அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் - பொருத்துக வகை கேள்விகள்

1. பொருத்துக
சிறப்பு பெயர் நூல்
a. வேளாண் வேதம் 1. மகா பாரதம்
b. உத்திர வேதம் 2. திருவாய்மொழி
c. ஐந்தாம் வேதம் 3. திருக்குறள்
d. தமிழ் சாம வேதம் 4. நாலடியார்
  a) b) c) d)
A) 4 3 1 2
B) 1 2 3 4
C) 3 1 4 2
D) 2 4 1 3
Answer
A) 4 3 1 2  
2. பொருத்துக
சிறப்பு பெயர் நூல்
a. உத்திர வேதம் 1. சிலப்பதிகாரம்
b. ஒற்றுமைக் காப்பியம் 2. சீவகசிந்தாமணி
c. மணநூல் 3. கம்பராமாயணம்
d. இராமாவதாரம் 4. திருக்குறள்
  a) b) c) d)
A) 1 2 3 4
B) 4 1 2 3
C) 2 3 4 1
D) 3 4 1 2
Answer
B) 4 1 2 3  
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்