தமிழ் இணைய கல்விக்கழகம்
B. தமிழ் இணைய நிறுவனம்
C. தமிழ் காட்சி கல்விக்கழகம்
D. தமிழ் காட்சி நிறுவனம்
Answer
A. தமிழ் இணைய கல்விக்கழகம்
10. 1921 மற்றும் 1922-ல் நீதிகட்சியால் வெளியிடப்பட்ட வகுப்புவாரி அரசானைகள் வழங்குவது
A. பல்வேறு மத சமூகங்களுக்கு தனி தொகுதி வழங்குவது
B. மத சகிப்புத்தன்மை மற்றும் மூடநம்பிக்கை நடைமுறைகளுக்கு தடை
C. அரசு நியமனத்தில் சாதி மற்றும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு
D. மேற்கண்ட ஏதுமில்லை
Answer
C. அரசு நியமனத்தில் சாதி மற்றும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு
11. சுனாமி அவசர உதவி திட்டத்திற்கு (TEAP) 100% நிதியுதவி வழங்குவது
A. உலக வங்கி
B. ஆசிய வளர்ச்சி வங்கி
C. AIIB
D. JICA
Answer
B. ஆசிய வளர்ச்சி வங்கி
12. பெண்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவுத்திட்டம் (STEP) தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1984-85
B. 1985-86
C. 1986-87
D. 1987-88
Answer
C. 1986-87
13. பின்வருவனவற்றுள் எவை தவறானது?
A. மூன்றாம் பாலினத்தவருக்கு நலவாரியம் 2008-ல் உருவாக்கப்ட்டது
B. மூன்றாம் பாலினத்தோருக்கான மாநில அளவிலான விருது 2022-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
C. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி வரும் திருநங்கைகள் தினத்தில் இந்த விருது வழங்கப்படும்
D. 'மூன்றாம் பால்' என்ற மொபைல் செயலி வருவாக்கப்பட்டு, 2022 முதல் செயல்படத தொடங்கியது.
Answer
B. மூன்றாம் பாலினத்தோருக்கான மாநில அளவிலான விருது 2022-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.
14. இன்னுயிர் காப்போம் திட்டம் _____ ன் ஒரு பகுதியாகும்
A. தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம்
B. தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்
C. தமிழ்நாடு கிரமப்புற நலவாழ்வு இயக்கம்
D. தமிழ்நாடு நகர்புற நலவாழ்வு இயக்கம்
Answer
B. தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்
15. ஈ.வே.ரா பெரியார் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்?
A. சேலம், 1925
B. காஞ்சிபுரம், 1925
C. கன்னியாகுமரி, 1926
D. திருவண்ணாமலை, 1926
Answer
B. காஞ்சிபுரம், 1925
16. தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட மாதிரி?
A. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி
B. உலக வங்கியின் மாதிரி
C. ஆசிய வளர்ச்சி வங்கியின் மாதிரி
D. பாரத ரிசர்வ் வங்கியின் மாதிரி
Answer
A. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி
17. சென்னையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கபட்ட நிறுவனங்கள் டிட்கோ மற்றும்
A. ஹெச்.சி.எல்
B. எல்காட்
C. டிசிஎஸ்
D. ஐபிம்
Answer
B. எல்காட்
18. ஓரு தனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை ______ ல் கூட்டினார்?
A. 1937
B. 1938
C. 1939
D. 1940
Answer
C. 1939
19. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்திற்கு _________ உதவுகிறது.
A. உலக வங்கி
B. ஐக்கிய நாடுகள் சபை
C. விவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதி
D. ஆசிய வளர்ச்சி வங்கி
Answer
B. ஐக்கிய நாடுகள் சபை
20. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
A. எம்.ஜி.ராமச்சந்திரன்
B. எம்.கருணாநிதி
C. கே.காமராஜ்
D. சி.என்.அண்ணாதுரை
Answer
B. எம்.கருணாநிதி
21. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும் வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான அனைத்து திட்டங்களும் _____யின் மேம்படுத்தப்பட்ட திட்டமே ஆகும்.
A. மகளிர் திட்டம்
B. புது வாழ்வு திட்டம்
C. வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
D. B மற்றும் C
Answer
A. மகளிர் திட்டம்
22. சமத்துவபுரத் திட்டம் 1997-ல் முதன்முதலாக _________ இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
A. உசிலம்பட்டி, மதுரை
B. கீரிப்பட்டி, மதுரை
C. நாட்டார் மங்கலம், மதுரை
D. மேலக்கோட்டை, மதுரை
Answer
D. மேலக்கோட்டை, மதுரை
23. தென்பெண்ணை ஆறின் துணையாறு அல்லாதது எது?
A. கெடிலம்
B. பாம்பன் ஆறு
C. சின்னாறு
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
A. கெடிலம்
24. தமிழ்நாடு திட்டக்குழு நிறுவப்பட்ட நாள் ________
A. 25.4.1971
B. 25.5.1971
C. 25.5.1970
D. 25.5.1972
Answer
B. 25.5.1971
25. தமிழ்நாட்டில் எந்த நகரத்தில் உலகின் மிகப்பெரிய கரும்புச்சக்கை அடிப்படையில் காகிதத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது?
A. திருப்பூர்
B. கரூர்
C. சிவகாசி
D. கோயம்புத்தூர்
Answer
B. கரூர்
26. கீழ்க்கண்ட இணையில் எது தவறாக பொருந்தியுள்ளது?
A. தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி
B. ஜவுளி உற்பத்தி நகரம் - ஈரோடு
C. இரும்பு எஃகு நகரம் - சேலம்
D. பம்பு நகரம் - கோயம்புத்தூர்
Answer
B. ஜவுளி உற்பத்தி நகரம் - ஈரோடு
27. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, பரப்பளவில் ______ வது இடத்தில் உள்ளது.
A. 9-வது
B. 10-வது
C. 11-வது
D. 12-வது
Answer
B. 10-வது
28. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர்
A. சந்தானம்
B. காகா கலேல்கர்
C. மண்டல்
D. சட்டநாதன்
Answer
D. சட்டநாதன்
29. 1893-ல் ஆதி திராவிட மகாஜன சபையை தோற்றுவித்தவர் யார்?
A. அயோதிதாசர்
B. ரெட்டைமலை சீனிவாசன்
C. எம்.சி.இராஜன்
D. பிட்டி தியாகராஜர்
Answer
B. ரெட்டைமலை சீனிவாசன்
30. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் எப்போழுது உருவாக்ப்பட்டது?
A. 1992
B. 1994
C. 1996
D. 1998
Answer
B. 1994
31. 1951-ல் செம்பகம் துரைராஜன் தொடுத்த வழக்கில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் _____ க்கு தடைவிதித்தது.
A. வகுப்புவாத அரசாணை 1921
B. வகுப்புவாத அரசாணை 1922
C. வகுப்புவாத அரசாணை 1927
D. வகுப்புவாத அரசாணை 1920
Answer
C. வகுப்புவாத அரசாணை 1927
32. எந்த மாவட்டத்தில் மக்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்?
A. தர்மபுரி
B. கிருஷ்ணகிரி
C. சேலம்
D. பெரம்பலூர்
Answer
B. கிருஷ்ணகிரி
33. தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
A. 2012-13
B. 2013-14
C. 2014-15
D. 2015-16
Answer
C. 2014-15
34. தமிழ்நாடு ஊட்டச்சத்து கொள்கை வரைவு செய்யப்பட்ட ஆண்டு
A. 1992
B. 1993
C. 1994
D. 1995
Answer
C. 1994
35. தமிழ்நாட்டில் கன நீர் திட்டம் அமைந்துள்ள இடம் ___ ஆகும்
A. நரிமணம்
B. கல்பாக்கம்
C. கயத்தாறு
D. தூத்துக்குடி
Answer
D. தூத்துக்குடி
36. சென்னை மாநில ஆலைகளுக்கு பொருளுதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A. 1924
B. 1922
C. 1929
D. 1920
Answer
B. 1922
37. மனித வளர்ச்சி குறியீடானது _______ அடிப்படையாக கொண்டது.
A. ஆயுட்காலம்
B. கல்வி
C. தனிநபர் மொத்த தேசிய வருமானம்
D. மேலே உள்ள அனைத்தும்
Answer
D. மேலே உள்ள அனைத்தும்
38. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP) எப்போது, எதனுடைய கூட்டு ஒப்பந்தத்தால் தொடங்கப்பட்டது?
A. 2005, உலக வங்கி
B. 2006, உலக வங்கி
C. 2005, JICA
D. 2006, JICA
Answer
A. 2005, உலக வங்கி
39. கார்டன் கார்டியு அறிக்கை வெளியிட்ட ஆண்டு
A. 1913
B. 1914
C. 1915
D. 1911
Answer
A. 1913
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்