ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை கண்டறிதல் வினா விடைகள்

1. ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக - 'சா'
A. இறந்து போதல்
B. நடத்தல்
C. ஓடுதல
D. குதித்தல்
Answer
A. இறந்து போதல்
2. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக - 'தே'
A. தேய்தல்
B. கடவுள்
C. மேல்
D. பசு
Answer
B. கடவுள்
3. 'கூ' என்பது குறிக்கும் பொருள்
A. கூவுதல்
B. பூமி
C. கோட்டன்
D. A & B இரண்டும்
Answer
D. A & B இரண்டும்
4. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக – 'சோ'
A. சோலை
B. வீடு
C. மதில்
D. மனை
Answer
C. மதில்
5. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் – 'ஆ'
A. பேசுதல்
B. கோயில்
C. விலங்கு
D. பசு
Answer
D. பசு
6. ஓரெழுத்து ஒருமொழியில் உரிய பொருள் தொடரைத் தேர்வு செய்க –'வை'
A. எடுத்தல்
B. வையகம்
C. வைத்தல்
D. தொடுத்தல்
Answer
C. வைத்தல்
7. 'தா' - என்ற ஒரேளுத்தின் பொருள் என்ன ?
A. காடு
B. கொடு
C. பாடு
D. தேடு
Answer
B. கொடு
8. 'ஊ' என்பது குறிக்கும் பொருள்
A. உணவு
B. ஊன்
C. ஊக்கம்
D. A & B இரண்டும்
Answer
D. A & B இரண்டும்
9. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை எழுது - 'மை'
A. காய்
B. கனி
C. மலர்
D. அஞ்சனம்
Answer
D. அஞ்சனம்
10. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக – 'ஓ'
A. மகிழ்ச்சி
B. ஓட்டம்
C. ஓசை
D. ஏமாற்றம்
Answer
A. மகிழ்ச்சி
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்