இந்தியா பொது அறிவு வினா விடைகள்

1. இந்திய நாட்டில் தற்பொழுது உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை?
A. 6
B. 7
C. 8
D. 9
Answer
C. 8
2. கீழ்க்கண்டவற்றுள் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் எது?
A. இட்டா நகர்
B. திஸ்பூர்
C. இம்பால்
D. பானாஜி
Answer
A. இட்டா நகர்
3. ஆந்திர பிரதேசத்தில் பேசப்படும் பெரும்பாண்மை மொழிகள் எவை?
A. ஒடியா மற்றும் தெலுங்கு
B. தெலுங்கு மற்றும் உருது
C. தெலுங்கு மற்றும் கன்னடம்
D. மேற்கண்ட அனைத்தும்
Answer
B. தெலுங்கு மற்றும் உருது
4. கீழ்க்கண்ட எந்த மாநிலங்கள் பூளோக அடிப்படையில் வடநாட்டில் இல்லை?
A. ஜார்கண்ட்
B. ஜம்மு காஷ்மீர்
C. ஹிமாச்சல் பிரதேஷ்
D. ஹரியானா
Answer
A. ஜார்கண்ட்
5. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் பிராதானமான மொழி காசி?
A. மிசோராம்
B. நாகாலாந்து
C. மேகாலயா
D. திரிபுரா
Answer
C. மேகாலயா
6. அதிகமாக காப்பி உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. கர்நாடகா
D. அருணாச்சல பிரதேசம்
Answer
C. கர்நாடகா
7. பரப்பளவில் மிப்பெரிய மாநிலம் எது?
A. மகாராஷ்டிரா
B. மத்திய பிரதேஷ்
C. உத்திர பிரதேசம்
D. ராஜஸ்தான்
Answer
D. ராஜஸ்தான்
8. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் எது?
A. உத்திர பிரதேசம்
B. மகாராஷ்டிரா
C. பிகார்
D. ஆந்திர பிரதேசம்
Answer
A. உத்திர பிரதேசம்
9. எந்த மாநிலத்தில் யானை அருவி உள்ளது?
A. மிசோராம்
B. ஒடிசா
C. மணிப்பூர்
D. மேகாலயா
Answer
D. மேகாலயா
10. இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் எது?
A. I.N.S. சக்ரா
B. R.N. சுக்லா
C. V.R. கில்
D. D.B. மஹாவர்
Answer
A. I.N.S. சக்ரா
11. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
A. சுகுமார் சென்
B. R.N. சுக்லா
C. V.R. கில்
D. D.B. மஹாவர்
Answer
A. சுகுமார் சென்
12. முதல் அனு ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்பட்டது?
A. தாராப்பூர்
B. ஜெய்பூர்
C. கான்பூர்
D. ராய்பூர்
Answer
A. தாராப்பூர்
13. முதன் முதலில் எங்கு அஞ்சல் நிலையம் தொடங்கப்பட்டது?
A. 1727 கொல்கத்தா
B. 1827 அஸ்ஸாம்
C. 1928 மெட்ராஸ்
D. 1230 டெல்லி
Answer
A. 1727 கொல்கத்தா
14. செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது?
A. மலையாளம்
B. தமிழ்
C. தெலுங்கு
D. கன்னடம்
Answer
B. தமிழ்
15. உலகில் முதன் முதலில் கட்டப்பட்ட கற்கோவில் எங்கு அமைந்துள்ளது?
A. பூரி ஜெகநாதர் கோவில்
B. கோவிந்தாஜீ கோவில், திருப்பதி
C. பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்
D. மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
Answer
C. பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்
16. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குறைந்த கல்வியரிவு விகிதம் கொண்ட மாநிலம் எது?
A. கேரளா
B. உத்திர பிரதேசம்
C. மிசோராம்
D. பிகார்
Answer
D. பிகார்
17. நீலம் நஞ்சீவ ரெட்டி ______ வது குடியரசுத்தலைவர் ஆவார்?
A. நான்காவது
B. ஐந்தாவது
C. ஆறாவது
D. ஏழாவது
Answer
C. ஆறாவது
18. பிம்பட்கோ பாறை வாழிடங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
A. உத்திர பிரதேசம்
B. அருணாச்சல பிரதேசம்
C. மத்திய பிரதேசம்
D. ஆந்திர பிரதேசம்
Answer
C. மத்திய பிரதேசம்
19. கீழக்கண்டவர்களுள் எவர் முதன்முதலில் பாரதரத்னா பெற்றவர் அல்லர்?
A. சி.ராஜகோபாலாச்சாரி
B. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
C. ஜவர்கர்லால் நேரு
D. சி.வி.ராமன்
Answer
C. ஜவர்கர்லால் நேரு
20. ரயில்வே முதன்முதலில் முதன்முதலில் மும்பைக்கும் தானேவுக்கும் எந்த ஆண்டு இருப்புப்பாதை அமைத்தது?
A. 1853
B. 1863
C. 1873
D. 1883
Answer
A. 1853
21. ஐக்கிய நாடுகள் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதல் பாராளுமன்ற உறுப்பினர்?
A. அடல் பிகாரி வாஜ்பாய்
B. நரேந்திர மோடி
C. இந்திரா காந்தி
D. ஜவகர்லால் நேரு
Answer
A. அடல் பிகாரி வாஜ்பாய்
22. ரமோன் மக்சேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
A. Dr. ஜாகீர் உசேன்
B. ஆச்சார்ய வினோபாபாவே
C. சந்தோஷ் ஜார்ஜ்
D. GV மாவ்லங்கர்
Answer
B. ஆச்சார்ய வினோபாபாவே
23. தென்னிந்தியாவின் மிக நீண்ட நதி எது?
A. வைகை
B. கோதாவரி
C. பெரியாறு
D. காவேரி
Answer
B. கோதாவரி
24. ஐக்கிய நாடுகள் சபைக்கான முதல் தூதர் யார்?
A. ஆர்த்தி ஷா
B. விஜயலெட்சுமி பண்டிட்
C. பவித்ரா நாராயணன்
D. அம்ருதா கிருஷ்ணன்
Answer
B. விஜயலெட்சுமி பண்டிட்
25. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?
A. ஜவஹர்லால் நேரு
B. சர்தார் வல்லபாய் பட்டேல்
C. BR அம்பேத்கார்
D. ராஜா ராம் மோகன் ராய்
Answer
B. சர்தார் வல்லபாய் பட்டேல்
26. நாம் நாட்டுடன் மிக குறுகிய எல்லையை கொண்டுள்ள நாடு எது?
A. பாகிஸ்தான்
B. ஆப்கானிஸ்தான்
C. பங்களாதேஷ்
D. பூட்டான்
Answer
B. ஆப்கானிஸ்தான்
27. நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு தேவையான வயது வரம்பு?
A. 18
B. 25
C. 21
D. 30
Answer
B. 25
28. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
A. ரோகினி
B. SLV 3
C. ஆர்யபட்டா
D. ஸ்புட்னிக் 1
Answer
C. ஆர்யபட்டா
29. ராஜ்ய சபை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A. 8
B. 6
C. 4
D. 2
Answer
B. 6
30. கீழ்க்கண்டவர்களுள் இருமுறை எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண்மனி யார்?
A. சுராஜ் லதா தேவி
B. ஜோதி ராந்தவா
C. சந்தோஷ் யாதவ்
D. சுமா சிருர்
Answer
C. சந்தோஷ் யாதவ்
31. காந்திஜி முதன் முதலில் எங்கு சத்தியாகிரகத்தை தொடங்கினார்?
A. கேதா அல்லது கைரா
B. பர்தோலி
C. சம்பரான்
D. சபர்மதி
Answer
C. சம்பரான்
32. நாம் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய சிவிலியன் விருது எது?
A. பாரத ரத்னா
B. பத்மபூசன்
C. பத்மஸ்ரீ
D. பத்மவிபூசன்
Answer
B. பத்மபூசன்
33. நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் பெயர் என்ன?
A. லோக் சபா
B. ராஜ்ய சபா
C. விதான் சபா
D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer
A. லோக் சபா
34. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A. கங்கை
B. யமுனை
C. கோதாவரி
D. சிந்து
Answer
B. யமுனை
35. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
A. ராஜேந்திர பிரசாத்
B. தாதாபாய் நௌரோஜி
C. வல்லபாய் படேல்
D. சீ.ராஜகோபாலாச்சாரி
Answer
D. சீ.ராஜகோபாலாச்சாரி
36. நாம் நாட்டில் பாயும் இரண்டாவது நீளமான நதி எது?
A. யமுனை
B. கோதாவரி
C. கங்கை
D. பிரம்மபுத்ரா
Answer
B. கோதாவரி
37. காசிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. மகாராஷ்ட்ரா
B. மத்திய பிரதேஷ்
C. உத்தர்கண்ட்
D. அஸ்ஸாம்
Answer
D. அஸ்ஸாம்
38. விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
A. சுனிதா வில்லியம்ஸ்
B. கல்பனா சாவ்லா
C. ராகேஷ் சர்மா
D. ரவிஸ் மல்கோத்ரா
Answer
C. ராகேஷ் சர்மா
39. ராணுவ தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
A. 15 ஜனவரி
B. 30 ஜனவரி
C. 2 ஆக்டோபர்
D. 4 டிசம்பர்
Answer
A. 15 ஜனவரி
40. எந்த வருடம் சர் சி.வி.ராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வருடம்?
A. 1928
B. 1929
C. 1930
D. 1931
Answer
C. 1930
41. வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A. வர்கிஸ் குரியன்
B. சிதம்பரம் சுப்ரமணியம்
C. ஹோமி சேத்னா
D. M.S.சுவாமிநாதன்
Answer
A. வர்கிஸ் குரியன்
42. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன் முதலில் பெற்றவர் யார்?
A. சச்சின் டென்டுல்கர்
B. கீத் சேத்தி
C. விஸஸ்வநாதன் ஆனந்த்
D. அன்சு ஜார்ஜ்
Answer
C. விஸஸ்வநாதன் ஆனந்த்
43. GST வரி விதிப்பு முறை தொடங்கப்பட்ட ஆண்டு?
A. 2008
B. 2012
C. 2015
D. 2017
Answer
D.
44. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாரால் நியமனம் செய்யபடுகிறார்?
A. கவர்னர்
B. பிரதமர்
C. ஜனாதிபதி
D. துணை ஜனாதிபதி
Answer
C. ஜனாதிபதி
45. “எலெக்ட்ரானிக் சிட்டி” என்று அழைக்கப்படும் நகரம் எது?
A. சென்னை
B. பெங்களுரு
C. ஹைதராபாத்
D. மும்பை
Answer
B. பெங்களுரு
46. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு?
A. 1688
B. 1857
C. 1799
D. 1757
Answer
D. 1757
47. முதல் பெண் “இந்திய ஆட்சிப்பணி அதிகாரி” யார்?
A. விஜயலெட்சுமி பண்டிட்
B. அன்னா ராஜம் மல்கோத்ரா
C. கிரன் பேடி
D. இந்திரா காந்தி
Answer
B. அன்னா ராஜம் மல்கோத்ரா
48. ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A. மும்பை
B. கொல்கத்தா
C. டெல்லி
D. சென்னை
Answer
A. மும்பை
49. “லோகமான்யா” என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நபர் யார்?
A. டீ.சு. அம்பேத்கார்
B. மகாத்மா காந்தி
C. பால கங்காதர திலகர்
D. பீபின் சந்திர பால்
Answer
C. பால கங்காதர திலகர்
50. பிகார் அரசின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழி எது?
A. கொங்கனி
B. பெங்காளி
C. அஸ்ஸாமி
D. ஹிந்தி
Answer
D. ஹிந்தி
51. எப்பொழுது சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது?
A. 26 ஜனவரி 1950
B. 1 நவம்பர் 1956
C. 1 நவம்பர் 2000
D. 1 மே 1960
Answer
C. 1 நவம்பர் 2000
52. சூரியனார் கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?
A. உத்திர பிரதேசம்
B. அஸ்ஸாம்
C. ராஜஸ்தான்
D. ஒடிசா
Answer
D. ஒடிசா
53. கீழ்க்ண்டவற்றுள் விந்திய சாத்பரா மலைத்தொடர்களுக்கிடையே பாயும் நதி எது?
A. நர்மதா
B. தபதி
C. மகாநதி
D. காவேரி
Answer
A. நர்மதா
54. கோவா மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A. 25 ஜனவரி 1971
B. 1 நவம்பர் 1966
C. 26 ஜனவரி 1950
D. 30 மே 1987
Answer
D. 30 மே 1987
55. மத்திய அரிசி ஆராய்சி நிலையம் எங்கு அமைக்கபட்டுள்ளது?
A. புவனேஷ்வர்
B. கட்டாக்
C. சம்பல்பூர்
D. பெங்களுர்
Answer
B. கட்டாக்
56. சிமிலிபால் உயிர்கோள காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
A. ஒடிசா
B. ராஜஸ்தான்
C. மகாராஷ்ட்ரா
D. உத்திரபிரதேசம்
Answer
A. ஒடிசா
57. எந்த துறைக்காக அம்ர்த்திய சென் நோபல் பரிசு பெற்றார்?
A. இயற்பியல்
B. வேதியியல்
C. இலக்கியம்
D. பொருளாதாரம்
Answer
D. பொருளாதாரம்
58. எந்த வருடம் கேவா போர்த்துகீசியர்களால் கைபற்றப்பட்டது?
A. 1499
B. 1510
C. 1575
D. 1614
Answer
B. 1510
59. சினிமாவின் தந்தை என போற்றப்படுபவர் யார்?
A. D.D.டப்கே
B. அன்னா சலுன்கே
C. தாதாசாகிப் பால்கே
D. V.சாந்தாராம்
Answer
C. தாதாசாகிப் பால்கே
60. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் இந்தியப்பெண்மனி யார்?
A. அருணா ஆசிப் அலி
B. விஜயலெட்சுமி பண்டிட்
C. சரோஜினி நாயுடு
D. பத்மஜா நாயுடு
Answer
B. விஜயலெட்சுமி பண்டிட்