பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் - பொருத்துக வகை வினா விடைகள்

1. பொருத்துக
சொல் பொருள்
a. மாருதம் 1. வேடர்
b. புளிஞர் 2. சுக்கிரன்
c. புகரோன் 3. திருடன்
d. சோரன் 4. காற்று
 
(a)
(b)
(c)
(d)
A)
1
3
4
2
B)
4
1
2
3
C)
2
4
1
3
D)
3
2
1
4
Answer
B) 4 1 2 3  
2. பொருத்துக
சொல் பொருள்
a. சோர்வு 1. தவளை
b. நாவாய் 2. களைப்பு
c. நுணல் 3. பாம்பு
d. அரவம் 4. படகு
  (a) (b) (c) (d)
A) 1 4 3 2
B) 4 3 2 1
C) 2 4 1 3
D) 3 2 1 4
Answer
C) 2 4 1 3  
3. பொருத்துக
சொல் பொருள்
a. துகில் 1. உடல்
b. கேண்மை 2. அலை
c. யாக்கை 3. நட்பு
d. திரை 4. ஆடை
  (a) (b) (c) (d)
A) 4 3 1 2
B) 4 2 1 3
C) 4 3 2 1
D) 4 1 3 2
Answer
A) 4 3 1 2  
4. பொருத்துக
சொல் பொருள்
a. தருக்கள் 1. உறவினர்
b. அலர் 2. செல்வம்
c. ஆக்கம் 3. மரங்கள்
d. கேளிர் 4. மலர்
  (a) (b) (c) (d)
A) 4 2 1 3
B) 2 4 3 1
C) 3 2 4 1
D) 3 4 2 1
Answer
D) 3 4 2 1  
5. பொருத்துக
சொல் பொருள்
a. கனகம் 1. சிலுவை
b. மேரு 2. இரவு
c. குருசு 3. தங்கம்
d. அல் 4. இமயமலை
  (a) (b) (c) (d)
A) 1 2 4 3
B) 2 1 3 4
C) 3 4 1 2
D) 3 4 2 1
Answer
C) 3 4 1 2  
6. பொருத்துக
சொல் பொருள்
a. நிகர் 1. தோற்றம்
b. கோலம் 2. குறிக்கோள்
c. இலக்கு 3. நிலம்
d. செய் 4. சமம்
  (a) (b) (c) (d)
A) 2 4 3 1
B) 3 1 4 3
C) 3 4 1 2
D) 4 1 2 3
Answer
D) 4 1 2 3  
7. பொருத்துக
சொல் பொருள்
a. விசை 1. மகிழ்ச்சி
b. தீது 2. ஆணவம்
c. இறும்பூது 3. வேகம்
d. அகந்தை 4. குற்றம்
  (a) (b) (c) (d)
A) 1 3 4 2
B) 4 1 2 3
C) 1 4 3 2
D) 3 4 1 2
Answer
D) 3 4 1 2  
8. பொருத்துக
சொல் பொருள்
a. வாவி 1. செல்வம்
b. மாடு 2. குற்றம்
c. களபம் 3. குளம்
d. புரை 4. சந்தனம்
  (a) (b) (c) (d)
A) 2 4 3 1
B) 3 1 4 2
C) 1 4 3 2
D) 4 1 2 3
Answer
B) 3 1 4 2  
9. பொருத்துக
சொல் பொருள்
a. யாமம் 1. மருதம்
b. விடியல் 2. குறிஞ்சி
c. நண்பகல் 3. முல்லை
d. மாலை 4. பாலை
  (a) (b) (c) (d)
A) 2 1 4 3
B) 1 4 3 2
C) 4 3 2 1
D) 3 2 1 4
Answer
A) 2 1 4 3  
10. பொருத்துக
சொல் பொருள்
a. உரு 1. கப்பம்
b. திறை 2. வடிவம்
c. தெறு 3. உச்சி
d. சிகரம் 4. அழி
  (a) (b) (c) (d)
A) 3 2 4 1
B) 1 4 2 3
C) 2 1 4 3
D) 4 3 2 1
Answer
C) 2 1 4 3  
11. பொருத்துக
சொல் பொருள்
a. வளை 1. தருதல்
b. பகுத்து 2. சொல்லுதல்
c. மொழிதல் 3. பிரித்து
d. நல்குதல் 4. சங்கு
  (a) (b) (c) (d)
A) 4 3 2 1
B) 1 2 3 4
C) 2 1 4 3
D) 3 4 1 2
Answer
A) 4 3 2 1  
12. பொருத்துக
சொல் பொருள்
a. குடிகை 1. அடக்கம்
b. ஐயம் 2. கோயில்
c. ஒடுக்கு 3. எருது
d. இடபம் 4. பிச்சை
  (a) (b) (c) (d)
A) 2 4 1 3
B) 4 3 2 1
C) 2 3 4 1
D) 3 4 1 2
Answer
A) 2 4 1 3  
13. பொருத்துக
சொல் பொருள்
a. ஆசனம் 1. உலகம்
b. காசினி 2. பெண் யானை
c. மருப்பு 3. இருக்கை
d. பிடி 4. தந்தம்
  (a) (b) (c) (d)
A) 1 3 4 2
B) 3 1 4 2
C) 2 4 3 1
D) 4 3 2 1
Answer
B) 3 1 4 2  
14. பொருத்துக
சொல் பொருள்
a. வேட்கை 1. சண்டை
b. சூளுரை 2. அழைக்க
c. பூசல் 3. விருப்பம்
d. விளிப்ப 4. வஞ்சினம்
  (a) (b) (c) (d)
A) 2 3 1 4
B) 4 1 3 2
C) 3 4 1 2
D) 1 2 4 3
Answer
C) 3 4 1 2  
15. பொருத்துக
சொல் பொருள்
a. குன்று 1. அறிவு
b. ஞானம் 2. மலை
c. அங்கம் 3. சொல்
d. வாக்கு 4. உறுப்பு
  (a) (b) (c) (d)
A) 2 1 4 3
B) 4 2 3 1
C) 1 4 2 3
D) 3 2 4 1
Answer
A) 2 1 4 3  
16. பொருத்துக
சொல் பொருள்
a. புனல் 1. போர்
b. இகம் 2. கடல்
c. சமர் 3. நீர்
d. பௌவம் 4. உலகம்
  (a) (b) (c) (d)
A) 3 4 1 2
B) 3 1 4 2
C) 3 4 2 1
D) 3 2 1 4
Answer
A) 3 4 1 2  
17. பொருத்துக
சொல் பொருள்
a. கழனி 1. பசு
b. பெற்றம் 2. பல்லக்கு
c. கிளைஞர் 3. வயல்
d. கிவிகை 4. உறவினர்
  (a) (b) (c) (d)
A) 2 3 1 4
B) 3 1 4 2
C) 4 3 2 1
D) 3 1 2 4
Answer
B) 3 1 4 2  
18. பொருத்துக
சொல் பொருள்
a. குழவி 1. பல்
b. நறை 2. பாம்பு
c. எயிறு 3. குழந்தை
d. அரவு 4. தேன்
  (a) (b) (c) (d)
A) 3 1 4 2
B) 3 4 1 2
C) 3 4 2 1
D) 3 2 4 1
Answer
B) 3 4 1 2  
19. பொருத்துக
சொல் பொருள்
a. சீர் 1. ஏழை
b. மடவார் 2. உடல்
c. மெய் 3. பெண்கள்
d. எளியர் 4. பெருமை
  (a) (b) (c) (d)
A) 4 3 1 2
B) 2 1 3 4
C) 4 2 3 1
D) 4 3 2 1
Answer
D) 4 3 2 1  
20. பொருத்துக
சொல் பொருள்
a. முளரி 1. அலை
b. கனகம் 2. தாமரை
c. திரை 3. பொன்
d. அலங்கல் 4. மாலை
  (a) (b) (c) (d)
A) 4 2 1 3
B) 3 1 2 4
C) 2 3 1 4
D) 2 4 1 3
Answer
C) 2 3 1 4  
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்